ஆனந்த கண்ணீர்விட்ட MS Baaskar & அவரின் மகள் - MS Baaskar Daughter Ishwarya's Exclusive Wedding Video

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2021
  • #IshwaryaBaaskar #AadhityaBaaskar #MSBaaskar
    Sathyabama University: admissions.sathyabama.ac.in/e...
    For Latest Exclusive Updates visit: littletalks.in/
    LittleTalks is an entertainment company focused on bringing new and innovative content to the Tamil Audience.
    For Advertising Related Inquires Contact📞 - 9361661819
    Follow us on
    Facebook : / littletalks
    Instagram : / littletalksmedia
    Twitter : / littletalksyt
    UA-cam : / littletalksmedia
    UA-cam : / littletalksplus
    Website : littletalks.in
  • Розваги

КОМЕНТАРІ • 722

  • @rvthamarai4828
    @rvthamarai4828 3 роки тому +1044

    16 வகை செல்வங்களும் பெற்று சௌபாக்யவதியாகவும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்

    • @adhimadhavan
      @adhimadhavan 3 роки тому +1

      16 வகை செல்வம் அவை யாவை

    • @rvthamarai4828
      @rvthamarai4828 3 роки тому +13

      @@adhimadhavan கல்வி
      புகழ்
      வலி
      வெற்றி
      நன் மக்கள்
      பொன்
      நெல்
      நல்லூழ்
      நுகர்ச்சி
      அறிவு
      அழகு
      பெருமை
      இளமை
      துணிவு
      நோயின்மை
      வாழ்நாள்

    • @pavithrap8805
      @pavithrap8805 3 роки тому +1

      🙏

    • @pavithrap8805
      @pavithrap8805 3 роки тому +1

      @@rvthamarai4828 ithil en vali

    • @adhimadhavan
      @adhimadhavan 3 роки тому +1

      கல்வி அறிவு ஆயுள் ஆற்றல் இளமை துணிவு பெருமை பொன் பொருள் புகழ் நிலம் நன்மக்கள் நம்பிக்கை நோயின்மை முயற்சி வெற்றி

  • @raveena5083
    @raveena5083 3 роки тому +402

    Everyone : seeing the marriage
    Me :......... Seeing adhithya baskar 😛😍
    Aww adhithya baskar 😍😍

  • @foodieslife777
    @foodieslife777 3 роки тому +83

    9 years of love is the reason for the real tears, blessing you an eternity of love and marriage 💯

  • @xi-gshifora.s1532
    @xi-gshifora.s1532 3 роки тому +409

    When her brother kiss her ♥️ goosebumps moment for me bcoz I too have a brother and drop of happy year🤗

  • @kirupakaran6430
    @kirupakaran6430 3 роки тому +43

    முதல் காதல் திருமணம் வரை சென்று இருவரும் இணைந்தால் அதைவிட இன்பம் வேறேதும் இல்லை

  • @jkbgmcreatorsongs9955
    @jkbgmcreatorsongs9955 3 роки тому +17

    ஒவ்வொரு பெண்ணிற்கும் இது போலே மணம் ஆக வேண்டும் என்ற கணவு இருக்கும் அதுப்போலே அழகாக இருவீட்டினர் ஒன்று கூடி பல வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் உன்மையில் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் ஆகும் இன்று போல் என்றும் சௌபாக்கியவதியாக தீர்கசுமங்களியாக இப்பெண் தன் கணவருடன் மகிழ்ச்சியாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் இறைவனின் அனுகிரகம் என்றும் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏❤️

  • @thayasr3479
    @thayasr3479 3 роки тому +1777

    தமிழ் சினிமாவின் இன்னும் சரியா பயன்படுத்தப்படாத மகா கலைஞன் எம் எஸ்.பாஸ்கர்.

    • @nithiyanithiya7317
      @nithiyanithiya7317 3 роки тому +5

      Yes correct

    • @ramyaperera5868
      @ramyaperera5868 3 роки тому +3

      S true

    • @vaisu2513
      @vaisu2513 3 роки тому +11

      Idhuku meaning konjam sariya purila thappa soldringla illa nalladha soldringla

    • @naveenaharidass4230
      @naveenaharidass4230 3 роки тому +2

      @@vaisu2513 nalatha solirukanga..

    • @meenakshiravikumar4887
      @meenakshiravikumar4887 3 роки тому +1

      Moli padatha pathu irrunthalum payanam padam pathu irrunthalum eppadi comments pottu irruka mattenga .don't say like tat

  • @karthikkumar6564
    @karthikkumar6564 3 роки тому +76

    மணப்பெண் அழும்பொழுது நம்மையும் அறியாமல் கண்களின் ஓரம் கண்ணீர். இது வீட்டில் பெண் பிள்ளை இருப்பவர்களுக்கே உரித்தானது.

  • @vinuvinujawa6429
    @vinuvinujawa6429 3 роки тому +6

    சொந்தக்காரங்க கல்யாணத்தை கூட full ah ukkanthu paathathu illaya ipdi... What a beautiful moment 🌿🌿🌿💖

  • @princeprincessvlogs271
    @princeprincessvlogs271 3 роки тому +156

    பெண் பிள்ளையைப் பெற்று திருமணம் செய்து கொடுக்க தந்தைக்கு மிகப்பெரிய தைரியம் தேவை காரணம் எவ்வளவு வளர்ந்தாலும் பெண் பிள்ளைகள் எப்பொழுதும் தந்தைக்கு அவள் தவழும் குழந்தையே..,happy married life

  • @suganyasuganya2668
    @suganyasuganya2668 3 роки тому +15

    உங்கள் முகத்தில் இப்போ இருக்க சந்தோஷம் கடைசி வரை இருக்க வேண்டுகிறேன்...

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj2867 3 роки тому +513

    தம்பதிகள் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @aabidhabadsha109
    @aabidhabadsha109 3 роки тому +41

    Who else watching this video for aadithya🥺

  • @jbkandhavel
    @jbkandhavel 3 роки тому +92

    Wow Vera level editing😍😍😍 ..thali katum podhu she cried ..only girls know that pain😢and happiness😍 ..tears in my eyes 😢

  • @manjulasubramani802
    @manjulasubramani802 3 роки тому +206

    Mappilai vantha utane ponnuku oru kiss super moment 💝 super congrats 🎉

    • @DEV_FF90
      @DEV_FF90 3 роки тому +4

      She looks like dhvani bhanushali ya she is more beautiful

  • @pratheepa.tprathi6064
    @pratheepa.tprathi6064 3 роки тому +224

    இன்று போல் என்றும் இதே மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்💐💐💐💐 உங்களை வாழ்த்தும் கோடான கோடி பேரில் நானும் ஒருவர்😍😍

  • @nandhinipanneerselvam8440
    @nandhinipanneerselvam8440 3 роки тому +269

    Can see the purest form of brother's Love ❤️❤️❤️❤️❤️... Congratulations 🎉🎊

    • @sirajsiraj8244
      @sirajsiraj8244 3 роки тому

      Support our channel trichy Reshma Samayal

  • @namakkusoruthanmukkiyam6669
    @namakkusoruthanmukkiyam6669 3 роки тому +263

    நீங்க அழுகிறதா பார்த்த எனக்கு என் கல்யாணம் அப்போ நான் அழுதது எங்க அப்பா தங்கை அழுதது தான் நினைவு வருது 100 வருடம் 16 செல்வம் பெற்று வாழ்க வாழ்த்துகிறேன் 🙏🙏

    • @bhavaniramesh3016
      @bhavaniramesh3016 3 роки тому

      🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @vimalarokiyaraj1842
      @vimalarokiyaraj1842 3 роки тому

      👌👌

  • @kowsalyadevi2799
    @kowsalyadevi2799 3 роки тому +159

    Yaru Kannu padama nenga eppome happy ah irukanum.. வாழ்க வளமுடன் ❤️🙏👍...

    • @sirajsiraj8244
      @sirajsiraj8244 3 роки тому

      Support our channel trichy Reshma Samayal.

  • @pondypondy2127
    @pondypondy2127 3 роки тому +128

    வாழ்க‌ பல்லாண்டு மாப்பிள்ளை பார்க்க சக்தி மாதிரி இருக்காரு என் கண்ணுக்கு ‌cute Nice pair

  • @arunpandian9147
    @arunpandian9147 3 роки тому +128

    Vho are all got tears by seeing her in that emotional moment

  • @kongunatuthamilazhi8537
    @kongunatuthamilazhi8537 3 роки тому +187

    அருமை நீங்க நீண்ட ஆயுசோட இணை பிரியாமல் வாழனும்உங்க அன்பு எனக்கு ஆச்சர்யமா இருக்கு

  • @kamalikarthi.m1534
    @kamalikarthi.m1534 3 роки тому +15

    6;07 she cried.....🤗🤗true love never dies 👍🎈❤congratulations

  • @HaseenasMom
    @HaseenasMom 3 роки тому +6

    I like M.S. Baskar sir so much. He's an awesome actor. This video is full of emotions. So good to see the couples. And the family members kissing the bride is so touching. Let the smiles in their faces last forever.

  • @ambhrita2751
    @ambhrita2751 3 роки тому +18

    வாழ்க வளமுடன் ...பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் ..திருமணத்தை கண்டு என் கண்கள் கலங்கியது வாழ்க நீடூழி ....

  • @karsusana958
    @karsusana958 3 роки тому +54

    Sooo emotional and touching.. finally they are married 😍☺️Hav a blessed married life.....

  • @dhanalaxmi5172
    @dhanalaxmi5172 2 роки тому +3

    Seriously this is one of the most beautiful married in my life , which I have seen.....and I saw 20 or 30 times continuously in the same video......❤️

  • @sujithasujitha3256
    @sujithasujitha3256 3 роки тому +92

    the bride enjoys her wedding to the core. nice to see

    • @umasundar7168
      @umasundar7168 3 роки тому +5

      How many brides have this chance of enjoying amidst the crowd.

    • @sujithasujitha3256
      @sujithasujitha3256 3 роки тому +5

      @@umasundar7168 yes. once in life time is a wedding. but many miss the happiness on that particular day

    • @Americavlogintamil
      @Americavlogintamil 3 роки тому +5

      Yes.. I cried on reception time.. Father and mother takes proper responsible then it is enjoyable only

    • @sirajsiraj8244
      @sirajsiraj8244 3 роки тому

      @@Americavlogintamil support our channel trichy Reshma Samayal

  • @vasanragi7126
    @vasanragi7126 3 роки тому +8

    Ellatum ivalavu romba happy a wish panratha pakka romba happy a ituku
    Happy Married life
    Enkaloda wedding m romba thalidu pohithu sikiramave nadakonum

  • @helanbrisillaathamas3273
    @helanbrisillaathamas3273 3 роки тому +110

    What a jolly kalayanam...... God bless you and happy married life both of you......
    6:20 I literally cried

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 3 роки тому +80

    Congratulations Akkaa 😍😍😍😍😍 Those were genuine tears when their respective Love for each other ends up successfully in Marriage

  • @ukeshnikakannan2023
    @ukeshnikakannan2023 3 роки тому +22

    The most beautiful bride 🤍
    Congratulations to the happy couple!

  • @sns7468
    @sns7468 3 роки тому +88

    Her brother is the one who acted in 96 as junior ram

  • @bhavanisekarbhavani9195
    @bhavanisekarbhavani9195 3 роки тому +26

    Such a emotional marriage...Basker sir face appa feel omg un beatable nervous....nd her brother kiss am down wat bonding💕💕💕💕.....nice nice happy married life both🌷🌷🌷

  • @dineshmuthu3549
    @dineshmuthu3549 3 роки тому +9

    பதினாறு செல்வங்களை பெற்று வாழ்க்கையில் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோ சகோதரி

  • @rajeedurai6492
    @rajeedurai6492 3 роки тому +10

    M.s.bhaskar sir ponnu semma cute.. happy merried life...

  • @poojakumar110
    @poojakumar110 3 роки тому +107

    Beautiful brother and sister😍

  • @sankarl6674
    @sankarl6674 3 роки тому +52

    நல்ல குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்று நான் அனைத்து கடவுளையும் வேண்டிக்கொள்கிறேன்....🙏🏼🙏🏼🙏🏼

  • @AthithiGupta
    @AthithiGupta 3 роки тому +16

    That man just got the best machan of this world !!! Adithya Bhaskar❤️❤️❤️
    Fan from 96 movie...thalaivan ❤️

  • @alagumayil3084
    @alagumayil3084 3 роки тому +62

    The bride is so beautiful

  • @hemaarasan8417
    @hemaarasan8417 3 роки тому +5

    She is gorgeous... Stunning ....I wish had a family like this too...

  • @rasippomrushippom5539
    @rasippomrushippom5539 3 роки тому +12

    8 years of love 💘 dreams come true very very happy married life 🎉 ❤ ♥

  • @sujatharamesh3664
    @sujatharamesh3664 3 роки тому +42

    In this moment vivek sir Missed frm us he nt hv luck to see his daughter marriage enjoying with their family nd friends

  • @karikalanravi621
    @karikalanravi621 2 роки тому

    இவர் எங்கள் ஊர் காரர் ஆனாலும் பழக்கமில்லை ஆனாலும் பார்க்கும் போதெல்லாம் சகோதர மரியாதை தான் தோன்றும் மணமக்களுக்கு நல்வாழ்த்துக்கள்

  • @zulfathzoyaa1399
    @zulfathzoyaa1399 3 роки тому +1

    The most beautiful mrg video i have ever seen.... bride's expressions are awesome!!!

  • @sivaperumalsambath4856
    @sivaperumalsambath4856 3 роки тому +16

    இன்று போல் என்றும் புன்னகையா வாழ வாழ்த்துக்கள் 💐💐

  • @bhuvanalakshmimano5261
    @bhuvanalakshmimano5261 3 роки тому +7

    Wow happy to see everyone.. eyes filled with tears .. stay blessed and be happy forever with lots of love and happiness ❤️❤️❤️❤️❤️

  • @sujatharamesh3664
    @sujatharamesh3664 3 роки тому +8

    Baskar sir so emotional he shows is feeling so good

  • @Vaanavil25
    @Vaanavil25 3 роки тому +1

    I cried and watched this marriage as it is my daughter wedding ❤️ Happy married Life Aiswarya ❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @sn3011
    @sn3011 3 роки тому

    Full of tears ❤️ he is a great dad and she is a great daughter wonderful bonding in the world is dad and daughter ❤️❤️❤️

  • @amuthav7868
    @amuthav7868 3 роки тому +4

    My eyes in tears with goosebumps...... Stay loving

  • @southcelebritytalk8219
    @southcelebritytalk8219 3 роки тому +16

    Vivek's sir daughter was also supposed to get married and everything was fixed found groom. Feeling sad that he is not able to see both his daughters weddings like this. Miss him.

  • @saiseetha9226
    @saiseetha9226 3 роки тому +9

    மணமக்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,,,,, வாழ்க வளமுடன் 👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐

  • @karkuzhalkanmani3560
    @karkuzhalkanmani3560 3 роки тому +6

    Happy tears coming out..😊Blessed family..❤️

  • @sathiyatamil5
    @sathiyatamil5 3 роки тому +2

    Girl Enjoyed lot... So happy to see her... Super lovely

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 3 роки тому +4

    Most beautiful moments...😃😃B Blessed n stay Happy 👍👍

  • @sasatony
    @sasatony 3 роки тому

    Aww .. Happy to see couple smiling in these covid time.... Long live together Guys !!!!

  • @Staryunicorn
    @Staryunicorn 3 роки тому +1

    What a beautiful marriage😍❤
    Full of love,feelings,kisses and emotion✨❤God bless u and ur family✨

  • @saradhas6048
    @saradhas6048 3 роки тому +1

    Happy to see this vedio... emotional with blessings including the marriage.... beautiful

  • @umaarjunan4620
    @umaarjunan4620 3 роки тому +37

    Overall He is well deserved for national award

    • @sirajsiraj8244
      @sirajsiraj8244 3 роки тому

      Support our channel trichy Reshma Samayal.

  • @sncthanjavurbuilders3506
    @sncthanjavurbuilders3506 3 роки тому

    அருமையான மனிதர், சிறந்த கலைஞர், அவரது அன்பு மகள் சில காலம் முன்பு புல்லட் பைக் வாங்கி தந்தைக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார. மணமக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்ந்து பெற்றோர்களை மகிழ்விக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @thasnemafathima3053
    @thasnemafathima3053 3 роки тому +2

    Masha Allah.. Allah bless her life.. And good sister brother bonding😍..

  • @rayng2759
    @rayng2759 3 роки тому +1

    The girl so sweet wth pretty smile❤❤

  • @jayanandhini601
    @jayanandhini601 3 роки тому +1

    Background songs are amazing. Apt for this wedding

  • @naveenap5686
    @naveenap5686 3 роки тому +16

    Fav song from solo❤️

  • @veeranganait4087
    @veeranganait4087 3 роки тому +1

    All beautiful moments captured well and good. God's blessings be with them always💐. Good share Little Talks 👌👍

  • @prabakaran3872
    @prabakaran3872 3 роки тому +2

    தமிழ் சினிமாவில் போற்ற படாத ஒரு கலைஞன் எம்எஸ் பாஸ்கர்

  • @malathiarumugam5038
    @malathiarumugam5038 2 роки тому

    So nice to see this...she is very lucky to having that like ..her father ...brother and her husband tooo....may god bless you all❤️❤️❤️❤️

  • @indupragathis
    @indupragathis 2 роки тому

    Perfect marriage with full of happiness and love😍😍

  • @Avoor_samsu
    @Avoor_samsu 3 роки тому +30

    Editing level💥💥🥳

  • @lwlwmmm6196
    @lwlwmmm6196 3 роки тому

    M.S.Bhaskar is my favourite actor. He is one of the best actors for me.

  • @vaishnavivasudevan7718
    @vaishnavivasudevan7718 3 роки тому

    பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு 😍😍 both r enjoying it❤️ stay blessed 🙏

  • @user-zd9fb8wc4g
    @user-zd9fb8wc4g 3 роки тому +12

    மணமக்களுக்கு ...வாழ்த்துக்கள்

  • @gayathri.sshanmugam.m.r8161
    @gayathri.sshanmugam.m.r8161 3 роки тому +2

    Kurumbu ponnu🥰...yendrum ithe pola vazha ena vazhthukal💐💐💐😊😊

  • @boornimaboorni9704
    @boornimaboorni9704 3 роки тому

    Enna family pa..such a blessed family..god bless them ❤️❤️❤️

  • @prabudgl3968
    @prabudgl3968 3 роки тому +2

    Nice to see this weddingpa so touchable while his daughter crying and her kissing both so nice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Vijay-no8eu
    @Vijay-no8eu 3 роки тому

    இந்த தங்க மகளின் இந்த சிரிப்புக்காக ., பல திரைப்படங்களில் தன்னையே தாழ்த்தி தமிழக மக்களை சிரிக்க வைத்த ஐயா பாஸ்கர் மகாகலைஞன்.

  • @durga8012
    @durga8012 3 роки тому +1

    So beautiful. God bless you both with all the happiness ❤

  • @srismanthsupramaniam7160
    @srismanthsupramaniam7160 3 роки тому

    the mappilai so cute he super energetic. very sweet weeding
    wishing them a wonderful blessed marriage life

  • @ranjithamponabalam6211
    @ranjithamponabalam6211 3 роки тому +2

    Congrats 🎉 both❤️❤️her brother love is vera level😘😘😘😘😘😘

  • @mohammedmuthahar7327
    @mohammedmuthahar7327 3 роки тому +1

    Brother love to sister.. Father love to daughter... Mother in law father in law love to son in law... All these three are in this video....

  • @pallavimurugan9631
    @pallavimurugan9631 3 роки тому +6

    Enuku eppo muruga kalyano aagu naanum i dha maadri ella feel panruthu... Ethana varsho ethana varsho wait pannitu iruko.. En mama sikroma vandhu ponnu ketaarunna... Aandava muruga podhu da saami 7 varsho thavam sikroma nalla padiya kai kudum nu nambure ❤❤❤❤❤

  • @karthivicky3849
    @karthivicky3849 3 роки тому

    Lovely moments.. Happy for you both

  • @deviram4961
    @deviram4961 3 роки тому

    Look at the happy n beautiful bride so happy.

  • @sarasperumal7493
    @sarasperumal7493 3 роки тому +27

    Super😘 💞💞💞😘"wishing you lots of love and happiness"congratulations🥳🎉🎉🥳🥳🥳👏

  • @speedtopro
    @speedtopro 3 роки тому +1

    Happy on her face 😊😀😀😇😇😇😃

  • @wolf_flowra3587
    @wolf_flowra3587 3 роки тому

    Congratulations wow stay blessed

  • @SureshKumar-dy5si
    @SureshKumar-dy5si 3 роки тому +1

    Feeling happy for them..

  • @hariniranganthan4237
    @hariniranganthan4237 3 роки тому +3

    Kozhantha manasu msb💥❤️

  • @sriranjinimohan3633
    @sriranjinimohan3633 3 роки тому

    Wish you a happy marrige life for young couple...tears seeing the bro sis true love...incredible...stay blessed

  • @karthikc.s8984
    @karthikc.s8984 3 роки тому

    Unga acting yeppavum super loving father

  • @mrsfasrin9493
    @mrsfasrin9493 3 роки тому

    A nice video to see,, God bless you both with all happiness..... Happy married life 🌷💞

  • @sugunakokilan2669
    @sugunakokilan2669 3 роки тому +6

    Best wishes to the new couple👫 God bless🙏🙏

  • @nakshatranilavu4471
    @nakshatranilavu4471 3 роки тому +2

    Lovely couple 😍 Happy to see u both together 😘 Happy married life😆

  • @mahaletchumymahaletchumy6201
    @mahaletchumymahaletchumy6201 3 роки тому +1

    Wish the couple Happy Marriage Life ❤️🇱🇷

  • @naveenaapsara1365
    @naveenaapsara1365 3 роки тому +1

    Avanga Appa va tha athigama watch panunainga Antha ponnu...epavume Appa tha first Ella girls kum... I like him..he is a good actor and knowledgeable too..congrats to them....god bless you...

  • @muralir1529
    @muralir1529 3 роки тому

    She is very responsible to her parents.our blessings to Thier married life,🙏🙏🙏

  • @beautycrushincosmetics9429
    @beautycrushincosmetics9429 3 роки тому

    Happy married life sister .
    I like ms baskar sir acting
    He is very suitable for any role

  • @elizabethk.arjunan4329
    @elizabethk.arjunan4329 3 роки тому

    Wow, such a beautifull wedding.

  • @basariyaa2206
    @basariyaa2206 3 роки тому

    Nice to watch, always be happy..keep the smile always..