Meyyana Inbam Official Video Song | Easan

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 3,2 тис.

  • @randyraam8349
    @randyraam8349 3 роки тому +1247

    ஒரு மேல் நாட்டு இசை பாடலுக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காமல் பாடல் எழுதிய நா. முத்துக்குமார் தமிழ் மொழி சிறப்பு....

    • @AinzWoolGown
      @AinzWoolGown 3 роки тому +23

      Because the song is already inspired from basshunter you're gone

    • @Theduviya
      @Theduviya 3 роки тому +10

      ஆமா

    • @arunnhas
      @arunnhas 3 роки тому +8

      Well Noticed👍👌

    • @NavinKumar-yp2rf
      @NavinKumar-yp2rf 2 роки тому +3

      @@AinzWoolGown oho idk 👍

    • @SaranRaj-nh7ux
      @SaranRaj-nh7ux 2 роки тому +1

      @@Theduviya q QQ QQ 1

  • @rithenihilist8873
    @rithenihilist8873 4 роки тому +1678

    அர்த்தமே புறியாமா ஆயிரம் முறை ரசிச்சு ரசிச்சு கேட்ட பாட்டுல இதுவும் ஒண்ணு... இசைக்காகவே இந்த பாட்டுக்குள்ள மூழ்கி கிடந்திருக்கேன்...🖤 இன்னமும்❤

    • @dhiyaneswaran4034
      @dhiyaneswaran4034 4 роки тому +92

      இந்த பாடலுக்கு அர்த்தம் புரியவில்லை என்று சொன்ன ஆள் நீங்கள் தான்

    • @rithenihilist8873
      @rithenihilist8873 4 роки тому +42

      @@dhiyaneswaran4034 அப்போ புரியல.... இப்போ புரியுது நண்பா😁😁

    • @tamilgangssquad2484
      @tamilgangssquad2484 4 роки тому +25

      ஆயிரம் அர்த்தம் இருக்கு அதனால்தான் ஆயிரம் முறை கேட்டு இருக்கீங்க

    • @paramasivam38
      @paramasivam38 3 роки тому

      @@dhiyaneswaran4034 lpppl

    • @sibilalambert6109
      @sibilalambert6109 3 роки тому +5

      Addict

  • @nelsannelsan5558
    @nelsannelsan5558 2 роки тому +37

    இந்த பாடலின் வரிகளை எப்படி எழுதி இருப்பார் நா.முத்து குமார் ஐயா உங்களை இரு கரம் தூக்கி வணங்குகிறேன் 🙏 நான் மது அருந்துபவன் தான் மது பிரியர் அல்ல மாதம் ஒரு முறை மது அருந்துவேன் இந்த பாடலை தொடர்ந்து கேட்டு ரசிப்பேன்..

  • @establishmentsection4337
    @establishmentsection4337 4 роки тому +226

    ஹேய் ஹேய் ஹோயேய்...
    ஹேய் ஹேய் ஹோயேய்...
    ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ...
    ஹேய் ஹேய் ஹோயேய்
    ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
    இந்த இரவுதான் போகுதே போகுதே
    இழுத்துகட்ட கயிறு கொண்டு வா நண்பனே நண்பனே
    இங்கேதான் சொர்க்கம் நரகம் ரெண்டும் உள்ளதே
    ஆந்தை போலதான் இரவிலே இரவிலே
    கண்ணிரண்டை திறந்து வைக்கலாம் நண்பனே நண்பனே
    இங்கேதான் இன்பம் துன்பம் ரெண்டும் உள்ளதே
    என்றென்றும் பகலிலே
    ஏதேதோ வழியிலே
    பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யான வாழ்விலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    என்றென்றும் மனதிலே
    ஏதேதோ கனவிலே
    பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    ஹேய் ஹேய் ஹோயேய்
    இந்த இரவுதான் பிடிக்குதே பிடிக்குதே
    அர்த்த ஜாமம் அர்த்தம் உள்ளது நண்பனே நண்பனே
    இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே
    இன்னும் இன்பம்தான் இருக்குதே இருக்குதே
    ஒற்றை இரவில் யாவும் தீருமோ நண்பனே நண்பனே
    என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே
    என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
    பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யான வாழ்விலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    ஹேய் ஹேய் ஹோயேய்ய்
    என்றென்றும் மனதிலே
    ஏதேதோ கனவிலே
    பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    ஹேய் ஹெயஹெய் ஹேய்ய்
    என்றென்றும் பகலிலே ஏதேதோ வழியிலே
    பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யான வாழ்விலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    என்றென்றும் மனதிலே
    ஏதேதோ கனவிலே
    பொல்லாத ஆசையாவும் துரத்தி துரத்தி
    கொன்று போடு இரவிலே
    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே
    இன்பம் இந்த போதையாலே
    மெய்யான இன்பம் இந்த போதையாலே

  • @Bala.M2406
    @Bala.M2406 4 роки тому +4431

    Ni8 travelling la intha song ketta semma feel...😍😍😍

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 Рік тому +46

    சில குழப்பமான மனநிலையில் இந்த பாடலை கேட்டு ரசித்த பாடல்....
    இன்று வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன் 🎼🎼🎼 இந்த பாடலுடன் 🕺🕺🕺🕺🕺🕺🕺🕺🥃🍷🍾🥂🍻🍺🍸🍹 அடடடடடடா சொர்க்கம் சொர்க்கம்......💕💕💕💕💕💞💞💞💞😍😍😍😍😍

  • @aravinth7325
    @aravinth7325 3 роки тому +246

    இந்த மாதிரி party-கு லாம் போகவேணாம் இந்த song கேட்டாலே போதும் பார்ட்டிக்கு போன சந்தோசம் கிடைக்குது ♥

    • @madhanbabumurugaiyan144
      @madhanbabumurugaiyan144 2 роки тому +5

      Party lam song la than bro nalla irukkum , nerla Naama expect panra mari irukkathu Normal ah songs play panni aaditu iruppanga

    • @aravinth7325
      @aravinth7325 2 роки тому +2

      @@madhanbabumurugaiyan144 Ok nanba 👍👍✌

  • @sarathybarathy3369
    @sarathybarathy3369 4 роки тому +530

    Na Muthukumar Legend இவர் எழுதிய பாடல் அனைத்தும் நன்றாக இருக்கும்

  • @joelimmanuel1283
    @joelimmanuel1283 2 роки тому +49

    வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து நிலைகளுக்கும் பாடல் எழுதும் திறமை நா முத்துக்குமார் அவர்களிடம் மட்டுமே உள்ளது ஒரு சிறந்த கலைஞரை இழந்து விட்டோம்😭😭😭😭We miss you Sir 😭😭😭😭😭

  • @a_biya__9706
    @a_biya__9706 3 роки тому +53

    ഇന്ന് യുവാക്കളുടെ ഇടയിൽ ഈ പാട്ടില്ലാത്ത അഘോഷം ഇല്ലാ കാരണം കൂട്ടുകാരില്ലാത്ത ജീവിതത്തിൽ ന്ത്‌ ആഘോഷം നന്പൻ ഉയിർ ഡാ...... 😍this song now is trending on kerala😍👍🏻

    • @akhilcm6440
      @akhilcm6440 3 роки тому +5

      11വർഷം മുന്നേ sun ടിവിയിൽ കേട്ട് 2g ഫോണിൽ എങ്ങനൊക്കെയോ ഡൗൺലോഡ് ചെയ്ത പാട്ട് ഇപ്പൊ ഇത് റിൽസിൽ ഒക്കെ വൈറൽ ആണ് അല്ലെ

    • @ARSHADKp-kd7ps
      @ARSHADKp-kd7ps 4 місяці тому

      Blessy movie

  • @nikhilbharadwaj6912
    @nikhilbharadwaj6912 3 роки тому +1541

    One of the most underrated party songs ever.. James Vasanthan killed it. 🔥

  • @vm....
    @vm.... 2 роки тому +14

    ஒரு ஆங்கில வார்த்தை கூட இல்லை இந்த பாடலில் நா. முத்துக்குமார் சார் மட்டும் தான் இப்படி பாடல் எல்லாம் கூடுக்க முடி யும் ✌️

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 роки тому +164

    പണ്ട് ഈ പാട്ട് അടുത്തുള്ള വീട്ടിലെ ഹോം തീയേറ്ററിൽ കേട്ടപ്പോൾതൊട്ടു ഇഷ്ടപെട്ട് മനസ്സിൽ കയറിയത. വേറെ ലെവൽ പാട്ട്. ഒത്തിരി കേൾക്കാൻ പറ്റിയിട്ടില്ല. ഈശ്വർ 2010. എത്ര കേട്ടാലും മതി വരില്ല. യുവത്വത്തിന്റെ ആഘോഷം...

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 4 роки тому +276

    என்றாலும் கோடி இரவு எதிரில் உள்ளதே நண்பனே நண்பனே..
    நா.முத்துகுமார்😍

  • @kaviyaelangovan990
    @kaviyaelangovan990 2 роки тому +282

    மெய்யான இன்பம் இந்த போதையாலே 🎉🎵🎶🔊

  • @AjayKumar-hm7qc
    @AjayKumar-hm7qc 4 роки тому +197

    Music director james vasanthan vera level music 🕺🥂🍻🍺🍻🍺🥃

    • @Sreedevi7
      @Sreedevi7 4 роки тому +2

      Not james vasanthan it's Leon james

    • @AjayKumar-hm7qc
      @AjayKumar-hm7qc 4 роки тому +14

      @@Sreedevi7 its James vasanthan not leon James confirm and comment boss 🤘

    • @itzgowthamvj
      @itzgowthamvj 4 роки тому +12

      @@Sreedevi7 james vasanthan dhan. Very underrated music director. Subramaniyapuram ku ivar dhan music.

    • @MohandossOngcKumaraswamy-o2r
      @MohandossOngcKumaraswamy-o2r 4 місяці тому

      ​@@Sreedevi7 it's gv prakash

  • @ABINSIBY90
    @ABINSIBY90 4 роки тому +607

    ഈ പാട്ടെങ്ങാനും കോളേജിൽ നിന്നും ടൂർ പോകുമ്പോൾ ബസിൽ ഇട്ടാലുള്ള അവസ്ഥ... 🔥
    യുവത്വത്തിന്റെ ആഘോഷം..

  • @dinez9625
    @dinez9625 2 роки тому +256

    Rest in peace N.A muthukumar sir...your song still alive in our heart

  • @gunaagrier2629
    @gunaagrier2629 4 роки тому +289

    முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகள்,
    பாடலின் ஈற்புக்கு காரணம்

  • @prashanth_5521
    @prashanth_5521 4 роки тому +29

    Music director kku lyf time settlement da😍😍😍😍pppaaaaaaaa Enna music da💕

  • @parthibhanparthii4049
    @parthibhanparthii4049 2 роки тому +49

    DJ nu poyitta intha song illama vara mudiyathu❤🔥🤟 College Trip moment's🤗💓 what a song and lyrics🤩✌ all tym favorite song🔥❤

  • @sadhiquealisadhi4118
    @sadhiquealisadhi4118 3 роки тому +81

    എന്റെ പൊന്നളിയാ എന്നാ പാട്ട്‌ ആടോ uff💥💥💥❤️2021😄

  • @Mushfanahamed
    @Mushfanahamed 4 роки тому +3131

    பாட்டுனா இப்படித்தான் இருக்கனும்னு சொல்பவர்கள் 👇👇👇

  • @சஜீத்
    @சஜீத் 7 місяців тому +19

    பொய்யாக வாழும் வாழ்க்கை மேலே! மெய்யான இன்பம் இந்த போதையாலே!

  • @narayanan83
    @narayanan83 4 роки тому +171

    Pakka Tamil lyrics for a club song... Not even a single English word but still brilliant for a club song... Hats off to Na. Muthukumar

  • @MrRajesh4058
    @MrRajesh4058 4 роки тому +252

    New headphone vaangunale intha song than play panni check pannuvan.... 🎧🎶🎵🥁🎹

  • @jeromeclaudius1071
    @jeromeclaudius1071 10 місяців тому +242

    Who all are listening this song in 2024 ❤

  • @fearlesssurya2839
    @fearlesssurya2839 4 роки тому +623

    🍷🍸🍺🍻 பொய்யான வாழ்விலே😈😈😈😈 மெய்யான இன்பம் இந்த போதையாலே 🥴🍷🥰❤️

  • @athiraradhakrishnan9613
    @athiraradhakrishnan9613 3 роки тому +449

    ഒടുക്കലത്തെ beat ആണ്... തുള്ളി പോകും ❤❤❤❤❤❤❤👌👌👌👌

    • @yasiemohamed
      @yasiemohamed 3 роки тому +1

      Ok

    • @mohamedhakkeem6816
      @mohamedhakkeem6816 3 роки тому +2

      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💟💟💟💟💖💖💖🤘🤘🤘🥳🥳🥳🥳🥳🤠🤠🤠🤠🤠💕💕💕💕💕💞💞💞💖💖💖💗💗💗👌👌👌👌👌👌✋✋✋✋👍👍👍👍👍👍🎅🎅🎅🎅🎅

    • @mohamedhakkeem6816
      @mohamedhakkeem6816 3 роки тому +1

      😲😲😲😲😲😻😻😻😻😻😻💝💝💝💝💝💝💋💋💋💋💋💋❤🧡💛💚💙💜🤎🖤💌💘💝💖💗💓💞💕💟❣💔🤍💥💏💏💏💏💏👪👪👪👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦🤹‍♂️🤹‍♂️🤹‍♂️🤹‍♀️🤹‍♀️🏊🏊‍♂️🏊‍♀️

    • @AFZALKHAN-mw7bp
      @AFZALKHAN-mw7bp 3 роки тому +2

      Podi Malayali naaye

    • @shahanss903
      @shahanss903 3 роки тому

      L

  • @thulasi.s4313
    @thulasi.s4313 24 дні тому +28

    Any one in 2024(December )

  • @agilans1827
    @agilans1827 3 роки тому +767

    Male : Hey hey heyeeyyyy
    Hey hey heyeeyyyy
    Chorus : Hp ho ho ho ho ho
    Male : Hey hey heyeeyyyy
    Chorus : Hp ho ho ho ho ho
    Male : Intha iravu thaan
    Poguthae poguthae
    Izhuthukatta kairu kondu vaa
    Nanbanae nanbanae
    Male : Ingae thaan
    Sorgam naragam rendum ullathae
    Male : Aandhai pola thaan
    Iravilae iravilae
    Kannirandai thiranthu vaikalaam
    Nanbanae nanbanae
    Male : Ingae thaan
    Inbam thunbam rendum ullathae
    Male : Endrendrum pagalilae
    Etho etho valiyilae
    Pollatha nyabagathai
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaana vaazhvilae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Endrendrum manathilae
    Etho etho kanavilae
    Pollatha aasaiyavum
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaaga vaazhum vaazhkai melae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Hey hey eyyyyy……
    Male : Intha iravu than
    Pidikuthae pidikuthae
    Arthajamam artham ullathae
    Nanbanae nanbanae
    Male : Ingae thaan satham amaithi
    Rendum ullathae
    Male : Innum inbam thaan
    Irukuthae irukuthae
    Ottrai iravil yaavum theerumo
    Nanbanae nanbanae
    Male : Endraalum kodi iravu
    Ethiril ullathae
    Male : Endrendrum pagalilae
    Etho etho valiyilae
    Pollatha nyabagathai
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaana vaazhvilae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Endrendrum manathilae
    Etho etho kanavilae
    Pollatha aasaiyavum
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaaga vaazhum vaazhkai melae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Heyy heyy heyy eyyyy
    Male : Endrendrum pagalilae
    Etho etho valiyilae
    Pollatha nyabagathai
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaana vaazhvilae
    Meiyaana inbam intha bothaiyalae
    Male : Endrendrum manathilae
    Etho etho kanavilae
    Pollatha aasaiyavum
    Thoorathi thoorathi
    Kondru podu iravilae
    Poiyaaga vaazhum vaazhkai melae
    Meiyaana inbam intha bothaiyalae
    Inbam intha bothaiyalae
    Meiyaana inbam intha bothaiyalae

  • @febinjoseph94
    @febinjoseph94 4 роки тому +171

    ഇൗ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ഒരു പാർട്ടിക്ക് പോയ ഫീലാ....എന്താ ബീറ്റ്

  • @muthueaditz..9058
    @muthueaditz..9058 Місяць тому +9

    Hindi singer Sukhwinder Singh magical voice vibe this song..😊

  • @shireeshtorres6109
    @shireeshtorres6109 3 роки тому +324

    നേരത്തെ സൺമ്യൂസിക് മാത്രം കണ്ടുവരുന്ന സോങ് ആയിരുന്നു...

    • @sheelaa4685
      @sheelaa4685 3 роки тому +3

      Yes bro

    • @earlragner9748
      @earlragner9748 3 роки тому +3

      Yes bro

    • @abhinavnivin1615
      @abhinavnivin1615 3 роки тому +2

      Sathyam😁

    • @sujiths4903
      @sujiths4903 3 роки тому +1

      SS musicalum ഉണ്ടാകാറുണ്ടായിരുന്നു

    • @akhilcm6440
      @akhilcm6440 3 роки тому +5

      11വർഷം മുന്നേ sun ടിവിയിൽ കേട്ട് 2g ഫോണിൽ എങ്ങനൊക്കെയോ ഡൗൺലോഡ് ചെയ്ത പാട്ട് ഇപ്പൊ ഇത് റിൽസിൽ ഒക്കെ വൈറൽ ആണ് അല്ലെ

  • @ArathiKNRY
    @ArathiKNRY 3 роки тому +259

    E song ആദ്യം ആയിട്ടു കേൾക്കുന്ന ഞാൻ. I like the beats.. 😍😍

    • @thekid7770
      @thekid7770 3 роки тому +3

      2 years my favorite

    • @ArathiKNRY
      @ArathiKNRY 3 роки тому +1

      @@thekid7770 🤷

    • @Theduviya
      @Theduviya 3 роки тому +3

      Ethalla vibe songs, Vijay Anthony songs adipowli

    • @anujatanilanujatanil8696
      @anujatanilanujatanil8696 2 роки тому +1

      പണ്ട് sun music l night ഈ പാട്ട് ഇടുമാരുന്നു ❤️

    • @sharookkml5994
      @sharookkml5994 2 роки тому

      Sunmusicil keatta range ❤

  • @emotinaldamage7778
    @emotinaldamage7778 2 роки тому +53

    இங்கே தான் சத்தம் அமைதி இரண்டும் உள்ளதே💙🌈

  • @hajimbasha6135
    @hajimbasha6135 Рік тому +12

    இங்கேதான் சத்தம் அமைதி ரெண்டும் உள்ளதே...அர்த்தம் புரிந்தவர்கள் லைக் போடவும்....

  • @ramyakalayuva2188
    @ramyakalayuva2188 2 роки тому +8

    இந்த song கேட்டாலே போதும் பார்ட்டிக்கு போன சந்தோசம் கிடைக்குது

  • @a.ganesamoorthymech1130
    @a.ganesamoorthymech1130 2 роки тому +46

    LYRICS LEGEND NA.MUTHUKUMAR 🔥🔥🔥🎧🎶🎶

  • @starzleriq4747
    @starzleriq4747 8 років тому +905

    I'm African and I don't understand anything but the song Dope

  • @ak91ameen
    @ak91ameen 2 роки тому +91

    Every new year night 🎉 this song vibes vera level 2023

  • @alexkarthick
    @alexkarthick 2 роки тому +4

    One of my fav party songs. Deep lyrics. ந முத்துக்குமார் அவர்களால் மட்டுமே இவ்வளவு ஆழ்ந்த வரிகளை எழுத முடியும். என்ன ஒரு அற்புதமான பாடல்.

    • @alexkarthick
      @alexkarthick 2 роки тому +1

      Hats off to James Vasanthan sir for an excellent party song. Didn't think he was the composer. I am surprised!

  • @iruthala
    @iruthala Рік тому +6

    Intha bodhayil nan mayangi poyitten .....semma feel. ❤ From kerala

  • @Peoplevoice09
    @Peoplevoice09 5 років тому +360

    WOW !!! what a combo....
    Mesmerizing & Perfect Disco/POP song in Tamil, no English words included!
    This shows the versatility of Tamil
    as a language..
    Hats off..... Na Muthukumar and James Vasanthan (Missing you Na Muthukumar)

  • @GokiTalks-cf6xf
    @GokiTalks-cf6xf 8 місяців тому +490

    Anyone in 2024

  • @KarthickKarthick-zx7pm
    @KarthickKarthick-zx7pm 4 роки тому +27

    மெய்யான இன்பம் இந்த போதைதானே

  • @Ravers_heart
    @Ravers_heart 5 років тому +75

    2020....⚡⚡💯✌( yaarula innum indha beats ah fresh ah feel panrinnga....😇😘😍)
    Maiyaana inbham podhaiyale❤❤

  • @VikkiZizou
    @VikkiZizou 2 роки тому +196

    I celebrated with this song after my graduation 🎓 , friends get together, night parties and bars. This song never fades. 😉🍻 Cheers guys

  • @vishwadevsivasakthivel5933
    @vishwadevsivasakthivel5933 6 років тому +3263

    2020 varaikkum disco ku pogaathathu yaaru😂😂🤗

    • @mmsaalaudeen818
      @mmsaalaudeen818 5 років тому +20

      🖐

    • @moorthyt7787
      @moorthyt7787 5 років тому +18

      Ssss

    • @kenn4yl741
      @kenn4yl741 5 років тому +38

      4 varusama kekuren but innum pogala 😂 😂 😂 😂 😂 😂

    • @vinothrajab7244
      @vinothrajab7244 5 років тому +14

      Oorla ila

    • @MTGT_SOUNDARYAK
      @MTGT_SOUNDARYAK 5 років тому +38

      Naa Bangalore la thaan errugen but I didn't visit actually I'm not interested

  • @Tamilrajh
    @Tamilrajh 5 років тому +3905

    Who all are listening this song on 2023😍😍😍

  • @vasujith7775
    @vasujith7775 2 роки тому +2

    Idha vida tharamana vibe song solluravanuku gotha lifetime settlement ra ✨⚡

  • @tamilan20295
    @tamilan20295 5 років тому +222

    Who are all still addicted for this song in 2019

    • @harikarthi6272
      @harikarthi6272 5 років тому

      I am

    • @archandrus
      @archandrus 4 роки тому +1

      Would have heard this a million times..still it's as fresh as the first time I heard it...just elevates the mood.

    • @DesiBoIl
      @DesiBoIl 27 днів тому

      2024😂

  • @abineshkumar7656
    @abineshkumar7656 3 роки тому +11

    ஒரு தனி இரவு நண்பருடன் காரில் பயணம் செய்யும் போது இந்த படல் கேட்டல் out of feelings

  • @theguest7657
    @theguest7657 2 роки тому +59

    നല്ല സമയം സോങ് കണ്ടിട്ടു കേൾക്കാൻ തോന്നി വന്നവർക് കൂടാനുള്ള നുൽ

  • @tommyvercetti4106
    @tommyvercetti4106 3 роки тому +60

    2:02 Background Chorus ....Pure Bliss💫💫🌃

  • @iyappanvj5697
    @iyappanvj5697 5 років тому +677

    2020 New Yearku Intha Song ah play panna search panni vanthavanga yarulam🙋‍♂️👇👇👇

  • @kiranglovez851
    @kiranglovez851 Рік тому +2

    Endrumeey….indha iravu thaaann pogutheeeee…….poyyana vazhakkaii meleee🎶🎶🎶

  • @praveenraina2184
    @praveenraina2184 4 роки тому +26

    இந்த பாட்டு போட்டு வரும் போது எங்க கார் Accident😪 ரொம்ப மிஸ் பண்றன் அந்த நாட்கள....

  • @akrammaalik7590
    @akrammaalik7590 6 років тому +356

    Intha iravu than poguthe poguthe
    izhuthukatta kairu kondu vaa nanbane nanbane
    inge than sorgam naragam rendum ullathe
    aandhai pola than iravile iravile
    kannirandai thiranthu vaikalam nanbane nanbane
    inge than inbam thunbam rendum ullathe
    enrendrum pagalile etho etho valiyile
    pollatha niyabagathai thurathi thurathi
    kondru podu iravile poiyana vaazhvile
    meyyana inbam intha bothaiyale
    Enrendrum manathile etho etho kanavile
    pollatha aasaiyavum thurathi thurathi kondru podu iravile
    poiyaaga vaazhum vaazhkai mele
    meyyana inbam intha bothaiyale
    Intha iravu than pidikuthe pidikuthe
    arthajamam artham ullathe nanbane nanbane
    inge than satham amaithi rendum ullathe
    innum inbam than irukuthe irukuthe
    otrai iravil yaavum theerumo nanbane nanbane
    endralum kodi iravu ethiril ullathe
    Enrendrum pagalile etho etho valiyile
    pollatha niyabagathai thurathi thurathi
    kondru podu iravile poiyana vaazhvile
    meyyana inbam intha bothaiyale
    Enrendrum manathile etho etho kanavile
    pollatha aasaiyavum thurathi thurathi
    kondru podu iravile poiyaaga vaazhum vaazhkai mele
    meyyana inbam intha bothaiyale
    Enrendrum pagalile etho etho valiyile
    pollatha niyabagathai thurathi thurathi
    kondru podu iravile poiyana vaazhvile
    meyyana inbam intha bothaiyale
    enrendrum manathile etho etho kanavile
    pollatha aasaiyavum thurathi thurathi
    kondru podu iravile poiyaaga vaazhum vaazhkai mele
    meyyana inbam intha bothaiyale
    inbam intha bothaiyale
    meyyana inbam intha bothaiyale

  • @சோழன்டெக்
    @சோழன்டெக் 7 місяців тому +48

    யாரெல்லாம் 2024 இல் கேட்கிறீர்கள் 😘👍

  • @narmadha4623
    @narmadha4623 3 роки тому +32

    This music and lyrics go deep inside...anyone feel like crying when hearing this song?

  • @Abhi_Amigo25
    @Abhi_Amigo25 3 роки тому +9

    ഇൻസ്റ്റായിൽ ഇപ്പൊ ട്രെൻഡിങ് ആയി
    Benny, Sunandan nd Shukwinder Superb Singing. JV's music nd Lyrics OSM 🔥😍

  • @ramanram2214
    @ramanram2214 2 роки тому +12

    NA.muthukumar lyrics is fantastic 😍

  • @sramkumar3225
    @sramkumar3225 3 роки тому +83

    This song is deeply inspiring with its lyrics and points out to the truth. Each of the phrases/words of this song contain real meaning with the human mind chasing pleasures by default. This movie has itself got deep physical meaning, provides insight into the truths of life which one needs to really accept whole heartedly. Love this music and recording🙌

    • @tiilagumgovindasamy9756
      @tiilagumgovindasamy9756 3 роки тому +6

      Glad I'm not the only one who noticed. It symbolises artificial happiness and the misery it brings once it's over.

    • @Priyeahhhh_07
      @Priyeahhhh_07 Рік тому

      Agreed

  • @mandabathiram407
    @mandabathiram407 4 роки тому +780

    Never Drive Car By Hearing This Song Along With Your Friends 😂😂😂😂 , Experience la Solren , Car Control illaama Odum 😂😂😂😪😪

    • @kalavaram_the_change
      @kalavaram_the_change 4 роки тому +27

      Car bathiram

    • @keerthikaanbarasan6583
      @keerthikaanbarasan6583 4 роки тому +5

      Semma

    • @kirthik__4612
      @kirthik__4612 4 роки тому +3

      🔥💯🤟🏻

    • @rohithn3907
      @rohithn3907 4 роки тому +29

      Just put this song in Aux mode Not in Bluetooth. Bluetooth reduces the song quality. And Set the Bass to full and Reduse the Treble to 3 and Turn on full volume and listen you will go to the Heaven by this way not only you hears song in the car cabin and outside people will hear the bass that's q Awesome moment for me

    • @Food_time
      @Food_time 4 роки тому +1

      Po dai

  • @sabirnavas6660
    @sabirnavas6660 Рік тому +2

    Ni8 ട്രാവലിംഗ്.... ന്റെ mownna poli vibe ആണ് ee song അങ്ങ് വെച്ച പോയാൽ 🕺🕺

  • @studioremix6325
    @studioremix6325 5 років тому +119

    This song is stress,dipression and axnity relief if you hear this song problums gone away

    • @naveennk4846
      @naveennk4846 5 років тому +6

      Unmadha.. bro.. Traveling Apo kekum pothu... Vera 11 Feeling.. 🥰🥰🥰... Ellame Maranthu... Oru Fresh Mind ku poguthu... 🥰😊🥰

    • @studioremix6325
      @studioremix6325 5 років тому +3

      @@naveennk4846 yes bro ennaku open sollanum naa im a king in the world feeling vaarun ungalukum kuda vanthu irukum

  • @deeKri
    @deeKri 4 роки тому +81

    മലയാളികൾ ഉണ്ടോ?? ഇല്ലെങ്കിൽ ഉണ്ടിട്ടേ പോകാവൂ!!

  • @me6en5a
    @me6en5a 2 роки тому +4

    Nan new year ku kekkan home theatre la pottu vera leval lu🔥🤙🤙

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 4 роки тому +43

    James vasanth is a very talented music director..

  • @JaneshVattekkattil
    @JaneshVattekkattil 4 роки тому +15

    ലോകത്തു എവിടെ പോയാലും മലയാളി ...... യൂട്യൂബ് എല്ലാ വീഡിയോസ് കംമെന്റിലും മലയാളി 😜😍

  • @vickycatering2785
    @vickycatering2785 2 роки тому +6

    Paatu na ithu paatu new songs ellam thalli nikkanum 🔥🔥🔥🔥

  • @bikezilla2330
    @bikezilla2330 3 роки тому +31

    I have heard this song during college Iv😜(tour) to kerala..we where traveling at night we all stood up and dance🔥..that memories cames to me.😍

  • @abhijitho8324
    @abhijitho8324 2 роки тому +5

    ഈ പാട്ട് ഇറങ്ങിയത് തൊട്ടേ ഒത്തിരി ഇഷ്ടമാണ്. Trance type song👌❤️
    But underrated during release😑

  • @Ajith69153
    @Ajith69153 Рік тому +5

    டூர் போகும் போது வேன் ல இந்த பாட்டு போட்டுட்டு தான் போவேன் Dance ஆடிட்டு போவோம் sema feel ah... Irukkum❤

  • @saranraj5312
    @saranraj5312 6 років тому +429

    Yaravathu 2019 la indha song thedi vandbingla??

  • @ashishsubash
    @ashishsubash 3 роки тому +65

    12 years after release,but still the best song i ever heard❤️❤️❤️

  • @crazy_for_you
    @crazy_for_you 3 роки тому +25

    Na muthkumar sir we miss you sir your legend very proud of you sir 🥺🥺

  • @Dyno_FTW
    @Dyno_FTW 3 роки тому +47

    Every New Year Party This Song Will Be Played Across Tamilnadu ✨✨✨

    • @abdzire_94
      @abdzire_94 2 роки тому +2

      From 2020 and 2021 December 31st New Year Party Ruined due to COVID 19 Pandemic with this song that was missed out due to the strict government rules during New Year Party Celebration

    • @Dyno_FTW
      @Dyno_FTW 2 роки тому +2

      @@abdzire_94 Yeah It's True

  • @shanurahmansrak9863
    @shanurahmansrak9863 3 роки тому +14

    ന്റെ മോനെ എജ്ജാതി paat
    💥❣️😍

  • @satheesansatheesan2242
    @satheesansatheesan2242 Рік тому +1

    Romba nall search panni
    Kadaiseya kadachithu
    Appa❤❤
    Semma happy ❤❤

  • @XAVIER-ke2vg
    @XAVIER-ke2vg 4 роки тому +156

    Who are all listening from past 10yrs😇

    • @soorajs2327
      @soorajs2327 3 роки тому +7

      @You Tuber ya bro i had seen this guy in almost every comments

    • @FAGIL-zp3rq
      @FAGIL-zp3rq 3 роки тому +1

      @Sree Krishnan same question

    • @MDASHIK-eg8bs
      @MDASHIK-eg8bs 3 роки тому +1

      Thalaiva neegala

  • @vt5577
    @vt5577 2 роки тому +8

    வெந்து தணிந்தது காடு ....Night travel nah இந்த Song ah போடு 🗣

  • @riyathriyath6265
    @riyathriyath6265 Рік тому +2

    இது 2023 நான் கேக்குறேன் வேற யார் கேக்குறா நம்ப favorite ஆஹ் வித் ஆல் love 😍😍😍

  • @_Ammar-uz7qc
    @_Ammar-uz7qc 4 роки тому +322

    Who all are listening this song in 2030?😍
    Advance aa pottu vaippom😜

  • @keerthana3884
    @keerthana3884 3 роки тому +26

    ഒരു കാലത്തെ ടൂർ ഗാനം ❤️❤️❤️missed 😔

  • @Abhishek-qg5rd
    @Abhishek-qg5rd 2 роки тому +9

    തമിഴ് അറിയാത്തവർക്ക് വേണ്ടി നല്ലൊരു song തർജമ ചെയ്ത് മലയാളത്തിൽ ഇറക്കുന്നത് ഒരു തെറ്റാണോ സുഹൃത്തുക്കളെ 😞
    Omar Ikka Sambavam 🔥

  • @alameen7251
    @alameen7251 2 роки тому +30

    ഒമർ ഇക്കാന്റെ പാട്ട് കെട്ടു വന്നവരുണ്ടോ 😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😁😁😁😁😁😁

  • @ifthikarahmad4550
    @ifthikarahmad4550 7 місяців тому +49

    2024 any buddies here🙌

  • @tcrkarthi4867
    @tcrkarthi4867 3 роки тому +2

    2021.. டிசம்பர். 24..night 9:42 க்கு தூத்துக்குடி கிறுஸ்மஸ் ஈவு street disco... ல இந்த பாட்டை கேட்குறேன்...im waiting new year...2022

  • @cinema5078
    @cinema5078 2 роки тому +4

    നല്ല സമയം song കേട്ട്.. ഇതുടെ കേൾക്കാൻ വന്ന ഞാൻ 🥴ഈ ഒരു song ഇൽ കൊണ്ട് എത്തിച്ച ഒമർ ഇക്ക 🥰താങ്ക്സ് ❤️

  • @dragon__fly_______
    @dragon__fly_______ 3 роки тому +9

    ഒരു രക്ഷയും ഇല്ല പൊളി ✨️✨️

  • @shiningstone6771
    @shiningstone6771 Рік тому +3

    Completely in Tamil for a club party song, no words to say for Na MuthuKumar, a brilliant lyricist all time.

  • @naveennk4846
    @naveennk4846 5 років тому +46

    Favor.... Song....🔥 @ traveling Vibes 💥💯

    • @bleshog141
      @bleshog141 3 роки тому +1

      Pasangaa matum human illa girls yum dhan ponungalukum idhu pudikum bro

    • @naveennk4846
      @naveennk4846 3 роки тому +1

      @@bleshog141 Ok spr Bro

  • @yuvindiesel20
    @yuvindiesel20 6 років тому +519

    Still hearing 2020...? Anybody

  • @sachu-t9i
    @sachu-t9i 2 роки тому +2

    Song kelkumpooo adichu polikan thonnum 💥💥💥💥

  • @instaugin3331
    @instaugin3331 3 роки тому +5

    Mmm vere level song meyyena inbam inbam pothayalle ...😍😍😍🥰🥰🥰🥰🥰🥰💜💜💜💜💜💜💜💜💜

  • @devftw5177
    @devftw5177 3 роки тому +9

    Yaakai thiri ❤️meyyana inbam❤️

  • @rakeshrayappan8038
    @rakeshrayappan8038 9 місяців тому +2

    Chill....Semma Feel🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @batterylife.exe00
    @batterylife.exe00 5 років тому +277

    Anyone hearing this song in TRIP MOOD ? I mean WEED TRIP ....😂🚬🚬🚬🔥