kaa kaa karaiyudhu paar (கா கா கரையுது பார்...) Sunday Class Songs || JJ tv
Вставка
- Опубліковано 7 січ 2025
- Sunday School Songs || Children's Songs || Animated Christian songs
|| JJ tv || Sunday Class Songs
For more songs please visit our channel
/ jjtvs
கா, கா கரையுது பார் காகம் என்னும் பறவையினம்
கூ, கூ, கூவுது பார் குயில் என்னும் பறவையினம்
கரைந்தாலும், கூவினாலும்
தேவனையே அவை துதிக்கின்றன
தம்பி, தங்கையே நீ தேவனையே தினம் துதிப்பாயா?(2)
துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
அவர் உந்தன் துதிகளை ஏற்றுக் கொள்வார்.
Please Visit for more songs: / @jjtvs
#JJtv #kidssongs #christiansongs #sundayclasssongs #jjtv #animatedsongs #childrenssongs #Sundayschoolsongs #christiansongsforchildren #Childrenanimatedsongs