மாவிட்டபுரம் கோபுரத்தில் 2025ல் திடீர் மாற்றம்! உள்ளே ஏறிப்பார்த்தும் அதிர்ச்சி !பரபரப்பான காட்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 19

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 20 днів тому +5

    மிகவும் பழமை வாய்ந்த முருகன் ஆலயகோபுரம் . மிக்க மகிழ்ச்சி .. இப்படியான தகவலை காட்சிப்படுத்தியமைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏முருகன் துணை 🙏🙏🙏

  • @ranganathantharmalingham5486
    @ranganathantharmalingham5486 17 днів тому

    மிகவும் நன்றி Vithu. வானம் பார்த்த பூமி, யாழ். என்றும் செழிக்க முருகனின் அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.

  • @pathmaloginipathmalogini1410
    @pathmaloginipathmalogini1410 16 днів тому

    அருமையான பதிவு❤️

  • @AchchuAaru
    @AchchuAaru 21 день тому +3

    அருமை✨💫

  • @ekambaramshan3937
    @ekambaramshan3937 19 днів тому

    What a nice amazing program i cannot imaginate😊

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 20 днів тому +3

    கோயில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது இல்லை. அதற்கு முன் கட்டப்பட்டது.

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 18 днів тому

    Brilliant- historic vedio- this building escaped all shellings

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 20 днів тому

    மிகவும் நன்றி. எனது ஊர் கோயில் . சிறுவயது நினைவுகள் வருகிறது. இப்போது 71 வயது.

  • @kausalaanandarajah8634
    @kausalaanandarajah8634 20 днів тому

    அருமை , நன்றி.

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 17 днів тому

    எங்கள் ஊர் முருகனின் கோபுரத்தை நீங்கள் பதிவு பண்ணியமைக்கு உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 🙏🌺

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 20 днів тому +2

    Thankyou soo much bro 😂congratulations ❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 17 днів тому

    Hi super amazing nice Beautiful please 🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @VinojhVibes
    @VinojhVibes 20 днів тому +1

    👌👌

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 20 днів тому +3

    ஆங்கிலேயன்1815- 1948 தான் ஆண்டு விட்டு வெளியேறினார்கள். 133 வருடங்கள் மட்டுமே.

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 18 днів тому

      @@sathyanithysadagopan3594 மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில், குமார கோவில், குமாரத்தி பள்ளம் இந்த இரண்டும் பளை வடக்கு காங்கேசன்துறையில் உள்ளது. குமாரகோவில் இருக்கும் இடத்தில் உள்ள அரசமரத்தின் கீழ் சண்டை காலத்தில் இராணுவம் ஒரு புத்தர் சிலை வைத்து கோவில் கட்டி உள்ளனர். அடுத்து மங்கம்மா மடம் கீரிமலை வீதியில் கடற்கரையை அண்மித்து இருக்கிறது. அங்கே ஒரு பெரிய சிவன் கோவில் மற்றும் சிவலிங்கம் இருக்கிறது. ஆனால் இப்போது அங்கே இல்லை என்று தெரிகிறது. இவை எல்லாவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. சிறு வயதில் போய் வழிபட்டிருக்கிறேன். இப்படி நிறைய உண்மைகள் இருக்கிறது கண்டுபிடிக்க வேண்டும். பெரும்பான்மை துவேஷசிங்களவர்கள் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது. அதனால் தான் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் வரலாறு அழிக்கப்பட்டு வருகிறது. இயற்கை கண்டிப்பாக தண்டிக்கும் .

  • @mohaneswarynagarajah1807
    @mohaneswarynagarajah1807 17 днів тому

    🙏🙏🙏❤️❤️❤️🌷🌷🌷

  • @mathidevi6221
    @mathidevi6221 20 днів тому

    Om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om saravana bava om 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦚🦚🦚🕉🕉🕉🕉🕉🕉🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻😊

  • @rathaikanagendram6395
    @rathaikanagendram6395 18 днів тому

    This is much older than you are mentioning- sad that previous renovations damaged some historic letters