முட்டையே போடாத கோழிகள் | கொழுப்பை கரைக்கும் இயற்கை மருந்து | TAMIL | GUNA NATTUKOZHI PANNAI

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ •

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 4 місяці тому +1

    குனா அன்னா நீங்க சொன்ன மருந்தை போட்டேன். என்னுடைய மூன்று கோழி குஞ்சுகள் குருகி நின்றன நல்லவிதமாக குனமாகி விட்டது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @sreebalajisv2049
    @sreebalajisv2049 3 роки тому +6

    Thank you so much anna nan ennudaya koliku entha marunthai 4 naal koduthan adhu inaiku muttai potuvittathu romba nandri

  • @naveennavi7143
    @naveennavi7143 2 роки тому +1

    Information. Nalla use full ah irukku anna. Naa try pannarea na

  • @nalinimarialaus7864
    @nalinimarialaus7864 2 роки тому +1

    அருமையான விடயம்
    வாழ்த்துக்கள்

  • @kannigaparameshwari6265
    @kannigaparameshwari6265 3 роки тому +9

    Neenga athigam pesama seithiya sonna nalla etukkum

  • @Thamizharin_Ratham
    @Thamizharin_Ratham 3 роки тому +1

    Mikka nandri 🙏🏻

  • @manimaranm7016
    @manimaranm7016 3 роки тому +1

    Kandippa support ha irupom anna 👍

  • @aadhimani949
    @aadhimani949 2 роки тому +1

    Morning kudutha aparam fridge LA vachi evening kudukanuma illa valeya va vachi kudukalam ya Anna

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 9 місяців тому +1

    👌

  • @muthalagusekar7124
    @muthalagusekar7124 2 роки тому

    Thanks anna

  • @legendgaming.....5058
    @legendgaming.....5058 2 роки тому +1

    Anna savalu Kum kolupu katuma

  • @lakshmanan5391
    @lakshmanan5391 3 роки тому

    Super anna

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 3 роки тому +2

    👌👌👌🙏🙏🙏

  • @lathachinnadurai2794
    @lathachinnadurai2794 3 роки тому

    Sir my chicks have a problem
    3 month nattukozhi chicks
    *Nariya thani kodikuthu*
    *Drinking lot of water*
    I gave meriquin for 2-3 days in ur dosage
    Now tell me what shld I do

  • @kiruthigapradha5685
    @kiruthigapradha5685 3 роки тому +1

    அண்ணா கோழிக்கு கொழுப்பு மருந்து கொடுத்த பிறகு மெய்ச்சலுக்கு திறந்து விடலாமா.

  • @brammamurthisubramani804
    @brammamurthisubramani804 2 роки тому +6

    நண்பரே உங்களுடைய பதிவு உபயோகம் உள்ளதாகவே இருக்கிறது ஆனால் இரண்டு நிமிடத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை 20 நிமிடங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் போர் அடிக்கிறது தயவுசெய்து அடுத்தவர் நேரத்தை வீணாக்காதீர்கள்

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  2 роки тому +6

      நண்பரே கோழி வளர்ப்பதில் இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்வதில் நேரம் ஒதுக்காதவர்கள் எப்படி அதை வெற்றிகரமாக வளர்த்து சம்பாதிப்பது. அடுத்தவர்கள் நேரத்தை வீணாக்க எனக்கும் ஆசை கிடையாது. தேவையான விஷயங்களை தான் சொல்லியுள்ளேன்‌. இனி அடுத்து வீடியோக்களில் குறைந்த நேரமே பேச முயற்ச்சிக்கிறேன். மிக்க நன்றி

  • @sornavel1384
    @sornavel1384 Рік тому

    Anna vayathana koli muttai vidamattiku enna seiya

  • @Jeniferjeba10
    @Jeniferjeba10 2 роки тому +1

    Kutti kozhi epa egg podum.4 month akuthu...I want your rply

  • @abbasas7541
    @abbasas7541 2 роки тому +1

    அண்ணா மருந்து கொடுத்து அடைச்சு தான் வைக்கனுமா

  • @rammoorthy751
    @rammoorthy751 3 роки тому +1

    Hi anna

  • @prabapraba2326
    @prabapraba2326 2 роки тому +1

    Brother ennata oru 4 kg eeti vaal kilimooku pettai irukuu but seval pakkame poga mattiithuuu 6 month ah muttai podala seval anaiya maatithu

  • @mr.falcon3638
    @mr.falcon3638 3 роки тому +1

    Anne already muttai ittu adai padutha koli aduthu muttai podala seval edhum antha koli kitta inai serala anna 7months aagiruchu one time thaan breed panni chicks eduthen 😥

  • @kumaranjaya2639
    @kumaranjaya2639 3 роки тому

    Anna ean sandai pottai 4 montha muttai eadala and savalakkuda pottai eanaiala paiapadhu

  • @vlogofassan5448
    @vlogofassan5448 2 роки тому +1

    My koli not mutti poda matku what do

  • @mohamed_mohamed-
    @mohamed_mohamed- 2 роки тому

    இரை குடுக்கலாமா

  • @n.geditngkvmgunesh3430
    @n.geditngkvmgunesh3430 3 роки тому

    Ungalata kozhi erukka bro venumm

  • @mohamedashrafffathimarismi9225
    @mohamedashrafffathimarismi9225 3 роки тому +1

    Anna nane Muslims Anna பெரன்டை endral enna enkku theriyadhu பெரன்டை endral enna

  • @srinishasrinisha4530
    @srinishasrinisha4530 Рік тому

    மலை காலங்கலில் கோழி முட்டை இடுமா

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  Рік тому

      இடும். சில கோழிகள் குறைவாக இடும்

  • @rajkumarm392
    @rajkumarm392 3 роки тому +1

    அண்ணா சேவல் பெட்டய இணை சேரமட்டங்குது, பெட்டைய மெரிக்கல அதுக்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க..

  • @n.geditngkvmgunesh3430
    @n.geditngkvmgunesh3430 3 роки тому

    Enakku kozhi enum bro

  • @selvibhuvanvillage6240
    @selvibhuvanvillage6240 2 роки тому

    புளி பிரண்டையின் அரிப்பு தன்மை எடுப்பதற்க்கா வைப்பார்கள்

  • @babujibabu907
    @babujibabu907 Рік тому +1

    Bro ப்ரோ கொழுப்பை கரைக்கிறதுக்கு ஆங்கில மருத்துவம் இருந்தா கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ

  • @Balamurugan-vd5tl
    @Balamurugan-vd5tl 3 роки тому +1

    கோழி எலும்பு உருக்கி நோய் வந்துடுச்சு நா என்ன செய்வது

  • @sparrowjones8205
    @sparrowjones8205 3 роки тому

    அண்ணா எனக்கு வாத்து குஞ்சு வேண்டும்

  • @mohamed_mohamed-
    @mohamed_mohamed- 2 роки тому

    தூதுவளை என்றால் என்ன துளசியா

  • @NijamUdeen-tp7yo
    @NijamUdeen-tp7yo 10 місяців тому

    அண்ணா என் கோழி வயது 12 முட்டையிடவில்லை😭😭

    • @gunanattukozhipannai
      @gunanattukozhipannai  10 місяців тому

      12 வயதுக்கு மேலே முட்டை இடுவது சாத்தியமில்லையே

  • @pandatamilgaming1727
    @pandatamilgaming1727 2 роки тому

    Lenthy dialogue...

  • @thangaduraiv4371
    @thangaduraiv4371 3 роки тому

    கலி இ௫ந்தல்

  • @santhoshs4852
    @santhoshs4852 3 роки тому

    அண்ணா கோழி கொழுப்பு அழித்து சின்ன நெல் கொடுக்கலாமா கொழுப்பு அர்ச்சுனன் நான் ஏன் கோழிகளுக்கு நெல் தான் கொடுக்கிறேன்