தமிழகத்திற்கு புதிய இரயில்கள் | Bodi - Chennai Express | Madurai Guruvayur Intercity Express IRCTC

Поділитися
Вставка
  • Опубліковано 9 жов 2024
  • Southern Railway annoned new trains between kerala and tamilnadu.
    3 Trains to Tamilnadu cities.
    Southern railway considering these trains to IRCTC.
    #newtrains
    #bodichennaiexp
    #tuticorintrain
    #madurainewtrain
    Like share Comment & Subscribe

КОМЕНТАРІ • 125

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +4

    Tuticorin to Palakkad exp will be extended to mangalore also....
    Port to port exp....
    Many people will be benefitted also
    Kovai bound trains will be extended to rameshwaram tuticorin thiruchendur nagercoil Sengottai Madurai Thrichy Karaikkal also....

  • @moorthidharmar4680
    @moorthidharmar4680 2 роки тому +6

    மதுரை ‌தேனி ரயில் காலையில் தேனியில் இருந்து புறப்பட்டால் தேனி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் காலையில் வைகை எக்ஸ்பிரஸ் அல்லது மாலையில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

    • @sudarsanansrinivasan3674
      @sudarsanansrinivasan3674 Рік тому

      Teni-Madurai morning train suppose if it comes this can be run upto Sengottai via Mdu.

  • @sibikumarvlogs
    @sibikumarvlogs 2 роки тому +8

    One small mistake brother 😊 , IRTTC not IRCTC , INDIAN RAILWAY TIME TABLE CONFERENCE and ERNAKULAM - VELANKANNI EXPRESS ROUTE WRONG AND ITS BIWEEKLY

  • @thareshk.b6131
    @thareshk.b6131 2 роки тому +2

    Rameswaram to Guruvayur via Madurai, Dindigul, Palani, Pollachi, Palakkad, Trissur. It connects 4 temples

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro 2 роки тому +18

    மதுரை To பெங்களூர் பகல் நேர இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தேவை

    • @krishnamurthyrajagopal9613
      @krishnamurthyrajagopal9613 2 роки тому +1

      A request to SRly Madurai division, GM SRly, and Ralway board Chairman and Minister for Railways::-
      Pl improve Better Connectivity to and from Tuticorin, a Sea port industrial city.
      The Tuticorin Public Need
      Daily train service to Coimbatore and Mangalore
      Daily train service to Chennai via Main line
      Weekly services to Hyderabad, Mumbai and Howrah.
      Don't Ignore Tuticorin. One way or other it is a Revenue earning center for SRly.

    • @ragavendrachandrappa4175
      @ragavendrachandrappa4175 2 роки тому

      மதுரை to பெங்களூர் வழியாக பகல் நேரத்தில் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் தேவை

    • @sudarsanansrinivasan3674
      @sudarsanansrinivasan3674 Рік тому

      A very good suggestion. If Madurai-Bengaluru Intercity would run it should be to Yeshwantpur or to Hubballi

  • @VASUDHAA96
    @VASUDHAA96 2 роки тому +4

    MADURAI GURUVAUUR VIA
    SENKOTTAI INTERCITY may be operated as DOUBLE DECKER

  • @srinivasanvaithamanithi898
    @srinivasanvaithamanithi898 2 роки тому +12

    தூத்துக்குடி திருச்செந்தூர் நாகர்கோவில் புதிய ரயில் வழித்தடம் தேவை.

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Рік тому

      ECR train

    • @bharathkumar9054
      @bharathkumar9054 Рік тому +1

      தூத்துக்குடி to கன்னியாகுமரி ECR train
      Via: முள்ளகாடு
      முக்காணி
      ஏரல்
      தென்திருப்பேரை
      மெஞ்ஞானபுரம்
      உடன்குடி
      பரமக்குறிச்சி
      காயாமொழி
      திருச்செந்தூர்
      குலசேகரப்பட்டினம்
      சாத்தான்குளம்
      இட்டாமொழி
      திசையன்விளை
      உவரி
      கூடங்குளம்
      ராதாபுரம்
      அஞ்சுகிராமம்
      இரயில் பாதை அமைக்க வேண்டும் pls

  • @vickyt2301
    @vickyt2301 2 роки тому +3

    மதுரையில் இருந்து துவரங்குறிச்சி, விராலிமலை வழியாக புதிய இரயில் பாதை அமைக்க வேண்டும் . . . இதன் மூலம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரயில்கள் திண்டுக்கல் சென்று சுற்றாமல் நேரடியாக மதுரையை அடைய முடியும். பயணம் நேரம் குறையும்.

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 2 роки тому

      அந்த வழியாக ரயில் சேவை வழங்கினால் அரசுக்கு வருவாய் இழப்பு இல்லாமல் வருமானம் கிடைக்குமா

    • @saravanakumars566
      @saravanakumars566 Рік тому

      Madurai yil irundhu dindigul valiyaa trichy chennaiku railway paadhai irukum podhu etharku madurai yil irundhu trichy ku kuruku vali ithu veen selavu arasukku ulla railway paadhai yil olunka railai vida sollunka

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +3

    Kollam to Mysore daily trains via Punalur Sivakasi namakkal....

  • @muthhsfgdh2843
    @muthhsfgdh2843 2 роки тому +4

    ஏன் அனைத்து ரயில்களையும் கேரளாவிலிருந்து இயக்க வேண்டும்? அல்லது நீட்டிக்க பட வேண்டும்? பொள்ளாச்சி, பழனி, மேட்டுப் பாளையம் இவைகளை திருப்புமுனையாக கொண்டு ஏன் ரயில்களை இயக்கப்படுவதில்லை? மேற்படி இடங்களில் மக்கள் தொகை குறைவாகிவிட்டதா? இல்லை, எல்லோரும் இடம்பெயர்ந்து சென்று விட்டார்களா?

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +2

    All Palakkad, Punalur, kovai, Chennai, trivandrum, Bangalore bound north Indian trains will be extended to rameshwaram tuticorin thiruchendur nagercoil Sengottai Madurai Thrichy Karaikkal also
    All trains will be running as end to end trains also....
    Rameshwaram tuticorin thiruchendur are end stations in Tamil Nadu also

  • @srinivasanvaithamanithi898
    @srinivasanvaithamanithi898 2 роки тому +4

    தூத்துக்குடி - திருநெல்வேலி மாற்கமாக கேரளா வுக்கும், தூத்துக்குடி- திருப்பதி மாற்கமாக ரயில் சேவை அவசியம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத் திற்கு கொண்டு செல்லவும்.

  • @bharathkumar9054
    @bharathkumar9054 Рік тому +1

    சென்னை சென்ட்ரல் to போடிநாயக்கனூர் train
    Via:‌ அரக்கோணம்
    காட்பாடி
    ஜோலார்பேட்டை
    மொரப்பூர்
    சேலம்
    ஈரோடு
    திருப்பூர்
    கோயம்புத்தூர்
    பொள்ளாச்சி
    உடுமலைப்பேட்டை
    பழனி
    ஒட்டன்சத்திரம்
    திண்டுக்கல்
    கொடைக்கானல் ரோடு
    மதுரை
    வடபழஞ்சி
    தேனி

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +2

    Theni to trivandrum Mysore thiruchendur rameshwaram also

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Nagercoil to karaikkal, chennai, bangalore, kovai
    One hour ku
    Oru train venum kandippa
    Total trains 24 x 4 = 96
    Return 96 trains

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +4

    Teni to trivandrum
    Teni to tiruvarur
    Trivandrum to tiruvarur
    Teni to tirupathi....

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +2

    Kollam to nagore, kovai daily trains via Punalur Sivakasi....

  • @srmurthy2009
    @srmurthy2009 2 роки тому +2

    Trichy to Bengaluru. We need a rail service during day time.

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Nagercoil to chennai
    One hour ku oru train venum
    Kandippa

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Nagercoil to kovai
    2 hours ku oru train
    Venum kandippa

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Trivandrum to Mysore daily trains via Sivakasi namakkal
    Teni to tuticorin rameshwaram trivandrum Karaikkal Mysore tirupathi exp also....

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Nagercoil to bangalore
    One hour ku oru train
    Venum kandippa

  • @vijayakumarh6908
    @vijayakumarh6908 2 роки тому +2

    ஆம்பூர் ரயில் நிலையத்தில் சென்னை பெங்களூர் ரயில்கள் நிறைய நிற்கிறது ஆனால் கோவையில் இருந்து செல்லும் பொழுது இரண்டு ரயில்கள் மட்டுமே நிற்கிறது ஆனால் மேலும் சில ரயில்களை நிறுத்தினார் நன்றாக இருக்கும்
    வெஸ்ட் கோஸ்ட்
    கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் இந்த ஆம்பூர் ரயில் நிலையத்தில் நின்றால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @SivaKumar-bd7cr
    @SivaKumar-bd7cr 2 роки тому +6

    Also Railway should introduce a day train between Thanjavur to Madurai and Thanjavur to coimbatore.
    Mangalore chennai train should be operated via mainline.

    • @srinivascnp
      @srinivascnp 2 роки тому

      Already mayiladuturai to tirunelveli train is there

    • @sudarsanansrinivasan3674
      @sudarsanansrinivasan3674 Рік тому

      Bro. Madurai-Thanjavur train route is very short. This may not give revenue to Railways. Already Mahal Exp. Is running thrice a week

  • @thareshk.b6131
    @thareshk.b6131 Рік тому

    Guruvayur -Rameswaram express
    Guruvayur, Trissur, Shornur, Palakkad, Pollachi, Palani, Madurai, Rameswaram.

  • @selvavinayaham5017
    @selvavinayaham5017 2 роки тому +1

    மதுரையில் இருந்து மும்பைக்கு தனி ரயில் வேண்டும். நாகர்கோயில் மும்பை எப்போதும்
    கூட்டமாக இருக்கும். சேலம் பெங்களூரு மாற்று வழியில் விட்டாலும் சரிதான்

  • @jotheeswarana8087
    @jotheeswarana8087 2 роки тому +4

    பாலக்காடு பழனி திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு ஒரு ரயில் சேவை வழங்கினால் நன்றாக இருக்கும்.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому +1

      Dindigul mp ena sairaru.railway minister poi paka matar.dmk kachi nadathum private bus, amni bus ku tan work saivaru.parliment la pasa matar.railway minister poi paka matar.so epadi varum new train.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      Trichy MP yum onum saiya matan.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      Pollachi MP yum onum saiya matanga.

    • @jotheeswarana8087
      @jotheeswarana8087 2 роки тому

      ரயில்வே நிர்வாகம் பார்த்து செய்தால் நிச்சயம் நிறைவேறும். அதற்கு எதுக்கு ங்க mp

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      @@jotheeswarana8087 mp poi thokuthi people ku new railway projects, railway line,new train ketu vanganum.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому +1

    Nice,at what time nellai to erode &linking katpadi passenger train crosses in madurai at morning?pl tell.whether it functions?

    • @venkatarajuluvenugopal2105
      @venkatarajuluvenugopal2105 Рік тому

      ALSO WHY PAIR OF JOLARPET TO ERODE PASSENGER IS NOT RE INTRODUCED.PL PUT UP THIS DEMAND.AT PRESENT ONLY ONE TRAIN IS REINTRODUCED.OLDPAIR OF PASSENGER TRAINS IN THIS SECTION SHOULD BE REINTRODUCED WITHOUT DELAY.

  • @sudarsanansrinivasan3674
    @sudarsanansrinivasan3674 Рік тому +1

    Instead of running too many trains from South to Chennai some of the new or existing trains may extend further to North or East. This would help South people to reach further Chennai

  • @maduraisamys1908
    @maduraisamys1908 Рік тому

    Thuthokodi TO Mangalore ( Name: Fort link Express) via Madurai Palani Pollachi Palakkad Kozhikode and Kannur.

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Thiruchendur to Palakkad exp will be extended to mangalore also
    Chennai to Palakkad exp will be extended to Ernakulam also
    Ernakulam to rameshwaram tuticorin thiruchendur also

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 роки тому +2

    மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம் பத்தி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @thiyagarajan5820
    @thiyagarajan5820 2 роки тому +1

    I request the Railway Board should introduce Mannargudi to Palani Exp via Thanjavur,Trichy And Dindigul.Tq

  • @rajamohan764
    @rajamohan764 Рік тому +1

    TUTICORIN TO COIMBATORE EXPRESS. தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

  • @LKGAMINGTHENI7866
    @LKGAMINGTHENI7866 2 роки тому +1

    Theni periyakulam dingual trichy cheenai route please

  • @SivaKumar-bd7cr
    @SivaKumar-bd7cr 2 роки тому +4

    We need Trichy Trivandrum train and Trichy palghat train should be extended up to Thanjavur.
    Railway should introduce a Trichy Delhi train via Thanjavur and Trichy Mumbai train via Thanjavur main line.
    Trichy Howrah train should be operated via main line.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому +2

      Thanjavur Mp Palani manikam no work.parliment la samosa sapitu tukam tan.dmk kachi people nadathum private bus, amni bus ku tan work saivaru.railway minister poi paka matar.evaruthan Thanjavur 5 time mp.

    • @sudarsanansrinivasan3674
      @sudarsanansrinivasan3674 Рік тому

      Howrah-Tiruchi train would be extended up to Madurai or Rameshwaram/Tuticorin

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Nagercoil to Chennai ku
    One hour ku oru train venum kandippa....
    Nagercoil to Bangalore ku
    2 hours ku oru train venum kandippa
    Nagercoil to kovai ku
    3 hours ku oru train
    Venum kandippa....
    Nagercoil to Delhi, kolkata, Kashmir, Mumbai ku
    6 hours ku
    Oru train venum kandippa
    All parts of India will be connected frequently also....

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому

    Palakkad, pollachi, podanur are nearest junctions to kovai also....
    Palakkad to kovai
    40 minutes only....
    Pollachi to kovai
    40 minutes only....
    So
    Thiruchendur to Palakkad exp will be extended to mangalore also....
    Chennai to Palakkad exp will be extended to Ernakulam also....

  • @bashan6275
    @bashan6275 2 роки тому +2

    Bangalore - kannur train via salem illa bro adhu via hassan & mangalore.

  • @poosapandiyan3217
    @poosapandiyan3217 2 роки тому +2

    குருவாயூர் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்செந்தூர் வரைக்கும் இயக்கி திருச்செந்தூரில் இருந்து குருவாயூருக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் ரயில்வேக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் பொது மக்களுக்கும் நல்ல சேவையாக இருக்கும்

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому

    Beautiful! Thanks to Dept of Rlys&Govt of India!of course true;need more trains to kongu mandal-covai,tirupur,erode,salem,dharapuram,etc&their oukskirts as palladam too.

  • @b.narayanasamysamy2395
    @b.narayanasamysamy2395 2 роки тому +2

    மேட்டுப்பாளையத்தில் இருந்து வேளாங்கண்ணி வரை புதிய ரயில் கோயம்புத்தூர் பொள்ளாச்சி பழனி திண்டுக்கல் மதுரை மானாமதுரை காரைக்குடி அறந்தாங்கி வழியாக விட வேண்டும்

  • @lic_chandran_muthu817
    @lic_chandran_muthu817 2 роки тому +1

    Your explanation is very nice👍

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Trivandrum to thiruchendur Mysore daily trains via Punalur

  • @nagarajk4430
    @nagarajk4430 2 роки тому +1

    தாம்பரம் விழுப்புரம் மின்சாரம் விரைவு ரயில் வண்டியை விருதாசலம் வரை நீட்டிப்பு வேண்டும். இது திருவெண்ணெய்நல்லூர் உளுந்தூர்பேட்டை விருதாசலம் நெய்வேலி பகுதிமக்களின் நீண்ட நாள் கோரிக்கை.

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 2 роки тому +1

    கிழடி அருங்காட்சியகம் பணிகள் பத்தி ஒரு வீடியோ போடுங்கள்.

  • @suganyasugu5659
    @suganyasugu5659 2 роки тому

    Super mama

  • @ramakrishnansambasivam8146
    @ramakrishnansambasivam8146 2 роки тому +1

    திருச்சி பெங்களூருக்கு பகலில் ஒரு இன்டர்சிடி அவசியம். இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் இந்த வழித்தடம் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படாதது ஏன்?

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому

    Nice information! Rameshwaram to mangalore route pl?

  • @ramakrishnansambasivam8146
    @ramakrishnansambasivam8146 2 роки тому +1

    பல்லவன் பழயபடி திருச்சியிலிருந்து இயக்கப்பட வேண்டும். காரைக்குடியிலிருந்து தனி ரயில் சென்னைக்கு விட வேண்டும்.

  • @Seenivasan-by6ow
    @Seenivasan-by6ow 2 роки тому +1

    மேட்டுப்பாளையம் -கோயம்புத்தூர்-பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலை விட வேண்டும்

  • @saravanakumars566
    @saravanakumars566 Місяць тому

    Dindigul to sabarimalai railway paathai amaibathaaka railway thurai koori irunthathu ibbo enna aassu news illaiye thakaval kooravum

  • @baismohamed2017
    @baismohamed2017 2 роки тому +1

    Kovai to rameshwaram daily exp 15 years dreaming bro

  • @thiyagarajan5820
    @thiyagarajan5820 2 роки тому

    We are expecting Trichy Bengaluru Intercity Day Express daily.Our Honourable MP of Trichy had already insisted in the Railway Board Meeting.Tq

  • @murugavelrajen4439
    @murugavelrajen4439 2 роки тому

    When all Will be implemented?

  • @manikkarajsurveyor7314
    @manikkarajsurveyor7314 Рік тому

    Wanted Day Time Anthothaya Express Chennai To Madurai orNellai

  • @Manikandan-be2vf
    @Manikandan-be2vf 2 роки тому

    Coimbatore to Madurai, Coimbatore to Jaipur, Coimbatore to Kerala. Please put the new trains in this route.

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    Virudunagar to dindigul via madurai menu daily expecting

  • @drramakrishnansundaramkalp6070
    @drramakrishnansundaramkalp6070 2 роки тому +1

    #No_Single_Railway in #Kongu_District

  • @srinivasanvaithamanithi898
    @srinivasanvaithamanithi898 2 роки тому +1

    தூத்துக்குடி திருநெல்வேலி சென்னையைப் போல் மின்சார ரயில் தேவை.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +2

    பாலக்காடு தூத்துக்குடி ரயிலை கோவை தூத்துக்குடி ரயிலாக இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். கோவை பொள்ளாச்சி பகுதிகளில் ஏராளமான தென்மாவட்ட மக்கள் இருக்கிறார்கள்

  • @kumaresankumar7113
    @kumaresankumar7113 Рік тому

    நாகர்கோவிலில் இருந்து அம்பாசமுத்திரம் தென்காசி சங்கரன்கோவில் ராஜபாளயம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ஆகிய இடங்களுக்கு நேரடி ரயில் சேவை இல்லை. திருநெல்வேலி நாகர்கோவில் வழிதடத்திலுள்ள வள்ளியூரையும் திருநெல்வேலி செங்கோட்டை வழிதடத்திலுள்ள சேரன்மாதேவியையும் இணைத்து வள்ளியூர் சேரன்மாதேவி புதியவழித்தடம் அமைத்தால் நாகர்கோவில் சிவகாசி வழி தென்காசி வழித்தடம் அமைந்துவிடும். எனவே வவள்ளியூர் சேரன்மாதேவி புதிய வழித்தடம் மிகவும் அவசியம்

  • @gtxpress206
    @gtxpress206 2 роки тому

    Chennai to trichi intercity Exppres require please.

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому +1

    Bodi to bangalore exp

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    Madurai to thondi via poovanthi. Sivagangai. Kalayarkoil. Tiruvadanai new lines expecting for all business pupils because sivagangai is capital city. Kalayarkoil is temple City theni is sea area. All fishes travel to madurai very easily & safely by train sir

  • @mathewzachariah8
    @mathewzachariah8 Рік тому

    Shengottai via thiruvananthapuram rite one train

  • @mathewzachariah8
    @mathewzachariah8 Рік тому

    Shengottai via thiruvananthapuram rute one train

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +2

    Madurai to tiruchendur daily train need

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 роки тому

    Good.

    • @pramasubbu7015
      @pramasubbu7015 2 роки тому

      Rameswaram to theni train daily expecting

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    Madurai to Karaikudi via melur and tirupattur urgeurgent

    • @BabyBaby-fr4pr
      @BabyBaby-fr4pr 2 роки тому

      Tamaram to shenkottai services eppo start date

  • @amelrajdavid6573
    @amelrajdavid6573 2 роки тому

    Tuticorin to Ahmadabad weekly exp....

  • @emamnajeem6403
    @emamnajeem6403 2 роки тому

    Thoothukudi to Thiruvananthapuram train iruntha super use

  • @pandianarumugamtamil
    @pandianarumugamtamil Рік тому

    அய்யா டெல்லி ராமேஸ்வரம். கிசான்(அரியானா), ராமேஸ்வரம் தடத்தில் ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதா?

  • @srinivasanvaithamanithi898
    @srinivasanvaithamanithi898 2 роки тому +1

    தூத்துக்குடி யிலிருந்து கேரளா வுக்கு மணியாச்சி திருநெல்வேலி போகாமல் புதிய வழித்தடம் தேவை. இது சரக்கு ரயில் சேவை யை மேம்படுத்தும்.

    • @mavissiva2726
      @mavissiva2726 2 роки тому

      Ecr route dhaan bro via kanyakumari

  • @muthhsfgdh2843
    @muthhsfgdh2843 2 роки тому

    பாலக்காடு பொள்ளாச்சி நேர்வழியா? அல்லது பாலக்காடு கோவை பொள்ளாச்சி நேர் வழியா? நீர் இப்படி பயணம் செய்வீரா? 40 கிலோமீட்டர் பயணத்திற்கு சுமார் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து சுமார் 60 கிலோ மீட்டர் கூடுதலாக காசு கொடுத்து பயணம் செய்வீர்களா?

    • @venkatarajuluvenugopal2105
      @venkatarajuluvenugopal2105 Рік тому

      PL INTRODUCE KOVAI, POLLACHI, PALAKKAD ,KOVAI CIRCLE PASSENGER TRAIN FOR THE PEOPLE OF THAT AREA.

    • @rajamohan764
      @rajamohan764 Рік тому

      TUTICORIN TO COIMBATORE and TUTICORIN TO CHENNAI பகல் நேர TRAIN and TUTICORIN TO CHENNAI LINK EXPRESS ( GURUVAYUR CHENNAI EXPRESS) PLEASE.

  • @velayuthanvelayuthan4080
    @velayuthanvelayuthan4080 2 роки тому +2

    போடி திருப்பதி ரயில் சேவை வேண்டும்

  • @__dha_mu__7938
    @__dha_mu__7938 Рік тому

    Bodi to Chennai Stop 's slu ga. junction's

  • @raajpvs541
    @raajpvs541 2 роки тому

    முதியோர் சலுகை ரத்து. லாப நோக்கம் மட்டுமே குறி.

  • @k.balamurugan9169
    @k.balamurugan9169 2 роки тому

    Engaiya engalukku train varuthu onnanu athuvum local bus maathiri oditu irruku then biweekly express ernakulam to Velankanni train onnu ...neeya allividathaiya engalukku train illa onnu illa

  • @templevision3691
    @templevision3691 Рік тому

    Daily madurai to tirupathy

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +1

    No menu train in madurai why?

    • @ganesank2984
      @ganesank2984 2 роки тому +1

      Coimbatore to Rameswaram .
      Via : Tiruppur , Erode , Karur ,
      Tiruchirappalli , Pudukkottai,
      Karaikudi, Sivaganga , ManaMadurai , Paramakkudi ,
      Ramanathapuram & Mandapam .
      New Train Need for Rameswa ram .

    • @saravanapandian2931
      @saravanapandian2931 2 роки тому +1

      We need memu train for madurai Junction

    • @venkatramanradhika1758
      @venkatramanradhika1758 2 роки тому +1

      We need an Intercity Express from Madurai to Bangalore.

  • @ramamoorthyramamoorthy2072
    @ramamoorthyramamoorthy2072 2 роки тому

    Tpj to tvc intercity exp no use please cancel
    Instead of this train nagerkovil to Chennai egmore

  • @SivaKumar-bd7cr
    @SivaKumar-bd7cr 2 роки тому

    Railway is not giving importance to
    Main lne.

  • @sethumadhu9857
    @sethumadhu9857 2 роки тому

    K vukku ivvalavu sevaiya

  • @manikandang4205
    @manikandang4205 2 роки тому

    IRCTC உணவக நிறுவனம் ல அதுக்கு என்ன பரிந்துறை சாமி அனுப்புனீங்க.

  • @saravanapandian2931
    @saravanapandian2931 2 роки тому +2

    Madurai to velankanni daily trains need