இம்மட்டும் உதவி செய்த மகேஷ்வரன் சகோதரன் இன்னும் நிறைய முயற்சிகள் எடுத்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து எல்லா மக்களும் சொந்த கிராமத்துல மகிழ்வாய் வாழ முயற்சி எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல. நிதர்சனமான உண்மையும் கூட.
தம்பி எல்லா உதவிகளையும் செய்ய முடியாது கரண்டு வசதி தண்ணீர் வசதி முக்கியமான தேவை இதை கட்டாயமாக வழி படித்து கொடு மற்றத ஊர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் ரெம்ப நன்றி தம்பி
மகேஷ் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மிகப் பெரிய வெற்றி கண்டு உள்ளம் கடுமையான உழைப்பு உழைப்புக்கு கிடைத்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக உள்ளது உங்களுடைய பணி மிக அறிவுப்பூர்வமானது வாழ்த்துக்கள்
இவர்கள் கிராமத்திற்கு திரும்புவது மட்டும் உங்கள் நோக்கமாக இருக்கக் கூடாது இவர்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வழியே உண்டாக்க வேண்டும் கிராமத்திலேயே பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிமுறையை உண்டாக்க வேண்டும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் அல்லது உண்டாக்க வேண்டும்
கிராமங்களை காலியா விடாதீங்க வீடுகளை கட்டி சொந்தமாக தொழில் செய்து பிழைக்கபாருங்க இந்திகாரன் வந்துடுவான் நம்ம நிலத்தை அந்நியனுக்கு கொடுக்காதீங்க தமிழர்கள் ஒற்றுமையாக வாழ கற்றுகொள்ளனும் மகேஸ் தம்பி உங்க முயற்சியால் மக்கள் சொந்த கிராமங்களுக்கு வர ஆரம்பித்துள்ளனர் நல்ல மனசுக்கு நன்றி வாழ்த்துக்கள் 😂❤
உங்களால் தான் அந்த கிராமமே பழைய நிலைமைக்கு வந்துருக்கு.இந்த புகழ் அனைத்தும் உங்களையே சார்ந்தது ப்ரோ 👏👏👏
சூப்பர் மகேஷ் உங்களால்தான் ஒரு கிராமம் உருவானது இந்த கிராமத்தில் மீண்டும் விவசாயம் நல்ல படியாக தொடங்க வேண்டும்
ஆளில்லாத கிராமத்துல பலரை ஒற்றுமையாக பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
எல்லா புகழும் இறைவனுக்கே. அடுத்து மகேஷ் தம்பிக்கு. வாழ்க நலமுடன் வளமுடன் என்றென்றும் தம்பி. ரொம்பவும் மகிழ்ச்சி தம்பி.
நன்றி வணக்கம்.
வணக்கம்🙏சூப்பர் சொந்த ஊருக்கு வந்தாச்சு.....மகேஸ்வரன் வாழ்க ....வளமுடன்....
இப்பவே இவ்வளவு சந்தோசமாக உள்ளது.....எல்லாமும் வந்துவிட்டில் ஊரே அமர்கலம் ...சீக்கிரம் கலெட்டர். வருவார்கள்... வருவார்கள்.... மக்கள் ஏக்கத்தை நிறைவேத்துங்கள்.🙏🙏🙏🙏👍👍👍👍
மக்களை ....யூட்டிப்பிள்... பார்த்தும். கண்ணுக்கு ...குளிச்சியாக... உள்ளது. மிக்க நன்றி மகேஸ்வரனுக்கு...🙏🙏🙏👍👍👍👍
கலெக்டர் சார் வெல்டன் நீங்கள் ஆயிரம் உதவிகள் செய்து இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒரு கிராமத்தையே வாழவைத்து உள்ளீர்கள் மிக்க நன்றி சார்
இம்மட்டும் உதவி செய்த மகேஷ்வரன் சகோதரன் இன்னும் நிறைய முயற்சிகள் எடுத்து மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து எல்லா மக்களும் சொந்த கிராமத்துல மகிழ்வாய் வாழ முயற்சி எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல. நிதர்சனமான உண்மையும் கூட.
மகேஷ் நீ ஒரு புரட்சியாளன் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மகேஷ் அண்ணா
இது போதும் இதுவே நம் தலைமுறையை வாழ்த்தும் வாழ்க வளமுடன் நன்றி
இன்னைக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பி எல்லா புகழும் உங்களுக்கே
உங்கள் லால்வந்தகுடும்பத்திற்கு
மநமார்ந்தநன்றிகள்நன்பா
வாழ்கவளமுடன்
இந்த பெருமைக்கு சொந்த காரார் நீங்க தான்
எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்றில்லாமல் சமூக சேவை செய்யும் மகேஷ்க்கு வாழ்த்துக்கள்!
தம்பி எல்லா உதவிகளையும் செய்ய முடியாது கரண்டு வசதி தண்ணீர் வசதி முக்கியமான தேவை இதை கட்டாயமாக வழி படித்து கொடு மற்றத ஊர் மக்கள் பார்த்துக் கொள்வார்கள் ரெம்ப நன்றி தம்பி
ஏன் உன் அப்பாவ தமிழ்நாட்டை ஆழகிறான்....
பள்ளி, மின்சாரம். மருத்துவமனை அனைத்து வசதிகளும் குச்சம்பட்டி கிராமத்திற்கு விரைவில் வரும்.... 👍
உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் ஆசிகள் இ௫ந்தால் எங்கள் கிராமம் மீண்டு விடும்😍🙏
அய்யா ஸ்டாலின் அவர்கள் இந்த மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் 🙏🙏🙏
Hahaha
வாழ்க வளர்க குச்சம்பட்டி இறை அருளால் மகேஷ் வாழ்க வளர்க இறை அருளால்
மகேஸ்வரன் உங்கள் பனி தொடருட்டும் வாழ்க வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
மகேஷ் க்கு மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள்
சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் மிகச் சிறப்பு
கிராமம் உயிர் பெற அரசு உடனடி உதவி தேவை உடனடியாக அரசு உதவி தேவைஉடனே உதவி செய்து உயிர் கொடுங்கள்
மகேஷ் அண்ணா நீங்க நல்லா இருக்கணும் வாழ்த்துகிறோம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து
Azinthu varum gramangalai aala marampola valara vazi vagai seitha Mahesh annanukku nandri
Really great amman blessings too all🙏🙏🙏 thanks to all 🙏🙏🙏
Hats off anna. Antha Village kandupudichi meetu yaeduthathuku nandri
சூப்பர் தம்பி ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
என் மகன் மாதிரி இருக்கிற உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள்.
ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா.
Kuchampattiyil ippodu vasantham veesugiradu ungalal, Super bro...!
வாழ்த்துக்கள் மகனை
Well done மகேஷ்😀🐥
Intha video pakkave romba santhosama iruku anne 🙏
மிக்கமகிழ்ச்சிமகேஷ்
vazthukkal vision niruvaththukku valarga menmelum nanry
Super thambi 👍
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 🙏
மகேஷ் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மிகப் பெரிய வெற்றி கண்டு உள்ளம் கடுமையான உழைப்பு உழைப்புக்கு கிடைத்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக உள்ளது உங்களுடைய பணி மிக அறிவுப்பூர்வமானது வாழ்த்துக்கள்
Congratulations bro makesh
வாழ்த்துகள் தம்பி
Very great 👍👍👍
Supet
மகேஷ் அண்ணா மிக்க நன்றி
Ungala na kandipa meet pannanum anne... Veralevel anne
Super bro🙏🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்
அருமை
வாழ்த்துக்கள் நண்பா
Very good 🙏
Touched by the villagers gesture.
All possiblities only happened by Digital vision only... 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
Arumai
Irai arulal sukkampatti gramam mendum elil perum. Vaalga vaiyagam anaivarum vaalga pallaandu valamudan nalamudan.
Super anna
Your great man
Super
valga bro valarga ungal sevai
Very great very happy bro
எல்லாம்ஊர்ருக்குவந்துஇருக்குரங்கரொம்பசந்தோசம
இருக்குஉங்கலுக்குமரியதைசெய்ததாள்ரோம்பசந்தோசமாஇருக்குநண்பாவாழ்த்துகள்
Super anna🙏
All from you only maheshwaran keep it up do more villages like this
super o okkkkkkkkkk
குச்சம்பட்டி புதிய வீடியோ போடுங்க
ஆவலோடு இருக்கிறோம்
Me too
Annan super
Super sir
super pro
அம்மா தலை வணங்குகிறேன்! நான் பிறந்ததே 1977 தான்!
கூட்டம்கூடுனாஎன்னவேனுனாலும்செய்யலாம்.. பாரதிகுடுத்தவருவாங்கினவர்இல்ல. தன்மானம்சுயமரியாதைசெதாதுப்போச்சு.
1 st comment
Valgavalamudan
இவர்கள் கிராமத்திற்கு திரும்புவது மட்டும் உங்கள் நோக்கமாக இருக்கக் கூடாது இவர்கள் பொருளாதார நிலையில் மேம்பாடு அடைய வழியே உண்டாக்க வேண்டும் கிராமத்திலேயே பொருளாதாரத்தை மேம்படுத்தும் வழிமுறையை உண்டாக்க வேண்டும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் அல்லது உண்டாக்க வேண்டும்
👍🌹,❤️🙏
நானும் இந்த ஊருக்கு குடி வரலாம் இருக்கேன் வரலாமா
👏👏👏👏👏👌👌👌🙏🙏
சொந்த ஊர்ல குடியிருக்க கூலி கேட்பாங்க போலிருக்கு... நீங்க ஊட்ட கருவேல மரம் புதர் மண்ட உட்டுட்டு ஓடிட்டீங்க.. இப்ப எல்லோரும் வேட்டி பேண்ட கழட்டிட்டு லுங்கி கட்டிக்கிட்டு அருவால எடுங்க..... அட்கள வெட்ட இல்ல கருவேள மரங்கல வெட்ட. அத உட்டுட்டு சாவடியில உட்கார்ந்திருந்தா அழிஞ்ச ஊர வேடிக்கத்தான் பாக்கோனு...
Magesh unakku award kodukkanum
🙏🙏🙏👍
Credit goes to digital visionMaheswaran,I request all people from this village should return.
Collecter iyya help pannunga please
E'da pukalukku karannm Maharshi thmpithan. Nantry thammi.
👌👌👌🎆🎆🎆❤❤❤🌹🌹🌹
Kozi meyudhu parppa
😍😍😍
வீடுஇருக்குறவங்வசதிகேட்டாஒன்னுமேஇல்லாதவங்ககதி
டஜிடல்சேனல்காரருக்குஅவாடுதருவாங்க.
kongu mandalmum inta nilamay tan
கிராமங்களை காலியா விடாதீங்க வீடுகளை கட்டி சொந்தமாக தொழில் செய்து பிழைக்கபாருங்க
இந்திகாரன் வந்துடுவான் நம்ம நிலத்தை அந்நியனுக்கு கொடுக்காதீங்க தமிழர்கள் ஒற்றுமையாக வாழ கற்றுகொள்ளனும் மகேஸ் தம்பி
உங்க முயற்சியால் மக்கள் சொந்த
கிராமங்களுக்கு வர ஆரம்பித்துள்ளனர் நல்ல மனசுக்கு
நன்றி வாழ்த்துக்கள் 😂❤
😄
இன்னும் அவர்கள் வரவில்லை தானே. ஏன்
அப்ப ஏன்டா ஊரைவிட்டு
போனிங்க?
வயசுஇருக்குவருமானம்இருக்குமக்மனுசால்இருக்காங்க உங்களுக்கெல்லாம்மனசேகிடையாதாஆசைமட்டும்தானா.
நிறைய பழமரங்களை நட்டுவையுங்கள் அன்றாட காய்கறி
தோட்டங்களையும் செயல்படுத்துங்கள் சந்தோசமாக
வாழுங்கள் 😂❤