நாயன்மார்கள் சரித்திரம் | திருச்சி கல்யாணராமன் | Mayuram Radhakalyanam |ஓம் நம சிவாய

Поділитися
Вставка
  • Опубліковано 11 сер 2023
  • தனக்கே உரித்தான பாணியில் ஆழமான ஆன்மீக கருத்துக்களை இலகுவாக கூறுவதில் திருச்சி கல்யாணராமன் அவர்களை போல் ஒருவரில்லை. இந்நன்னாளில் நாயன்மார்களின் சரித்திரத்தினை கேட்டு அனுபவிப்போம் .
    தென்னாடுடைய சிவனே போற்றி !எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
    #omnamahshivaya #trichykalyanaraman #spirituality #nayanmar #devotional #tamil #tamilspeech #mayuramradhakalyanam #carnaticmusic #pattinathar

КОМЕНТАРІ • 253

  • @ssundararajan7300
    @ssundararajan7300 Місяць тому +2

    What a presentation...Ending with Pattinathar is unbelievable . Long live Trichy kalyanraman mama🙏

  • @padmavathipadmavathi5046
    @padmavathipadmavathi5046 10 місяців тому +18

    தர்மம் உரைப்பதில் முதன்மையானவர்.. தினமும்
    உஞ்சவிருத்தி செய்பவர்.ஹரிஓம்
    நமோ நாராயணா..விளக்கத்தை
    கேட்டால்.. சொர்க்கம் கிடைக்கும்.

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 8 місяців тому +7

    யதார்த்தமான விஷயங்களை மனதில் படும்படி கூறுகிறார். நன்றி

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 14 днів тому

    🙏🙏🙏🙏🙏உங்கள் உபன்யாசம் கதைகளை கேட்க மிகவும் நன்றாக உள்ளது நன்றிகள்.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 8 місяців тому +9

    மனதை கவர்ந்த உபன்யாசம். 🙏🙏🙏
    இவரின் மத்திய வயசு போட்டோ பார்க்க ஆசை. சிறுவயதில் கேட்ட குரலாகத் தோன்றுகிறது!! 🙏🌹

  • @ramakrishnansridhar5020
    @ramakrishnansridhar5020 11 місяців тому +66

    சிறந்த எளிமையான உபன்யாசகர். பல முறை கேட்டு இருக்கிறேன். சத்தமின்றி உபன்யாசம் மூலம் நிதி வசூல் செய்து ஏழைகளின் திருமணம் போன்ற சத் விஷயங்களுக்கு விளம்பரம் இன்றி உதவி செய்து உள்ளார் 🙏🏻

  • @kalaiyazhinitv2023
    @kalaiyazhinitv2023 5 місяців тому +3

    ஐயா வணக்கம் மிகப்பெரிய நன்றி. மிகப் பெரிய வணக்கம் நமஸ்காரம்.. நீங்கள் பேரறிவு படைத்த பெருமான் உங்களைப் போன்ற நல்லவர்கள்... நாட்டிற்கு தேவை உங்கள் சேவையால் ஆயிரக்கணக்கான மக்கள் நன்மை பெறுவார்கள்.. தாங்க.. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும்... அடியே மடாதிபதி வெற்றிக்கனி சுவாமிகள்

  • @maniaphobia4719
    @maniaphobia4719 10 місяців тому +7

    His discourse on “ Sundara Kandam “ is extraordinary with respect to Bhakthi , literature , Information etc

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 11 місяців тому +10

    அண்ணா இயல்பான கெட்அப் தான் தங்களுக்கு சிறப்பாக உள்ளது.

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 Місяць тому +1

    சிவாயநம🙏 சிறப்பு ஐயா🙏
    நீங்கள் உபன்யாசம் செய்யும் முறை அடியேனுக்கு மிகவும் பிடிக்கும். பெரிய புராணம் தெய்வ சேக்கிழார் பாடல் வழி நின்று விளக்கிய விதம் சிறப்பு🙏

  • @murugesanc5530
    @murugesanc5530 Місяць тому

    Arumai,,G7ruji,,Sir,,Great,,,Oom,Namasivaya,,potti,

  • @sethuramanputhamangalamram6148
    @sethuramanputhamangalamram6148 10 місяців тому +7

    பாமரர் களுக்கும் புரியும் ஓர் அற்புத பாங்கு

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 місяці тому +1

    அருமை ஆகா அற்புதம்ஆணந்தம் சிறப்பாக உள்ளது சிவா ஜயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏ஓம்நமசிவாய

  • @mohan82pv46
    @mohan82pv46 11 місяців тому +9

    சிவாயநம ஓம்🌿🌿
    நன்றி சிவா

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 3 місяці тому +1

    We need this type of lectures in all our temples back so that it will bring our Tamil Community back to our roots and culture. Note in Tamil Culture Bakthi is most important for us guide and gurus only Nayanmars and Alwar's only. Tamil Society please awake🙏

  • @nagarathinamrajagopal5506
    @nagarathinamrajagopal5506 11 місяців тому +8

    அனந்த கோடி நமஸ்காரங்கள் 🌹🙏

  • @sugunasekaran614
    @sugunasekaran614 4 місяці тому +1

    ஆத்மார்த்தமான பிரசங்கம்
    வாழ்த்துக்கள்!

  • @geethakumaar8907
    @geethakumaar8907 4 місяці тому +1

    ஓம் நமசிவாய நமஹ. நற்பவி நற்பவி. வாழ்க வளமுடன்.

  • @veeramanigunalan2130
    @veeramanigunalan2130 Місяць тому

    தங்களின் உபன்யாசத்தை மிக ரசித்து கடவுளை உணர்ந்தேன். நன்றி

  • @saravanannanjappan6659
    @saravanannanjappan6659 2 місяці тому

    இவருடைய உபன்யாசத்தை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகும் கேட்கலாம் அவ்வளவு இனிமை குரலும்... கதையும்........

  • @ganeshans9377
    @ganeshans9377 10 місяців тому +6

    Sri.rangaprapuvin.gift.kalyanaraman
    Sir.ourfan.🙏🌷🌹☺️🌺💎👍👌🙏🏾

  • @mohandas647
    @mohandas647 Місяць тому

    Love it ❤❤

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 11 місяців тому +4

    அனந்த கோடி நமஸ்காரம்.

  • @rlakshminarayanan4965
    @rlakshminarayanan4965 11 місяців тому +3

    Om Namachivaya
    Kannapa நாயனார் பிரமாதம்.

  • @arumugamrajasekaran3948
    @arumugamrajasekaran3948 10 місяців тому +1

    சிறப்பு அய்யா சிவசிவ மகிழ்ச்சி திருவருள் குருவருள் துணை

  • @geethakumaar8907
    @geethakumaar8907 28 днів тому

    ஓம் நமசிவாய நமஹ.

  • @thangambalakrishnan4360
    @thangambalakrishnan4360 11 місяців тому +2

    OM Namasivaya super beautiful

  • @VenkatachalamRavindran
    @VenkatachalamRavindran 10 місяців тому +2

    அருமை அருமை.. மிகவும் நயம்பட .. பக்குவமாகவும் அளித்த சொற்பொழிவு

  • @ravichandranchinnathambi4756
    @ravichandranchinnathambi4756 9 місяців тому +4

    சிவாயநம திருச்சிற்றம்பலம் சுந்தரம் பள்ளி 🏫 புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @swaminathanvlogs8051
    @swaminathanvlogs8051 10 місяців тому +2

    KANNAPPA AMMAVUKKU KANNA PAPAVA SRI KALYANA SUNDARA RAMA BHAGVADHR IKKU KODI NAMASKARANGAL Thanks please

  • @srinivasansubramaniam9470
    @srinivasansubramaniam9470 8 місяців тому +1

    Superb very nice Shri Trichy Kalyana Raman avargal

  • @MaheswariMaheswari-wz5mh
    @MaheswariMaheswari-wz5mh 9 місяців тому +3

    ராதே கிருஷ்ணா 🙏🙏🙏

  • @shalini0702
    @shalini0702 9 місяців тому +1

    Kodi kodi namaskaram…beautiful speech❤

  • @gayathridevi9626
    @gayathridevi9626 11 місяців тому +5

    Hare Krishna Prabhu 🙏🏻

  • @mathangic827
    @mathangic827 Місяць тому

    அற்புதமான உபன்யாசம் கேட்க கேட்க தெவிட்டாத ,உபனயாசம்

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 місяці тому

    நடப்பும் கதையும் அருமை ஜயா தத்துருபமாக விளக்கம் சொன்னீர்கள்

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 10 місяців тому +3

    மிகவும் அருமை சுவாமி 🙏

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 10 місяців тому +2

    Excellent Upanyasakar.👍👍👍

  • @user-wi7kw2vf4x
    @user-wi7kw2vf4x 9 місяців тому +1

    Super thanks adiyan

  • @kannaniyer4789
    @kannaniyer4789 11 місяців тому +2

    Superb premier. Om namah shivaya 🙏

  • @shanmugapriyasr8617
    @shanmugapriyasr8617 4 місяці тому

    Amazing. Divine, humorous, intellectual discourse

  • @coffeelicioussrisankara
    @coffeelicioussrisankara 3 місяці тому

    Pranams sir you are incredibly great vidhwan. Santhang namaskaram🙏🏻🙇🏻‍♂️🙏🏻

  • @PradeepKumar-bh7dp
    @PradeepKumar-bh7dp 13 днів тому

    Hare Krishna

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 місяці тому

    ஆஹா கேட்க கேட்க தெவிட்டாத பக்தி மழை பக்தி வராதவனுக்கும் பக்தி வந்தே தீரும் ஐயாவின் உபன்யாசம் .ஹரே ராம ராம ஹரே ஹரே.நன்றி

  • @esskey1953
    @esskey1953 11 місяців тому +1

    Om Nsmashivaya charanam mama ❤

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 місяці тому +1

    சிவசிவா

  • @paruathy
    @paruathy 11 місяців тому +2

    ஓம் நமசிவாய

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 10 місяців тому +2

    நல்ல மனிதராக 🙏🙏🏻👌🏻

  • @esskey1953
    @esskey1953 3 місяці тому

    அருமையான பக்தி பரவசம்
    ப்ரவசனம் ❤

  • @ganesans6924
    @ganesans6924 2 місяці тому

    Anna namaskaram
    Daily I used to hear along with entire family reg nyanmar charithram super
    Ram ram

  • @ggirish7641
    @ggirish7641 9 місяців тому +1

    Soulful

  • @srinivasank5261
    @srinivasank5261 10 місяців тому

    We are part and parcel of lord Krishna hare Krishna

  • @ArulArul-ft5sz
    @ArulArul-ft5sz 10 місяців тому +2

    🎉 Excellent 😊

  • @b2kjagan281
    @b2kjagan281 9 місяців тому +1

    நொந்துடலும் கிழமாகி தளர்ந்து பின் நோயில் நடுங்கிடும் போது
    ஜீவ நாடிகள் நைந்திடும்போது மனம் எண்ணிடுமோ தெரியாது தெரியாது தெரியாது
    இன்று சிந்தை கசிந்துனைக் கூவுகிறேன் அருள் செய்திடுவாய் ஹரி நாராயணா ஓம்
    ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா
    ஹரி நாராயண ஹரி நாராயண ஹரி நாராயண நாராயணா

  • @panakkaran
    @panakkaran 11 місяців тому +3

    Jai matha bhuvaneswari

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 11 місяців тому +2

    Anga Namaskarangal🙏🙏🙏🙏🙏

  • @malarvannan4098
    @malarvannan4098 10 місяців тому +1

    Om Siva Siva Om ❤

  • @muralig8560
    @muralig8560 11 місяців тому +1

    Om namashivaya ! 🙏🏼

  • @swaminathanvlogs8051
    @swaminathanvlogs8051 10 місяців тому

    SIva Parvathi Dharisanam kitaithathu nantri vanakkam

  • @chandranbalakrishnan8750
    @chandranbalakrishnan8750 7 місяців тому +1

    Fantastic.

  • @m.devikamaha7646
    @m.devikamaha7646 7 місяців тому +1

    Great 👍

  • @Vvvstrtv
    @Vvvstrtv 10 місяців тому +2

    நமோ நாராயணா

  • @arumugamv8718
    @arumugamv8718 4 місяці тому

    மிக அருமை.

  • @user-ei1yr5py8w
    @user-ei1yr5py8w 2 місяці тому

    Nice speak

  • @rajabatharnarayanasamy
    @rajabatharnarayanasamy 7 місяців тому +2

    Kodi kodi namaskaram

  • @ranjithaashok8757
    @ranjithaashok8757 11 місяців тому +1

    Excellent

  • @revathinagarajan8734
    @revathinagarajan8734 11 місяців тому +4

    Superb with beautiful expressions 👌👌👏👏👏👏

  • @ajrkajrk1561
    @ajrkajrk1561 29 днів тому

    Siva siva❤

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 9 місяців тому +2

    Narayana...narayana...
    Adiyenum innum...
    Pakkuvamadaya vizhaigiren....

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 2 місяці тому

    Weareblessed

  • @kumarbanu7626
    @kumarbanu7626 2 місяці тому

    Jai Laxmi Narasimha anjani bala namaha

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 11 місяців тому +1

    Radhe Krishna ✌️ Ram Ram 🙏🙏

  • @rajasekarannarasimhan6644
    @rajasekarannarasimhan6644 6 місяців тому +1

    Sivaya nama

  • @rajendranp5168
    @rajendranp5168 11 місяців тому +1

    Intha mathiri nalla visayatha pesuratha vittutu arasial eyya pesureenga

  • @sivaKumar-du9so
    @sivaKumar-du9so 2 місяці тому

    Radha krishan ram ram namaskaram ✌

  • @SDRMOHANA
    @SDRMOHANA 6 місяців тому +1

    Namaskarams Swami 🙏

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np 10 місяців тому +1

    Omnamasivaya.

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 9 місяців тому +1

    🙏🙏

  • @premaramalingam4083
    @premaramalingam4083 10 місяців тому +1

    Namaskaram. 🙏🙏🙏

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 10 місяців тому +1

    Om Nama shivaya

  • @chandrasekaran444
    @chandrasekaran444 11 місяців тому +2

    Anna anantha Koti Namaskaram 🙏

  • @karuppasamysivanuthevar5242
    @karuppasamysivanuthevar5242 7 місяців тому +1

    🙏 🙏 🙏

  • @rajarajeswarin108
    @rajarajeswarin108 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @RajRaj-ic6vw
    @RajRaj-ic6vw 2 місяці тому

    தெளிவான உபன்யாசகர் ஐயா வணக்கம்

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 2 місяці тому

    Jai lakshmimnarasimha

  • @eswaramoorthin3902
    @eswaramoorthin3902 7 місяців тому +1

    என் இனிய நண்பர்...

  • @jayant2312
    @jayant2312 10 місяців тому +1

    நமஸ்காரம்

  • @sev1943
    @sev1943 3 місяці тому

    Super good.Oom Shivaya.

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 4 місяці тому

    Super Prabhashanam❤❤❤

  • @gomathybabu3869
    @gomathybabu3869 3 місяці тому

    திருச்சிற்றம்பலம் திருச்சி கல்யாணராமன் மாமா🙏🙏🙏🙏👍

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 11 місяців тому +1

    சுவாமி நமஸ்காரம்

  • @manishasolomi4160
    @manishasolomi4160 4 місяці тому

    Well said

  • @HzEh-zp1ox
    @HzEh-zp1ox 8 місяців тому +1

    OmNamasivay OmNamasivay OmNamasivay

  • @user-jp1hz1gn6z
    @user-jp1hz1gn6z 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @cvg706
    @cvg706 6 місяців тому +1

    திரு நீலகண்டம்

  • @krishnaveni2711
    @krishnaveni2711 4 місяці тому

    திரு நீல கண்டர் கதை சொல்ல ஜயாஅறுபத்து மூவர் நாயன்மார்கள் கதை மிகவும் அருமை இருக்கும்

  • @asupatthipillai9431
    @asupatthipillai9431 3 місяці тому

    கண்கள் தாமே கலங்கி கண்ணீர் வழிந்ததே.புலமையும் இறையன்பும் கலந்த அரிய நிலை.இதனை -அறிய ,நிலை-அமையும்.சிவம்.
    .

    • @MayuramRadhakalyanam
      @MayuramRadhakalyanam  3 місяці тому

      🙏🙏

    • @sz5dj
      @sz5dj Місяць тому

      கலியுகத்தில்.... இவர் தான் நடமாடும் ராமன் அண்ட் கிருஷ்ணன்....

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 10 місяців тому +1

    வணக்கம் ஐயா 🙏🏾

  • @seshagirisarma8810
    @seshagirisarma8810 3 місяці тому

    Anega namaskarangal

    • @MayuramRadhakalyanam
      @MayuramRadhakalyanam  3 місяці тому

      🙏🙏🙏

    • @chandrababy3302
      @chandrababy3302 3 місяці тому

      வணக்கம் ஐயா 🙏 கேட்க இனிமையாக. இருந்தது.
      அபிநயத்துடன்.அருமை.!அருமை.🙏🙏🙏

  • @rajasekarannarasimhan6644
    @rajasekarannarasimhan6644 6 місяців тому +1

    Thiruchitrambalam