Maara | Theeranadhi Video Song | Ghibran | Thamarai | Padmalatha | Dhilip Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024
  • #Maara | #Theeranadhi Video Song | #Ghibran | #Thamarai | #SidSriram | #DhilipKumar | #Madhavan | #ShraddhaSrinath
    Song: Theeranadhi
    Lyrics: Thamarai
    Singer: Padmalatha
    Music: Ghibran
    Technicians:
    Produced & Arranged By Ghibran
    Additional Arrangements: L.J.Vijay
    Flute: Nadhan
    Guitar: Neil Joshua
    Music Assistants: Gold Devaraj, Dr.V.Sritharan
    Production Management: Andria Miranda & Britto David
    Recorded and Edited by Wesley and Chandrasekaran TK at Aksharaa Sound Forge
    Mixed & Mastered By Abin Paul @ Mixwithabin
    Studio Management: Chandru, Ponnaiyan
    #MAARA Movie Details:
    Cast : #RMadhavan #ShraddhaSrinath #Sshivada #Mouli #PadmavatiRao #AlexanderBabu #MSBhaskar #GuruSomasundaram #Kishore #Abirami
    Directed by: Dhilip Kumar
    Produced by: Prateek Chakravorty | Shruti Nallappa
    Banner: Pramod Films
    Music: Ghibran
    Lyrics: Thamarai
    Writing: Bipin Ragu | Dhilip Kumar
    Cinematography: Karthik Muthukumar | Dinesh Krishnan.B
    Editing : Bhuvan Srinivasan
    Production Design : Ajayan Chalissery
    Stunts: Anbariv
    Audiography: Tapas Nayak
    Costumes: Eka Lakhani | Remya Suresh
    VFX: Splat Studio
    Colorist: Balaji - GB Colors
    Casting : Sharanya Subramaniam
    Publicity Designer: Gopi Prasanna
    PRO: Suresh Chandra | Rekha(D'one)
    Line Production: SP Cinemas
    Executive Production: Gokul.K
    Audio Label: Think Music
    © 2021 SPI Music Pvt. Ltd.
    For All Latest Updates:
    Subscribe to us on: / thinkmusicindia
    Subscribe to us on: www.dailymotion...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: / thinkmusicofficial

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @nandhakumark8113
    @nandhakumark8113 3 роки тому +1273

    பல ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்கள் இந்தப் படத்தின் பாடல்கள்...

  • @kanagarajpanchacharam3424
    @kanagarajpanchacharam3424 3 роки тому +202

    கவிஞர் தாமரை அவர்களுக்கு முதல் வணக்கம்...எப்போதும் தமிழ் வார்த்தைகளால் மட்டுமே பாடல் வரிகளை நிரப்பும் ஒப்பற்ற கவிஞர்.

  • @sasirekhaseshagiri1693
    @sasirekhaseshagiri1693 3 роки тому +1286

    என்னவோ தெரியவில்லை எதற்ற்கோ புரியவில்லை இந்த பாடல் பாகும்பொதும் கேட்கும்போதும் யாறயோ மனம் தேடும் போல உணருகிறேன்.... றொம்ப அருமயன பாட்டு...

  • @Songslover-Raj-
    @Songslover-Raj- 3 роки тому +634

    வார்த்தைகள் புரியாத இக்கால பாடல்களுக்கு மத்தியில் துளியும் ஆங்கிலம் கலக்காத தூய தமிழில் என்ன ஒரு அழாகான பாடல் இனிமையான இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான குரல் எதார்த்தமான நடிப்பு. ஏனோ தெரியவில்லை அடிக்கடி கேட்க தோன்றுகிறது 👍👌🎶😍🥰

  • @sakunthumajil3472
    @sakunthumajil3472 3 роки тому +335

    அண்மையில் எனக்கு மிகவும் பிடித்தபாடல் எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்கவில்லை இசையும் அருமை குரலும் அருமை😍😍

    • @ranjan9804
      @ranjan9804 3 роки тому +2

      Nejama super song

    • @mithra1069
      @mithra1069 3 роки тому +3

      எனக்கும் மிகவும் பிடித்த பாடல் 💞💞,🥰🥰🥰🥰🥰

    • @sundaric2558
      @sundaric2558 3 роки тому +2

      S I also

    • @burhandeensamsudeen2179
      @burhandeensamsudeen2179 3 роки тому +3

      Great song

  • @sansanju5601
    @sansanju5601 3 роки тому +632

    என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க..😍😍 அடிவயிற்றில் இருந்து படத்தைப் பார்க்க ஆர்வம் பொங்கி வழியுது..⛲😭
    பாடல்காக.. படமா படத்திற்காக பாடலா.. 😚😘செட் போடாம இயற்கையாய் உருவாக்கி.. இயல்பாய் ஒரு படம் அதில் இயல்பா கதாபாத்திரங்கள பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கு😍

    • @sowmiyakumari279
      @sowmiyakumari279 3 роки тому +16

      Such a wonderful movie😇தமிழல் மிகவும் இனிப்பான பாடல்கள் 🖤💞

    • @beingtohuman
      @beingtohuman 3 роки тому +6

      சார்லி (மலையாளம்) பார்த்தவர்கள் தயவு செய்து, இப்படத்தை பார்க்க வேண்டாம்.
      அனுபவத்தில் சொல்கிறேன்.

    • @varunam7156
      @varunam7156 3 роки тому +2

      Movie pathutingala? Naan 2days back than partein Such a beautiful movie...

    • @sansanju5601
      @sansanju5601 3 роки тому +2

      @@beingtohuman படம் அருமையா இருக்கு பா 😍

    • @sansanju5601
      @sansanju5601 3 роки тому +2

      @@varunam7156 எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @gokulthirumal922
    @gokulthirumal922 3 роки тому +900

    Really ghibran sir is one of underrated musicians of tamil cinema!!! I don't know why???

    • @kinstony4273
      @kinstony4273 3 роки тому +44

      He is not underrated. He is out of the music 🎶 world.

    • @vigneshvijayaraghavan7541
      @vigneshvijayaraghavan7541 3 роки тому +22

      Yes.. but this year he has good lineup of movies.. excited to experience ❤️❤️❤️❤️🔥

    • @vcdineshvcdinesh2982
      @vcdineshvcdinesh2982 3 роки тому +27

      Gibrann fans😍😘🔥

    • @YOGITheNetizen
      @YOGITheNetizen 3 роки тому +11

      Sam cs,shabhir,Leon James,sean rolden

    • @naveenvp
      @naveenvp 3 роки тому +23

      Gibhran has the touch of Rahman

  • @kanagarajpanchacharam3424
    @kanagarajpanchacharam3424 3 роки тому +75

    இசையை நேசிப்பவரால் மட்டுமே இது போன்ற மெட்டுக்கள் அமைக்க முடியும். வாழ்க வளர்க ஜிப்ரானின் இசை

  • @gerr429
    @gerr429 3 роки тому +242

    வெகு சில வருடங்களுக்கு பிறகு நான் பார்த்து ரசித்த ஒரு தமிழ் படம்.
    இசையும், கதாபாத்திரங்களும், படம் எடுக்கப்பட்ட சுழலும், பாடல்களும் அருமை .. முக்கியமாக கதையும் ..
    சார்லி படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் .. இந்த படம் முற்றிலும் வேறுபட்டஒரு டிரீட்மென்ட் .. i am a Mady's fan and he didn't disappoint.

    • @palanivelrajankanthimathin8385
      @palanivelrajankanthimathin8385 3 роки тому +6

      நிச்சயமாக சார்லி படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது மேலும் பாடல்களால் மேம்பட்ட படம் இது.

    • @manuvithyamathan3987
      @manuvithyamathan3987 3 роки тому

      Same here

    • @bairaviseethigan9794
      @bairaviseethigan9794 2 роки тому

      👌👌👌👌👌👌

  • @jovyjoysonakkarapaty6028
    @jovyjoysonakkarapaty6028 3 роки тому +253

    Shardha Srinath lovers like adi makale 😍😍😍😍😘😘😘💓💓💓🙏🙏🙏👌👌👌👌💕💕💕💕💕

  • @sobanasubramani9907
    @sobanasubramani9907 Рік тому +58

    பெண் : தீராநதி தீராநதி…
    தேடல்களோ தீராதினி…
    இறங்கியே வருகுது என் வாசல் வழி…
    நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
    நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…
    பெண் : தீராநதி தீராநதி…
    தேடல்களோ தீராதினி…
    இறங்கியே வருகுது என் வாசல் வழி…
    குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
    எண்ணமெல்லாம் தாகமோ…
    இப்படியே போகுமோ…
    எந்தன் உயிரே தீருமோ…
    ஆகுமோ… தாகமோ… போகுமோ…
    பெண் : ம்ம்… ம்ம்… அருகினில் நான் இருந்தேன்…
    தொலைவினில் நீ இருந்தாய்…
    இரு கை நீட்டுகிறேன்…
    எதிரினில் வாராய்…
    பெண் : யாரும் காணாத ரகசிய கோலம்…
    நானும் நீயும்தான் இணைத்திடும் பாலம்…
    தேடும் மீனாய் நீரில் நான் இருந்தேன்…
    தொலைவில் நீ இருந்தாய்…
    பெண் : தீராநதி தீராநதி…
    தேடல்களோ தீராதினி…
    இறங்கியே வருகுது என் வாசல் வழி…
    நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…
    -BGM-
    பெண் : ம்ம்… தனிமையின் தூரிகையால் பனிமலர் நான் வரைந்தேன்…
    மறைவின் சூரியனால் கரைந்திடலானேன்…
    யாரோ காணும் ஓர் கனவினில் நானும்…
    தீரா காலோடு நுழைந்ததும் ஏனாம்…
    நாணல் போலே நீரில் நான் நனைந்து…
    நதியாய் மாறுகின்றேன்…
    பெண் : தீராநதி தீராநதி…
    தேடல்களோ தீராதினி…
    இறங்கியே வருகுது என் வாசல் வழி…
    நனைவதோ நகர்வதோ வாழ்வின் விதி…
    பெண் : விலாசம் இல்லாமல் விவாதம் செய்யாமல்…
    நான் இங்கு ஏன் நின்றேன் கூறாய் சகி…
    குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
    எண்ணமெல்லாம் தாகமோ…
    இப்படியே போகுமோ…
    எந்தன் உயிரே தீருமோ…
    குழு (ஆண்கள்) : எத்தனை நாள் ஆகுமோ…
    எண்ணமெல்லாம் தாகமோ…
    இப்படியே போகுமோ…
    எந்தன் உயிரே தீருமோ…

  • @mukeshpandi9411
    @mukeshpandi9411 3 роки тому +59

    தீரா நதி பாடல் கேட்காமல் தீரூமோ என் நாள்....🥰

  • @NaiveExplorer
    @NaiveExplorer 3 роки тому +873

    This movie is an another masterpiece of the movie world! Music, acting, direction and specially, artwork- were mind-blowing.

    • @shanjanasree_4848
      @shanjanasree_4848 3 роки тому +11

      Yes ...especially music and cinematography

    • @sreelalnambiar1055
      @sreelalnambiar1055 3 роки тому +37

      Watch Charlie Malayalam and see the ultimate of it

    • @arjunsudheer724
      @arjunsudheer724 3 роки тому +23

      Remake of Charlie. See it. How beautifully they covered Kochi binnale

    • @SureshKumar-do2jm
      @SureshKumar-do2jm 3 роки тому +8

      Absolutely true every scene in the movie is like a beautiful painting

    • @SHREEMA9374
      @SHREEMA9374 3 роки тому +14

      Yes🔥🔥🔥.. Its better than Charlie

  • @travelinglikeopenthirdeye3194
    @travelinglikeopenthirdeye3194 3 роки тому +29

    அழகிய வரியமைத்து ❤️ஆழ்கடல் போல் அலை அலையாய் கதை சொல்கிறது என் தமிழில் ஒலிக்கும் இவ்வரிகள்........ 🔥❤️🔥

  • @vishwaaits_me_4530
    @vishwaaits_me_4530 3 роки тому +286

    Shraddha's expression😍
    Thamarai mam's meaningful lyrics😌
    Padmalatha's soothing voice🥰
    The choreography ⭐ and the wonderful music by Ghibran 💖. He's still an underrated gem in kollywood 🥺.
    make this song perfect video song 👌💖😍.

  • @gowthamkannanks
    @gowthamkannanks 3 роки тому +688

    அருமையான படம்... உண்மையான அன்பு தான் தேட வைக்கும்... உண்மையான அன்பை மட்டும் கொடுங்கள்... போலி வேண்டாம்... காதல் இனிமையானது உண்மையானவர்களுக்கு

  • @mr.tamil1114
    @mr.tamil1114 3 роки тому +301

    இந்தப்பாடல் முடியாமல் இன்னும் நீண்டு கொண்டே போயிருக்கலாம்.... 🎶பத்மலதா பாடிய பிற பாடல்களை தேடுகின்றேன்💞

  • @narayanankannan9108
    @narayanankannan9108 3 роки тому +25

    அந்த வெளி நாட்டு பெண் கடிதம் எழுதி முத்தமிட்டு கொடுக்கும் போது கதாநாயகியின் ஒரு நொடி. முக பாவனை என்ன ஒரு அழகு

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 3 роки тому +134

    This girl and her expressions ❤️❤️
    EPIC

  • @minhajmohamed8640
    @minhajmohamed8640 2 роки тому +161

    Kids= Yaar Azhaipathu
    Legends= theera nathi
    But both songs are the best

    • @mahancc4400
      @mahancc4400 2 роки тому +3

      Kids 😍 yaar Azhaipathu

    • @classyvignesh7875
      @classyvignesh7875 2 роки тому +6

      ஒரு அறை உனது ஒரு அறை எனது பாடல் For Humans

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому

      @@classyvignesh7875 +1

    • @Prakashr1210
      @Prakashr1210 Рік тому +2

      Unnaithaane song my fav.. this mv

    • @RajanbabuBE
      @RajanbabuBE Рік тому

      @@Prakashr1210 as well mine ❤

  • @balamuruganp9717
    @balamuruganp9717 3 роки тому +240

    Madhavan sir is back! Most unforgettable concept in 2021

  • @aravindhanc581
    @aravindhanc581 3 роки тому +150

    The sad truth is: we have only ghibran left, after AR Rahman, to give full fledged classical song!

    • @rshabree
      @rshabree 3 роки тому +3

      Exactly

    • @nachannachle2706
      @nachannachle2706 3 роки тому +3

      Incidentally, both are Sufi-Muslim artists.

    • @Rajesh-pm2xj
      @Rajesh-pm2xj 3 роки тому +2

      @@nachannachle2706 lol nailed it

    • @raghuls1515
      @raghuls1515 3 роки тому +5

      Harris jayaraj is the best after rahman....he do classical songs at best

    • @sangeethrajan198
      @sangeethrajan198 3 роки тому +1

      @@nachannachle2706 may be thats y .. they are similar with their composition.

  • @arungouravram5590
    @arungouravram5590 3 роки тому +17

    இப்பாடலைப் பாடிய பாடகி, பத்மலதாவின் குரலினிமை ஸ்ரேயா கோஷலின் குரலுக்கு சற்றும் குறைவில்லாதது..❤️ ஜிப்ரான் இசை மழையில் 'தீராநதி' பாடலில் கவிஞர் தாமரையின் வானவில் வரிகள் மயக்குகிறது.. 💙
    மாறா, ஒரு தூரிகை கனவு..
    💙❤️💚

    • @gayapravisvaran9333
      @gayapravisvaran9333 3 роки тому +2

      ஸ்ரேயா கோஷலையே மிஞ்சி விட்டார்.

    • @arungouravram5590
      @arungouravram5590 3 роки тому +1

      @@gayapravisvaran9333 உண்மை 💐

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 3 роки тому +48

    ஹீட் போன் ல opening கேக்கறப்போ யாருக்கு புல்லரிச்சது 😍

  • @sekarperumal6287
    @sekarperumal6287 3 роки тому +22

    தமிழ் இசை தேடல் காதல் ஓவியம் பயணம்
    அருமை .......

  • @MahaLakshmi-jc3cv
    @MahaLakshmi-jc3cv 3 роки тому +28

    Tharamana movie, yellarum pakkkudiya movie , yellarum super ah pannirukkanga, music, singer, lyrics yellam Vera level, picture clarity and place tharama irunthuchu
    Intha film 📽️ la onnu kuda kora solla mudiyathu, intha filmla participate pannina yellorukkum oru periya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😘😘😘😘😘😘😁😁😁

  • @Emuzlite
    @Emuzlite 3 роки тому +56

    എന്താണ് ഇത്.. അമ്പോ... ഒരു രക്ഷയും ഇല്ല നല്ല മൂഡ് പാട്ടാണല്ലോ... സൂപ്പർ ❤❤❤

  • @thetweeter5395
    @thetweeter5395 3 роки тому +50

    Padmalatha's awesome vocals🎵 + Thamarai's heart melting lyrics 📃+
    Ghibran's Mesmerizing musicals🎹
    = ♥️Tears in my eyes ♥️💧

  • @madhumaddy1101
    @madhumaddy1101 3 роки тому +193

    Maara a visual blockbuster ✨

    • @Nikhil-oh7sb
      @Nikhil-oh7sb 3 роки тому +4

      Please see charlie

    • @madhumaddy1101
      @madhumaddy1101 3 роки тому +3

      @@Nikhil-oh7sb seen

    • @Bravo.6
      @Bravo.6 3 роки тому +7

      @@Nikhil-oh7sb charlie != Maara.
      Learn the difference between "remake" & "adaptation".

    • @priyanga4126
      @priyanga4126 3 роки тому +2

      Also musically block buster

    • @karthikg9087
      @karthikg9087 3 роки тому +3

      @@Bravo.6 ss bro... Ivanungaluku onnum puriyadhu

  • @vijayanpandithan6932
    @vijayanpandithan6932 3 роки тому +56

    This Film and songs are like wine. The quality will increase day by day as wine.

  • @mskwoodworks
    @mskwoodworks 3 роки тому +6

    1:35 சங்கு வடிவில் பறவைகள் அழகு😍💓

  • @kingdavid8703
    @kingdavid8703 Рік тому +5

    3:09 யார் யாருக்கு எல்லாம் இந்த வரி ரொம்ப புடிக்கும்....
    இந்த பாடல் வரியை மட்டும் ஏதோ ஒரு சமூக வலைத்தளத்தில் கேட்டு இங்கு கேட்க வந்தவர்கள் யாவர்....!?

  • @VIKRAM_T
    @VIKRAM_T 3 роки тому +226

    Isaiyin Theera Nadhi! 💚
    Charlie Fans &
    Maara Fans Like here! 👍

  • @sonasanthosh4688
    @sonasanthosh4688 3 роки тому +59

    Ohhh❤️❤️ 🎶 nice song, amazing , starting super , lyrics 😘 , ഈ അടുത്ത കാലത്തൊന്നും ഇതുപോലെയുള്ള പാട്ട് കേൾക്കാൻ സാധിച്ചിട്ടില്ല, ഒത്തിരിഷ്ടമായി ഈsong, വല്ലാത്ത ഒരു attraction aa ഈ പാട്ടിനോട്.😘😘❤️❤️🎶🎶

  • @kanchi.kavingar2974
    @kanchi.kavingar2974 2 роки тому +11

    பிருந்தாவன சாரங்கா’ ராகத்தில் அமைந்த இந்த பாடல் இரவு நேரங்களில் என் இதயத்தை ஆட்கொள்கிறது பாடலில் வரும் காட்சிகளும் பாடலின் சுவைக்கு மேலும் சுவை சேர்க்கிறது

  • @abinkrishna2076
    @abinkrishna2076 3 роки тому +30

    ഈ പാട്ടിന്റെ ഈണം തലയ്ക്കു പിടിച്ചു 💕 Gibraan 💕 Love from Kerala💕

  • @ArumaiGaaju
    @ArumaiGaaju 2 роки тому +17

    மனதை இசையோடு அணைத்து வரிகளில் தொலைத்து குரலில் சங்கமிக்கும் பாடல்.. . . இன்னும் தீரவில்லை தீராநதி. . 😘 😍

  • @nibu8137
    @nibu8137 3 роки тому +6

    அருமையான தாமரை வரிகளை பாடும் பத்ம குயில் காலை முதல் மாலை வரை கேட்டு சலிக்காத ஜீவன் இசை தமிழ்💝

  • @prashanthprashanth-tb5os
    @prashanthprashanth-tb5os 3 роки тому +65

    Recently addicted song❣ that chorus was superb🥰

  • @dineshgovindarajan5265
    @dineshgovindarajan5265 3 роки тому +46

    Wow ghibran ❤️❤️❤️killing with his classical masterpiece 🔥🔥🔥 especially 00:25 wow mind blowing ❤️

  • @akshaypradeep2033
    @akshaypradeep2033 3 роки тому +68

    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഒരു അടിപൊളി പാട്ട് ആണ് . വീഡിയോ കൂടെ അകുമ്പോ അമ്പോ 🔥❤️

  • @sivaranjani7180
    @sivaranjani7180 3 роки тому +17

    Addicted on shraddha srinath😍😍 to tis song , tis lines, cinematography, screenplay, background music, especially shraddha srinath's cute expressions 😘😘😘😘 addicted dear...Now I'm searching shraddha's other movies and expressions 😘😘😘 in this maara movie climax la na maara va pakave illa only watching u only paru... Congrats to u .. and bright future is waiting for u... I'm waiting for ur upcoming movies 😘😘😘 addicted on shraddha srinath's expressions.....😘😘 I hope u read my comments...

  • @durgasunderrajan1545
    @durgasunderrajan1545 Рік тому +18

    2 days kulla indha song 50 times mela ketuten🤗🤗❤❤

  • @subbulakshmi2217
    @subbulakshmi2217 3 роки тому +12

    என் மனதை கொள்ளையடித்த பாடல்...எத்தனை முறை கேட்டாளும் தீராநதி..😍

  • @SamRJeni
    @SamRJeni 3 роки тому +13

    அருகினில் நான் இருந்தேன்..., தொலைவினில் நீ இருந்தாய்..., இரு கை நீட்டுகிறேன்... எதிரினில் வாராய்....

  • @m.m.s.sudalaimuthumuthu1997
    @m.m.s.sudalaimuthumuthu1997 3 роки тому +22

    ப்பா செம மூவி என்ன தியேட்டரல பார்க்க முடியில அதுதான் வருத்தம்🤗🤗🤗💕❣️💕

  • @saravanangopal869
    @saravanangopal869 3 роки тому +17

    Theeranathi ... amazing song ..... ... voice sema sema.... . Shratha srinath expression really wonderful.

  • @ashwathigayathri
    @ashwathigayathri 3 роки тому +36

    Am malayali realy i want to admit this more than malayalam movie charlie this movie is ...Mind blowing all works in this are fantafabulous..... maara movie loves a lot

    • @gayapravisvaran9333
      @gayapravisvaran9333 3 роки тому +5

      நன்றி (thank you)

    • @vinu138
      @vinu138 3 роки тому +6

      not sure u r a malayali or not.. but im sure you didnt understand the level of movie Charlie and Charlie as character... watch it again dear.

    • @ashwathigayathri
      @ashwathigayathri 3 роки тому +4

      @@vinu138 i don't want to show a proof that am belonging to wat ....I juz shared my experience tatsit

    • @karthikg9087
      @karthikg9087 3 роки тому +3

      @@ashwathigayathri சிறப்பு...😇

    • @aishwaryanair9785
      @aishwaryanair9785 6 місяців тому

      Maara is something close to ma Heart 💕.... Love from Kerala

  • @jagan19847
    @jagan19847 3 роки тому +20

    This whole album should win national award for best music direction. That apart, filmfare, SIIMA like awards

  • @Harshini-zx3no
    @Harshini-zx3no 3 роки тому +40

    This song currently ruling my playlist❤️❤️Maara entire album was like a gem

  • @jeeval3309
    @jeeval3309 3 роки тому +7

    Semma voice......indha music🎵🎵🎵 🎶🎶indha tune ellame very very nice....💕💕💕💕mukiyama night la kekum podhu romba super ra iruku🎧🎧🎧

  • @samckumar
    @samckumar 3 роки тому +80

    மாறா ஓர் அனுபவம்.
    பல மாதங்களுக்கு முன்னே பார்த்து விட்ட போதும் கொற்கையையும் வேள்பாரியையும் மீள்வாசிப்பின் போது புதிய அர்த்தம் தருவது போல ஒர் ஆனந்த அனுபவம்.
    மாறா ஓர் ஆச்சர்யங்களின் தேடல். வியப்புகளின் குவியல். கண் முன்னே வராமலேயே வியப்புகளில் விரிகிறான். யாரிவன் வித்தியாசங்களின் உச்சமாக உள்ளானே என தேடும் போதே புதிய விதையை விதைக்கிறான். திருடனுடுடன் திருட போகிறான். தற்கொலையை தடுக்கிறான். சாவை கொண்டாடுகிறான். எஸ்டேட்டில் சுடச்சுட டீ வாங்கித் தருகிறான். ரயிலில் பறந்து விட போகும் கொடுக்க முடியாத காதல் கடிதத்தை பிடித்து தருகிறான். சந்தித்த போது இப்படி ஒருவனை பார்த்துவிட்டோமே என்ற பாருவின் திருப்தி வெள்ளையனின் மீனாட்சியாய் மனதிற்குள் நிறைகிறது. மாதவன் நடித்து குவித்திருக்கிறார் இயல்பாய் இருப்பதாய் காட்டியபடி, மாறானாய் இருப்பதற்கோர் வரம் வேண்டும்.
    ஒரு மேடையில் நடிகர் நாசர் இளையராஜா பற்றி பேசும் போது பிரகாஷ்ராஜிடம் சொல்லுவார். "Prakash I know how you would have enjoyed this"ன்னு. அதேதான் படத்தோட Feel good moment for மாதவன்.
    "பாரு" முதல் சாவியை தொட்டதிலிருந்து யாரும் திறக்காத, பூட்டாத கதவுகளை தள்ளி திறப்பதே இவள் வேலை. ஷரதா ஷிரிநாத் அழகாக பொருந்தி போகிறார். "தீராநதி தேடல்களோ தீராநதி" பாடல் ஒன்று போதும் பாருவை மாறனின் மீது ஈர்ப்படைய வைக்க. அதே நேரம் கடற்கரை உணவு விடுதிக்காரன் "இவ்வளவு அழகான பொண்ணு தேடுறது மாறனக்கு தெரியுமா"ன்னு கேட்கிற போது அந்த நொடி பாரு கொடுக்கிற உடல் மொழி அபாரம். சாவிகளை கையில் வைத்துக் கொண்டு கதவுகளை தேடித் தேடி திறக்கும் அவளிடம் தான் வீரனின் உயிர் இருக்கும் மீனை கூப்பிடும் சங்கு இருந்தது.
    திருடன், முஸ்லீம் பெரியவர், சொக்கு, செல்வி, ராணி, லோகு, வெள்ளையன், மீனாட்சி, பண்ணை வீடு, கூட்டு வாழ்க்கை எல்லாம் படத்தை உங்கள் மனதோடு ஒட்ட வைக்க இயக்குனர் ஒளிப்பதிவாளருடன் செய்த மாயவித்தை. இசையமைப்பாளரின் வேலையும் மெனகெடலே கடுமையாக உழைத்த பட குழுவினருடன் பாராட்டப் பட வேண்டியவரே.
    காதல் கதையே கடைசியில் இது காதல் கதையே. கிளைமேக்ஸ் பாருங்கள் இது அதிசயமான, வித்தியாசமான, உன்னதமான, உள்ளம் உறைகிற, மனதோடு பொருந்திப் போகிற காதல் கதையே.

    • @goodsoul-e9q
      @goodsoul-e9q Рік тому +4

      உங்களின் இரசிப்பும் தமிழும் அழகு...

    • @suganyavel4375
      @suganyavel4375 Рік тому +1

      Super , super , , ,😍😍

    • @akilasrinivasan1475
      @akilasrinivasan1475 Рік тому +2

      Ultimate lines 😍 someone special this mov.....

    • @kingdavid8703
      @kingdavid8703 Рік тому +5

      அய்யா....
      கவிஞரே...
      எங்கே அய்யா இருந்தாய்....
      உங்க அலைபேசி எண் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் அய்யா....
      தமிழின் சுவையை மீண்டும் சுவைத்தேன்...
      உங்கள் வரிகளில்.....

    • @KavithaHari-ou3pj
      @KavithaHari-ou3pj Рік тому +1

      Nenga koadutha explain avuloa alaga iruku....unga comment parthavay padam kavidhaya soalirum.... 👍👍👍👍

  • @kamleshvirshid7200
    @kamleshvirshid7200 3 роки тому +16

    I am Maharashtrian but I listen this this song daily morning...❤️❤️❤️❤️

  • @yougithap8419
    @yougithap8419 3 роки тому +58

    As they assured they gave us a fairytale.. ❤️

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 3 роки тому +3

    இந்த நூற்றாண்டின் காவியத் திரைப்படம், ஒளிப்பதிவு, கதை, வசனங்கள், இசை, நடிப்பு, உடை, நடிகர்கள் சிறு பாத்திரமேற்று நடித்தவர்கள் அனைவருமே அற்புதமான நடிப்பு கதாநாயகி மிகச்சிறந்த தேர்வு நான் கொடுத்து விட்டேன் இவை அனைத்திலும் சிறந்த திரைப்படம் மாறா என்று. என் போன்ற ரசிகர்களுக்கு நீண்ட நாட்கள் கழித்து அருமையான விருந்து தங்களின் உழைப்பிற்கு நன்றி என்ற ஒரு வார்த்தை ஈடாகா.

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 роки тому

      நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @mail2niceguy
    @mail2niceguy 2 роки тому +2

    கதையின் சூழலில் மிகச்சரியான வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட அற்புதமான காவியம் இந்த பாடல். ஜிப்ரான் & பத்மபிரியா அவர்களுக்கு கோடி நன்றிகள். ஷரத்தா அவர்களின் அற்புதமான அளவான நடிப்பு அருமையிலும் அருமை...

  • @MannadysamayalCom
    @MannadysamayalCom 3 роки тому +14

    பஞ்சவர்ணகிளி பறந்தவுடன் நடிகையின் தவிப்பு அருமை

  • @paarvathimeenaal6882
    @paarvathimeenaal6882 3 роки тому +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஆத்மார்த்தமான படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை. கதையும் அழகு, பாடல்களும் அழகு.

  • @matharasivellaisamy9684
    @matharasivellaisamy9684 Рік тому +3

    எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள். எவ்வளவு அழகாக தமிழில் கவிதை எழதுகிறீர்கள் .தாமரை அவர்களே வாழ்த்துக்கள்.

  • @singaraja1479
    @singaraja1479 3 роки тому +2

    ஜிப்ரானின் இசை என்னைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறது...! தீரா நதி....! தாமரையின் வரிகள் என்னுள் எங்கேயோ மிக ஆழமாகச் சென்றுவிட்டது...! வெகு தொலைவில் போய் நான் தொலைந்தே விட்டேன்...! அதி அற்புத இசை, அற்புத வரிகள்!

  • @prabharamji8050
    @prabharamji8050 3 роки тому +64

    There is something about the movie which touches your soul and heart ...and the BGM and these wonderful songs take you to the whole new world when you watch the movie.....
    My sisters tell a avallukku maara paithiyam pidichirukku....is it?😀

    • @shamadhavan6978
      @shamadhavan6978 3 роки тому +4

      Unmai athula oru feel irruku..just imagine namalukku pidivichangala poi thedi pakka mothu athu oru feel😪

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 роки тому +1

      உங்களுக்கு பிடிக்கலையா 😃

    • @medavi18
      @medavi18 3 роки тому

      agreed..

    • @RajanbabuBE
      @RajanbabuBE Рік тому

      😀😀😀😀

    • @pavimunna1050
      @pavimunna1050 6 місяців тому

  • @rajlakshmi4213
    @rajlakshmi4213 3 роки тому +8

    இனம் புரியாத காதல் இந்த பாடல் 🥰🥰🥰🥰🥰

  • @manojpoddar6600
    @manojpoddar6600 3 роки тому +15

    I don't know tamil but watched this movie with subtitles..I literally cried..it was music masterpiece and story telling in unique form..they inspired me to work in a passionate manner which creates emotional attachment..thx for this lovely treat!!!

  • @JKSKGFGAMINGFF
    @JKSKGFGAMINGFF Місяць тому +5

    Anyone in 2024❤❤❤

  • @sathiyarajvsr6323
    @sathiyarajvsr6323 3 роки тому +7

    இந்த பாடலை கேட்கும்போது ஒரு தனி சுகம்...

  • @muthukumaranr4965
    @muthukumaranr4965 5 місяців тому +2

    நான் தினமும் ஒரு முறையாவது இந்தப் பாடலை கேட்கும் வழக்கம் வைத்துள்ளேன் மனதிற்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கும்

  • @ajpetero4150
    @ajpetero4150 3 роки тому +20

    தாமரையின் வரிகளுக்கு எந்த இசையமைப்பாளர் இசை அமைச்சாலும் அந்த பாடல் அருமையாக இருக்கும். பாடலாசிரியை தாமரையின் சிறப்பம்சம் என்னவெனில் பாடல் வரிகளில் இரண்டு அர்த்தங்கள் (double meaning) வரவே வராது. 💞

  • @anju4134
    @anju4134 3 роки тому +15

    I don't know how many times i have heard this song and every time i listen to it, an unfamiliar feelings comes over me....♥️
    Nice song, nice voice and my favourite is the lyrics ...
    What a beautiful lyrics it is ..👌👌

  • @RahulRawat-xd1on
    @RahulRawat-xd1on 3 роки тому +138

    I thought Shreya Ghoshal is singing....then I found that she is padmalatha..what a voice ❤️❤️
    India is full of talents 🇮🇳🇮🇳

    • @romeojuliet1062
      @romeojuliet1062 3 роки тому +2

      Me also apti than ninachen

    • @chandrucandy639
      @chandrucandy639 3 роки тому +3

      Ghibran Music.....
      Mesmerizing female voice.....
      Shraddha in screenplay ......
      Overall Amazing......

    • @selvamselvam1712
      @selvamselvam1712 3 роки тому +2

      Yooo pathamaladhaa is the singer of this song.😞😞

    • @Vaishna_77
      @Vaishna_77 Рік тому +2

      Shreya ghoshal voice ivangala vida blissful ah irukum....and very unique

  • @jothikas5431
    @jothikas5431 3 роки тому +56

    This is a Song🤩 that never gets tired, no matter how many times you listen😍😍 to it😘😘😘....Semma Feelings🥰😚

  • @ZoologyTalks
    @ZoologyTalks 3 роки тому +13

    Thamarai avargalaal matume ipdi azhagiyalodu padal ezhudha mudiyum😍😍😍😘😘😘

  • @kalaimathibalamurugan1807
    @kalaimathibalamurugan1807 3 роки тому +43

    I don't know why there are some dislikes for tis wonderful song

  • @vedhaa9159
    @vedhaa9159 3 роки тому +4

    😍😍😍இனிமையான குரல்.. அழகிய வரிகள்....எழில்மிகு ஒவியங்கள்.. வர்ணிக்கும் அளவிற்கு இடங்கள்..
    ❤❤❤💕💕💕

  • @queenofnights9858
    @queenofnights9858 3 роки тому +7

    Yaar Azhaipathu Yaar Azhaipathu YaarKuralithuu??Kadharuginil Kadharuginil Yen Olikuthu?? 😍😍🎶✳️🎶Suprb Sng frm thiz Movie💓

  • @Vinu2802
    @Vinu2802 3 роки тому +19

    A big hug to Ghibran for such a beautiful composition. How can someone even dislike this song??

    • @vasanth450
      @vasanth450 2 роки тому +1

      They are T.rajendiran fans may be😄

  • @thesmilecloud
    @thesmilecloud Місяць тому +1

    She is honestly such a good actress. Her expressions are so natural throughout the movie. Love her. And hope directors realise more of her potential.

  • @karthismart739
    @karthismart739 3 роки тому +24

    Maara🔥❤ need theatrical release 🔥❤

  • @sasikumar-qy2bw
    @sasikumar-qy2bw 3 роки тому +5

    Hats off Sharadha srinath... Face Expression awesome 👏👏👏👏

  • @madhumadhumitha9686
    @madhumadhumitha9686 2 роки тому +4

    என் மனதில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தும் ஒரு பாடல்...‌தீராநதி🎶

  • @visweswaran6387
    @visweswaran6387 3 роки тому +10

    Mesmerizing......😍😍.😍😍.😍😍..........Azhagu Tamil.... Recently addicted to this and repeative mode all the time......💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @niranjanvenu4317
    @niranjanvenu4317 3 роки тому +16

    Ghibran needs big projects..such an unnoticed talent !

  • @ajcreations5301
    @ajcreations5301 3 роки тому +28

    Charlie and maara shouldn't be compared. Both movies has its own beauty. Maara is very refreshing to watch and the songs, bgm everything is beautiful. Hatsoff to the team. ❤️

  • @thalapathyvijay3562
    @thalapathyvijay3562 5 місяців тому +3

    intha movie la intha song ipotha kekuren 😟 ... cha ipdi oru song kekama vittutenea 😨😖.. keka evlo azaga iruku.. ❤‍🔥🥰

  • @anjalym4700
    @anjalym4700 3 місяці тому +1

    Whole flim concept is described in one song....such a wonderful movie and all songs are heart melting....

  • @aspirant9697
    @aspirant9697 3 роки тому +15

    ஒவ்வொரு பாடலும் அற்புதம்❤️💐

  • @varigalmattum1518
    @varigalmattum1518 3 роки тому +5

    ✍️❤️ அவளின் அர்த்தமற்ற ஆசை ஆங்காங்கே அசைப்போடும் கணம்❤️........அதன் கண் நடிக்க மனமில்லை அவளுக்கு....💯
    பாதம் தீண்டும் அலையினில் 🌊
    ஒரு சில நேரம் சிநேகிதியான காற்றினில் 🌬️
    மாய உலகில் மழைக்கோள் மறவாத மாலையினில் 🌟💨
    சில நொடி மறந்தும் 🍂
    சில நொடி மறைத்தும் 💯
    உறவு கொள்கிறாள் 🙂💯
    அவளன்றி வேறுப் போக்கிடம் இல்லா , அவள் ஆசைகளுடன் 💯❤️
    வரிகள் மட்டும்# அவளின் ஆசை❤️

  • @devagayathrisd269
    @devagayathrisd269 3 роки тому +11

    Sraddha and Madhavan sir have a uniqueness.....👍

  • @kamleshvirshid7200
    @kamleshvirshid7200 3 роки тому +7

    Expressions of Shraddha mam, voice of padmlatha mam and music of omg Ghibran Sir make this song meaningful.❤️❤️❤️❤️❤️❤️👌👌👌Hats off

  • @Collector874
    @Collector874 Рік тому +3

    மனம் எதையோ தேடுகிறது இந்த பாடல்

  • @venkatesanprahalanathan4413
    @venkatesanprahalanathan4413 3 роки тому +12

    Addicted to this masterpiece song .. This movie defines money is not everything.

  • @citytoremote
    @citytoremote 3 роки тому +29

    The most addictive song recently..... 😍😍😍 Ghibran sir u're awesome !!!! Goosebumps in each of every frame and the bgm... Flying so high 😘😘😘😘

  • @amusaru6015
    @amusaru6015 3 роки тому +4

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத கானம்...💜💜💜💜

  • @jpchennai
    @jpchennai 3 роки тому +18

    One of the best happened in the movie is Ghibhran music

  • @darinihere9227
    @darinihere9227 3 роки тому +43

    Credits goes only to the cinematographer ✨✨🌼

  • @GaurabAtravellersmemoirs
    @GaurabAtravellersmemoirs 2 роки тому +5

    I didn't watch Charlie when I had a chance.
    Years after, I came across this movie "Maara". Now I wish I forget everything about this after each time I watch it.
    Just want to watch it again and again and feel surreal and re-live this fairytale called life !!!
    💗💗💗

  • @dhinaparuthi4938
    @dhinaparuthi4938 3 місяці тому +1

    Padmalatha voice wow mesmerizing with gibran music

  • @madhumaddy1101
    @madhumaddy1101 3 роки тому +97

    Any tamarai fans 🔥
    Best song in recent times 😍

  • @deepthikabaskaran2288
    @deepthikabaskaran2288 3 роки тому +9

    Such a beautiful film... An epic..... No words to describe the film. Really awesome 😘😘😍😍😍

  • @marieanandousaintange3868
    @marieanandousaintange3868 2 роки тому +6

    What a music,..what poetry ..how many days am i going to listen ? Never ending....still ringing in my mind.

  • @RaviShankar-hs4uc
    @RaviShankar-hs4uc 3 роки тому +5

    Beautiful voice with an excellent expression from Shraddha 👍