tears in eyes. I always loved telescope and microscope. I see almost similar structures, like galaxies nebula, in microscope and telescope, but rate of change in life is different 🤔.
PUC படிக்கும் போது இலையை வைத்து சில நொடிகளே காட்டினார்கள் அற்புத படைப்பாக இருந்தது . அன்றே மைக்ராஸ்கோப் வாங்க ஆசை ஏற்பட்டது . அது நிராசையாகவே போய்விட்டது . வாழ்த்துக்கள் சகோ! இறைவன் மென்மேலும் உங்களுக்கு அருள வேண்டுகிறேன் !
சிறப்பான பதிவு. 7 வருடங்களுக்கு முன்பு நானும் microscope வாங்கியிருந்தேன் ஆதனால் நீங்கள் கூறியதுபோல என்னால் மிகச்சிறிய உயிரினங்களைப் பார்க்க முடியவில்லை, சிறு புச்சிகளை மட்டும் பார்க்க முடிந்தது எனவே ஏமாற்றத்தோடு அதை ஓரமாக வைத்து விட்டேன், இப்போது தான் நியபாகம் வருகின்றது இதை ஏதாவது அறிவியல் ஆர்வம் உள்ள படிக்கு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
இது இருக்கும் போது school la இதோட அருமை புரியாம ஓரமா இருந்துட்டன் ஆனா இப்போ இதோட ஆர்வம் அதிகமா இருக்கு ஆன இப்போ இது இல்ல.... வாழ்த்துக்கள் நண்பா இது பத்தி ஓர் புரிதல் சொன்னதுக்கு❤️❤️❤️
Very good and informative. Really I appreciate your efforts. The titles on the screen - like ant/ curd - like 45 x, 1000x are very well thought out by you and executed in a student friendly style. Your narration/ comments were just enough. Neither too short nor too long. The display of microscope 's output on the video is also well synchronised and well atriculated. My best wishes to you to get more and more success in your career !
Very useful bro enakkum romba interest ah irunthuchu...Keep rocking.. School zoology class mind ku vanthuchu.. Enga zoology sir romba nalla class edupparu.. Thank you for making this vid :)
வியப்பான இயற்கை., இறைவன் படைப்புக்களை அதன் தனித்துவத்தை எந்த மொழியிலும் விவரிக்க முடியாது.,சிறிய எறும்பின் நுரையீரல்,அதன் மூச்சு,இரத்த ஓட்டம் ஆகியவையும் கண்டு வியந்துபோனேன்., உங்கள் பதிவு அருமை., மேலும் புது முயற்சிக்கும் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து வெளியிடவும் வாழ்த்துக்கள்.,
I scored 87 for 100 in 10 th standard but I got 40 marks only in maths so I didn't got science group so I studied commerce.... But still i have that pain till to that period i was thinking that next year i will be in lab and can able to study and see in laboratory all got spoiled ... But nice to see you teaching all these things in youtube .... Good job bro 👍👍👍👍...
நன்றி நண்பா💓!!. நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இதுபோன்று ஒருமுறை மட்டுமே எங்கள் அறிவியல் ஆசிரியர் micro scope la சோதனை செய்து காட்டினார். அவர் வெங்காயத்தின் செல் அமைப்பை எங்களுக்கு காட்டினார்.
You can able to see live bacteria through microscope with pond water sample, Just have to use different microscopic illumination like darkfield to get the better contrast. Microscopy is a fun and rewarding hobby.
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் உதவியால் தமிழ்மக்கள் கிரமங்கள் சேரிகளில் வாழும் குழந்தைகள் தொடக்கம் முதியோர்வரை இன்றைய அறியல் சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அறிகிறார்கள்.
Potassium permanganate can be used for coloring and heat to be applied to get better contrast and static micros....! Coloring eh detail ah explain pannunga pls... It will be useful to many aspiring learners bro. Also product description link for purchasing a medical microscope podungalen. 👍
Microscope is one of my dreams. Thanks for the complete picture. One request: Could you pls post a video about "Cordless hammer drills and the best economical one for home use" ?
Really unique effort bro , we really like to see more videos from your end . For better understanding to the people y ou just gave a drop of blood on base . Appreciated
Bro நாங்க படிக்கிற காலத்துல டீச்சர் இந்த micro வ Labla வைத்து காட்டுவார்கள் தெரியுதா, தெரியலன்னு கேப்பாங்கு தெரியலனாலும் தெரியுதுனு தான் நாங்க சொல்வோம் வடிவேலு கடவுளை காண்பிக்கிறேன் என்று சொல்லி மலையை காட்டுவது போல் எங்களுக்கு இருக்கும்..Super bro tq for ur great information...
வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகமாக உள்ள யூடியூபில் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களையும் மற்றவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும்படியாகவும் நடத்தும் உங்கள் செய்முறை விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்களது விளக்க உரை மிகவும் புரிந்து கொள்ளும்படி உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் இதை ஒளிபரப்பினால் மிகவும் நல்லது
wow, just awesome, i am suppose to learn all these 35 years ago (though i did biology in my +2), i am glad now atleast i am learning these....btw, how much is this? - thanks bro!
Nice info. Once you can upload microscopic view of pot water after 24 hrs of storage, Can water and Bore Well water, copper jug stored water and any boiled water. If significant reduction of bacterias are shown, public will understand the necessity of drinking good water with good PH value to live a healthy life. I shared your useful video in our group
Bro.. before and after P&G Pur water drops ah microscope la vachi oru video podunga.. Am curious to know how hygienic P&G Pur Water purifier.. Its available in amazon.. and pls explain how it works..
Bro you should not attach closing glass firmly to slide cause your layer thickness is important for details. Just drop the closing glass on the subject, they are held by capillary action
இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளியில் இழந்த பல விஷயங்கள் நேரிடையாக தங்களின் காணொளி கொடுத்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரரே.
Ayo officer neengala neenga ena pnriga enga
மிகவும் பயனுள்ள சுவாரஸ்யமான வீடியோ. ஒவ்வொரு பள்ளிக்கூடத்திற்கும் இந்த வீடியோ மிக உபயோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பாராட்டுக்கள்!👍💐
I never expected someone would unbox microscope and micro organisms in UA-cam. You are the one in universe. Hats off !
There are many I think you never seen other channels
tears in eyes. I always loved telescope and microscope. I see almost similar structures, like galaxies nebula, in microscope and telescope, but rate of change in life is different 🤔.
Same taste bro
I was thinking who is this person with same thought... Finally it's kd
Same pinch bruh....
Same ....
நல்ல முயற்சி. உங்களின் இந்த ஆர்வம் பல பேர்க்கு மைக்ரோஸ்கோப்பின் வழியாக செல்களின் விரிவாக்கம் பற்றிய தெளிவை ஏற்படுத்தியது. நன்றி👏👏👏👌👌
I never had an opportunity of looking through a micro even in school. But was always interested to see through it. Thanks for the video
PUC படிக்கும் போது இலையை வைத்து சில நொடிகளே காட்டினார்கள் அற்புத படைப்பாக இருந்தது . அன்றே மைக்ராஸ்கோப் வாங்க ஆசை ஏற்பட்டது . அது நிராசையாகவே போய்விட்டது . வாழ்த்துக்கள் சகோ!
இறைவன் மென்மேலும் உங்களுக்கு அருள வேண்டுகிறேன் !
சிறப்பான பதிவு. 7 வருடங்களுக்கு முன்பு நானும் microscope வாங்கியிருந்தேன் ஆதனால் நீங்கள் கூறியதுபோல என்னால் மிகச்சிறிய உயிரினங்களைப் பார்க்க முடியவில்லை, சிறு புச்சிகளை மட்டும் பார்க்க முடிந்தது எனவே ஏமாற்றத்தோடு அதை ஓரமாக வைத்து விட்டேன், இப்போது தான் நியபாகம் வருகின்றது இதை ஏதாவது அறிவியல் ஆர்வம் உள்ள படிக்கு குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு மின் பொறியாளர் நுண்ணுயிரியளாளர்(Micro- biologist) ஆன தினம் இன்று.... 😊👍
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் 💐💐💐
😄
@@engineeringfacts bro one time human sparm vachu katunga plzz😅🤫
இது இருக்கும் போது school la இதோட அருமை புரியாம ஓரமா இருந்துட்டன் ஆனா இப்போ இதோட ஆர்வம் அதிகமா இருக்கு ஆன இப்போ இது இல்ல.... வாழ்த்துக்கள் நண்பா இது பத்தி ஓர் புரிதல் சொன்னதுக்கு❤️❤️❤️
அருமை தம்பி .... 👏👏👏
அப்படியே மைக்ராஸ்கோப்புடன் கொடுத்த sample slide ல் என்ன என்ன இருந்தது என்று விளக்கியிருந்தால் நன்றாக இருந்து இருக்கும் ...
சிறப்பு... தெரியாமல் இருந்தது சற்றேனும் தெரியவைத்ததற்கு நன்றி...
Very good and informative. Really I appreciate your efforts. The titles on the screen - like ant/ curd - like 45 x, 1000x are very well thought out by you and executed in a student friendly style.
Your narration/ comments were just enough. Neither too short nor too long. The display of microscope 's output on the video is also well synchronised and well atriculated. My best wishes to you to get more and more success in your career !
உண்மையில் நான் உங்களின் இந்த ஆர்வத்தையும் உழைப்பையும் மனதார பாராட்டுகிறேன். உங்களின் அனைத்து தலைப்புக்களும் அருமை. உங்களின் உழைப்பிற்கு வாழ்த்துக்கள்.
Vera level,ithu varaikkum nan ippidi oru video pathathum illa experience pannathum illa,really thank you
Very useful bro enakkum romba interest ah irunthuchu...Keep rocking.. School zoology class mind ku vanthuchu.. Enga zoology sir romba nalla class edupparu.. Thank you for making this vid :)
வியப்பான இயற்கை., இறைவன் படைப்புக்களை அதன் தனித்துவத்தை எந்த மொழியிலும் விவரிக்க முடியாது.,சிறிய எறும்பின் நுரையீரல்,அதன் மூச்சு,இரத்த ஓட்டம் ஆகியவையும் கண்டு வியந்துபோனேன்., உங்கள் பதிவு அருமை., மேலும் புது முயற்சிக்கும் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து வெளியிடவும் வாழ்த்துக்கள்.,
I scored 87 for 100 in 10 th standard but I got 40 marks only in maths so I didn't got science group so I studied commerce....
But still i have that pain till to that period i was thinking that next year i will be in lab and can able to study and see in laboratory all got spoiled ...
But nice to see you teaching all these things in youtube ....
Good job bro 👍👍👍👍...
Pure science was still possible you have not opted for that
13:54 athuku neenga electron microscope use pannanum bro
I never seen Microscopic Unboxing in any YT. Very much interesting and impressed 🥹 Great work and continue bro….
Ithu yenakku romba use fulla irukku Tq
நன்றி நண்பா💓!!. நான் 6 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது இதுபோன்று ஒருமுறை மட்டுமே எங்கள் அறிவியல் ஆசிரியர் micro scope la சோதனை செய்து காட்டினார். அவர் வெங்காயத்தின் செல் அமைப்பை எங்களுக்கு காட்டினார்.
You can able to see live bacteria through microscope with pond water sample, Just have to use different microscopic illumination like darkfield to get the better contrast. Microscopy is a fun and rewarding hobby.
school time la biology lab la idhelam solliyum tharala......kathukavum vidala......nice video.....hats off nanba
அருமை அருமை அருமையான காணொளி...வாழ்த்துகள்
மைக்ராஸ்கோப் கருவியின் விளக்கம் மிகவும் அருமை.
பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு மிக பயனுள்ள தகவல்கள்.
நன்றி சகோ.🙏🏻
Na skip pannama patha ore 15 mins video na itha bro semmaya explain panrienga bro 👏🏻👏🏻
நண்பரே உங்களுடைய தீவிர ரசிகன் நான். உங்களுடைய பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து பார்த்து வருகிறேன், ஒவ்வொரு பதிவிற்கும் மிக அருமையா பதிவுகள்
For the first time I looked a microorganism in microscope …the excitement level is 💯
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் உதவியால் தமிழ்மக்கள் கிரமங்கள் சேரிகளில் வாழும் குழந்தைகள் தொடக்கம் முதியோர்வரை இன்றைய அறியல் சாதனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அறிகிறார்கள்.
நன்பா, இந்த வீடியோவை பார்க்கும்போது பிரம்மிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது......
Potassium permanganate can be used for coloring and heat to be applied to get better contrast and static micros....! Coloring eh detail ah explain pannunga pls... It will be useful to many aspiring learners bro. Also product description link for purchasing a medical microscope podungalen. 👍
Microscope is one of my dreams. Thanks for the complete picture. One request: Could you pls post a video about "Cordless hammer drills and the best economical one for home use" ?
Supper Brother... இந்த மாதிரி லைவா பார்த்ததில்லை..
Good job Brooo , nenga engaluku neriya theriya patuthuringa, ur tailor mechanic so awesome
Really unique effort bro , we really like to see more videos from your end . For better understanding to the people y ou just gave a drop of blood on base . Appreciated
Bro நாங்க படிக்கிற காலத்துல டீச்சர் இந்த micro வ Labla வைத்து காட்டுவார்கள் தெரியுதா, தெரியலன்னு கேப்பாங்கு தெரியலனாலும் தெரியுதுனு தான் நாங்க சொல்வோம் வடிவேலு கடவுளை காண்பிக்கிறேன் என்று சொல்லி மலையை காட்டுவது போல் எங்களுக்கு இருக்கும்..Super bro tq for ur great information...
மிகவும் பயனுள்ள காணொளி. எளிமையான தமிழில். நன்றி சகோ
வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகமாக உள்ள யூடியூபில் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களையும் மற்றவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும்படியாகவும் நடத்தும் உங்கள் செய்முறை விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உங்களது விளக்க உரை மிகவும் புரிந்து கொள்ளும்படி உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் இதை ஒளிபரப்பினால் மிகவும் நல்லது
நல்ல பதிவு நன்றி எனக்கும் இதில் இவ்வளவு தகவல் ஆச்சர்யமாக ஆச்சர்யமாக உள்ளது.நன்றி.
Ovvoru samples kum thani thani Staining procedures iruku , atha try pannunga nalla cleara pakalam🙂.
Love d way you speak bro.. calm and clear explanation... Subscribed bro
1St time na pakuren bro ...thanks bro
wow, just awesome, i am suppose to learn all these 35 years ago (though i did biology in my +2), i am glad now atleast i am learning these....btw, how much is this? - thanks bro!
Ha,ha,ha,. Same experience for me too brother
felt nostalgic about my college days. plant anatomy was my favorite subject
Super...anna....use fullana.video 😘😘
Nice info. Once you can upload microscopic view of pot water after 24 hrs of storage, Can water and Bore Well water, copper jug stored water and any boiled water. If significant reduction of bacterias are shown, public will understand the necessity of drinking good water with good PH value to live a healthy life. I shared your useful video in our group
Engalukkaga Ratham Sindhiya Engineering facts Syed Imran Anna vukku...Nandri for your sincerity
மிகவும் அருமையான அழகான பதிவு. நல்ல விளக்க உரை.
மிக உபயோகமான அருமையான விளக்கம். தொடர்ந்து செய்க.
New experience thanks THALIVA👌🌹
Very clear simple explanation 👍👍👍
I am house wife but llike it very much. வளர்க அறிவியல். Woow
..
Super bro...engalada content really very.. useful and gives knowledge...nenga innum different different aana video create pannuga..
The best video ever seen in your channel, I had same feeling" the school days"
எனக்கும் இதில் பார்க்கணும்னு ஆசை தம்பி.... thanks thambi...
வேற லெவல் நண்பா!🙂👍
You give a 100% quality content... Amazing
👍vera level nanba
Supper Anna unnga video enakku romba usefull ah irunthichi tnq anna❤❤❤
Really nice and beautiful sir. Thankyou for your help.
மிக சிறப்பு
Super bro I'm also enjoyed and got a view of micro things...Keep going we will support u
Try the peel off death skin... U can see
Paaaaaaa arpudham arpudham. Amazing en vaazhkaila pathadhe illa ippadi oru video with tamil
Really wonderful video sir
First time in my life watch like this video
Thank you for your great job
அருமையான பதிவு💐💐💐 சூப்பர்👍 நண்பரே அருமை👌💐💐💐
உங்களுடைய முயற்சி அனைவருக்கும் மகிழ்ச்சி.
Anna astronomical telescope video podunga
உங்க வீடியோ அருமை
என் வீட்டில் oven, geesar போட்டால் light blink ஆகுது அதை ஏப்படி சரி செய்றது?
Great effort. Hats off to you. I hope buying microscope is easier than trying to get a head lice for your experiment... 😀😀😀
Semmaya irukku, naa water dropla laser light light pass panni intha mari micro organism clear'a paathutuken
Vooooovvvv it's amazing.... Thank you Thozhar....
Solar energy pathi video podunga
Unga Voice supera eruku Bro.....Mostly neinga explain Pandra method super Bro......
Apdi pudichi podunga ji... Enna Kadi kadikkuthu .. lice
Thanks for remembering our school memories
Super b bro 👏👏👏👏👏👏👏keep it up. Plz continue u r job
Masha Allah Masha Allah.....
Perfect explanation 👌👌👌
அருமையான பதிவு இதன் மூலம் எலக்ட்ரான் நியூட்ரான் புரோட்டான் ஆகியவற்றை பார்க்க முடியுமா. முடியுமானால் காண்பிக்கவும்...
Not possible.
You need 10 power 10 (100 crore) magnification for that and this is just 1500 magnification 😊😊
Super super super show some vegetables sample
Nice video. Do you have any idea of CO2 sensors manufacturing units?
எப்பவுமே உங்கள் விளக்கம் மிகவும் , எனக்கும் இதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம்
Bro.. before and after P&G Pur water drops ah microscope la vachi oru video podunga.. Am curious to know how hygienic P&G Pur Water purifier.. Its available in amazon.. and pls explain how it works..
Love your videos...very useful information...keep rocking 👌💯
Great video brother ❣️🙌
Super nanpa thx
Super video bro ..expecting more videos
Already naanum vangiten bro happy wishes
Staining panni parunga bro
Neraya staining techniques irukku
Naa biotechnology student
Neraya thadava microbes a college lab la pathuruken interesting a irukkum
Anna, what is the price of this microscope?
How the closing glass stick to the base glass firmly?
I bought it for 4900
Bro you should not attach closing glass firmly to slide cause your layer thickness is important for details. Just drop the closing glass on the subject, they are held by capillary action
@@gouthamkumar1750 thanks for replying 2 year old comment 🙂🙏
One of the best u tuber, you're ,wow great 👍video
ஓங்களோடா சேந்து நாங்களும் பாதுட்டோம் நா ரொம்ப நன்றி ❤️
Excellent and very simple talk and clear super thalai
Bro try Pound water two drip on slide and use coverslip…. U seeing on live object.. 👍👍👍
Ji neenga oru 90kids because
Eppati oru thinking avangaluk mattum than super jiii
Great job 👍👍👍 thanks for sharing good experience 😊😊😊
Try hanging drop method (kind of simple experiment with concave slide and coverslip) u will able to see motility of bacteria
.material hardness pathi explain pannunga bro....
Material case depth epadi check pandrathunu sollungaa bro
I have telescope..but after seeing this video I ll plan to buy one microscope too ❤️
What telescope you got..?
@@Josh-yh4ul 60mm refractor telescope 🔭
@@aravindhan2498 Cool!
Celestron powerseeker..?
I'm too looking one for my brother.. not sure which to go with..
@@Josh-yh4ul Check with Scientific Thamilans UA-cam page... If u text them in FB, they are all also responding good...