Thank you so much, sir. I have a lot of mistakes in writing. I think about how to overcome the mistake. I find out through this video. It was uniquely awesome. I followed this method.
நான் படிக்கும்போது க என்பதை கஅ என்று சொல்லுவோம்.ஆனால் தற்போது உள்ள மாணவர்களுக்கு கஆ என்று கற்றுக் கொடுப்பதனால் இப்பொழுது உள்ள jeneration தமிழ் படிக்க எழுத கஷ்டப் படுகிறார்கள்.எனவே பழைய முறைப்படி கஅ= க என்றும் , காஆ= கா என்றும் உச்சரித்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.
நன்றி ஐயா நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது 👍✊
நன்றி ஐயா தமிழ் சொல்லித்தரரும் விதம் மிகவும் அருமை
எழுதும்போது வார்த்தைகளை நாவில் உச்சரித்தாலே பிழையின்றி எழுதமுடியும்
ஆமாம் ஐயா எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா
ஐயா அற்புதமாக விளக்கம்
தெலிவாக கூரிநீர்கள்.
மிக்க நன்றி.👍👍👍
தெளிவாக
தெளிவாக கூறினீர்கள்...😭
வேண்டுமென்றே தவறாக கருத்தைப் பதிவுசெய்துள்ளீர் .. எனத் தெரிகிறது.
எனக் ரொம்ப பயன் உள்ளதாக இருக்கிறது சார்
ம ன தை நி லை ப் ப டு த் தி ஆசை யு ட ன் ப டி த் தா லே த மி ழ் அழகா க வரும் ❤🙏🏻🥰
ஐயா எனக்கு நீங்கள் சொல்வது போல தமிழ் வார்தைகளை அனுப்பவும்.உங்கள் தமிழ் வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஒரே ஓசை கொண்ட சொற்களை வாசிக்கும் பயிற்சிக்கு தொகுத்து அனுப்புங்கள் ஐயா
மிக அருமை ஐயா பதிவு தெளிவான விளக்கம்
Useful your video thanks you so much, I need the list of words
அடிப்படைகளைக்கற்கும் மாணவர்களுக்கான அருமையான பயிற்சிகள்.
நன்று. மிக நன்று.
பிழையில்லாமல் எழுத மாணவர்களுக்கு எப்படிப்பட்ட பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
ஐயா நீங்கள் சொல்வது போல் தமிழ் வார்த்தைகளை எனக்கு அனுப்புங்கள். இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இக்காணொளி பதிவிட்டு மூன்றாண்டுகள் ஆகிறது.தற்போது என்னிடம் இல்லை. அந்தக்கோப்பு அழிந்துவிட்டது.பொறுத்தருள்க
அருமை ஐயா.... தமிழில் வாசிப்பது எப்படி.... வீடியோ போடுங்கள் ஐயா....
Thank you
மிக்க நன்றி ஐயா 💓💓💓நான் ஒரு பிபிஎ பட்டதாரி ஆனாள் தமிழ் எழுத பிழை வருகிறது
ஆனாள் அல்ல ஆனால் .
Thanks sir good yanaku sorkal vendum sir
Sir. எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது நன்றி ஐயா
Thank you so much, sir.
I have a lot of mistakes in writing.
I think about how to overcome the mistake. I find out through this video. It was uniquely awesome.
I followed this method.
Orinestry
Super sir 🎉🎉😊😊🎉🎉
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
Thank you sir .oremathiriyana words anupungal sir
🎉
As
மிக்க நன்றி ஐயா குறில் நெடில் எழுத்துக்கள் வேண்டும் ஐயா wash
சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
பிழையின்றி தமிழ் கற்பிக்க நல்ல யுக்தி.அந்த சொற் களஞ்சியம் இருந்தால் எளிதில் கற்பிக்க உதவும்
அருமையான பதிவு ஐயா
ஐயா வணக்கம் எனக்கு ஒரே மாதிரியான சொற்கள் அனுப்ப வேண்டுகின்றேன்
உங்கள் பணி மகத்தானது. வாழ்த்துகள்
நன்றி
மிக.மிக.நன்றிஜயா👍👍
ந ன ண ர ற ல ள , ன் ண் ர் ற் ல் ள், சொற்கள் எப்படி எந்த வரிசையில் வரும் அதன் வேறுபாடுகள் என்னென்ன சொல்லுங்கள் ஐயா
ஆம் தேவையான காணொளி
😢👍
ஆம் தேவை
Thanks I need this word
மிக மிக மிக நன்றி ஐயா
ஐயா, வணக்கம்,. எனக்கு ஒரே மாதிரியான சொற்களை அனுப்ப வேண்டுகிறேன்.
Super bro ✨
Superb
நான் படிக்கும்போது க என்பதை
கஅ என்று சொல்லுவோம்.ஆனால் தற்போது உள்ள மாணவர்களுக்கு கஆ என்று கற்றுக் கொடுப்பதனால் இப்பொழுது உள்ள jeneration தமிழ் படிக்க எழுத கஷ்டப் படுகிறார்கள்.எனவே பழைய முறைப்படி கஅ= க என்றும் , காஆ= கா என்றும் உச்சரித்தால் மட்டுமே சரி செய்ய முடியும்.
உண்மை🙏🙏🙏
ஐயா வணக்கம் தமிழில் எழுத்துப் பிழை எழுதுவதற்கு 20 சொற்கள் 50 சொற்கள் பதிவிடுங்கள் ஐயா இந்த காணொளி மிக மிக பயன் உள்ளதாக உள்ளது ஐயா நன்றி 💐🙏🍬
ஆமா ஐயா எனக்கு இந்த மாதிரி தான் படிக்கணும் அதனால கண்டிப்பாக நீங்க அனுப்பி விடணும்
Thank you so much
அருமை ஐயா
🙏🙏🙏
நன்றி தெரிவித்து கெ
சிறப்பான சேவை
Thanks sri 🙏🙏🙏🙏
Yes venum sir
அருமை ஐயா இந்த வீடியோ சூப்பர் இருந்தது ஐயா
Nanri
Sir please send me that list of words thanks for you class super and good engagement sir
Sir please send me that list of words thaks for you class super and good engagement sir
நன்றிகள் ஐயா
அருமை அண்ணா 🤝
Good
Innannana two suli lnnanna entha sollin varum three lnnanna enthaldathl varum
அய்யா தமிழ் வார்த்தை அன்பே
பாராட்டுக்கள்
Ore mathiri sorkal anapuka sir
😊😊Tq so much
ஐயா ஒரு வார்த்தை உடைய சொற்கள் எனக்கு தேவைப்படுகின்றது எனக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
மிக்க நன்றி ஜயா ⚡💯
I ya vanagkam enakku varthaigal vendum
💐🌹💐Thank
எனக்கு நன்றாக புரிந்தது ஐயா
நன்றி ஐயா
இலக்கணம் விளக்கங்கள் அருமை ஐயா
Sir please send me that list of words
ஐயா எனக்கு ஒரு notifications கூட வரவில்லை. என்னா செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
ஐயா உங்கள் தொலைபேசி எண் அனுப்ப வேண்டும்
வேணும் sir
மிக்க நன்றி
சூப்பர் சார்
சூப்பர் ஜயா
ஒரே ஓசை கொண்ட சொற்களை வாசிக்கும் பயிற்சிக்கு வேண்டும் ஐயா எங்களுக்கு கொடுக்க வேண்டும் ஐயா pls
Enna ku send panunga 9543681532
Sir na padiku pothu nala padipana sir anlutha varthu sir
super sir 👌👍
U r teaching well sir.can u send list of tamil words
Super 👌👌👌
எழுத வேண்டுமா என்பது சரி. இது என்ன வேணுமா உப்புமா.
Yes
👍👍👍👍👌👌👌👌
❤
எனக்கு சொற்கள் வேண்டும் ஐயா
Sir en mahan 19 th padikiran tamil pilayaka eluthikiran athai sari seivathu eppadi
எப்படிப்பட்ட பிழை என்பதையறிந்து பயிற்சி தரவேண்டும்
I ya enakku nikal solvathu pola
Book vendum
Sorkalvendum
கடலே !
உம்மை ஆண்டவன், எவ்வளவு வலிமையான திமிங்கலமானாலும், இறந்தால், கரையில் ஒதுக்குகிறாய் !
* அரசே !
நாட்டை ஆண்டான் என்பதற்கு,
கடற்கரையை ஒதுக்கலாமா ?
வணக்கம் சார் அந்த சொற்களஞ்சியம் அனுப்பமுடியுமா
Nanry iya
Thank you so much Sri
Thank you sir 🙏🙏🙏
Nan muyarchi Seikiren. Sir... Kuril nedil 300 varthai ezhuthuren. Ennal mudiyum... Thank you sir
மகிழ்ச்சி
எனக்கு கொஞ்சம் டவுட் இருக்கு அத கேட்கணும் சார்
Thanks sir❤️❤️❤️❤️
Sir na first tamil mistake illamal yeluthinen ippo tamil yelouthum pothu mistake varuthu ( sir sollunga)
அருமை
மிக்க நன்றி ஐயா.
ண,ன வார்த்தை வித்தியாசம் கண்டு எழுதுவது எப்படி
👍💐🤝🤝🤝🙏
Ennaku annupugga anna
Big thanks for you sir
Thanks sir
i need those list of words sir plz ping me
Tq 💐💐
சரிங்க சார்
Sir ennakku Tami pilai varukirathu solli thanga sir plz plz plz plz plz