@@tastewithjoy4812 தோழி தப்பாக நினைக்க வேண்டாம் நாம் இறந்த பிறகு நகம் முடி ஒவ்வொரு பாகமும் இடைவெளி விட்டு தான் விழும் ஆனால் நேரத்தை சேமிப்பு தாக நினைத்து தவறு செய்கிறோம் உன்மையில் மல்லித்தழை கையில் தான் கில்லி போடனும் கத்தியால் நறுக்க கூடாது குழந்தைகளுக்கு நல்லது செய்வது ரொம்ப நல்லது தான்
வெங்காயம் பூண்டு உரித்து வைப்பது தவறு ஜேம்ஸ் உருவாகும் தப்பாக சொல்ல வில்லை நீங்கள் கூகுள் சென்று செக் செய்து பாருங்கள் இல்லை என்றால் டாக்டர் சிவராமன் பேட்டி பாருங்கள் உங்கள் ♥️ காயம் ஏற்பட்டது என்றால் சாரி
@@tastewithjoy4812 புரிந்து கொண்டதற்கு நன்றி மல்லித்தழை வேரை மட்டும் எடுத்து அவ்வப்போது எடுத்து கில்லி போடனும் இது தான் சரியான முறை சாரி தோழி உங்கள் பெயர் என்ன
Apply salt on the frozen ice . It helps melting process quicker.
👍
Hu dear... Vlog s sooper... ... Peanut bottle link share pannunga sister
I bought it from d mart..
Very useful tips 👌. Keep going ma
Thank u so much.. 😊
Ginger thol urithu use pannunga.
👍
லட்டு ஜய்டியா சூப்பர்
👍
Neeng itiya tamil ezuthuthiyathu thappu
இட்லி மாவு ஜடியா சூப்பர்
👍
Itiya tamillli thappu
பாதாம் பருப்பை ஊறவைத்து மட்டுமே சாப்பிட வேண்டும்...
Sister plastic bag organiser link share panunga
amzn.to/3TjF9Iz
Peeling the skin of ginger is good so kindly peel the skin and then grind
Oh OK.. Thank u.. 🙏
All tips super 👍👍
Thank u so much.
Please sis unga fridge freezer box ah konjam kavaninga ice malai pola Kati eruku eppadi erupathu seri kidayathu fridge mechanic kotitu vanthu katunga plz 🙏
Defrost panniyachu.. Nandri..
Defrost panniyachu.. nandri..
@@tastewithjoy4812 ok sis 👍
இஞ்சு தோலில் நச்சு தன்மை அதிகம் இருக்கும் சிறு துளி கூட இருக்க கூடாது
👍
வேலை எளிதாக இருக்க வேண்டும் என்று எதையும் தவறுதலாக செய்து விடக்கூடாது தோழி
எதையும் உரித்துவிட்டாலோ அரிந்து விட்டாலோ உடனடியாக சமைத்து விடவேண்டும் except Ginger garlic paste...
👍
Remove the skin of ginger
👍
👍
முட்டை கூட fridge ல் வைக்க கூடாது
முட்டை குளிர் சாதன பெட்டியில் வைப்பது தவறு
👍
Hello Joy Jesline how r u where r u now
I'm good.. let me know who is this?
தப்பு மல்லித்தழை கட் செய்து வைக்க கூடாது
Fridge இல் வைக்கும் போது நன்றாக இருக்கிறது..
@@tastewithjoy4812 தோழி தப்பாக நினைக்க வேண்டாம் நாம் இறந்த பிறகு நகம் முடி ஒவ்வொரு பாகமும் இடைவெளி விட்டு தான் விழும் ஆனால் நேரத்தை சேமிப்பு தாக நினைத்து தவறு செய்கிறோம் உன்மையில் மல்லித்தழை கையில் தான் கில்லி போடனும் கத்தியால் நறுக்க கூடாது குழந்தைகளுக்கு நல்லது செய்வது ரொம்ப நல்லது தான்
வெங்காயம் பூண்டு உரித்து வைப்பது தவறு ஜேம்ஸ் உருவாகும் தப்பாக சொல்ல வில்லை நீங்கள் கூகுள் சென்று செக் செய்து பாருங்கள் இல்லை என்றால் டாக்டர் சிவராமன் பேட்டி பாருங்கள் உங்கள் ♥️ காயம் ஏற்பட்டது என்றால் சாரி
தவறை சுட்டிக் காண்பிப்பது சரிதான்.. ஓரிரு நாள் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்..
@@tastewithjoy4812 புரிந்து கொண்டதற்கு நன்றி மல்லித்தழை வேரை மட்டும் எடுத்து அவ்வப்போது எடுத்து கில்லி போடனும் இது தான் சரியான முறை சாரி தோழி உங்கள் பெயர் என்ன
@@Banu-w1u என் பெயர் ஜாய்..
@@tastewithjoy4812 என்னம்மா பெயர் வித்தியாசமாக உள்ளது
@@Banu-w1u 😁