Thaarame Thaarame Video Song | Kadaram Kondan | Abi Hassan, Akshara Haasan | Sid Sriram | Ghibran

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 15 тис.

  • @GhibranVaibodha
    @GhibranVaibodha 5 років тому +14016

    It's #Ghibran here!
    Thanks, everyone for tuning this season stay pleasant.
    Cherished millions of hearts flying with love around the single #TharamaeTharamae.
    Gratitudes for all your love & support.
    Yours,
    Ghibran

    • @mahesh198612
      @mahesh198612 5 років тому +206

      Excellent master piece ...in repeat mode ..

    • @maruthu8888
      @maruthu8888 5 років тому +96

      No words to say....❤❤❤

    • @chandramoulishwaran0229
      @chandramoulishwaran0229 5 років тому +78

      Thala nee eppome gethu dhan

    • @boopathyvicky3090
      @boopathyvicky3090 5 років тому +38

      Ghibran anna am looking forward to all ur albums since vaagai soodava u will reach heights and this one is addictive

    • @safrasharoon6118
      @safrasharoon6118 5 років тому +33

      My heart touching this song....😍

  • @DirectorJijith
    @DirectorJijith 3 роки тому +1530

    ഈ സോങ് കേൾപ്പിച്ചു കേൾപ്പിച്ചാണ് ഞാൻ എന്റെ തമിഴത്തിയെ സ്വന്തമാക്കിയത് ഈ പാട്ടിലൂടെ പ്രണയം തുറന്നുപറഞ്ഞു അവൾ അവളുടെ ഇഷ്ടം മലയാളത്തിൽ പഠിച്ചു പറഞ്ഞു ഇപ്പോൾ വിവാഹം ഉറപ്പിച്ചു 🥰😍

  • @thansiajeer5743
    @thansiajeer5743 4 роки тому +125

    എത്ര കേട്ടാലും മടുക്കില്ല Superrrrr Song.....

  • @aronsee
    @aronsee 5 років тому +15109

    married since 2015, still no kids, atleast once a day i ended up with tears by thinking of it. but my love towards my wife is increasing day by day... this song boosted my love even more on her :)
    On 28th August 2020
    Thank you for your love guys, we are blessed with baby girl on 28/08. Both Mom & Baby are fine..
    Thanks for your unconditional love
    👍🏼❤️

    • @divyaanand9563
      @divyaanand9563 5 років тому +994

      I salute you for the love you show towards your wife.. I know the pain but life is not only about getting a baby.. Don't worry God will never miss such a beautiful parents for the world.. Soon you will update us with a good news.. Sun and Moon has its own time for it to shine.. Chill

    • @Afrin_0420
      @Afrin_0420 5 років тому +167

      Hats off to you bro 👍👌

    • @nishasadiq9773
      @nishasadiq9773 5 років тому +114

      Sure dn loose hope Bro love and care ur wife be happy with ur wife 😍😍😍😍

    • @anbuanbarasci2475
      @anbuanbarasci2475 5 років тому +94

      Don't worry bro u will get soon by god wishes

    • @blessyjane5721
      @blessyjane5721 5 років тому +75

      May God bless you and your wife with a healthy baby

  • @vinmathin9081
    @vinmathin9081 3 роки тому +595

    ஆயுள் ரேகை முழுவதுமாய் தேயும் முன்னாலே ஆழம் வரை வாழ்ந்திடலாம் காதலின் உள்ளே😍..... what a lyrics pa🥰

    • @ramyac8874
      @ramyac8874 3 роки тому +4

      Vera level

    • @romanreighns1231
      @romanreighns1231 3 роки тому +2

      Hii

    • @mampika
      @mampika 11 місяців тому

      Anna epidi than enda lovevum eppa ella avan vidudu poda eppa thanija erukan love endathu kidajathu ❤💔💔💔💔💔💔💔💔

  • @afal007
    @afal007 4 роки тому +3959

    *ഒന്നും മനസ്സിലായില്ലെങ്കിലും Sid Sriram ന്റെ voice തന്നെ ധാരാളം uff feel ❣️🔥*

    • @gokulraj3374
      @gokulraj3374 4 роки тому +47

      Malyali😘😘❣️

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 4 роки тому +13

      super comments

    • @jonesjames8752
      @jonesjames8752 4 роки тому +31

      Dai puriyala da

    • @shanmugamravi3224
      @shanmugamravi3224 4 роки тому +18

      @@jonesjames8752 ஒன்றும் புரியவில்லை என்றாலும் சித் ஸ்ரீராமின் குரலில் உள்ள தாராலமான feeling என்று சொல்லுறாங்க.

    • @SanvyaReddy
      @SanvyaReddy 4 роки тому +2

      @@jonesjames8752 😂

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +111

    மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.... அருமை 👍

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 роки тому +540

    *எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*

  • @kk-uo6ph
    @kk-uo6ph 5 років тому +13139

    Indha manusan paaduna matum entha paatta irunthaalum hit aaiduthupa...😍😍😍

  • @revathikavitha9106
    @revathikavitha9106 3 роки тому +370

    தன் கருவை சுமக்கும் மனைவியை ஒரு தாயை போல தாங்கும் கணவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

    • @priyamaruthu3987
      @priyamaruthu3987 2 роки тому +2

      😍🙏

    • @TRB99
      @TRB99 2 роки тому +2

      தன் குழந்தைக்கு தந்தையும் தாய்.. தான்

    • @akkimbrucelee1416
      @akkimbrucelee1416 2 роки тому +5

      tq ennoda wife ku ippa 7 manth 😊😊😊

    • @Tvkmano
      @Tvkmano 2 роки тому

      Aiyo sutha mudu dee konjam...unaku kusu panam

    • @Tvkmano
      @Tvkmano 2 роки тому +1

      @@r.jeevithar3449 enna dee superu thevdiya munda

  • @Cinematicplanet07
    @Cinematicplanet07 5 років тому +265

    *Sid sriram voice madhiri ulagil vera yedhuvum illai, Avar voice ku nan endrum adimai* 😍❤
    Kinda addiction of mine!! 🍺💉

    • @elangovan7731
      @elangovan7731 5 років тому

      U1 voice ✌🏾

    • @thenup1145
      @thenup1145 5 років тому

      3000 ah🤣🤣🤣🤣 edhuku nea theriyama use panringale ya

    • @arshadkd7199
      @arshadkd7199 5 років тому +1

      😍😍😍👌 sid vera level

  • @NethuFernando-sd3yc
    @NethuFernando-sd3yc 3 місяці тому +799

    Enyone here December 2024 🫶🏻❤️‍🩹 !!

  • @keerthanakr5697
    @keerthanakr5697 3 роки тому +1464

    King of music 🔥. പാടുന്ന എല്ലാ പാട്ടും ഹിറ്റ്ക്കാൻ കഴിവുള്ള ആ ശബ്‌ദത്തിന് ഇരിക്കട്ടെ എന്റെ ലൈക്.sidsriram uyir 🔥🌍🔗💊

  • @priyapd06
    @priyapd06 5 років тому +2887

    Stoles many heart😍addicted one❤️ sid sriram voice such a melting one❤️😍

    • @minnayam1877
      @minnayam1877 5 років тому +1

      Subscriber my channel plz

    • @ajayaraman4675
      @ajayaraman4675 5 років тому +1

      @@arunp9807 adhuku Enna yarum vaika koodatha antha dpya googlela baby imagesnu pota varapodhu

    • @saravanansakthi7930
      @saravanansakthi7930 5 років тому +5

      Every day I watched any one or more Sid sriram songs.....
      Voice eapavum verra level expression 😍😘😘😘😘😘

    • @santhoshsanthosh9944
      @santhoshsanthosh9944 5 років тому +3

      Super 💕💕💕💕💕💕💕love song semma sid super

    • @Sizlingvlog
      @Sizlingvlog 4 роки тому +1

      hi

  • @swaminathanp9314
    @swaminathanp9314 5 років тому +3944

    Sid sriram what a voice 😍😍 who are Sid sriram's fans like here

  • @Rahman-u8k
    @Rahman-u8k Рік тому +77

    மனைவி நேசிக்கும் மனிதர்களுக்கு
    அழகான காதல் கீதம்

  • @nanthakumar4529
    @nanthakumar4529 4 роки тому +2600

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.....😍😍😍😍

  • @bhuvanakumar4009
    @bhuvanakumar4009 5 років тому +215

    அது என்ன மாயமோ... எந்த பாட்டா இருந்தாலும் இந்த மனுஷன் சித் ஸ்ரீராம் பாடினா ஹிட் ஆகிருது. உருக வைக்கும் குரல். அழகிய வரிகள். அருமையான பாடல்.

  • @மதி-ங4ய
    @மதி-ங4ய 4 роки тому +458

    100% தமிழ் வார்த்தைகள் ❤️

  • @sivakumarkohulan6366
    @sivakumarkohulan6366 Рік тому +3312

    2024 ல யாரெல்லம் இந்த பாடலை கேக்குறீங்க.

  • @snehatom3979
    @snehatom3979 5 років тому +818

    Who all addicted to Sid sriram's voice hit like

    • @snehatom3979
      @snehatom3979 5 років тому

      Tqs for d likes..... I've never got more than 100 likes 😍😍
      Tqsm 😍😍 😍😍 😍

    • @laluv6352
      @laluv6352 3 роки тому

      Banava

  • @sangeethjoshna2750
    @sangeethjoshna2750 5 років тому +696

    என்ன மனுஷன் யா நீ..... உன் குரல் வளத்திற்கு அடிமை

  • @snehasundaran1480
    @snehasundaran1480 4 роки тому +4057

    2021 ഇൽ കേൾക്കുന്ന മലയാളികൾ ഇല്ലെടാ ഇവിടെ.. പവർ കാണിക്ക് കേറിപ്പോര് മക്കളെ... 😍🤩

  • @rafeekmoh3298
    @rafeekmoh3298 2 роки тому +23

    பேரழகின் மேலே ஒரு துரும்பும் தொடாது பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாட கூடாது my fvrt line

  • @jemisanty435
    @jemisanty435 5 років тому +2513

    தமிழை தவிர வேறு எந்த மொழியினாலும் இவ்வளவு உணர்வு பூர்வமான இனிமையை தர இயலாது 😘😘😘😘

  • @muthuvels8009
    @muthuvels8009 5 років тому +366

    தினமும் ஆயிரம் முறை கேட்டு முடித்தாலும்....இன்னும் கேட்டிடா சொல்லி எந்தன் மனம் ஏங்கும்...இந்த பாடலை...

  • @anijahenness1836
    @anijahenness1836 4 роки тому +539

    ഈ പാട്ടിനു addict ആയ മലയാളികൾ👍👍😍🥰🥰❤
    Pever varatte💥💥✌️

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 роки тому +827

    *Travelling + window seat + cool wheather+ light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever..🥺✨*

  • @sreedev2727
    @sreedev2727 5 років тому +386

    *താരമേ..താരമേ... വാ എൻ തൻ സ്വാസമേ സ്വാസമേ.. നീ ഉയിരേ.. വാ...* 💓💕💞

  • @indhumathi4692
    @indhumathi4692 5 років тому +39

    நீ நடக்கும் போது நிழல் தரையில் படாது உன் நிழலை எனது உடல் நழுவ விடாது 😍😍 1000 times ketoten

  • @libinvm4495
    @libinvm4495 3 роки тому +101

    Headset കുത്തി ഒരു പകുതി volume വെച്ച് കേൾക്കണം എന്താ feel👌

  • @shans4826
    @shans4826 2 роки тому +12

    எல்லா கணவன்களும்‌இப்படி‌தான் மனைவியை பார்த்துக்கனும் nice

  • @kavithadevi682
    @kavithadevi682 5 років тому +257

    Song was really lovely with Akshara's cuteness , Abi's charm and Sid's voice.. perfect one to end this month

  • @itsmehanah4455
    @itsmehanah4455 5 років тому +636

    *മലയാളികൾ ആരും ഇല്ലേ* ❤😍😍
    *Addicted* 😘❤❤😍

  • @ansilasdeen6261
    @ansilasdeen6261 3 роки тому +217

    Sidnte പാട്ടുകൾ വളരെ വളരെ ഇഷ്ടം ആണ😘😘

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Рік тому +151

    அனைவரின் மனதிலும் இருக்கும் இனிமையான பாடல் ❤

  • @santhanaselvam9743
    @santhanaselvam9743 3 роки тому +85

    It's heart touching song.
    Ithu oru feel
    திருமணம் ஆகி அடுத்த 2 வது ஆண்டில் தான் இந்த ஒரு சந்தோசமான நிகழ்வு கிடைத்தது. இங்கதான் வாழ்க்கை ஆரம்பம் ஆகுது, it's god grace.
    தினம் கேட்கிறேன் !

  • @revathipathran4919
    @revathipathran4919 5 років тому +141

    Trending no1 . Nice pair . I'm totally addicted

  • @princysaraiype8370
    @princysaraiype8370 4 роки тому +741

    Sid Sriram Fans Oru Like Adiiii 😍😍😍

  • @devisai4448
    @devisai4448 5 років тому +583

    Akshara and Abhi acted really good in this film It's a 100percent theatre movie watch it in theaters everybody

    • @ayshafamnas2656
      @ayshafamnas2656 5 років тому

      2 of them is hassan?😯

    • @VishalVishal-qf8py
      @VishalVishal-qf8py 5 років тому

      Devi Sai jxjjgdjz Zhen ggxxd JFK's d g hey d

    • @devisai4448
      @devisai4448 5 років тому

      @@ayshafamnas2656 Abhihassan is actor Nasser son

  • @tamillovesong4191
    @tamillovesong4191 3 роки тому +151

    இன்னும் இப்பாடலை பாத்திட சொல்லி பாகும் மனம் ஏங்கும் 2021

  • @climatechangeisreal5073
    @climatechangeisreal5073 5 років тому +173

    Pinju mugam oru nodiyum vaada koodathu.....Lovely ❤️

  • @ramachandran515
    @ramachandran515 2 роки тому +11

    உயிர் தேடலில் உணர்வின் உன்னதம் அருமையான வரிகள் இதயத்தை இனிமையாகின்றன

  • @89sreekanths33
    @89sreekanths33 4 роки тому +226

    Can’t able to compare with any other songs...SUCH A FEEL...

  • @hariharan4180
    @hariharan4180 5 років тому +855

    ❤💞💞Who saw this song with smile in lips❤💞💞

  • @fayhafayhu8383
    @fayhafayhu8383 3 роки тому +67

    2021 😍😍😍😍😍ഓരോ തവണ കേൾക്കുമ്പോഴും എന്താ ഫീൽ

  • @vishnuvenugopal-
    @vishnuvenugopal- Рік тому +27

    ഹൃദയം അലിഞ്ഞു പോകുന്നു.... അത്രയും മനോഹരമായ വരികൾ... ❤

  • @vishnukg5352
    @vishnukg5352 3 роки тому +222

    Understand 100% Love from Kerala Such a wonderful song.❤️🌼❤️

    • @Geditz_143
      @Geditz_143 3 роки тому +1

      😍😍😍😍😍😍🥰🥰

    • @hmmm4206
      @hmmm4206 3 роки тому +4

      How u understand Tamil?

    • @immj7784
      @immj7784 3 роки тому +7

      @@hmmm4206 Tamil is always our second language

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 роки тому +16

      @@hmmm4206 most Malayalis will always watch Tamil movies.. Tamil movies are famous in Kerala...so it's not surprising

    • @zehrafathima5246
      @zehrafathima5246 2 роки тому

      @@immj7784 ji

  • @anishvijayan675
    @anishvijayan675 5 років тому +1267

    *மேலும் கீழும் ஆடும் உந்தன்*
    *மாய கண்ணாலே* 😻
    *மாறுவேடம் போடுது என் நாட்கள்*
    *தன்னாலே* 💕💖

    • @ShaSha-su9gh
      @ShaSha-su9gh 5 років тому +8

      Anish Vijayan
      *சந்திர பாபுவின் *பம்பரக் கண்ணாலே...* பாடல் ஞாபகம்*

    • @rajadharanicr7319
      @rajadharanicr7319 5 років тому +4

      Nice line

    • @SaranyaKutty-ly8fg
      @SaranyaKutty-ly8fg 5 років тому +4

      Superb song 🎼

    • @sanjaisanjai4429
      @sanjaisanjai4429 5 років тому

      Semma😍😍😍

    • @gsuresh791
      @gsuresh791 5 років тому

      Super

  • @asishbinu9408
    @asishbinu9408 5 років тому +332

    Love from kerala.
    Fantastic movie, Vikram🔥🔥
    Song👌

    • @international_fraud
      @international_fraud 5 років тому

      Movie average aanu first show poi kandtha

    • @asishbinu9408
      @asishbinu9408 5 років тому +1

      @@international_fraud njanum kandathaanu , I liked this movie. Vikram❤

    • @vijayhyuga7502
      @vijayhyuga7502 5 років тому

      Yes bro im vikram fan frm TN bt movie was average fr me

  • @rammc007
    @rammc007 Рік тому +28

    "இந்த உலகம் தூள்லாய் உடைந்து போனாலும் அந்த ஒரு துகளில் உன்னை கரைசேர்ப்பேன் " இப்பா என்ன வரிகள் ❤💞💞

  • @vasanthapriya9483
    @vasanthapriya9483 5 років тому +32

    Pera azhagin melaee oru thirunbum uh padathuu 😍...
    Pinju mugam oru nodiyum vada kudadhuu 💙
    my fav lines ❤

  • @harenihareni2555
    @harenihareni2555 5 років тому +181

    When this song started ver edhuvum thevai ilai...nee matum podhu....OMG!!I just forget my surroundings nd closed my eyes to feel this song...Sid sriram god damnn mann!!Addicted to ur voice madly

  • @anijaauglet6660
    @anijaauglet6660 4 роки тому +1909

    ഈ പാട്ടിനു മലയാളികൾ ആവും കൂടുതൽ fans💯💯💯💯💯💯💯😍😍❤️❤️❤️👍👍

  • @T.SanthisezhianT.Santhi
    @T.SanthisezhianT.Santhi 11 днів тому +1

    நான் இன்று தான் இந்தப் பாடலைப் பார்த்தேன்.. அஜீத் -வித்யாபாலன் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது ❤❤❤❤

  • @sakthisakthi3428
    @sakthisakthi3428 5 років тому +386

    Sid sriram voice melts us..
    It's like 96 kadhale kadhale song..
    Agree : Like
    No : Comment..

  • @anooshreerajendran520
    @anooshreerajendran520 5 років тому +131

    Such an beautiful couple 😍😍😍..they paid justice to the legendary voice.. Sid 😇😇😇...amazing to see the vedio

  • @അറബിക്കഥയിലെജിന്ന്́

    ഇവിടെ മൊത്തം മലയാളികൾ ആണല്ലോ.🙄😁 Uffff.......💃💃🥰🔥

  • @rajisankaran4253
    @rajisankaran4253 3 роки тому +377

    After Aishwarya Rai Bachchan akshara Hasan has got such a cute eyes❤️

    • @not_ur_vilyy
      @not_ur_vilyy 3 роки тому

      Yes absolutely

    • @rajmohan5614
      @rajmohan5614 3 роки тому +4

      All artificial 😂😂😂

    • @not_ur_vilyy
      @not_ur_vilyy 3 роки тому

      My favourite song

    • @Sp_0830
      @Sp_0830 3 роки тому +2

      @@rajmohan5614 no bro

    • @kimclistus4784
      @kimclistus4784 3 роки тому +6

      @@rajmohan5614 nah bro her mother has that kinda eyes too

  • @jismond1253
    @jismond1253 3 роки тому +2685

    സോറി ഫ്ലാറ്റ് മാറിപ്പോയി... ഇവടെ മൊത്തം മലയാളികളാണല്ലോ...

  • @bharathiganesan7311
    @bharathiganesan7311 5 років тому +228

    Lyrics+Music+Visuals+Sid's voice ❤❤ Can't get myself out from this song for the past one week🙂

  • @aryanandhaadhi
    @aryanandhaadhi 9 місяців тому +2

    This is my fav song❤
    I'm really addicted to this song!!
    Njnoru malayali aahnn tto
    Enthoo vellathoru feel aahnn ee paatt kelkkumbo🫰🏻🤗

  • @Bksamant26
    @Bksamant26 3 роки тому +534

    Very nice

  • @smranji2113
    @smranji2113 3 роки тому +246

    உண்மையான காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான பாடல்

  • @Wrk0929
    @Wrk0929 5 років тому +146

    No 1. Voice sid sriram
    No 2. Gorgeous beauty akshara hasan darling
    No 3. Marvelous vikram sir
    No 4. Fantastic producer kamala hasan
    No 5. Gibran music..
    Top 5things to make this movie 2019 good flim and awards... akshara love ur attitude, speech,smile everything more than shruthi...

    • @Mohantraveler
      @Mohantraveler 5 років тому

      No 2 is wrong...face expressed not much

    • @Wrk0929
      @Wrk0929 5 років тому

      @@Mohantraveler she her interviews

    • @vetrri5570
      @vetrri5570 5 років тому +1

      lyrics too

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 роки тому +172

    *After 3 Years... still favourite and heart touching ❣️🥰*

  • @sydrifay1781
    @sydrifay1781 5 років тому +113

    Songe vera lvl mass.... What a voice sid sriram U Beauty.... 💥✌😎💓💓❤️

  • @soundariya9332
    @soundariya9332 5 років тому +86

    தினம் ஆயிரம் முறை பார்த்து ரசித்தாலும் இன்னும் பார்த்திட சொல்லி பாழு மனம் ஏங்கும்😍😍😍

  • @mohomedsuhaam6469
    @mohomedsuhaam6469 3 роки тому +627

    தன் மனைவியை உண்மையாக நேசிப்பவர்களுக்கு மட்டும் இப்பாடல் சமர்ப்பணம்...

    • @nandhunandhu3857
      @nandhunandhu3857 3 роки тому +2

      Nice song only for i love my sugu nandhu ku indh song na dc pandra

    • @am_a_mad_guy7717
      @am_a_mad_guy7717 3 роки тому +1

      ❤❤

    • @WorkOpportunity2024
      @WorkOpportunity2024 3 роки тому +3

      Un manaviye nanga ethuku da nesiganum netha payala

    • @sanacreation7083
      @sanacreation7083 3 роки тому +1

      @@WorkOpportunity2024 🤣🤣

    • @ahamednathees9192
      @ahamednathees9192 2 роки тому

      @@WorkOpportunity2024 than manaivi na aver aver manaivinu artham ok va. Konjamachum purinji peasunga bro.

  • @revathyt4785
    @revathyt4785 9 місяців тому +34

    Who is listening to this song at 2024❤😊

  • @narayanan7273
    @narayanan7273 5 років тому +566

    Yaru lam like potutu song pakurenga
    peralagi mela oru thurumbum thodathu pinji mugam vaada koodathu 😍😍😍 favourite line

    • @venkatesanvenkat141
      @venkatesanvenkat141 5 років тому

      jjj

    • @abiramiakoram6160
      @abiramiakoram6160 5 років тому

      Vera yedhvum thevai ilai ne Mattum podhum kanil vaithu kathirupen ennavanlum.....😍

    • @AJAY_FF691
      @AJAY_FF691 3 місяці тому

      ഏട്ടാ ഇയാ പറ്റൂ എന്നുകി ഇഷ്ടം 😊😊

  • @வீழ்ந்தாலும்எழுவேன்

    Who are all eagerly waited for this video song like me ✌😁addicted to the core can't get out of it 😍😍😍😍😍both Hassan's chemistry were Adorable 😇

  • @kamalim4769
    @kamalim4769 4 роки тому +705

    2020 corana lockdown....nyt time hearing this song..... Sid sriram voice melted.. And feel my love 😍😍😍😍😍😍😍

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 роки тому +17

    *2022 இல்ல இன்னும் பல வருஷம் போனாலும் இந்த பாடல் எண் மனதிற்கு ஒரு புதிய சந்தோஷத்தை கொடுக்கும்..! 🥰*

  • @Iniyavan_Karthikeyan
    @Iniyavan_Karthikeyan 5 років тому +32

    0:22
    தினமும் ஆயிரம் முறை
    பார்த்து முடித்தாலும்
    இன்னும் பார்த்திட சொல்லி
    பாழும் மனம் ஏங்கும்... ❤️

  • @heisenberg_22
    @heisenberg_22 5 років тому +184

    Repeated mode on .. 😍 Sid Voice😘 & Their Loves & Care ..😻😻😘

  • @4morefood984
    @4morefood984 5 років тому +321

    உன்னை பார்த்திருப்பேன் விழிகள் மூடாது உன்னை தாண்டி எதுவும் தெரியக்கூடாது 😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘💯💗💞💝

  • @SudaSudeswari
    @SudaSudeswari 2 дні тому +1

    My favourite song ❤

  • @sreenathskaruvatta3197
    @sreenathskaruvatta3197 5 років тому +181

    *sid sriram fans like here* lots of love from KERALA...

  • @chandramohankumar7845
    @chandramohankumar7845 5 років тому +55

    Nee nadakum pozhuthu nizhal tharaiyil padathu...
    Un nizhalai enathu udal naluva vidathu.... 🥰🥰🥰😘😘

  • @sankardmk1835
    @sankardmk1835 3 роки тому +740

    தமிழ் கமென்ட் தேடுபவர்கள் ஒரு லைக் போடுங்க

  • @sabarisabarish1357
    @sabarisabarish1357 2 роки тому +43

    Vera level song 😍😍😍💖

  • @timepassvideos280
    @timepassvideos280 5 років тому +59

    இரு இளம் ஜாம்பவான்களின் கூட்டணியில் இனிமையான பாடல் (gibhran - sidsriram)

  • @sangavitamilmani9915
    @sangavitamilmani9915 4 роки тому +265

    பிஞ்சு முகம் ஒரு நொடியும் வாட கூடாது😍

  • @amitkumarde9239
    @amitkumarde9239 3 роки тому +114

    Although I am a bengali but there is something in Sid Sriram's voice highly addicted in his singing. Love from Kolkata ❤️

  • @vilitheluthamilzha
    @vilitheluthamilzha 6 місяців тому +2

    வேறதுவும் தேவை இல்லை…
    நீ மட்டும் போதும்…
    கண்ணில் வைத்து காத்திருப்பேன்…
    என்னவானாலும்…
    ஆண் : உன் எதிரில் நான் இருக்கும்…
    ஒவ்வொரு நாளும்..
    உச்சி முதல் பாதம் வரை…
    வீசுது வாசம்…
    ஆண் : தினமும் ஆயிரம் முறை…
    பார்த்து முடித்தாலும்…
    இன்னும் பார்த்திட சொல்லி…
    பாழும் மனம் ஏங்கும்…
    ஆண் : தாரமே தாரமே வா…
    வாழ்வின் வாசமே வாசமே…
    நீ… தானே…
    தாரமே தாரமே வா…
    எந்தன் சுவாசமே சுவாசமே…
    நீ… உயிரே வா…
    -BGM-
    ஆண் : மேலும் கீழும் ஆடும் உந்தன்…
    மாய கண்ணாலே…
    மாறுவேடம் போடுது என் நாட்கள்…
    தன்னாலே…
    ஆண் : ஆயுள் ரேகை முழுவதுமாய்…
    தேயும் முன்னாலே…
    ஆளும் வரை வாழ்ந்திடலாம்…
    காதலின் உள்ளே…
    ஆண் : இந்த உலகம் தூளாய்…
    உடைந்து போனாலும்…
    அதன் ஒரு துகளில்…
    உன்னை கரை சேர்ப்பேன்…
    ஆண் : தாரமே தாரமே வா…
    வாழ்வின் வாசமே வாசமே…
    நீ… தானே… தாரமே தாரமே வா…
    எந்தன்… சுவாசமே சுவாசமே…
    நீ… உயிரே வா… ஆ ஆ…
    -BGM-
    ஆண் : நீ நீங்கிடும் நேரம்…
    காற்றும் பெரும் பாரம்…
    உன் கைத்தொடும் நேரம்…
    தீ மீதிலும் ஈரம்…
    ஆண் : நீ நடக்கும் பொழுது…
    நிழல் தரையில் படாது…
    உன் நிழலை எனது உடல்…
    நழுவ விடாது…
    ஆண் : பேரழகின் மேலே ஒரு
    துரும்பும் தொடாது…
    பிஞ்சு முகம் ஒரு நொடியும்…
    வாடக் கூடாது…
    ஆண் : உன்னை பார்த்திருப்பேன்…
    விழிகள் மூடாது…
    உன்னை தாண்டி…
    எதுவும் தெரிய கூடாது…
    ஓ ஓ ஓ… ஓ…
    ஆண் : தாரமே தாரமே வா…
    வாழ்வின் வாசமே வாசமே…
    நீ… தானே… தாரமே தாரமே வா…
    எந்தன் சுவாசமே சுவாசமே…
    நீ… உயிரே வா… ஆ ஆ ஆ… ஆ…
    Notes : Thaarame Thaarame Song Lyrics in Tamil. This Song from Kadaram Kondan (2019). Song Lyrics penned by Viveka. தாரமே தாரமே பாடல் வரிகள்.
    Share this:
    கடாரம் கொண்டான்
    kadaram-kondan-song-lyrics
    In relation to
    கடாரம் கொண்டான்
    ஆறு முகமான பொருள்
    In relation to
    கந்தன் கருணை
    வெள்ளைகார முத்தம்
    In relation to
    செல்லமே
    This entry was posted in கடாரம் கொண்டான் and tagged சித் ஶ்ரீராம், ஜிப்ரான், விவேகா on 2020 by பாடல் பித்தன்.
    Post navigation← அழகிய சிறுக்கிபறவைகளா பறவைகளா →
    Privacy Policy
    Exit mobile version
    %%footer%%

  • @magudesh5872
    @magudesh5872 5 років тому +191

    In comments everybody appreciating only sid Akshara nd ABI... But tis magic happens becoz of Ghibran only..
    Any Ghibran fans here ❣️❣️

  • @jesuskiruba2130
    @jesuskiruba2130 4 роки тому +66

    ஸ்ரீராம் நல்ல பாடி இருக்காங்க மற்றும் வார்த்தைகள் அற்புதம் தமிழ் வார்த்தைகள் இனிது எப்பொழுதும் 👌👌👌

  • @aaa-cp4xg
    @aaa-cp4xg 4 роки тому +2997

    ഇത് ഇപ്പൊ കാണുന്ന മലയാളീസ് like അടി
    നമ്മളില്ലാതെ എന്ത് സോങ് 😂😂😂
    👇👇
    ❤❤

  • @shyam-627
    @shyam-627 Рік тому

    Indha Ulagam Thoolai Udaindhu Ponalum....Adhan Oru Thugalil Unai Karai Serpen....Enna Line Paaah Lyricist Vera Leval Neenga❤❤

  • @chandhanac8721
    @chandhanac8721 5 років тому +66

    Whoever listens to your voice will defenitly fall in love with it❤️❤️❤️❤️
    Single ppl ye love Panna vechuruveenga pola irukke😍😍😍

  • @sridharmsd7475
    @sridharmsd7475 5 років тому +157

    Ghibran is next rahman. Ratchasan, theeran, now kadaaram kondan music n bgm Vera level

    • @rijuthomas2856
      @rijuthomas2856 5 років тому +9

      Uttama villian scores are also fantastic.

    • @abdulhameed10515
      @abdulhameed10515 5 років тому +3

      Enga bro..anirudh old songs la ipo keta kaduppa irkuu...ana big opportunity avarku tha podhuu

    • @dynamitegamer7461
      @dynamitegamer7461 5 років тому

      Saaho soon

  • @a.l.nkellan3825
    @a.l.nkellan3825 5 років тому +67

    Sid siram samma voice🎶🎵🎙🎼🎤
    0:51 osm!!acting.anyone like that seen .😍
    Why I don't know?I am listening again and again

  • @vedanthehunter
    @vedanthehunter Місяць тому

    வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்💛💚💙

  • @krishnapriya8905
    @krishnapriya8905 3 роки тому +95

    ഈ സോങ് kelkkumbum വല്ലാത്തൊരു ഫീലിംഗ് 😘😍😍😍😍😍😍😍

  • @nazeer6570
    @nazeer6570 5 років тому +659

    How many of you here in 2020? ❤️ still love this song👍

  • @dhavamanisaravanan92
    @dhavamanisaravanan92 5 років тому +238

    who are all addicted to this song..watching for akshara's eyes

    • @sharth2000
      @sharth2000 5 років тому +3

      Meeeeeeeeeeeeeeeee 😍🙈💖❣️

  • @madhankumar6424
    @madhankumar6424 28 днів тому +13

    Anyone here December 2024❤

  • @sarahravi6561
    @sarahravi6561 4 роки тому +1985

    Every women deserve to be loved by her husband and to be his priority at least during pregnancy ..still only few persons understand that 😔

    • @superstarman8418
      @superstarman8418 4 роки тому +20

      @Clinical Karthu her

    • @copiumwarlord1980
      @copiumwarlord1980 4 роки тому +27

      @Clinical Karthu lol crt aah tha ya she said neenga tha thapa solringa

    • @anusreess2513
      @anusreess2513 4 роки тому +12

      Yz...but Nik kittitilla 😓

    • @kannalemiamia7348
      @kannalemiamia7348 4 роки тому +12

      @Clinical Karthu ne correct ah English ah kathukitu karuthu solu apram Karthu nu Peru veikalam

    • @superstarman8418
      @superstarman8418 4 роки тому +8

      @@anusreess2513 yes*🤦‍♂️ yen English therilana Tamil la peslamae yen ippadi English pesi kolringa🤦‍♂️

  • @mohaideenjahangir1480
    @mohaideenjahangir1480 5 років тому +48

    Sid sriram how He express the lyrics & sang is fantabolous.