இந்த நிலையில் கேட்டால், பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும்!

Поділитися
Вставка
  • Опубліковано 28 гру 2024

КОМЕНТАРІ • 170

  • @STR20787
    @STR20787 8 місяців тому +4

    நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் நன்றி பிரபஞ்சம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq Рік тому +11

    இந்த அறிவுரையை என் காதுகளில் கேட்க உதவிய இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி!

  • @vishakirumigal8798
    @vishakirumigal8798 9 місяців тому

    Thank you very much sir...❤😊

  • @dilakdilak5147
    @dilakdilak5147 Рік тому +8

    ☯️பிரபஞ்சத்திற்கு நன்றி😊😊

  • @rojadevi2613
    @rojadevi2613 7 місяців тому +2

    இப்போது இந்த பதிவை பார்க்கும் போது அமைதி பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது நல்லதே நினை நல்லதே நடக்கும் என்று எப்போதும் மனதில் உள்ளவை இறைவன் செயல் 3மாதம் பதிவு பார்த்தவுடன் பிரபஞ்சம் என்பது உணரமுடிகிறது 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 3 місяці тому +1

    Thank you sago. Thank you universe

  • @PremKumar-d4i8m
    @PremKumar-d4i8m 3 місяці тому +1

    Thank you brother,thank you universe and angel ❤❤❤

  • @savithris5127
    @savithris5127 6 місяців тому +1

    பிரபஞ்சத்துக்கு நன்றி🙏🙏🙏

  • @selvarajsankarapandian2988
    @selvarajsankarapandian2988 3 місяці тому +1

    மனமார்ந்த நன்றி ❤

  • @saiswaminath800
    @saiswaminath800 Рік тому +2

    இதை பாராட்ட அளவுவே இல்லை 1000000000 than you by chitrasaminathan

  • @positivity57
    @positivity57 Рік тому +31

    அற்புதமான பதிவு அண்ணா. மிக பெரிய விஷயத்தை மிக எளிமையாக சொல்லிவிட்டீர்கள். நம் ஆழ்ந்த மூச்சில் ஆழ்ந்த அமைதியும், தெளிவும் உள்ளது. இதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். நன்றிகள் கோடி..♥️♥️♥️🙏🙏

  • @noyel.d
    @noyel.d 5 місяців тому +1

    பிரபஞ்சமே நன்றி நன்🙏🙏🙏🙏

  • @skynkids371
    @skynkids371 Рік тому +2

    ❤❤❤ரொம்ப நாள் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைத்தது... நன்றி நன்றி நன்றி...

  • @charteredsinthu9163
    @charteredsinthu9163 7 місяців тому +2

    என் பிரபஞ்சத்திற்கு நன்றிகள்❤.
    அண்ணா உங்களுக்கும் நன்றிகள்❤

  • @AfsanaAfsana-t3c
    @AfsanaAfsana-t3c Рік тому +5

    அண்ணா இப்பதிவை நா பார்த்தது லேட் பல முறை நா ஓரு நபர் ஈர்ப்பு விதியாகா ஈர்க்க நிணைத்த காரியம் நடக்க வில்லை ஓரு நாள் இரண்டு நாள் இல்லை 5 வருடமாக பிர்த்தணை பட் பேசி பலகிய நபர் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் என்ன எப்போ எப்படி நடந்துக்கொண்டாலும் நான் அனுசரித்து போவோன் அதித அன்பு திகட்டி போகும் என்பதை போல பல பிரேக்அப் ப்ளாக் பன்னிடுவாரு மீண்டும் பேசும் போது நான் அதை சீரீயஸ் ஆக பார்க்க மாட்டேன் விட்டுக் கொடுத்து போவேன் அதே சமயம் என் வீட்டில் அவரை பற்றி விசாரித்த போது கேரக்டர் சரியில்லை வேணாம் என்று பல முறை எச்சரித்தார்கள் நான் அதை பெரிதாக எடுக்கவில்லை அச்சமயம் என் சொந்ததில் எனக்கு மாப்பிள்ளை பார்த்தார்கள் அனால் என்னிடம் மாப்பிள்ளை என்று அறிமுகம் படுத்தவில்லை உறவினர் என்றே அறிமுகம் செய்தார்கள் அவர் எப்போழுதாவது பேசுவார் அவர் பேசினால் பேச்சில் நமக்கு ஓரு தயிரியம் வரும் உன்னால இத பன்ன முடியும் அந்த டேலண்ட் இருக்கு என்று ஊக்கப்படுத்துவார் கம்பர்ட் ஜுன் கிடைக்கும் எதவது ஓரு மனம் குழப்பம் நா நா நேசிப்பவரிடம் பேசினால் உனக்கு எது சரி அத செய் பிறகு எதவது நா என் உயிர் எடுக்கவா னு பதில் தாருவார் எனக்கே தெரியும் ஓரு ஆப்சன் போல நாம இருக்கோம் னு இரண்டு ஓரு மாததில் எனக்கு என் வீட்டில் பெண் பார்க்குறாங்க உன்ன பத்தி நல்லதா சொன்னாலும் வீட்டில் கேட்க மாட்றாங்கனு ப்ரேக்அப் பன்னிடு போயிட்டாரு எவ்வளவோ அழுதே துடிச்சே பைத்தயம் போல என்ன நானே தாக்கிக்கொண்டே ஏ....அவணையே கொண்டுவிடலாம் என்னினே என்ன நானே விடுபட 1வருடம் ஆனது அப்போல என்ன என் நிலமை னு தெரிஞ்சி ஆருதல் தந்து என்னை மீட்டு வந்தவர் என் வீட்டில் ப்ர்த்த மாப்பிள்ளை நான் வந்த பிறகே என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா என்று கேட்டார் என் மனம் யாரோடு இணைய வேண்டும் என்பது இறைவனின் தீர்ப்பு ஓட்டாத மனதோடு சேர்க்கவில்லை என் மனதோடு மனம் யார் சேரந்தால் சிறந்ததோ அவரை என்னிடம் சேர்த்தான் என் இறைவன் என் இறைவனுக்கு நன்றி
    எனக்கு துரோம் செஞ்ச பாவி அதற்க்குறிய தண்டணையை இறைவன் அவனுக்கு சிறப்பாக தருவான் என விட்டுவிடேன் காலம் பதில் சொல்லும் என் காதில் வழும்படி

  • @BiNdhu-g2j
    @BiNdhu-g2j Рік тому +2

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @raghuramg1289
    @raghuramg1289 Рік тому +2

    உண்மையிலேயே அற்புதமான மிக மிக அற்புதமான

  • @clarak7394
    @clarak7394 11 місяців тому +1

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி

  • @shiyamsankar8708
    @shiyamsankar8708 8 місяців тому +2

    Excellent messages
    Excellent voice
    Excellent clarity
    100% this will reach
    1000% will be successful in your Life
    Live long and give more videos like this.

  • @janarthananarumugam2208
    @janarthananarumugam2208 11 місяців тому +1

    பிரபஞ்சத்திற்குகோடானு கோடி நன்றிகள்,நன்றிகள்,நன்றிகள்!!!தேவா அவர்களுக்கு கோடி நன்றிகள், நன்றிகள்,நன்றிகள் 🙏🙏🙏

  • @chitra5662
    @chitra5662 Рік тому +2

    அற்புதமான பதிவு நன்றி நன்றி 🙏
    கொஞ்சம் நாட்கலாக தான் தியானம் செய்ய ஆரம்பக்கிறேன் ப்ரபஞ்சத்திற்க்கு நன்றி நன்றி
    உங்களுக்கும் நன்றி நன்றி
    ஆனால் சூட்டினால் வெர்குரு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக வருகிறது எதனால் தெரியல
    இப்போது 5நாட்களா தியானம் செய்யாம்மல் இருக்கிறேன் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு குறைகின்றது இதற்கு வழி சொல்லுங்கள் அய்யா 🙏🙏

  • @kannansreeraamarts859
    @kannansreeraamarts859 Рік тому +14

    குருவிற்கு நன்றிகள் கோடி...❤❤❤🙏🙏🙏

  • @ramilahashana965
    @ramilahashana965 Рік тому +1

    Super sir 💯👍

  • @kavitharaja6794
    @kavitharaja6794 Рік тому +1

    Nanree thank you so much

  • @RameshS-l8i
    @RameshS-l8i Рік тому +2

    Tq universe and saibaba varahi

  • @shinesb3345
    @shinesb3345 Рік тому +7

    பிரபஞ்ச சக்திக்கு நன்றி 🙏

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 3 місяці тому

    மிக மிக மிகவும் சிறப்பான பதிவு இந்த சமூக சூழலில் மனதை ஒரு நிலைப்படுத்துவது என்பது மட்டும் ஒரு பெரிய மயில் கள்ளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் உங்களின் பதிகள் அனைத்தும் மனதுக்கு உத்வேகத்தை உருவாக்குகிறது என்பது உண்மை உண்மை உண்மையிலேயே போற்றுதலுக்குரியது நன்றிகள் கோடி பிரபஞ்சத்தின் பேரருவியே!!!!! உங்கள் பதிவுகளை எங்களுக்கு பார்க் கிடைக்கச் செய்த பிரமாண்ட பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி Thank you universe thank you.

  • @jayamala8212
    @jayamala8212 Рік тому +2

    Thank you, Brothere, and Thank you Universe ❤❤❤ I love you❤❤❤

  • @KaviKavi-ls4cn
    @KaviKavi-ls4cn Рік тому +6

    100% பயனுள்ள விழிப்புணர்வு குறித்த செய்தி நன்றிங்க ஜி

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 Рік тому +4

    Arumaiyana pathivu kodi nandrigal Deva sir

  • @K.punniyakottiK.punniyakotti
    @K.punniyakottiK.punniyakotti 6 місяців тому

    பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றி உங்களுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @karthikaiselviKarthika
    @karthikaiselviKarthika 3 місяці тому

    Nandrigal 🙏prabnjamey

  • @UshaR-mt7eu
    @UshaR-mt7eu Рік тому +4

    தேவா அழகான குரல் தெளிவான விளக்கம்

  • @RamaChandran-mm5vq
    @RamaChandran-mm5vq 3 місяці тому

    மனதை கையாளும் மிகத் துல்லியமான தெளிவான கருத்துக்கள் கொண்ட அற்புதமான அருமையான பதிவு நன்றிகள் கோடி சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு அருமையான பதிவு.

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 2 місяці тому

    ☘️🔱🕉️🌺🧘🙏 நன்றி அண்ணா நான் மனம் குழப்பம் நிம்மதியாக இல்லை அண்ணா நீங்கள் சொன்ன 10 நிமிடம் இருக்கிரேன் பிரபஞ்சம் நன்றி அண்ணா 🙏😢

  • @SangeethaSangeetha-sr2jy
    @SangeethaSangeetha-sr2jy 2 місяці тому

    Thanks univers 🌌🌈🙏 annathanks

  • @rajendrankv148
    @rajendrankv148 Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @DevaSaravanan-f9w
    @DevaSaravanan-f9w 2 місяці тому

    மிக்க நன்றி தேவா சார் பலகோடிநன்றிகள் உங்களுக்கும் என் பிரபஞ்ஜசக்திக்கும் நன்றிகள்.....🙏🙏🙏

  • @raghuramg1289
    @raghuramg1289 Рік тому +2

    நன்றிகள் கோடி ❤

  • @senganthalvalviyal1214
    @senganthalvalviyal1214 Рік тому +1

    நன்றிகள்

  • @eswarim9977
    @eswarim9977 2 місяці тому

    நன்றி ❤

  • @renukadeviarunachalam9567
    @renukadeviarunachalam9567 Рік тому +2

    Thank you. so much. .Try to follow . Om shanthi.

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Рік тому +4

    Koncham nall unga video pakka mudiyala innakku rom ba happy aa irunthu thank you so much❤❤

  • @MoorthiK-u8h
    @MoorthiK-u8h 2 місяці тому

    Amazing facts Ayya. Vaazhga Valamudan. Nandri

  • @geethac.v6828
    @geethac.v6828 Рік тому +1

    Nandrigal koi kodi thambi.god bless u

  • @santhiaruljothi7225
    @santhiaruljothi7225 Рік тому +1

    பிரபஞ்சம் சக்திக்குநன்றி

  • @jaivani4119
    @jaivani4119 Рік тому +1

    Thanks bro

  • @meenakshir5946
    @meenakshir5946 Рік тому +1

    Excellent sir. Thankyou for awareness 2 steps.

  • @rvathinarvathina6045
    @rvathinarvathina6045 Рік тому +1

    Tq universal 🎉

  • @selviganesh2558
    @selviganesh2558 Рік тому +2

    அருமையான பதிவு.... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.... நன்றி... நன்றி...

  • @karthikaiselviKarthika
    @karthikaiselviKarthika 3 місяці тому

    Thank you pirabanjamey thank you pirabanjamey

  • @rajar1327
    @rajar1327 Рік тому +1

    Very good sir

  • @punithas7549
    @punithas7549 Рік тому +5

    கோடான கோடி நன்றிகள் அண்ணா 🙏🏻😊

  • @sarojaraman9597
    @sarojaraman9597 Рік тому +1

    Very good messej TQ brother, nice video, 🙏🙏

  • @s.gnanapragasamravi8335
    @s.gnanapragasamravi8335 4 місяці тому

    அன்பின் அண்ணாவிற்கு
    உங்களுடைய voiceயை
    பல தடவைகள் கேட்டிருக்கின்றேன் அற்புதமான குரல் அழகான தெரிந்து கொள்ளக்கூடிய அறிந்து கொள்ளக்கூடிய அமைதியாக சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @renukadevi9889
    @renukadevi9889 Рік тому +2

    Om Shanti brother thank you very much Baba super

  • @SuganyaSuganyavoilet-pl4kl
    @SuganyaSuganyavoilet-pl4kl Рік тому +1

    Nandri nandri nandri god bless u

  • @KalaivaniS-zk9jx
    @KalaivaniS-zk9jx Рік тому +2

    Thankyou gurjee thankthank thankyoy freemuch

  • @RamRam-kc8mz
    @RamRam-kc8mz 7 місяців тому

    100% பயனுள்ள விழிப்புணர்வு குறித்த செய்தி நன்றிங்க அண்ணா

  • @arjunsidhaarth
    @arjunsidhaarth Рік тому +2

    Calender quotes padicha enakku nalla unarvu seekiram vandhudum anna..... By rekhasenthil from villupuram

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Рік тому +1

    நன்றங்க சார்

  • @SuryaSurya-h7s7x
    @SuryaSurya-h7s7x Рік тому +1

    Super message brother thankyou

  • @SanthiPitchai-od7oh
    @SanthiPitchai-od7oh 10 місяців тому

    மிக..மிகச்சிறந்த பதிவு MIGGA NANTRI...

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @BS22T1O99kumarasingamJananiKum
    @BS22T1O99kumarasingamJananiKum 4 місяці тому

    Super

  • @BChitraRajganesh
    @BChitraRajganesh 2 місяці тому

    Thank you bro🎉

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 Рік тому +6

    Thank you so much deva......thank you universe.....❤❤❤❤❤❤

  • @govindarajanp1958
    @govindarajanp1958 Рік тому +1

    Super sir

  • @a.g.padmanabhan
    @a.g.padmanabhan 8 місяців тому

    Ethu nijam ethu poi nu purinjukka indha video romba help fulla irukku sir. Eha mulumaiya nambanum nu kooda purinjukitten. Thank you sir.
    Thank you Universe.

  • @namasivayamnarayanasamy840
    @namasivayamnarayanasamy840 7 місяців тому

    Prabanjamathirkum nandri ungalin vazhikatuthalurkum nandri periya mansu ungalku nandri

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 9 місяців тому

    Hi sir I'm an old lady 70 yrs old I tried doing this it's the third day but I feel Abit uneasy to meditate I open my eyes after 15 mins then I continue meditating I get up at 4.45 am Malaysian time since this meditation I'm still going to do this but I feel good after this I'm not sleepy during day time

  • @ShanmugaSundaram-cr7nr
    @ShanmugaSundaram-cr7nr Рік тому +2

    குருவே சரணம்.

  • @venisha5328
    @venisha5328 Рік тому +2

    அழகான பதிவு ... மிக்க மிக்க நன்றி sir

  • @GuruLithik
    @GuruLithik 5 місяців тому

    Ramzan Anita vishay manito nandri nandri nandri

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 6 місяців тому

    Thank you sago

  • @radhamani4384
    @radhamani4384 Рік тому

    நீங்கள் உதவி செய்ய வேண்டும்

  • @MalathiVennila-i2o
    @MalathiVennila-i2o Рік тому +3

    Excellent brother💐🩵 விழிப்புணர்வா இருக்க 2 step ம் சொல்லி கொடுத்துருக்கீங்க. ரொம்ப அற்புதமா இருந்தது brother 💐💐 ரொம்ப பயனுள்ளதாவும் இருந்தது brother நன்றி! நன்றி! நன்றி 💐💐💐🩵 brother

  • @pandi865
    @pandi865 Рік тому +2

    Thankyou universe.

  • @Elakannan
    @Elakannan 5 місяців тому

    நன்றி தேவா

  • @Puthupattan
    @Puthupattan 9 місяців тому

    பிரபஞ்சதுக்கு நன்றி

  • @RajaRaja-zi5qj
    @RajaRaja-zi5qj 10 місяців тому

    Nan ippo romba happy ya irkan nandri aiya

  • @MK_P
    @MK_P Рік тому +2

    Thank you so much 👍🎉😊

  • @indhunila1460
    @indhunila1460 10 місяців тому

    Thanks to 🌌 Universe

  • @PorkodiraviRavichandran
    @PorkodiraviRavichandran 10 місяців тому

    Thanks for God and univerces and you and all bless

  • @radhamani4384
    @radhamani4384 Рік тому +1

    மிகவும் கஷ்டப்பட்டு இருக்க

  • @dhoniprasath5761
    @dhoniprasath5761 Рік тому +1

    நன்றி அண்ணா

  • @ushayuhi8584
    @ushayuhi8584 9 місяців тому

    பிரபஞசம்நன்றி

  • @abineshkannan
    @abineshkannan 8 місяців тому

    Om Sai Ram Om Sakthi 🕉

  • @karthickg1330
    @karthickg1330 Рік тому +3

    Thank you so much Deva sir❤❤❤
    You are Great...

  • @chitramurugesan7457
    @chitramurugesan7457 Рік тому +1

    Thanks!

  • @redmiphone1965
    @redmiphone1965 10 місяців тому

    Thank you brother 🙏

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @udhayakaratefullcont
    @udhayakaratefullcont 11 місяців тому

    ரொம்ப நன்றி சார்

  • @SenthilKumar-hb7hi
    @SenthilKumar-hb7hi Рік тому +1

    Nandri mikka nandri

  • @ssripriya9887
    @ssripriya9887 Рік тому +1

    Yennaku prapanjatitam yeppidi kakaratunu theriyala yennala feel panna mudiyala yenna pannalom

  • @shashikalakannan822
    @shashikalakannan822 Рік тому +2

    Fantabulous explanation

  • @allahpichai3376
    @allahpichai3376 9 місяців тому

    Unmai sir 🙏🙏🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 10 місяців тому

    Nandri brother ❤

  • @BamilaBamini
    @BamilaBamini Рік тому +1

    Thank you Universe ❤❤❤

  • @subbukarthi3058
    @subbukarthi3058 9 місяців тому

    Prabanchathirku Nanri