КОМЕНТАРІ •

  • @arlmozhiamutha4052
    @arlmozhiamutha4052 27 днів тому +11

    என் பெயர் அருள் மொழி சார் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான கிரகத்தில் நீங்கள் சொல்லும் அத்தனை யுகம் என்னுடைய ஜாதகத்தில் உள்ள து நான் மகர லக்னம் அரசாங்க பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன் எனது உடன் பிறந்த வர்களுக்கு என் வாழ்க்கை முடிந்தது சனி 12 தனுசு ல் குரு லக்னத்தில் நீச்சல் நீங்கள் சொன்ன அத்தனை யுகம் என் வாழ்க்கை மில் நடந்தது மிக்க நன்றி என் மனம் உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் ‌பார்த்ததிலிருந்து தெளிவாக உள்ளது நன்றி சார்

  • @priya....6684
    @priya....6684 27 днів тому +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 27 днів тому +7

    கண் கண்ட தெய்வம்..! எங்கள் அன்பு குரு.. ❤❤❤❤❤❤ஜோதிட அறிவை எங்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கும்..கர்ணன்..! உங்களது... புகழ்.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் குருவே ❤❤❤நன்றி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 27 днів тому +2

    வணக்கம் குருவே. தங்களுக்கு நிகர் தாங்களே. குரு வாழ்க பல்லாண்டு நீங்கள் நலமுடன் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉😊🙏

  • @sumathimano4341
    @sumathimano4341 27 днів тому +1

    ஐயா வணக்கம் தங்களது அனைத்தும் பதிவுகளும் அருமை

  • @beemadivya4580
    @beemadivya4580 27 днів тому

    வணங்குகிறேன் குருவே...
    வாழ்க வளமுடன்.

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 27 днів тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @user-rg4rx1ec9e
    @user-rg4rx1ec9e 24 дні тому

    நான் யார் என்பதே உங்கள் வீடியோ பார்த்த பின்புதான் தெரிந்தது கொண்டேன் நன்றி.நீங்கள் ஒரு தீர்க்கதரிசி ஐயா

  • @santhafireservice5495
    @santhafireservice5495 26 днів тому

    ❤.நச்சுனு விசயத்தை எளிதாக புரிய வைக்க தங்களுக்கு நிகர் தாங்களே.❤தங்கள் மாணவி என்பதில் பெருமை கொள்கிறேன். குரு வாழ்க குருவே துணை
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 27 днів тому +1

    Miga miga arumai very very thanks sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @parimaladevi7950
    @parimaladevi7950 27 днів тому

    Okay Aiyya.....
    Thank u.....

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 27 днів тому +1

    நன்றி

  • @beemadivya4580
    @beemadivya4580 27 днів тому +6

    துல்லியமாக ஜாதகம் கணிக்க பயன்படும் app கூறுங்கள் ஐயா தயவுசெய்து... நன்றி

  • @elaa4647
    @elaa4647 27 днів тому

    Nandri. Kadamayai sei palanai ethirparakkathe. Anal Neengal sonnathu. Karmavai sei palanai ethirparakkathe

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 26 днів тому +1

    வணக்கம் குருஜி

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 27 днів тому

    மிக்க நன்றி சார் 🙏🏼🙏🏼🙏🏼

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 27 днів тому +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @sivayogi6570
    @sivayogi6570 27 днів тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 27 днів тому

    நன்றி சார்🙏🙏🙏🙏🙏🌹💐

  • @pratheshv9707
    @pratheshv9707 24 дні тому

    Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @rajasekarvijai2845
    @rajasekarvijai2845 27 днів тому

    Nandri

  • @tajdistributors8777
    @tajdistributors8777 27 днів тому

    Nandri Guruji

  • @muruganmuthu1874
    @muruganmuthu1874 27 днів тому

    Eppadi ippadi soldringa supar anna

  • @Arunkumar-rk9sh
    @Arunkumar-rk9sh 27 днів тому +2

    குருவே சரணம். 🙏 துலாம் லக்னம். 2ம் வீட்டில் விருச்சிகத்தில் சனி (வ) + சந்திரன் ( வர்கோத்தமம் ). மண் சார்ந்த தொழிலில் உள்ளேன். 8ம் வீட்டிலிருந்து செவ்வாய் (வர்கோத்தமம்) 2ம் வீட்டை பார்க்கிறது. தொழிலில் சிறிதும் முன்னேற்றமில்லை. இப்பொழுது உச்ச சுக்கிரனின் திசை நடக்கிறது.

    • @user-dy2qk9ix2o
      @user-dy2qk9ix2o 26 днів тому

      Rishaba lakhan,laknathil sanibagavan,ragu and santhiren enna thozhil seivathu sir

  • @reena5823
    @reena5823 27 днів тому

    Nandri sir

  • @goodchanges7883
    @goodchanges7883 27 днів тому

    vanakkam guruji

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 27 днів тому

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @annadurai1916
    @annadurai1916 27 днів тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @jayan5737
    @jayan5737 27 днів тому

    Excellent sir🙏

  • @kavitha3438
    @kavitha3438 27 днів тому

    சிரம் தாழ்ந்த வணக்கம் குருவே...🙏🙏🙏🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 27 днів тому

    அன்பு வணக்கம் ங்க அண்ணா 🥰👏🙌❤

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 27 днів тому +2

    Good morning sir 🙏🙏

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 26 днів тому

    Thanks Sir.

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 27 днів тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 27 днів тому

    Thank you sir

  • @germatechdp980
    @germatechdp980 27 днів тому +2

    Please Make video on Shani retrograde in 10th house

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 27 днів тому

    வணக்கம் ஐயா 🙏 குவைத்தில் இருந்து

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 27 днів тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h 27 днів тому

    Happy morning Anna 🎉

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r 27 днів тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @manickarajraja8818
    @manickarajraja8818 27 днів тому

    Vanakkam anna good evening manickaraja

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 26 днів тому

    Nice sir 🎉

  • @gowthamsaikumar4859
    @gowthamsaikumar4859 27 днів тому

    Good morning sir. My request to explain about sukra dasai guru bhukthi

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 26 днів тому

    Guruji namaste rishba laknam in 2nd place sani Vikram starting in 9th place budhan bhavan and in 11th place guru +sukaran in 10th place suryan thik palam this combination makes jagthar to became a great industrialist or business man pls explain thank u sir

  • @PalanisamyV-b5w
    @PalanisamyV-b5w 27 днів тому

    good morning sir ❤

  • @n.vlandforms2696
    @n.vlandforms2696 27 днів тому

    வணக்கம் சார்

  • @sivashankaran1997
    @sivashankaran1997 27 днів тому

    Good morning sir

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 27 днів тому +1

    Appu vannakam ❤

  • @needpeace25
    @needpeace25 24 дні тому

    👍

  • @maheshwareng901
    @maheshwareng901 27 днів тому +1

    🙏🙏🙏

  • @v.sasikalelic8190
    @v.sasikalelic8190 27 днів тому

    Sir., Good Morning. , Architecture video poodungal.

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 27 днів тому

    4th place sani raghu, 1979 rishabalakhnam

  • @Alb8di
    @Alb8di 27 днів тому +1

    ஐயா🙏,கடக லக்னம்,8இல் சனி(சதயம்) வக்கிரமாக இருந்தால் என்ன தொழில்/வேலை சிறப்பாக இருக்கும் ஐயா?
    4இல் ராகு(விசாகம்)+ வக்ர குரு(சுவாதி), 12இல் சூரியன்(திருவாதிரை),10இல் செவ்வாய்+கேது,லக்ன சுக்கிரன்,7இல் சந்திரன்(உத்திராடம் 2), சிம்மத்தில் எந்த கிரகமும் இல்லை.

  • @riyavelu563
    @riyavelu563 27 днів тому

    🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 27 днів тому

    Thank you so much for your video sir என் மருமகன் ஜாதகத்தில் தனுசு லகனம் 2-la சந்திரன்&சுக்ரன் 5-la குரு (வ) & கேது 8-la சனி பகவான் guru thasa sukra puthi end real estate பண்ணலாமா sir please answer sir again thank you so much for your video sir

  • @saradachellam9702
    @saradachellam9702 27 днів тому

    Maruthuvam thozhil il Sani bagavan eppadi erupar

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 27 днів тому

    வணக்கம் குருஜி எப்படி இருக்கீங்க நான் நலம் நீங்கள் நலமா🎉🎉🎉🎉🎉

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 26 днів тому

    Guru sani tharum BUSSINESS one video sir

  • @venivelu4547
    @venivelu4547 27 днів тому

    Sir, agriculture👌👌🙏🙏

  • @saradachellam9702
    @saradachellam9702 27 днів тому

    Seviliyaraga erundhal Sani bagavan amaipu eppadi erukum

  • @mrktamil7066
    @mrktamil7066 27 днів тому

    வணக்கம் குருஜி மகர லக்னம் லக்கினத்தில் சூரியன் புதன் 2ல் சந்திரன் 7ல் சனி என்ன தொழில் செய்யலாம் குருஜி

  • @user-ot7bo8zd9p
    @user-ot7bo8zd9p 27 днів тому

    Sir, For maharam Lagnam when Saturn in simmam, is this applicable?

  • @hariprasath3336
    @hariprasath3336 27 днів тому

    அண்ணா வணக்கம்

  • @user-kq8nr6zs7d
    @user-kq8nr6zs7d 27 днів тому +1

    வணக்கம் குருநாதா நான் நேற்றையை தினம் நினைத்த பதிவு குருநாதா
    மகர ராசி அவிட்ட நட்சத்திரம்
    மீன லக்னம் லக்னத்திற்க்கு 12ம் இடமான கும்பத்தில் சனி ஆட்சி
    தனது மூன்றாம் பார்வையாக மேஷத்தில் உள்ள சுக்ரன் கேதுவை பார்க்கிறார்
    அடுத்து தனது 7ம் பார்வையாக சிம்மத்தில் உள்ள செவ்வாயை பார்க்கிறார்
    அடுத்து 10ம் பார்வையாக விருச்சிகத்தில் உள்ள குருவை பார்க்கிறார் ஜயா
    குருநாதா நான் என்ன தொழில் செய்யலாம் ஜயா என் வாழ்க்கைக்கு வழிக்காட்டுங்கள் குருநாதா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 27 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @sashikumar5402
    @sashikumar5402 26 днів тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @govindharaj7012
    @govindharaj7012 27 днів тому

    சனி புதன் இணைவு நீங்கள் சொல்லவி ல்லை குருஜி

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 27 днів тому

    சார்🙏 ரிசப லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் உள்ளது என்ன தொழில் செய்யலாம்

  • @user-fq4ec5qz9j
    @user-fq4ec5qz9j 27 днів тому

    கும்பலக்னம் 7ல்சூரியன் லக்னத்தில் சந்திரன் குரு தனுசில் இருந்து9ம் பார்வை துல்லியமா கிடைக்கிரது சென்னை ஐ ஐ டி காலே ஜில் சீட் கிடைக்குமா ஐயா

  • @CYS229
    @CYS229 27 днів тому

    Vakra Sani irunthalum ithu porunthuma sir

  • @sasidharanss3310
    @sasidharanss3310 27 днів тому

    சனி வகரம்

  • @balamurugang9619
    @balamurugang9619 27 днів тому

    Sani parvai Sarva Nassam
    Okay vaa Guruji

  • @HariRaman-vp4nr
    @HariRaman-vp4nr 25 днів тому

    குருஜி ஆடு மாடு வளர்க்கும் யோகம் யாருக்கு அமையும்

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 26 днів тому

    லக்கினத்தில் சனி தனித்திருந்தால் தனுஷ் லக்னம் என்ன பலன்

  • @user-yd7cs3hp5x
    @user-yd7cs3hp5x 27 днів тому

    இனிய மதிய வணக்கம் ஐயா.நான் தனுசு லக்கினம், 2ல் சனி ராகு.., 3ல் செவ்வாய், சந்திரன், சுக்கிரன். , 5ல் சூரியன் புதன், 7ல் குரு, 8ல் கேது .நான் வீட்டிலயே டெய்லரிங் செய்து கொண்டிருக்கிறேன். நான் தொடர்ந்து டெய்லரிங் செய்யலாமா . தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா.

  • @tamilarasan4769
    @tamilarasan4769 26 днів тому

    Railway pointman work,entha kirakathin thollil

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 27 днів тому

    மேஷலக்னம் 10 இல் குருசனி .தனுசுராசி. நவாம்சம் இல் ரிஷபத்தில் சனி. என் மகன் நீதி துறைக்கு செல்வானா ஐயா

  • @sharmi4766
    @sharmi4766 27 днів тому

    Doctor profession sir?

  • @sathishmahesh4823
    @sathishmahesh4823 27 днів тому

    கால புருஷனுக்கு 2இல் இருக்க ராசிக்கு 10இல் இருந்தால் இந்த பலன் உண்டா ஐயா..?

  • @dinesh.p2956
    @dinesh.p2956 27 днів тому

    Sani guru serkai mattum sollava illa 😢

  • @senthil4050
    @senthil4050 27 днів тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @vishnumoortys1221
    @vishnumoortys1221 27 днів тому

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 27 днів тому

    🙏🙏🙏

  • @vasanthabcd
    @vasanthabcd 27 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @ilayapj1719
    @ilayapj1719 27 днів тому

    Good morning sir