உங்கள் அம்மா அப்படி நினைத்தது இருந்தால் இன்னாராம் உங்கள் தந்ததை மற்றும் நீங்கள் அனைவரும் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கவேண்டும்.இதுதேவை இல்லாத பதில் சம்பாரிக்க போயிவிட்டு.இந்த பிரச்சினை ஜோதிகா மீண்டும் திரைப்படம் நடிக்க வந்த பின்னர் ஏற்பட்ட பிரச்சினை.ஒருநாள் எடுத்த முடிவு அல்ல.பலநாட்கள் வீட்டில் விவாதம் நடந்தது இருக்கும்.பிரச்சனை பெரிதாக இருக்க நீங்கள் எடுத்த முடிவு . வாழ்த்துக்கள் அதேபோல் உங்களை இந்தியில் பெரிய நட்சத்திரமாக ஆக்கலாம் என்று அவர் கூறீஇருக்கலாம்.அதில் வெற்றி பெற்றால் பிரச்சினை இல்லை தோல்வி வரும் போது பொருளாதார ரீதியாக தோல்வி வந்தால் வரக்கூடாது வந்தால் அப்போது தான் மிகவும் கவனம்
Edho ne pana indha comment aa avanga paakra maadhiri yu apdiyae naalaiku prechana vandha unkita Vara maadhiri yu evlo concern aa iruka😂 Vera enna ellam poraama dhaan pora pokula thelichi vitutu poiruvom kaassa panama
Wife kaga avaru itha seiraru. Maybe ungaluku mrg aiuruntha unga wife kita ithu mathi asa irukanu kelaunga kandippa ama soluvanga. Avaru avaroda wife oda feeling therinju athy pola nadakurary but Inga naraya ambalayanga tha wife ha 1 week anupuna kuda enga Amma Gita enga appa Gita enga akka thangachi kita enga veetu dog kita Ela permission vangunu solitu suthuranga. Athu pola alungaluku ivara patha verupu agu apo ipdi Ela pesa thonu
Surya sir ur always great ungaloda endha opinion ku nan thalai vanangugiren sir sivakumar sir oda valarpu than karanam oru penna eppadi respect pannanum nu solli valathurukanga
Surya did the right thing. Her parents are also getting old and she came to act at a such young age. It is about time, she spends whatever time they have left together.
The world has to change bro. Women also need to be allowed to spend more time with their parents. If you have a daughter you will understand bro. How painful it will be to bid farewell to your daughter 😅
You have to change your mindset and attitude sir. Even girls parents get old and fall sick. Even they want to spend their old age with their daughters. She did her part...now her husband is doing it for her. That's true love...not dominating always.
எல்லா பெண்களும் அப்படி தான்டா இருக்காங்க.. நீ வீட்டோட மாப்பிள்ளை என்பதற்கு decent ah ஒரு கதை.. ok.. பொண்டாட்டி பின்னால் போய்ட்டா என்று ஊர் சொல்லும்.. அதுக்கு ஒரு தியாக கதை..இனி உன் அப்பா அம்மா வை விட்டு பிரிந்து இருந்தால் ok ah? போங்கடா நீங்களும் உங்க கதையும்
அன்பு சூர்யா அவர்களே.. ஜெயம் ரவி போலத்தான் நீங்களும் ஆரம்பத்தில் இருந்த சந்தோஷமும் புத்துணர்ச்சியும் இப்பொழுது உங்கள் முகத்தில் இல்லை.. உங்கள் மனைவி ஒரு narcissist என்பதை நீங்க விரைவில் உணர்ந்து அவரிடம் இருந்து விடுதலையாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏🙏
வயதான உன் பெற்றோரை கவனிக்காமல் விட்டுப் பிரிந்து மனைவியின் பெற்றோறரை நீ கவனிக்க மும்பை போயி இருக்கிறேன் என்று கூறுவது காதில் பூமாலை சுற்றுவது போல் இருக்கிறது. நம்பிட்டோம்
People aree so yuck 🤮 she is an north indian jst bcoz she loved suriya she stayed here for nearly 27 yrs ipo avnga parents aged aanaaprm she was going to take care of them last days what is wrong in it
He is lying. Don’t praise him. He is shifting to Bollywood just for money and high end contacts. Did you see him in Ambani wedding. If he says that he will loose chance in Kollywood. Adhuku Dhaan Indha uruttu
@@anonymousanonymous8540 😂😂😂 dai high end contacts ah? He is an Actor, he already knows many from Bollywood industry.. ambanis invited many actors from south, all are not settled in Mumbai.. oruthan nalladhu panna paarata vendaam y criticising??
27 vayasu ayta ivan first child ku ava polapu ku vantha chennaiku athyum marriage aana varushangala yum onna add panni urutturiye da. Apo un appa amna ku vayasu aagalaya still they are 16 na 😂 un responsbility laughing at the corner. Penniyam pesi makkala muttal aaka try panna vendam.
Jyothika did not come bcoz of Surya Chennai gave her life and money now after getting money and good husband now she returned back to Mumbai to enjoy luxurious life
Exactly. He is talking as though she came to Chennai at 18 yrs just for his sake. This guy will protest against hindi and say like learning hindi is such a big crime in tamilnadu. Now his family is in a hindi speaking state and living lifestyle according to that place. These fans should have sense. They worship these actors and follow them blindly. But they exploit these so called fans and earn well.🤦♀️🤦♀️🤦♀️
இவ்வளவு நல்ல உள்ளம் படைத்த சூர்யா அவர்களே, உங்களை பெற்ற பெற்றோருக்கு நீங்கள் கொடுக்கும் இந்த தண்டனை சரியா...? உங்கள் மனைவி அவர்கள் பெற்றோர் வீட்டிற்கும் போகட்டும் கூட போகும் நீங்களும் அங்கேயே இருந்து உங்கள் பெற்றோரை அவமதிப்பது சரியா...? உங்கள் பெற்றோர் கொடுத்த இந்த அங்கீகாரம் தானே இந்த புகழ் எல்லாம் ஏற உதவிய ஏணியை எட்டி உதைக்கலாமா சூர்யா..?
என்னென்ன கம்பி கட்டுற இதையெல்லாம் சொல்றான் சாரி சொல்றார் பாருங்க. எப்ப நம் மக்கள் எல்லாம் நடிகர்களும் ஒரு டிரைவர் போல ஒரு பொறியாளர் போல ஒரு அலுவலக அதிகாரி போல சம்பளத்திற்காக அவர்கள் வேலையை செய்கிறார்கள் அதை தவிர அவர்களை பற்றி யோசிக்க வேறொன்றும் பெரிய சிறப்பு இல்லை என்ற எண்ணம் தோன்றுகிறதோ அதுவரை இதுபோன்ற நடிகர்கள் பல கம்பி கட்டுற கதைகள் எல்லாம் சொல்ல தான் செய்வார்கள்.
அன்பு இருந்தா மட்டும் போதாது சரியான புரிதல் வேண்டும் கணவன் மனைவிக்குள் வாழ்க பல்லாண்டு 🎉🎉❤❤
மனிதன்...😮😮😮....நீங்க...நல்ல கணவன்....அப்பா....மகன்...great....real hero sir.🙏
Eppadi nalla mahan? Anga poi ukkanthirukkaru?
சமத்துவம் என்பது கணவன் மனைவி இருவரிடமும் இருக்க வேண்டும்.
நீங்களாவது புரிஞ்சுகிட்டீங்க அருமை
அழகான பதில் 🥰 great husband ❤ Love you ஜோ and சூர்யா
Nay kullan
Good husband.... ❤️❤️❤️eppdi irunthal life sorrkkam..... Love u suriya.... ❤️❤️❤️❤️❤️❤️❤️
சோ சோ க்கிட்யூட் இதேபோல் எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் அண்ணா அண்ணி ❤❤ இது தான் உங்களிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
Good Husband Surya ❤❤❤
விட்டு கொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை...... Super family..... Dramala nisa life la eanku putysa family na Surya bro AppaAmmafamily....
Super Super super super super. Good husband. Congrats
உங்கள் அம்மா அப்படி நினைத்தது இருந்தால் இன்னாராம் உங்கள் தந்ததை மற்றும் நீங்கள் அனைவரும் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கவேண்டும்.இதுதேவை இல்லாத பதில் சம்பாரிக்க போயிவிட்டு.இந்த பிரச்சினை ஜோதிகா மீண்டும் திரைப்படம் நடிக்க வந்த பின்னர் ஏற்பட்ட பிரச்சினை.ஒருநாள் எடுத்த முடிவு அல்ல.பலநாட்கள் வீட்டில் விவாதம் நடந்தது இருக்கும்.பிரச்சனை பெரிதாக இருக்க நீங்கள் எடுத்த முடிவு . வாழ்த்துக்கள் அதேபோல் உங்களை இந்தியில் பெரிய நட்சத்திரமாக ஆக்கலாம் என்று அவர் கூறீஇருக்கலாம்.அதில் வெற்றி பெற்றால் பிரச்சினை இல்லை தோல்வி வரும் போது பொருளாதார ரீதியாக தோல்வி வந்தால் வரக்கூடாது வந்தால் அப்போது தான் மிகவும் கவனம்
😂😂 unmai
Apde irutha lu avaga vera ooruku polamula avaga amma ooriku ponathu super tha pa
அருமையான புரிதல்
Edho ne pana indha comment aa avanga paakra maadhiri yu apdiyae naalaiku prechana vandha unkita Vara maadhiri yu evlo concern aa iruka😂 Vera enna ellam poraama dhaan pora pokula thelichi vitutu poiruvom kaassa panama
Enakku kanne kalangiduchu… en manasula irundha vishayam idhu.. Really jothika u r so lucky and blessed….
Nammala nambi mrge panna ponnukum pudicha life maathi santhosama irukanumnu vitu kudukama supporting husband iruntha life heaven thaan...
His man always respect his women ❤❤❤
Antha respect en 27 varusathukku munnadi vara athu vera kathai bro
@@lifeisshot7435 marriage aagi 18 yrs thaan aagudhunga bro
நல்ல விஷயம்தான்..ஆனா வயசான பெத்தவங்கள விட்டுட்டு போகலாமா..?!
Appo jo oda mom dad
Super Surya anna❤❤
Blessed Jothika ❤
Super surya❤❤
Semma semma suriya sir kekave romba happy a iruku
My evergreen favourite actor..real gem..❤
Great man❤
நண்பிட்டோம் நல்லா கம்பி கட்டும் கதை இத கேன தான் நம்புவான்.
Wife kaga avaru itha seiraru. Maybe ungaluku mrg aiuruntha unga wife kita ithu mathi asa irukanu kelaunga kandippa ama soluvanga. Avaru avaroda wife oda feeling therinju athy pola nadakurary but Inga naraya ambalayanga tha wife ha 1 week anupuna kuda enga Amma Gita enga appa Gita enga akka thangachi kita enga veetu dog kita Ela permission vangunu solitu suthuranga. Athu pola alungaluku ivara patha verupu agu apo ipdi Ela pesa thonu
கமெண்ட்ஸ் பகுதி முழுக்க கேனைகள் தான் இருக்கு 😅😅😅
@@vallimoorthy7327😂😂😂😂👌👌👌👌
டேய் பொறம்போக்கு நல்லவங்க நம்புவாங்க ஏன்னா சூர்யா நல்லவன் தான் தேவிடியா பசங்க நம்ப மாட்டாங்க ஏன்னா நீ தேவிடியா பையா மூடிட்டு போடா பொட்ட பொறம்போக்கு பிச்சைக்கார நாய் பொறாமை பிடிச்ச தேவுடியா மவனே நீ நம்புனா என்ன நம்பாட்டி போனா என்ன போடா மூடிக்கிட்டு புண்டைய நல்லவனா கெட்டவனா மட்டும் பாருடா பொறம்போக்கு சூர்யா எவ்ளோ ஏழைகளுக்கு உதவி செஞ்சிருக்கணும் உன்ன மாதிரி பொறம்போக்கு பேசிட்டு மட்டும் தாண்டா சுத்துவங்க இதைவிட அசிங்கமா திட்டுவேன் மூடிட்டு போயிரு
What's wrong in this?
Surya sir ur always great ungaloda endha opinion ku nan thalai vanangugiren sir sivakumar sir oda valarpu than karanam oru penna eppadi respect pannanum nu solli valathurukanga
ஆழ விடுங்கடா சாமிகளா 💕💕💕
😂😂😂
The real man suriya amidst male chauvinistic ppl .. great upbringing by his parents ..
Beautiful thought mr.surya ❤
Surya did the right thing. Her parents are also getting old and she came to act at a such young age. It is about time, she spends whatever time they have left together.
Super
Super sir etha nalla love ❤❤
Surya and jothika both are very lucky to have each other in their life ❤❤❤
Surya super ungalai pol neengal mattumae hats of you my bro
Very good husband
இது ஒரு உருட்டு
80 % பெண்கள் திருமணத்திற்கு பிறகு இறுதி வரை 60 , 70 வருடங்கள் கூட கணவர் ஊரில்தான் வாழ்கின்றனர்.
என்னமோ சூர்யா கதை விடுகிறார்.
Yes 😊
The world has to change bro. Women also need to be allowed to spend more time with their parents. If you have a daughter you will understand bro. How painful it will be to bid farewell to your daughter 😅
இதுக்கு தான் வீட்டுக்கு ஒரு ஆண் பிள்ளை இருந்த நல்லா இருக்கும்
Super bro ❤
You have to change your mindset and attitude sir. Even girls parents get old and fall sick. Even they want to spend their old age with their daughters. She did her part...now her husband is doing it for her. That's true love...not dominating always.
Antha Kudumbatha Pathi pesi thaan Sambathikuranga ... Yethavathu oru vithathula antha kudumbam soaru poturaanga yelarukum ❤
அன்பே கடவுள் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம்
Real man ❤
Super sir ❤❤❤
Avaney ullaruran ava chennai vanthathu cinemala nadika
Epovume mass tha❤
Vera level❤❤❤
Great ❤
Semma❤🎉😊
But at least now you have realised. Hats off
எல்லா பெண்களும் அப்படி தான்டா இருக்காங்க.. நீ வீட்டோட மாப்பிள்ளை என்பதற்கு decent ah ஒரு கதை.. ok.. பொண்டாட்டி பின்னால் போய்ட்டா என்று ஊர் சொல்லும்.. அதுக்கு ஒரு தியாக கதை..இனி உன் அப்பா அம்மா வை விட்டு பிரிந்து இருந்தால் ok ah? போங்கடா நீங்களும் உங்க கதையும்
அன்பு சூர்யா அவர்களே.. ஜெயம் ரவி போலத்தான் நீங்களும் ஆரம்பத்தில் இருந்த சந்தோஷமும் புத்துணர்ச்சியும் இப்பொழுது உங்கள் முகத்தில் இல்லை.. உங்கள் மனைவி ஒரு narcissist என்பதை நீங்க விரைவில் உணர்ந்து அவரிடம் இருந்து விடுதலையாக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் 🙏🙏
Rest in peace
Me too.
வயதான உன்
பெற்றோரை கவனிக்காமல் விட்டுப் பிரிந்து மனைவியின் பெற்றோறரை நீ கவனிக்க மும்பை போயி இருக்கிறேன் என்று கூறுவது காதில் பூமாலை சுற்றுவது போல் இருக்கிறது.
நம்பிட்டோம்
Jo Avvanga Amma Appa um pavam tha na Avvangalum aged tha na
Yen krthi illaiya
@@lakshmivasudevan484yen nakkuma avga brother innoru sister ellaya 😅😅
Dai loosu kuthi
Athana ella ponnungalum kalyanam pannitu amma appa vittuttu purushankooda poranga. Anthamma 18 varusham irunthucham. Mathavanga ponnunga ellam enna 100 varusham amma appa veetla vazharangala. Perusa great bootunnu comments. Thooo
People aree so yuck 🤮 she is an north indian jst bcoz she loved suriya she stayed here for nearly 27 yrs ipo avnga parents aged aanaaprm she was going to take care of them last days what is wrong in it
He is lying. Don’t praise him. He is shifting to Bollywood just for money and high end contacts. Did you see him in Ambani wedding. If he says that he will loose chance in Kollywood. Adhuku Dhaan Indha uruttu
@anonymousanonymous8540 so what everyone goes for better lifestyle what is ur problem in it
Nothing wrong.But she came toChennai for acting in films ,earn money and build a career.
@@sonavaan he should have said those words honestly. But he is pretending to be. God like human being and a model man. That is irritating
@@anonymousanonymous8540 😂😂😂 dai high end contacts ah? He is an Actor, he already knows many from Bollywood industry.. ambanis invited many actors from south, all are not settled in Mumbai.. oruthan nalladhu panna paarata vendaam y criticising??
Super pair... Surya Always great
ஜோதிகா புண்ணியம் செஞ்சிருக்கீங்க இப்படிப்பட்ட கனவன் கிடைக்க. வாழ்க பல்லாண்டு.🙌🙌🙌
jo is really blessed and lucky to have such a husband ❤
27 vayasu ayta ivan first child ku ava polapu ku vantha chennaiku athyum marriage aana varushangala yum onna add panni urutturiye da. Apo un appa amna ku vayasu aagalaya still they are 16 na 😂 un responsbility laughing at the corner. Penniyam pesi makkala muttal aaka try panna vendam.
ஆக ஆக சி னி உலகில் இன்னொரு விவாகரத்தை தவிர்க்கவே மும்பை 😊😊😊
Hi sir nu sonna, hi da mairu nu kekuma ungalaku? Yethume positive side ah kekka maatengala yepo paaru negative ah thaan kepeengala ?
இரண்டு அக்கா ஒரு அண்ணண்
ஜோதிகாவுக்கு மும்பை யில் இருக்கிறார்கள்
Hidi.theriyathu.poda😂😂😂
Neraya ponnungalakku kalyanam ana piragu amma veedu guest veedu. Mudhal naal vazhai Elai. Irandam naal thai elai. Moondram naal Kayila. Idhe surya sadaarana aala irunda indha kadhidhan. Dhudu ellam pesum. Pondadikkaga thyagama.thoo
Good news 🎉❤❤
Excellent very good
Sema anna
That's why you both are best and respectable couples always🎉❤
Superb😊
Super super semma 😊
Super❤❤❤
Good thoughts... Overcoming indian old tradition
Nice husband ❤
சிறப்பான பதில். 🫰🫰💚💚
Awesome ❤❤❤❤
சூப்பர் சூரிய அண்ணா யுவர் கிரேட் ❤️❤️❤️❤️❤️❤️
❤❤
Kannupada poguthu suththi podunga anna💐
Jyothika did not come bcoz of Surya Chennai gave her life and money now after getting money and good husband now she returned back to Mumbai to enjoy luxurious life
Very correct
Exactly. He is talking as though she came to Chennai at 18 yrs just for his sake. This guy will protest against hindi and say like learning hindi is such a big crime in tamilnadu. Now his family is in a hindi speaking state and living lifestyle according to that place. These fans should have sense. They worship these actors and follow them blindly. But they exploit these so called fans and earn well.🤦♀️🤦♀️🤦♀️
சூர்யா ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். ❤
Super thalaiva
Great ❤
உருட்டு ..உருட்டு ..உன் நல்ல மனசுகாக நீ தான் ஜெயிப்ப...உருட்டு
கம்பி கட்டும் கதை 😂
ஜோ உண்மையில் கொடுத்து வைத்த மனைவி. கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆம்
வயதான பெற்றோரை விட்டுட்டு மனைவியின் பெற்றோரை கவனிக்க சென்று விட்டார். இதில் பெண் ஆண் கதை வேறு.
❤❤❤❤❤
Good news🎉🎉🎉
Lovely 😍 pair
இவ்வளவு நல்ல உள்ளம் படைத்த சூர்யா அவர்களே, உங்களை பெற்ற பெற்றோருக்கு நீங்கள் கொடுக்கும் இந்த தண்டனை சரியா...? உங்கள் மனைவி அவர்கள் பெற்றோர் வீட்டிற்கும் போகட்டும் கூட போகும் நீங்களும் அங்கேயே இருந்து உங்கள் பெற்றோரை அவமதிப்பது சரியா...? உங்கள் பெற்றோர் கொடுத்த இந்த அங்கீகாரம் தானே இந்த புகழ் எல்லாம் ஏற உதவிய ஏணியை எட்டி உதைக்கலாமா சூர்யா..?
Enna sir ivlo years avanga apdi thana irunthanga, ponnunga panna kadamai itha oru payan panna ulagathyla ha avatha romba thapanava.
Nice couples❤
வாழ்த்துக்கள் பிரோ ❤ ஆனா இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லக்கூடாது 😂😂😂
கள்ளன நம்புலான் ஆனா சித்திரை குள்ளன நம்பக்கூடாதுன்றது பழமொழி உண்மை தான் போல 😂😂😂
😂😂😂😂😂
இவங்களுக்கு கல்யாணம் ஆகி 18 வருடம் தான் ஆகுது 27 வருடமா..??? ஓஹோ! சினிமாவில் நடிக்க வந்ததையும் சேர்த்து சொல்கிறீர்களோ..???
Love you anna❤
Thank you suriya yours respect very very kind of you Surya Jo
நாட்டு பிரச்சனை முக்கியம் இல்லை அடுத்த வீட்டு பிரச்சனை பேசி பேசி சீரழிந்த நாடு
Super🎉
VERA VAZHI ELLAI (Surya mind voice)
God bless you surya....seek jesus christ
Superrrrrr
Vazhga valamudan ❤
Good 👍🏻👌🏻
என்னென்ன கம்பி கட்டுற இதையெல்லாம் சொல்றான் சாரி சொல்றார் பாருங்க. எப்ப நம் மக்கள் எல்லாம் நடிகர்களும் ஒரு டிரைவர் போல ஒரு பொறியாளர் போல ஒரு அலுவலக அதிகாரி போல சம்பளத்திற்காக அவர்கள் வேலையை செய்கிறார்கள் அதை தவிர அவர்களை பற்றி யோசிக்க வேறொன்றும் பெரிய சிறப்பு இல்லை என்ற எண்ணம் தோன்றுகிறதோ அதுவரை இதுபோன்ற நடிகர்கள் பல கம்பி கட்டுற கதைகள் எல்லாம் சொல்ல தான் செய்வார்கள்.
👌👌❤️
His words makes me tears
Really very best husband respect the wife dream
நல்லா சமாளிக்கிறான்
யாருக்கு காது குத்தறே
உன் வாள்க்கை நீ பார்த்துக்கோ
Surya always great❤❤❤
Surya first respect yr parents at this old age you have left them
😻world best couple 💎
❤❤❤❤wow surya
ஒவ்வொரு கணவரும் புரிந்து கொள்ள வேண்டியது ❤️
Solra vishayam saridhaan but nalla samaalipication 😂