இந்த சின்ன பொண்ணு இப்படி சொல்றாளேன்னு நினைக்காதீங்க உழவு இல்லையேல் உணவு இல்லை.

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • உலகப் புகழ் பெற்ற தேசிய நெல் திருவிழாவில் மூன்றாம் வகுப்பு மாணவி திரு நெல் ஜெயராமன் அவர்களை புகழ்ந்து பேசிய காட்சி.
    இத்தகைய திறமை வாய்ந்த குழந்தையை வாழ்த்தி ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

КОМЕНТАРІ • 9

  • @EmbroiderywithSKP
    @EmbroiderywithSKP Місяць тому

    அருமையான பேச்சி👌👏👏👏. விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை....

  • @kamatchikannan7096
    @kamatchikannan7096 25 днів тому +1

    😊 amazing speech papa ..... congratulations 🎉❤

  • @vanisreegopalakrishnan2155
    @vanisreegopalakrishnan2155 Місяць тому

    Excellent effort little girl 👌👍

  • @nishanthm342
    @nishanthm342 28 днів тому

    Awesome speech

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Місяць тому +1

    விவசாயம் காப்போம் விவசாயத்தை நேசிப்போம் விவசாயம் செய்து உயிர் வாழ்வோம்... பாப்பா உனக்கு என் சார்பில் வாழ்த்துக்கள் டா பாப்பா...🙏

  • @SubrMamiSubramani
    @SubrMamiSubramani Місяць тому +1

    பாப்பாவுக்கு
    மகிழ்ச்சியுன்
    வாழ்த்துக்கள்
    விவசாயி
    வாழ்கவளமுடம்
    ❤❤❤❤

  • @MuthuBalaraman-u7q
    @MuthuBalaraman-u7q Місяць тому +1

    வாழ்த்துக்கள் பாப்பா வாழ்க வளமுடன் விவசாயத்தை காப்போம்

    • @seik.ebrahim67seik.ebrahim12
      @seik.ebrahim67seik.ebrahim12 Місяць тому

      என் செல்லக்குட்டி நீ வாழ்க.
      நான் விவசாயதையும், விவசாயிகளையும் நேசிப்பவன்.
      நான் ஒரு விவசாயின் மகன்.
      வானம் பொய்த்து விட்டதால் மனம் வேதனைப்படுகிறது. விவசாயிகள் தான் இந்த உலக உயிர்களை எல்லாம் பாதுகாக்கிறார்கள். ❤

  • @murugesankpperiyasamy5636
    @murugesankpperiyasamy5636 Місяць тому

    Super பாப்பா, வாழ்க பல்லாண்டு