அரங்கையே சிரிக்க வைத்த லியோனியின் காமெடி பேச்சு | Dindigul i Leoni Best Comedy Speech Ever | Latest

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @radhakrishnan196
    @radhakrishnan196 4 роки тому +6

    மதிப்பிற்கு உரிய திரு. லியோனி
    அவர்களே, வணக்கம்.
    தாங்கள் பட்டிமன்றத்தில் நடுவராக
    இருந்து செயல் பட்ட வரையில்
    மிக நன்றாக இருந்தது. கௌரவமாக
    இருந்ததாக நான் எண்ணுகிறேன். தற்போது தாங்கள் பேசும் முறை,
    முகபாவம் நன்றாக இல்லை.
    தோசை, சானி, போன்ற
    கிண்டலான நகைச்சுவைகள்
    கேட்பதற்கு நன்றாக இல்லை.
    அப்பா மகன் உறவு, பஸ் காமடி
    ரசிப்பது போல் இல்லை. தாங்கள்
    பேசுவது உங்கள் உரிமை. இதை
    குறை சொல்ல யாருக்கும் எந்த
    உரிமையும் இல்லவே இல்லை.
    தாங்கள் பேசுவது என்ன பேசுகிறோம் என்று தெரியாமல்
    பேசமாட்டீர்கள். உங்களிடம் நான்
    மிகவும் மரியாதையும் மதிப்பும்
    வைத்துள்ள ஒரு மருத்துவன்.
    தாங்கள் சொல்லும் நகைச்சுவைகள்
    முகபாவம் ரசிக்கும் வகையில்
    இல்லாதது எனக்கு கொஞ்சம்
    வருத்தமாக உள்ளது. நன்றி.
    தங்கள் மரியாதைக்குரிய அன்பன்
    Dr. RKN ( அறிவியல் மருத்துவன் )

  • @brintak7752
    @brintak7752 6 років тому +18

    சூப்பர்!!!

  • @radhakrishnan196
    @radhakrishnan196 4 роки тому +1

    மதிப்பிற்குிய மரியாதைக்குரிய
    திரு.லியோனி அவர்களே, வணக்கம்.
    நாம் பேசும் கருத்தை விட பேசும்
    முறை முகபாவம் மிகவும் சிறப்பாக,
    இதை பார்ப்பவர்கள் ரசித்து
    சந்தோஷப்படும் வகையில்
    இருந்தால் எங்களைப் போன்ற
    வர்கள் மிக அதிகமாகவே
    ரசித்து மகிழ்வோம். உங்கள் பேச்சு
    நீங்கள் ரசிப்பதற்கு அல்ல நாங்கள்
    ரசித்து அதை ஏற்றுக் கொள்ளும்படி
    இருந்தால் அதுவே எங்களுக்கு
    உற்சாகமாகவும், எல்லையில்லா
    மன திருப்தியாய் இருக்கும். தாங்கள்
    கொஞ்சம் மாற்றி யோகிக்கலாமே.
    நன்றி. தங்கள் மரியாதைக்குரிய
    நண்பன் Dr. RKN ( அறிவியல் மருத்துவன் இந்திய மருத்துவம் )

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 5 місяців тому

    சிறந்தபேச்சாளர்!இலக்கியவாதி!பட்டிமன்றநடுவர்!கழத்தின்முன்னிலைப்பேச்சாளர்!தமிழ்நாடுபாடநூல்நிறுவனர்!

  • @bilenthiranraja7678
    @bilenthiranraja7678 4 роки тому +16

    Super sir, congratulations

  • @rajadurai3495
    @rajadurai3495 2 роки тому +2

    கத்தியால் ,கத்தியால் சமையலறையில் தான் ஒரு சைடுவில்ததான் கிடக்கும். நீ சமையல்👍தானா......

  • @vijay-es7hx
    @vijay-es7hx 5 років тому +3

    பேச்சு எல்லாம் அருமை தான் ஐயா உங்களுக்கு நான் என்னைக்கும் ரசிகன் .
    ஆனால் உங்களின் பேச்சின் அளவுக்கு உங்களின் கட்சி செயல்படவில்லையே

  • @rimdeen5416
    @rimdeen5416 2 місяці тому +1

    SUPER SUPER BRO

  • @kavin9211-6s
    @kavin9211-6s 5 років тому +4

    Dosa comety super 👌👌

  • @christopherdscc3043
    @christopherdscc3043 5 років тому +2

    மனம் திரும்புங்கள் பரலோகஇரட்ஜ்ஜியம் சாமிபித்திருக்கிறது இயேசு வரப்போகிறார் வீணான உலக ஆசைகளுக்காக அழியாத வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள் இயேசுவே தெய்வம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள் இயேசுவே உண்மையான தெய்வம் அவரே உயிருள்ள தெய்வம் இயேசு உங்களை நேசிக்கிறார்

  • @kanchanasrinivasan8998
    @kanchanasrinivasan8998 2 роки тому +3

    All time favorite sir😂🤣😂hahaha hehe😃😏

  • @bajaj_boopathi1278
    @bajaj_boopathi1278 3 роки тому +1

    Super ayya

  • @kalimuththusudhakar6233
    @kalimuththusudhakar6233 6 років тому +5

    அருமை மகிழ்ச்சி வாழ்த்துகள் அண்ணா

  • @SAMSON11460
    @SAMSON11460 2 роки тому +2

    Love 💕 you sir

  • @பஞ்சாப்.பாங்டா

    Leoni.. Anna. Super

  • @smileisonesolutionforallpr3047
    @smileisonesolutionforallpr3047 3 роки тому +1

    Nice mm

  • @mufeeshaarsh4032
    @mufeeshaarsh4032 3 роки тому +4

    Payame ilama theliva pesuringa hatts of 👍👏👏👏

  • @dharwadfinancegroup2049
    @dharwadfinancegroup2049 2 роки тому +1

    Arasiyal illamal pesalam nandraha irukkum

  • @thaache
    @thaache 4 роки тому +3

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: தசப

  • @jeyarajahmurugan2044
    @jeyarajahmurugan2044 3 роки тому

    நான் ஒரு தமிழன் நான் சுவிஸ்சில் 35 நான் ஒரு தமிழன் நான் சுவிஸ்சில் 35 வருடமாக
    அகதியாக வாழ்ந்து வருகிறேன் நான்
    எங்கு வாழ்தலும் தமிழன் என்பதை
    மறக்கவில்லை தமிழ் நாட்டில் உள்ள தமிழன்
    என்றும் தமிழன் என்பதை மறக்க மாட்டான்
    தமிழன் வெல்வான் தமிழ் வாழ்க தமிழன்
    வருடமாக
    அகதியாக வாழ்ந்து வருகிறேன் நான்
    எங்கு வாழ்தலும் தமிழன் என்பதை
    மறக்கவில்லை தமிழ் நாட்டில் உள்ள தமிழன்
    என்றும் தமிழன் என்பதை மறக்க மாட்டான்
    தமிழன் வெல்வான் தமிழ் வாழ்க தமிழன்

  • @archanaarchana7908
    @archanaarchana7908 3 роки тому +9

    Super sir😂🤣😅

  • @mustafiyachennaltech2806
    @mustafiyachennaltech2806 3 роки тому +1

    உப்பு மா மேட்டர் சூப்பர்

  • @Ravikumar-is2es
    @Ravikumar-is2es 6 років тому +24

    ஜால்ட்ரா போட சிறந்த உதாரணம் லியோனி...

  • @sudalaikannu6917
    @sudalaikannu6917 3 роки тому

    Super super.........

  • @keerthirahu
    @keerthirahu 3 роки тому +6

    தமிழர் வாக்குகள் அனைத்தும் சீமானுக்கு!!! திராவிடர் வாக்குகள் அனைத்தும் ஸ்டாலினுக்கு!!!ஏப்பிரல் 6ல் வெல்லப்போவது யாரு? தமிழனா? திராவிடனா?

  • @venkatesanvenkat5316
    @venkatesanvenkat5316 6 років тому +3

    Excellent

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 3 роки тому +5

    Your speech is really very meaningful and welcomed by all viewers.Really you are very talented and former CM Kalaignar had appreciated very lovely.I like your patti manram discussion at always and enjoyed .Vazga Valarga ungalin thalarvatra sevai enrenrum.Best Wishes.By JK

  • @mercyimmanuel7981
    @mercyimmanuel7981 5 років тому +2

    You are great

  • @muralidharan5753
    @muralidharan5753 5 років тому +2

    Semma

  • @kannannaidu9876
    @kannannaidu9876 6 років тому +5

    Very.super.

  • @kumaresanp4566
    @kumaresanp4566 Рік тому +1

    Semma comedy

  • @prabavathybalanb5817
    @prabavathybalanb5817 6 років тому +8

    லியோனி பேச்சு சூப்பர்.

  • @-PPitchaikani
    @-PPitchaikani 6 років тому +281

    நான் உங்கள் ரசிகன் நீங்கள் தி.மு.க வுக்கு துதி பாடும் முன்பு.

  • @vennilavanbrindha8187
    @vennilavanbrindha8187 6 років тому +2

    super speach

  • @annamalai2124
    @annamalai2124 6 років тому +2

    super super😂😂😂😂

  • @shenbagamg2920
    @shenbagamg2920 6 років тому +2

    Semma speech I like it

  • @joel7054
    @joel7054 6 років тому +19

    Awesome comedies...

  • @JosephNavaneetham-b7f
    @JosephNavaneetham-b7f 3 місяці тому

    Anna camedi super

  • @gowthamsaibaba7579
    @gowthamsaibaba7579 5 років тому +20

    Neega correct tha solludraga Leoni sir semma speech

  • @iusk7062
    @iusk7062 2 роки тому

    Political is a subject in human life everybody should have known

  • @kathiradvocate7950
    @kathiradvocate7950 5 років тому +4

    Leoni sir speak very Spr
    Nxt coming CM thalapathiyar Stalin..🌅

  • @baskaranbas9209
    @baskaranbas9209 Рік тому

    Super comedy Sir

  • @rameshbabu6546
    @rameshbabu6546 6 років тому +4

    அருமை

  • @KumarKumar-np5ip
    @KumarKumar-np5ip Рік тому

    ❤🎉

  • @MeenaMeena-gi5gb
    @MeenaMeena-gi5gb 6 років тому +21

    leoni sir 👌👌👌sema sir

  • @manojbal5929
    @manojbal5929 6 років тому +17

    super Anna

  • @bharathsundar5628
    @bharathsundar5628 3 роки тому +2

    சார் நீங்க எவ்ளோ வாங்கிர்பீங்க

  • @gokulnath2465
    @gokulnath2465 6 років тому +6

    சிறப்பு

  • @baskaranbas9209
    @baskaranbas9209 3 місяці тому

    Nandri Ayah 😂

  • @ConDual020
    @ConDual020 6 років тому +6

    Yes, used to admire his individual talent and showmanship. Now very disappointing to see him behave so uncouth.
    We have to explore and seek ways and means to improve the livelihood of the people.
    DMK has already ruled and caused all the damages.
    We truly need leaders who are sincere and people centred
    - a non political average observer

  • @pappathinedumaran7831
    @pappathinedumaran7831 5 років тому +1

    I think so

  • @msobitha8771
    @msobitha8771 6 років тому +63

    அரசியலுக்கு வரமுன்பு உங்கள் பேச்சு திறமையை ரசித்தாேம் அரசியல் சாக்கடையில் நீந்த தாெடங்கிய பின்பு உங்கள் பேச்சை கேட்பதேயில்லை.

  • @jamalwaseem8126
    @jamalwaseem8126 5 років тому +1

    அட்டகாசம்

  • @ArunArun-fn8me
    @ArunArun-fn8me 5 років тому +5

    Leoni 🤣🤣🤣 super arumai

  • @mohansaradha9614
    @mohansaradha9614 6 років тому +12

    Supper

  • @arunpv6992
    @arunpv6992 6 років тому +1

    Sema Anna

  • @babajijawahar8089
    @babajijawahar8089 6 років тому +15

    🌻🌷சூப்பர் அண்ணா🌷🌻

    • @srinivasann922
      @srinivasann922 6 років тому +1

      இந்த தடவைDMKயீல்MLAசீட் கேட்ப அது தான் உன் முடிவு

    • @babajijawahar8089
      @babajijawahar8089 6 років тому

      Srinivasan N 🌻🌷உங்களுக்கு ஏன் அந்த கவலை போராமை🌷🌻

    • @premkumar-it5hq
      @premkumar-it5hq 6 років тому

      BABAJI JAWAHAR

    • @jabranjameel3734
      @jabranjameel3734 5 років тому

      @

  • @jayaprakash1890
    @jayaprakash1890 6 років тому +18

    நான் உங்கள் ரசிகன். உங்களின் நகைச்சுவைக்கு நன்றி...

  • @veera9361
    @veera9361 4 роки тому

    Mass

  • @nitlinlinte7689
    @nitlinlinte7689 6 років тому +3

    Super .Really great man

  • @subramaniana600
    @subramaniana600 6 років тому +3

    சாரு செம்ம பலத்த போத!😢😢😢

  • @shaikumar1472
    @shaikumar1472 5 років тому +11

    உங்கள் பேச்சு ரசிக்கும்படி இல்லை... நாவடக்கம் தேவை... நீங்க எப்படி ஆசிரியராக இருந்தீங்க?

    • @tommyvicky9999
      @tommyvicky9999 3 роки тому

      Types of speech is different to stage by stage understood😎😎😎

  • @sukiyaro
    @sukiyaro 5 років тому +3

    Neyae oru tharamatra upma

  • @sanathanadharman8856
    @sanathanadharman8856 6 років тому +119

    தரமற்ற பேச்சு. அதுவும் ஒரு இறந்து போன ஒரு பெண்மணியை வைத்து நகைச்சுவை செய்வது அநாகரிகம். இவர் ஒரு முன் நாள் ஆசிரியர் என்று நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது.

  • @pravinmurthy
    @pravinmurthy 6 років тому +30

    Super sense of humour, wonder why ddnt he shine in cinema!!

  • @Andrew19486
    @Andrew19486 6 років тому +9

    All time favorite Leoni sir

  • @9111-k8k
    @9111-k8k 5 років тому

    Sema

  • @ChefMaduraiRaghavan
    @ChefMaduraiRaghavan 6 років тому +5

    Talented speaker on the wrong party

  • @sebastinmichael4640
    @sebastinmichael4640 6 років тому +11

    super speech..........wonderful lot of humor in it....

  • @masterRubito
    @masterRubito 5 років тому +3

    Anjaan tamil talkies

  • @ganapathi6009
    @ganapathi6009 6 років тому +2

    Mass sir

  • @vinithavinitha3401
    @vinithavinitha3401 4 роки тому +6

    லியோனி பேச்சில், உன்மை, சிரிப்பு, மறியாதை, இறுக்ககிறது

  • @karuppukiruba
    @karuppukiruba 6 років тому

    Vera level

  • @sakthika1144
    @sakthika1144 5 років тому +3

    Correct answer

  • @rajandranrajanirajandranra1720
    @rajandranrajanirajandranra1720 6 років тому

    Super comedy sema

  • @kumarthilagar623
    @kumarthilagar623 6 років тому +17

    சூப்பர்

  • @charansaran8802
    @charansaran8802 6 років тому

    Some of them below wrote these jokes are very old and also have been done by somebody very earlier but I say now an actual comedian speach's to make laugh whenever hear them as usual perform you know that's the power of comedy speaker..for an example go and watch Mr.mohana sundaram very hillaries in his word but ...

  • @ruckmanis5082
    @ruckmanis5082 6 років тому +3

    Super sir your uppuma speach

  • @neduvaipukalwe8510
    @neduvaipukalwe8510 Рік тому +2

    லியோனியே உண் பெயரை தமிழ் பெயராக மாற்று
    அப்புறம் தமிழை வைத்து பிழைப்பு நடத்தலாம்

  • @saralachristy4895
    @saralachristy4895 6 років тому +5

    I like sir speech very nice thank you

  • @samkamalesan5649
    @samkamalesan5649 6 років тому +2

    Super supero super super good work

  • @kannagiperumal7719
    @kannagiperumal7719 6 років тому +4

    superb I like your pattimandram other time you do the any comedy pattimandram

  • @pettyfreaks5192
    @pettyfreaks5192 6 років тому +7

    nice sir

  • @ramakrishnaramakrishna1922
    @ramakrishnaramakrishna1922 3 роки тому

    Unit

  • @dhanasekarans7167
    @dhanasekarans7167 5 років тому +3

    Best comedy speech

  • @BalaBala-kl9zu
    @BalaBala-kl9zu 2 роки тому +7

    அதுலயும் அரசியலா.... 🤦‍♂️

  • @தமிழ்மாறன்தமிழ்

    இப்படித்தான் அன்றைய ஆசிரியர்கள் இயல்பாகப் பேசினார்கள். சிலர் அவன் இவன் எனப் பேசுவது மனிதப் பண்பு அல்ல.

  • @sherlinsherlin5910
    @sherlinsherlin5910 6 років тому +3

    😁😁😁😁

  • @haribaskard1789
    @haribaskard1789 5 років тому

    I like that

  • @roselinssk1
    @roselinssk1 6 років тому +19

    Super speech

  • @jackmuru9052
    @jackmuru9052 4 роки тому

    👍👍👍

  • @selvinayanarselvinayanarse7264
    @selvinayanarselvinayanarse7264 6 років тому +55

    உண்மையை காமெடி யாக பேசும் அண்ணன் லியோனி அவர்களுக்கு வாழ்த்துகள் . சூப்பர் சூப்பர்

  • @villageboyKK
    @villageboyKK 3 роки тому +1

    என்ன லியோனி செம போதை போல🤔🤭😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @krishnankolamayer1024
    @krishnankolamayer1024 3 роки тому +6

    ஜயா நீங்க பொது மேடையில் அநாகரிகமாக பேசுவதை நிருத்திக் கொள்ளுங்கள், மாட்டு பால்லை வைத்து பேசியதை சுட்டிக்காட்டுகிறேன்.

  • @b.velmurganb.velmurgan4459
    @b.velmurganb.velmurgan4459 5 років тому +1

    programme super

  • @jack75jack76
    @jack75jack76 6 років тому +10

    anyway good speech..but in wrong side mr leoni.

  • @anusuyaanusuya6321
    @anusuyaanusuya6321 6 років тому +2

    100%true

  • @nowfardeen
    @nowfardeen 6 років тому +12

    super

  • @podakenapunda9854
    @podakenapunda9854 6 років тому

    super 👍👌

  • @PremKumar-dw2jn
    @PremKumar-dw2jn 6 років тому +9

    Leoni good comedy piece..