வேதனையின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிற உன்னை தேவன் ஆசீர்வாதமாய் மாற்றபோகிறார்.|Bro.Mohan C Lazarus

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 26

  • @jayashankar9372
    @jayashankar9372 6 днів тому +2

    Amen praise the Lord 🙏 Jesus my life 🙏 Jesus my Everything 🙏 without Jesus am Nothing 🙏 Thank you Jesus ❤️🙏

  • @chandrakumarkumar2267
    @chandrakumarkumar2267 2 дні тому

    AMEN AMEN AMEN HALLELUJAH KODANUKODI NANDRIGALUM STHOTHTHIRANGALUM APPA UNGALUKKE MAGIMAI APPA UNGALUKKE

  • @devir4486
    @devir4486 11 днів тому +1

    என் கொழந்தையை கூட நெனச்சி பாக்கமாற்றாரு அப்பா. சமாதானம் தாங்க ஏசப்பா 🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 11 днів тому +2

    கர்த்தர் நாமத்துக்கு ஸ்தோத்திரம் எங்க தம்பி பெயர் சரத்குமார் ஜெபிக்கிற ஞானத்தை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏 ஆமென்

  • @stellastephen529
    @stellastephen529 10 днів тому +2

    அப்பா எனக்கு கடன் நீங்கி நிம்மதி தங்கபபா 🙏q🙏

  • @MathivananMathi-ek8bl
    @MathivananMathi-ek8bl 8 днів тому

    Amen hallelujah 🙌 thank you Jesus

  • @BettySooriyakumari
    @BettySooriyakumari 10 днів тому +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என் மனது பாரமாக இருக்கிறது. ஏதோவொரு காலியாக உள்ள உணர்வு , emptiness. ஆண்டவரே என்னை கண்ணோக்கி பாருங்கள்.

  • @AalagappanAalagappan
    @AalagappanAalagappan 8 днів тому

    Thank you lord my Jesus

  • @vasanthvasanth340vasanth4
    @vasanthvasanth340vasanth4 5 днів тому

    Praise the Lord tq for your lovely pray 🙏
    Q

  • @kannagiselvam3478
    @kannagiselvam3478 8 днів тому

    Amen. Praise the Lord

  • @anburaj1441
    @anburaj1441 11 днів тому

    வேலையில் மிகவும் கடினமாக உள்ளது அப்பா உதவி செய்ய வேண்டும் அய்யா

  • @devir4486
    @devir4486 11 днів тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே என் கணவர் என்னை மிகவும் மோசமாக பேசுகிறார் எனக்கு பைத்தியம் பிடிக்கிரமாதிரி இருக்கு அப்பா எனக்கு இந்த நிலைமை மாறவேண்டும் ஆண்டவரே. எந்த பிரச்னையும் இல்லாம என்கூட வாழ பிடிக்கல னு சொல்றாரு பா அந்த மனநிலை என் கணவருக்கு மாற வேண்டும் jesus மாத்துங்க யேசப்பா. ரொம்ப வேதனையா இருக்கு அப்பா. எனக்காக எல்லாரும் ஜெபியுங்கள் please🙏.

  • @mjfrank9983
    @mjfrank9983 5 днів тому

    Amen 🙏

  • @sharmasajan6647
    @sharmasajan6647 7 днів тому

    Jesus en valkkaila oru nimathiya thanga ppa en husband ennku thuorgham pannittu erukkar

  • @ramyasaranya4766
    @ramyasaranya4766 11 днів тому

    Amen

  • @KalaraniKala-ys7dx
    @KalaraniKala-ys7dx 11 днів тому

    கஷ்டமாக இருக்கு அப்பா

  • @vijayansarojini-n3h
    @vijayansarojini-n3h 11 днів тому

    🙏🙏🙏🙏❤️❤️❤️👏👏👏👏👏

  • @arunag4375
    @arunag4375 11 днів тому

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉

  • @saaramary9844
    @saaramary9844 11 днів тому

    Please brother pray for my children to study well

  • @KasThuri-b1s
    @KasThuri-b1s 6 днів тому

    யேசப்பா என் கணவர் கிட்ட சொல்லுங்கப்பா பொண்டாட்டி பிள்ளை முக்கியம்ன்னு சொல்லுங்கப்பா என் குடும்பத்துல சமாதானம் தாரும் ஆண்டவரே யேசப்பா என் கணவர் கால் பண்ணி எங்க கூட பேசணும் ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென்

  • @saaramary9844
    @saaramary9844 11 днів тому

    Brother plz pray for my Brother to stop alachol

  • @saaramary9844
    @saaramary9844 11 днів тому

    Please brother pray for my Brother to stop alachol his name is Leo

  • @saaramary9844
    @saaramary9844 11 днів тому

    Please brother pray for my Husband to get job

  • @malaravi1257
    @malaravi1257 11 днів тому

    Appa Enna kudaullavanka avoid pannuranka pa😢😢😢😢😢

  • @saaramary9844
    @saaramary9844 11 днів тому

    Amen

  • @saaramary9844
    @saaramary9844 11 днів тому

    Amen