" Dhraba" the Arabic word has 22 different meanings. In the Quran use this word in 10 different shades of meaning. The most suitable meaning with the context is " sent forth" then the first two commands are very personal, the third is a matter of two families and the last command is a matter of community affairs( reconciliation or divorce). All 4 commands are coherent and in ascending order in impact in marital life. Allah 's messenger never beat his wife in his lifetime. Prophet's life is according to the glorious Quran.
சும்ம அடிகலம் சொல்ல வில்லை உன் மனைவி கல்ல தொடர்பு வைத்திருந்தாள் முதல் முறை அறிவுரை சொல்ல வேண்டும் மீண்டும் கேட்கவில்லை என்றால் இரண்டாவது முறை கண்டிட்டு சொல்ல வேண்டும் மீண்டும் கேட்கவில்லை என்றால் காயம் ஏற்படாதவாறு அடிக்கலாம் மீண்டும் கேட்கவில்லையா என்றால் பஞ்சாயத்து கூட்டி முழுமையான தீர்ப்பு வழங்க வேண்டும்
நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு மிகவும் பிளையானது நண்பரே. குரானில் அப்படி சொல்லப்பட்டிருந்தால் எவ்விடத்தில் என்று ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள். மாற்றமாக, அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவற்றை நிந்திக்க வேண்டாம் என்றுதான் குர்ஆன் போதிக்கிறது.
@@ahashi10 அல் அன்ஃபால் அதிகாரம் 8 சூரா 12 இப்படியாகச்சொல்கிறது.நபியே நிச்சயமாக உங்கள் இரட்சகனாகிய நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.ஆகவே இஸ்லாத்தை நிராகரிப்போரை கழுத்திற்குமேல் வெட்டுங்கள்,அவர்களுடைய உடல் உறுப்புக்களைத் துண்டித்துவிடுங்கள்.என்று வகிமூலம் விசுவாசம் கொண்டோர்களுக்கு அறிவித்ததை நபியே நீர் நினைத்துப் பார்ப்பீராக.
Maasha allaah miga thelivaana vilakkam payanulla thagaval thanks
Good clarification
Super masha allah
குர்ரானநன்றகபடித்தால்
எந்தகேள்வியும்வராதுசகோதர
அடிப்பதற்கு உரிமை கொடுத்தால் கொலைசெய்வது தடுக்கபடலாம் :
" Dhraba" the Arabic word has 22 different meanings. In the Quran use this word in 10 different shades of meaning.
The most suitable meaning with the context is " sent forth" then the first two commands are very personal, the third is a matter of two families and the last command is a matter of community affairs( reconciliation or divorce). All 4 commands are coherent and in ascending order in impact in marital life.
Allah 's messenger never beat his wife in his lifetime. Prophet's life is according to the glorious Quran.
Ontren உயர் உள் ye tu அறிய வள்ளுவத்தை துணைக்கு yerkkalam
அவரின் மகன் தவறிழைத்தால் அடிக்காதன செய்வார் ஏன் அடிக்கிறாய்?????
Naan padichan manaiviya adikkalamnu thaa irukku
Atha thana avarum solraru .
@@abcd-yc2fi atha tha naanum sonn
சும்ம அடிகலம் சொல்ல வில்லை
உன் மனைவி கல்ல தொடர்பு வைத்திருந்தாள் முதல் முறை அறிவுரை சொல்ல வேண்டும்
மீண்டும் கேட்கவில்லை என்றால்
இரண்டாவது முறை கண்டிட்டு சொல்ல வேண்டும்
மீண்டும் கேட்கவில்லை என்றால்
காயம் ஏற்படாதவாறு அடிக்கலாம்
மீண்டும் கேட்கவில்லையா என்றால்
பஞ்சாயத்து கூட்டி
முழுமையான தீர்ப்பு வழங்க வேண்டும்
என்னப்பா நீ உன் மனைவி வேற ஒருவன் கூட படுக்கப் போற நீ பார்த்துட்டு சும்மா இருப்பியா
@@samir3983 neeyellam quran padikkarake layakilla
*Sir, Alquran for all mankind requesting to beat the women❓*
*Please do the research what is An Nisa. It does not means exclusively women❗*
Its for major sins.
கேனத்தனமான கேள்வி
ஐயா! அப்படியானால் சிலைவணங்கிகளை கழுத்தால் வெட்டும்படி குரான் சொல்கிறதே என்றுகேட்டால்?😂அது இரும்பு வாளால் வெட்டச்சொல்லவில்லை பஞ்சுவாளால் வெட்டும்படிசொல்கிறது என்பீர்கள்.(இப்போது அனைத்து மதத்தினரும் குரானை படிக்கிறார்கள் இனி நீங்கள் ஏமாற்ற முடியாது)
Apdiyaanga scholar😂 Seri reference oda antha kaluthai vettura verse kodunga onguku naane podhum villakam solla😂...Bible la irukurathellaam naan sonnen naa neenga thaan vekka paduvinga..aana naan adha panna maten naan onga religion ah ongala mathiri insult panni pesa maten. Apdi neenga ready thaan endaa naan onga bible verses oda point to point pesa naanum ready thaan
அது போர்க்களத்தில்
நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு மிகவும் பிளையானது நண்பரே. குரானில் அப்படி சொல்லப்பட்டிருந்தால் எவ்விடத்தில் என்று ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள். மாற்றமாக, அல்லாஹ் அல்லாது வணங்கப்படுபவற்றை நிந்திக்க வேண்டாம் என்றுதான் குர்ஆன் போதிக்கிறது.
@@ahashi10 அல் அன்ஃபால் அதிகாரம் 8 சூரா 12 இப்படியாகச்சொல்கிறது.நபியே நிச்சயமாக உங்கள் இரட்சகனாகிய நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.ஆகவே இஸ்லாத்தை நிராகரிப்போரை கழுத்திற்குமேல் வெட்டுங்கள்,அவர்களுடைய உடல் உறுப்புக்களைத் துண்டித்துவிடுங்கள்.என்று வகிமூலம் விசுவாசம் கொண்டோர்களுக்கு அறிவித்ததை நபியே நீர் நினைத்துப் பார்ப்பீராக.
போர்களத்தில் வெட்டத்தானே வேண்டும்,இப்படி ஏமாத்து பேச்சு பேசக்கூடாது,ஒவ்வொரு செயலுக்கும் இடம் பொருள் உண்டு,உங்கள் கருத்தை திருத்திக்கொள்ளுங்கள்.