தவெக-வில் புயலை கிளப்பிய புது ஆடியோ... "விஜய்யிடம் நேக்காக போட்டு வாங்கும் புஸ்ஸி ஆனந்த்"

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 7 годин тому +17

    இது உண்மை தான். புஸ்ஸி ஆனந்த் தான் இந்த கட்சியின் சூனியபொம்மை

  • @vijayj4141
    @vijayj4141 8 годин тому +8

    100 % is Correct

  • @gandhikamali5668
    @gandhikamali5668 2 години тому +4

    2026வரைக்கும் எல்லா கட்சியும் பொலம்புங்க. 2026பிறகு ரொம்ப புலம்ப வேண்டியது இருக்கும்.
    ❤tvk

  • @chandiramohant1904
    @chandiramohant1904 8 годин тому +7

    உண்மையைத் தானே ஆடியோவில் வெளியிட்டு
    இருக்கிறார்கள்.

  • @vijayj4141
    @vijayj4141 8 годин тому +10

    SAC Sir already informed

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu 8 годин тому +16

    இது ஒரு கட்சி😅😅

  • @alagan79
    @alagan79 2 години тому +3

    Vijay Tvk ❤❤

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy 9 годин тому +13

    ஆக இப்போ நாங்க ஓட்டு விஜய்க்கு போட கூடாது அதான 😂😂😂😂

  • @PGS_30
    @PGS_30 8 годин тому +4

    This is old technique audio call comedy ellam.. Nambitoom.. ada ponga da..😆
    My full family vote for Thalaivar Vijay's TVK only👍💥❤️💛❤️

  • @KTR3010
    @KTR3010 2 години тому

    உண்மை 💯

  • @NitinKumar-ig8bd
    @NitinKumar-ig8bd 7 годин тому +6

    நடிக்கவும் தெரியாது மண்டையில மூளையும் கிடையாது

  • @SangeethaSakthi-u5j
    @SangeethaSakthi-u5j Годину тому +1

    Sir vijay nambala pathukonga😊

  • @krishsusa5964
    @krishsusa5964 Годину тому +1

    Audio la pesunavaru yaara venumnalum irukkattum.. but pesi visayam 100% unmaidhana.. idha thalapathy a marukka mudiyadhu.. ovveru rasigan manasulaum ulla question ku ivar sariya answer pannirukkaru.. thalapathy mogathukkaga mattume vote podanumanu yosanai varudhu

  • @jse907
    @jse907 8 годин тому +2

    இப்ப இருக்கிற இந்த உலகத்தில கம்ப்யூட்டர் காலத்தில வேண்டுமானாலும் எடிட்ங் பண்ணலாம் வெளியிடலாம் .

  • @jegans108
    @jegans108 24 хвилини тому

    Vijay kku political sari varathu nadikkarathu nallathu 😅

  • @NandhaKumar-j5x
    @NandhaKumar-j5x 8 годин тому +4

    சரி இழுத்து மூடிட்டு சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம்.....

    • @GowthamSubramani-p5m
      @GowthamSubramani-p5m 2 години тому

      😂 திமுகவின் வேலை என்பதை கண்டிபிடித்து விட்டாச்சு உதய நிதியை படம் நடிக்க போங்க

  • @ManiKandan-sl2cz
    @ManiKandan-sl2cz 33 хвилини тому

    Idhu theradha katchi

  • @Googles-p2g
    @Googles-p2g 9 годин тому +4

    விஜய் ஒரு நல்ல மனிதர் அரசியல் யாரையும் நம்ப கூடாது ஆனால் விஜய் ஒரு வெகுளியான மனிதர் தனி மனிதனை மட்டுமே நம்பி ஓட்டு போடுவது தவறு

  • @Gvn6060
    @Gvn6060 Годину тому

    யார் இந்த புஸ்ஸி ஆனந்த்? தவெக முற்றிலும் அவுட்

  • @SethuVaikal-o6s
    @SethuVaikal-o6s 7 годин тому

    Vijay sirka avanamagavanamaga seyalpatungalnllathu seyapoi downno nou ublaer erukkanum sir nalamvrumbi❤

  • @stalinsfs
    @stalinsfs 11 хвилин тому

    Idhu Adhav voda vealai nu ninaikiren

  • @lokeshideas4324
    @lokeshideas4324 9 годин тому +5

    Vijay Victory...

  • @peacockappleorchard8813
    @peacockappleorchard8813 8 годин тому +2

    Truth.komali and puppet vijay😂😂😂😂😂😂

  • @vimalvimal5666
    @vimalvimal5666 4 години тому +1

    Watha nenacha mari kadara start panitanuga da

  • @SethuVaikal-o6s
    @SethuVaikal-o6s 7 годин тому +1

    Arsiyalo orusakataisir😮

  • @GowthamSubramani-p5m
    @GowthamSubramani-p5m 2 години тому

    அண்ணாமலை வேலையை திமுக கையெலெடுத்து உள்ளது உங்க ஆடியோ வீடியோ அரசியல் எல்லாம் பார்த்துவிட்டுதான் வந்துள்ளோம் ஒட்டுதல் வெட்டுதல் வேலையெல்லாம் இங்கே வேலைக்கு ஆகாது

  • @SethuVaikal-o6s
    @SethuVaikal-o6s 7 годин тому

    Vijai sirevraka irunthalumnoo overtag kh

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 години тому

    விஜய் பேச மாட்டார். பழக மாட்டார். வர மாட்டார். ஆனால் முதலமைச்சர் ஆகணும் ? டம்மி போடலாம்.
    படிக்க மாட்டேன். ஆனால் பர்ஸ்ட் ரேங்க் வரணும் ? பிட் அடிக்கலாம்.ஆள் மாறாட்டம் செய்யலாம்.

  • @fancyguy26
    @fancyguy26 6 годин тому +1

    😂😂😂😂😂😂😂😂😂

  • @julitjaar9195
    @julitjaar9195 Годину тому

    Ai Fake Audio