Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
Thanks this song😢😢❤❤😭😭👍👍🙏
என் ஆயன் ஆண்டவரே எனக்கெந்த குறையுமில்லையே இருள் சூழும் வழிகளிலும் -2 எனக்கெந்த கவலை இல்லையே -2என் ஆயன் ஆண்டவரே எனக்கெந்த குறையுமில்லையே1. பசும்புல் வெளிகளில் இளைப்பாறச் செய்கிறார் - ஆண்டவரே தெளிந்த நீரோடையாய் என் தாகம் தீர்க்கிறார் - ஆண்டவரே (2) களைப்பினைப் போக்கிடுவார் கலக்கங்கள் தீர்த்திடுவார்நீதியில் நடத்திடுவார் தீமைகள் போக்கிடுவார் (2)அன்பும் அருளும் நலமும் என்னை அணி அணியாய் சூழ்ந்து வர ஆண்டவரின் இல்லத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருப்பேன்2. தோல்வியில் அழுகிறேன் கண்ணீரை துடைக்கிறார் ஆண்டவரே சுமைகளில் விழுகிறேன்தோள்களிலே தாங்குகிறார் - ஆண்டவரே (2) நலிந்ததை தேற்றிடுவார் நலன்களை காணச் செய்வார்காயங்கள் ஆற்றிடுவார் கருணையை பொழிந்திடுவார் (2)
மன அமைதி தரும் அர்த்தம் நிறைந்த பாடல்
I love this words and song, ❤❤ TQ appa, continue.........🌡️🌡️🌡️🎧🎧🎧 God bless u.
superb song
St Michael pray for us 🙏
Superb song
Super perayapa the music good and super song 👍👍👍
அருமை ❤️❤️
Very Very nice song
Prayerful it leads draws closure to Him
Nice song father
Great 👍
Super song 👏
Great 🙏👌💕
Amen💐
Very nice song
Amen❤️
❤
Nice song ,
Thanks this song😢😢❤❤😭😭👍👍🙏
என் ஆயன் ஆண்டவரே
எனக்கெந்த குறையுமில்லையே
இருள் சூழும் வழிகளிலும் -2
எனக்கெந்த கவலை இல்லையே -2
என் ஆயன் ஆண்டவரே எனக்கெந்த குறையுமில்லையே
1. பசும்புல் வெளிகளில்
இளைப்பாறச் செய்கிறார் - ஆண்டவரே
தெளிந்த நீரோடையாய்
என் தாகம் தீர்க்கிறார் - ஆண்டவரே (2) களைப்பினைப் போக்கிடுவார்
கலக்கங்கள் தீர்த்திடுவார்
நீதியில் நடத்திடுவார்
தீமைகள் போக்கிடுவார் (2)
அன்பும் அருளும் நலமும் என்னை
அணி அணியாய் சூழ்ந்து வர
ஆண்டவரின் இல்லத்தில்
நெடுங்காலம் வாழ்ந்திருப்பேன்
2. தோல்வியில் அழுகிறேன்
கண்ணீரை துடைக்கிறார் ஆண்டவரே
சுமைகளில் விழுகிறேன்
தோள்களிலே தாங்குகிறார் - ஆண்டவரே (2)
நலிந்ததை தேற்றிடுவார்
நலன்களை காணச் செய்வார்
காயங்கள் ஆற்றிடுவார்
கருணையை பொழிந்திடுவார் (2)
மன அமைதி தரும் அர்த்தம் நிறைந்த பாடல்
I love this words and song, ❤❤ TQ appa, continue.........🌡️🌡️🌡️🎧🎧🎧 God bless u.
superb song
St Michael pray for us 🙏
Superb song
Super perayapa the music good and super song 👍👍👍
அருமை ❤️❤️
Very Very nice song
Prayerful it leads draws closure to Him
Nice song father
Great 👍
Super song 👏
Great 🙏
👌💕
Amen💐
Very nice song
Amen❤️
❤
Nice song ,