சனாதனமும் - இஸ்லாமும் | Short Film | Ababeel TV | Trichy Sheik Abdulla

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 147

  • @shafajailani5821
    @shafajailani5821 Рік тому +17

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே சுத்தம் செய்தார்கள் என்றால் எவ்வளவு பெரிய கண்ணியமானவர்கள் அல்லாஹ் நம்மளை இப்படிப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் பிறக்க வைத்ததற்கு அல்ஹம்துலில்லாஹ் 😭😭😭😭😭

  • @TrichyUdhuman
    @TrichyUdhuman Рік тому +12

    இஸ்லாத்தை பற்றிய அருமையான புரிதல்.விளக்கிய விதம் அருமை.

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 Рік тому +5

    சனாதா ந வெறியர்களுக்கு இக் காணொளி சமர்ப்பணம் _உருவாக்கிய குழுமத்திற்கு வாழ்த்துக்கள் ///பாப்பானா வந்த சகோதரரின் நடிப்பு அருமை

  • @sadhamhussain3786
    @sadhamhussain3786 Рік тому +5

    Masha Allah great post

  • @nkajith0585
    @nkajith0585 Рік тому +15

    அண்ணா நா Hindu than aana I Love Islam . Anna unga videos aah continuous parken. Unga videos aah parthuthan naa ennaiya mathikitten 😌

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      Super bro

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      First hindu vedaas iraivan pathi Enna sollu dhunu paarunga
      Channdokya upanishad solludhu iraivan oruvane irandhavthu illai
      Swethaswthar upanishad and Yajur vedham solludhu iraivanukku uruvam illai avan thooimai aanavan
      Iraivanukku petrorgal illai
      QURAN la Allah soldran idhu ungal unmaiyaana iravanidam illamal irundhu vandhu irundhal yenaya muranpaadugalai neengal kandu iruppirgal yenru

  • @abbiskhan2711
    @abbiskhan2711 Рік тому +9

    அருமையான விளக்கம்

  • @keerthi402
    @keerthi402 Рік тому +5

    Masha Allah 🤲🤲🤲🤲

  • @RifaRifa-l2k
    @RifaRifa-l2k 7 місяців тому

    நல்ல பதிவு மாஷா அல்லாஹ்

  • @menarvahumaiun
    @menarvahumaiun Рік тому +4

    Masha allah ...arumai bhai

  • @tpparasathi72
    @tpparasathi72 Рік тому +6

    Super new video pannu kaga pls

  • @senthil9563
    @senthil9563 Рік тому +6

    அனைவரும் நல்ல தேர்ந்த நடிப்புகள். . உங்கள் அனைவருக்கும் ஏகஇறைவன் அருள்புரிவானாக. வாழ்த்தூக்கள் நண்பர்களே.உங்களை தவறாக நினைத்தேன்.உங்களுடைய மற்ற வீடியோக்களை பார்த்தேன். நல்ல கருத்துக்கள் உள்ளன. சிந்துதித்து பார்த்தேன். உங்க இடத்தில் நின்று சிந்தித்தேன். முகமது நபி வழி வாழும் தங்களை தவறாக நினைத்தற்கு மன்னிக்கவும்..தங்களின் சமத்துவ படைப்புகளை நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்புங்கள். தங்களுக்கு விருது கிடைக்கும்

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 8 місяців тому

      சகோ இதை விட சிறந்த விருது இறைவனிடல் கிடைக்கும் சகோ அதை தான் முஸ்லீம்கள் விரும்புவார்கள் சகோ

  • @arifkpm9070
    @arifkpm9070 Рік тому +3

    Masha Allah

  • @user-yn4fi7jz7r
    @user-yn4fi7jz7r Рік тому +3

    Masha Allah❤❤❤

  • @rethinama3118
    @rethinama3118 Рік тому +1

    Verygoodmessage

  • @mohammedyusufmohammedbava4727
    @mohammedyusufmohammedbava4727 Рік тому +5

    MashaAllah

  • @rahmetnisamnisa
    @rahmetnisamnisa 7 місяців тому

    Alhamdulillah.

  • @jasminejasmine4788
    @jasminejasmine4788 Рік тому +1

    Mashallah aallahu Akbar

  • @Mrirfu327
    @Mrirfu327 Рік тому +2

    Super

  • @nagappamurugaiyan1065
    @nagappamurugaiyan1065 Рік тому

    Praise the Lord the Holy name.

  • @murugaperumal7198
    @murugaperumal7198 Рік тому +4

    உங்களோட கருத்துகள் எல்லாம் நல்லா இருந்துச்சு எல்லாம் yeththukkira மாதிரி இருந்துச்சு ஆனா இப்போ நீங்க பண்றது சரி இல்ல நண்பா so அல்லா அவர்களின் கருத்துகளையும் குரான் கருத்துகளையும் பதிவிடுங்க நண்பா

  • @shamshath654
    @shamshath654 Рік тому

    Masha Allah.
    Aadaiyai ozhunga cover pannuga brother
    Sakkadal alra seenla parunga🤦

  • @murugaperumal7198
    @murugaperumal7198 Рік тому +3

    தேவை இல்லாத ஒன்று நண்பா

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 8 місяців тому

      சகோ இந்த கானொலி முஸ்லீம்கள் தெரிஞ்சுக்கனும் சகோ நிறைய முஸ்லீம்களுக்கு இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதே தெரியாமல் முஸ்லீம் அல்லாத மக்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்கள் நீங்கள் முஸ்லீம் என நினைத்து அந்த மன நிலமையில் பார்த்தீர்கள் என்றாற் உங்களுக்கு இந்த கானொலியுடைய தேவை புரியும் சகோ

  • @Vishvahindurasthryasena
    @Vishvahindurasthryasena Рік тому +2

    Oh ungalku sanathana darma nu yyenanu theryamma tha pesrigala bhai thapu
    Nega ninu pesitu irukara boomi chathrapathi shivaji oda boomi maraka vendam bhai

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      Seringa bro sanathanam pathi neenga sollunga keppom

    • @அவன்இவன்
      @அவன்இவன் Рік тому +2

      ​@@codgamer4752sanathan means nilayana dharmam

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      @@அவன்இவன் appidi enna nilayaana dharmam
      Manusmrithi 9:235-238 solludhu alcohol theemaiyaana seyal appidi alcohol eduppavangalukku ponnu kooda thara koodathu avanga kooda yaarum uruvaada koodathunu
      Idha endha hindu follow panringa??
      Manusmrithi 9.258 to 262 joshiyam paarkka koodathunu solludhu
      Ippadi pala vishyam solludhu Aana neengale onnum kooda follow panrathu illa

    • @அவன்இவன்
      @அவன்இவன் Рік тому +1

      @@codgamer4752 ok first ungaluku manusmriti na enna nu theriyuma adha yaaru yeluthuna nu theriyuma ????? manusmriti word ku meaning theriyuma?????? Adhula ethana chapters irukunu theriyuma???????? Adha endha kaalathil yelutha petradathunu solla mudiyuma???

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      @@அவன்இவன் enakku theriyum ungalukku theriyumaa

  • @lovedogs1359
    @lovedogs1359 Рік тому +1

    Shiya sunni pathi pesuda

  • @BalaKrishnan-jl6xl
    @BalaKrishnan-jl6xl Рік тому +1

    Edu unmayile irudha naladhan irukum but islam la 74 pirivu iruke why pls explain

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 8 місяців тому

      சகோ இப்போ நீங்க பார்த்த கானொலி நபியுடைய காலத்தில் நடந்த சம்பவம் நபியுடைய தோழர்கள் இப்படி ஆவேச பட்டார்கள் நபியவர்கள் தோழர்களை பொருமையாக இருக்க சொல்லி அந்த யூதருக்கு புரிய வைத்தார்கள் சகோ இந்த கானொலி இப்படி சம்பவம் நடந்தால் முஸ்லீம்கள் ஆவேச பட்டு சிறுநீர் கழித்தவரை தாக்கிடாமல் இருக்க முஸ்லீம்கள் தெரிந்துகொள்ள வேண்டிய கானொலி சகோ

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 8 місяців тому

      இஸ்லாத்தை 72 பிரிவுகளை ஏற்படுத்திய பிரிவினைவாதிகளுக்கு இறைதண்டனை காத்திட்டு இருக்கு சகோ யாரும் தப்ப முடியாது சகோ

  • @mohanraj.g4826
    @mohanraj.g4826 Рік тому +2

    Vera vealiya parunga

  • @sathish2901
    @sathish2901 Рік тому +2

    Unga meedhu nadavadikka edukka vendum

  • @sundarmk3555
    @sundarmk3555 Рік тому +3

    Avlo veruppu, iyar community mela. Don't spit venom against Hindus and divide the Hindu community.
    First you clean your backyard before abusing others.

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      Then why hinduism splitted like a caste??
      Hinduism one part says - every human beings were created from adham-yeval
      But other part says - these particular community and caste people created for this type of works.
      It's clearly contradiction wow
      If every people came from one partner then how caste came?

    • @அவன்இவன்
      @அவன்இவன் Рік тому +3

      ​@@codgamer4752ok if ur God created Adam and Eve then who created transgender?????? People born from one Adam and Eve then y there are many caste and many sects in Islam

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      @@அவன்இவன் 😆 😆 there are no caste in islam
      Do you know when was the first transgender arise in the world - just 300yrs back
      Before there was no transgender in the world
      Islam never agree this stupidity thing
      Transgender never born in this world but the man and woman changed their looks and converted into transgender
      Your question is illogical

  • @jollytalkss6439
    @jollytalkss6439 Рік тому +4

    Bom vaika yaru padaija, soluda,,

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому

      Bomb vekka bjp rss and hindu munnani pannuchu avanta kelu

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 8 місяців тому

      பாம் வைத்தௌதவனும் இறை தண்டனையிலிருந்து தப்ப முடியாது பாம் வைக்க காரணாமயிருந்துவனும் இறை தண்டனையிலிருந்து தப்ப முடியாது சகோ பாம் வைக்க நீங்க காரணமாயிடாதீங்க சகோ

  • @ravindrababua6819
    @ravindrababua6819 Рік тому

    Worst video.. trying to divide people religion and also trying to create confusion in other religion.. intha mathiri video pakkum pothu than BJP support panrathau thapu illa thonuthu

  • @SUDHAN524
    @SUDHAN524 Рік тому +11

    முதல் கடவுள் எல்லாம் ஓம் நமசிவாய🙏🌍💯✨

    • @No_name_SHA
      @No_name_SHA Рік тому +8

      Unga vedas a ye mulumaiyaa padinga neenga nervalikku😊 varuveenga rig yajur atharva ponndratha❤

    • @aslammohammedsheikabdhulla6996
      @aslammohammedsheikabdhulla6996 Рік тому

      அகர முதல எழுதெல்லாம்ஆதி பகவான் முதற்றே உலகு
      இதை தெளிவா புரிந்து கொள்ளவும்

    • @hidayath8656
      @hidayath8656 Рік тому +5

      இறைவன் ஒருவன் அவன் தான் அல்லாஹ

    • @bahurudeen7
      @bahurudeen7 Рік тому

      ​@@hidayath8656Al- The Lah- God

    • @K.......l....005
      @K.......l....005 Рік тому +5

      OM NAMAH SHIVAYA 🕉️📿🕉️🕉️🕉️🕉️🔱🕉️📿📿🕉️ 🕉️🔱🔱🔱🔱🕉️📿📿🕉️ Shivan tha real god allah is a fictional character 😂😂😂😂

  • @KarthiKeyan-wj9xc
    @KarthiKeyan-wj9xc Рік тому +4

    Dei watha delete panra gotha

    • @codgamer4752
      @codgamer4752 Рік тому +2

      Vairu eriyettum fire engine call pannu

  • @erssiva490
    @erssiva490 Рік тому +1

    சனாதனம் என்னா னு படிங்கடா.வெரும் ஜாதி irukunu..மட்டு இல்ல

  • @aprilfool3240
    @aprilfool3240 Рік тому +2

    உருட்டு...சுத்தமான உருட்டு..
    உன்னால ஒரு அரபி வீட்டு பெண்ணை கல்யாணம் பண்ண முடியுமா???
    வஹபிசம் ஒழிப்பு தேவையான ஒன்று...
    கோவை திமுக கவுன்சிலர் வீட்டில் NIA raid...

    • @bahurudeen7
      @bahurudeen7 Рік тому

      What is Vahabism

    • @nasark433
      @nasark433 Рік тому +1

      Nama ouru ponna vitthu naghe enda arab ponnu ku porom

    • @aprilfool3240
      @aprilfool3240 Рік тому +3

      @@nasark433 oruthan kooda poi arabu kaaran veetla ponnu yeduka mudiyathu....islathil theendamai ullathu...

    • @irta56
      @irta56 Рік тому

      ​@@aprilfool3240 தமிழ் நாட்டுல இருந்துட்டு ஹிந்து காரனைப் போய் திருமணம் முடிப்பாங்களா... இங்க தடையா இருக்கது மொழி பிரச்சனை மட்டும்தான்.
      சாதி பிரச்சனை கிடையாது. எதையாவது உளராதீங்கடா அடிப்படை அறிவுமா இல்லை.
      தமிழை படித்துவிட்டு ஹிந்தில எக்ஸாம் எழுதுவாங்களா?...
      அப்படி இருக்கு உன்னுடைய கருத்து.

    • @khaderkhan6071
      @khaderkhan6071 Рік тому +1

      அவர் எதுக்கு நாடு விட்டு நாடு போய் அரபி பெண்ண கல்யாணம் பண்ணணும்

  • @ayeshanisha6611
    @ayeshanisha6611 Рік тому

    Masha allah