ரோஜா டைரக்டர் சார் முதலில் அணுவை வில்லியாக தொடங்கி பல வில்லியல் பல வில்லன்கள் வந்துவிட்டார்கள் இப்பொழுது அர்ஜுன் உதவியாளர் பூஜாவை வில்லியாக போடுவீர்கள் என்று நினைக்கிறேன் இதற்கு உறுதுணையாக தண்டசோறு யசோதா தண்டசோறு பாலு உள்ளார்கள் கதையைப் பிடிக்கவில்லை தயவு செய்து மாற்றுங்கள் இல்லை என்றால் கதை முடிவுக்கு கொண்டு வாருங்கள் பிடித்தவர்கள் லைக் போடுங்கள்
Kitchen scene la arjun roja romance, acting, romantic look, love, pasam, crying,happiness, smile, reaction, expression, dialogue itu ellame natural la irukku romba..piticcirukku 💝 ❤️
Rojun scene super natural ஆக இருந்தது சீக்கிரம் பூஜாவை positive character இற்கு கொண்டு வாருங்கள் முதலில் சொத்துக்காக அஸ்வின் அர்ஜீன் மோதல் இப்போது மருமகள் இருவருக்கும் இடையே மோதல் உங்களுக்கு இந்த story தவிர வேற கதை தெரியாதா பூஜா அப்பா அம்மா இற்கு நன்றி தெரியவில்லை அஸ்வின் பூஜா சேர்ந்து வாழ rojun தான் காரணம் அதை மறந்திட்டு இப்படி பூஜாவை தப்பு பண்ண தூண்டுகிறார்கள் கதையை எப்படி கொண்டு வர்றது என்று தெரியவில்லை அது தான் எப்படி கொண்டு வந்தாலும் பார்ப்பாங்க என்று நினைக்கிறார் போல ரோஜா பூஜா ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லா இருக்கும் அஸ்வின் பூஜா பக்கம் இருப்பார் எனி பூஜா சொல்கிறது சரி என்று தான் நினைப்பார் போல அஸ்வின் ஆவது நன்றியை மறக்காமல் இருக்க வேண்டும் rojun இனால் தான் நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்று எப்ப பார்த்தாலும் ரோஜா இற்கு பிரச்சினை கொண்டு வருகின்ற மாதிரி தான் கொண்டு வருவீர்களா இதை தவிர வேற கதை தெரியாதா positive story கொண்டு வாருங்கள்
Why arjun leave balu and yesoda. They are the real criminals. They are slow poison. From dialog how yesoda use such language against Roja. If at that I could have killed.
Roja said to arjun as khalaielay ebbade pulampeittu erukkeinga ounga arumai payrumai ellham theyreum payshamaphoi oudkharuinga thosai suittu tharayin shapeduinga.Roja is marvelous ♥️.
ரோஜா ரோஜா எண்டு ரோஜாக்க முக்கியத்துவம் கொடுக்காதீங்க plz பூஜாக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கப்பா plZ பாவம் பூஜா எதுக்காக பாட்டி பூஜாவே திட்டிகிட்ட இருக்கங்க 😡😡😡😡
While puja asked roja as eivulau khalaila eruvarum engaphoreinga,roja asked her as oru edather ikku phogumphothu ebbadeyha ENKAY ena keitgavayindum.Puja replied as ebbam thaan keyitga mudeum oru vharam kaletha keyitganum.Puja is clever.
Roja akka so cute 🥰😚😊😘😚😚and Arjun anna semma cute🔥☺️💚 romance in the kitchen and roja akka oda expression and smile cute and pooja akka oda voice anu akka madri iruku and avanga voice mathunga and pooja akka va kasta paduthuranga paavam and nice episode 👌
Pooja appa prathap oda palahinazu sothukahawa?? First mura inda pooja ashwin azhriyaana ippo again pooja and her mom dad.. Ivalo tension aha vettu soththa kudukallaye.. pooja nandri ketta thanama nadakkuzu
How Pooja forgot everything without Roja and arjun how she marry aswin stop neg roll to Pooja be good to arjun androja and family do not listen yeso balu
While roja said to pujha as phaate ikku nayrathuikku thosai suitu khoduganumla ebbam nee seeikramay vaintheruikkanumillha,pujhavin mugam tension aaeittu.
Happy ரோஜா அர்ஜுன் வாழ்க நலமுடன்
அர்ஜுன் ரோஜா.வின் கிச்சன் காட்சிகள் ரொம்பவே நேச்சுரல் எந்த ஜோடிக்கும். இந்த பொருத்தம் வரவே வராது 🎉🎉🎉🎉
ரோஜா டைரக்டர் சார் முதலில் அணுவை வில்லியாக தொடங்கி பல வில்லியல் பல வில்லன்கள் வந்துவிட்டார்கள் இப்பொழுது அர்ஜுன் உதவியாளர் பூஜாவை வில்லியாக போடுவீர்கள் என்று நினைக்கிறேன் இதற்கு உறுதுணையாக தண்டசோறு யசோதா தண்டசோறு பாலு உள்ளார்கள் கதையைப் பிடிக்கவில்லை தயவு செய்து மாற்றுங்கள் இல்லை என்றால் கதை முடிவுக்கு கொண்டு வாருங்கள் பிடித்தவர்கள் லைக் போடுங்கள்
Kitchen scene la arjun roja romance, acting, romantic look, love, pasam, crying,happiness, smile, reaction, expression, dialogue itu ellame natural la irukku romba..piticcirukku 💝 ❤️
அர்ஜுன் சார் ரோஜா நடிப்பு👌👌👌👌👌👌so cute❤❤❤🌹🌹🌹👌👌👌👌
Rojun scene super natural ஆக இருந்தது சீக்கிரம் பூஜாவை positive character இற்கு கொண்டு வாருங்கள் முதலில் சொத்துக்காக அஸ்வின் அர்ஜீன் மோதல் இப்போது மருமகள் இருவருக்கும் இடையே மோதல் உங்களுக்கு இந்த story தவிர வேற கதை தெரியாதா பூஜா அப்பா அம்மா இற்கு நன்றி தெரியவில்லை அஸ்வின் பூஜா சேர்ந்து வாழ rojun தான் காரணம் அதை மறந்திட்டு இப்படி பூஜாவை தப்பு பண்ண தூண்டுகிறார்கள் கதையை எப்படி கொண்டு வர்றது என்று தெரியவில்லை அது தான் எப்படி கொண்டு வந்தாலும் பார்ப்பாங்க என்று நினைக்கிறார் போல ரோஜா பூஜா ஒற்றுமையாக இருந்தால் தான் நல்லா இருக்கும் அஸ்வின் பூஜா பக்கம் இருப்பார் எனி பூஜா சொல்கிறது சரி என்று தான் நினைப்பார் போல அஸ்வின் ஆவது நன்றியை மறக்காமல் இருக்க வேண்டும் rojun இனால் தான் நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம் என்று எப்ப பார்த்தாலும் ரோஜா இற்கு பிரச்சினை கொண்டு வருகின்ற மாதிரி தான் கொண்டு வருவீர்களா இதை தவிர வேற கதை தெரியாதா positive story கொண்டு வாருங்கள்
😂❤️💋😭🥰😍😂❤️😘🤣😭🥰💋😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘❤️
Semma cute Rojun
Cute Rojun seens
யசோ பாலு என் கையில் கிடைத்தால் அவ்வளவுதான் சொல்லி வைங்கள் கெட்டவர்கள் எல்லாம் நன்றாக இருக்கக்கூடாது என்று கதாசிரியர் எல்லோருக்கும் புரிய வைக்கவேண்டும்
Yes it is right now
Rojun scenes wow so cute Nalla irunthuthu😍😍😍😍❤❤❤
Yes
Why arjun leave balu and yesoda. They are the real criminals. They are slow poison. From dialog how yesoda use such language against Roja. If at that I could have killed.
😂😂😂😭👍👍❤❤
@@jaasif1188 good afternoon brother
யசொத பாலு இந்த மாரி களனி தனம் ஏ முக்கிய துவம் எந்த ஒரு தண்டனையாம் இல்லையா
Registration office veli scene la Kalpana arjun ana criminal lawyer thinking connatu romba...piticcirukku ❤️💝
இதனால் தான் எதையும் கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்று பெரியவர்கள் கூறுவது சரிதான் என்கிறார்கள் ஒரு லைக் 👍 போடுங்களேன் பார்ப்போம்
The conversation between PUJHA,roja,arjun,yasotha and balu is marvelous by PUJA's questions.
Y
U
BB
Tha conversation between Kalpana,roja and arjun is marvelous by meaning less to roja,arjun but Kalpana...
Arjun Roja always rocking,
யசோதா பாலுவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறது சுத்தமாக பிடிக்கல😡😡
Yes
Yes
antha theru naigalai adithu theruvuke anapungal kazhichadaigal cheeeeee thuuuuu
Rojun always cute❤️❤️
பூஜாவை ரோஜாவும் அர்ஜுனும் எவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க இனிமே கதை பார்த்த மாதிரி தான் இருக்கும்
Ahma sister neenga soldradhu crtu dhan namma arjun sirum namma rojavum🌹 evulo kasta pattanga indha poojavaiyum ashwinaiyum serthu vekurathukku andha nandri konjamvadhu irukka aana namma pooja marunathukku indha yeshodavum baluvum dhan karanam adhunga rendhuthaiyum veeta vittu velliya thorathunadhan seripadum
⁸
O
POOJA,R❤😊😊
Arjun ❤️ roja
Super pair
Roja said to arjun as khalaielay ebbade pulampeittu erukkeinga ounga arumai payrumai ellham theyreum payshamaphoi oudkharuinga thosai suittu tharayin shapeduinga.Roja is marvelous ♥️.
ரோஜா ரோஜா எண்டு ரோஜாக்க முக்கியத்துவம் கொடுக்காதீங்க plz பூஜாக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்கப்பா plZ பாவம் பூஜா எதுக்காக பாட்டி பூஜாவே திட்டிகிட்ட இருக்கங்க 😡😡😡😡
Right
Just read about Priyanka Nalkari getting engaged . Pity she and Sibbu Suryan didn't think of getting married. they would have made an ideal couple.
I Like Roja Serial Episode
Arjun❤roja
Always sibbu acting natural la irukkum inta episode la yum sibbu acting, romance, romantic look, dialogue, reaction, expression, smile, happiness, love, roja mela crying, pasam, love,itu ellame natural la irukku romba...piticcirukku 💝 ❤️ always my fav hero only&one arjun(sibbu) anna mattum than romba...pitikkum ❤️ 💝
My favourite serial
Nice couples
அர்ஜுன். ரோஜாவைதான் மறக்க முடியுமா ரோஜா சீரியலைதான். மறக்க முடியுமா ரோஜா குடும்பத்தை தான் மறக்க முடியுமா ரொம்பவே மிஸ் யூ
While puja asked roja as eivulau khalaila eruvarum engaphoreinga,roja asked her as oru edather ikku phogumphothu ebbadeyha ENKAY ena keitgavayindum.Puja replied as ebbam thaan keyitga mudeum oru vharam kaletha keyitganum.Puja is clever.
Roja akka so cute 🥰😚😊😘😚😚and Arjun anna semma cute🔥☺️💚 romance in the kitchen and roja akka oda expression and smile cute and pooja akka oda voice anu akka madri iruku and avanga voice mathunga and pooja akka va kasta paduthuranga paavam and nice episode 👌
Always Roja acting natural la irukkum ❤️ inta episode la yum roja acting, feeling, romantic look, romance, happiness, smile, reaction, expression, arjun mela love, crying, pasam, dialogue itu ellame natural la irukku romba..piticcirukku 💝 ❤️ always my fav heroine only&one roja mattum than romba...pitikkum 💝 ❤️
Saturday episode very super👌🏼 arjun sir & rojavoda🌹 cute 😘😘 scenes super👌🏼 kitchenla namma arjun siroda atrocities dhan semma cutea 😘😘 irundhuchi
❤❤❤❤
Same super Arjun and roja cute Romantic
❤️ ROJUN soo cute ❤️❤️
Arjun & Roja romance is the only thing that keeps this show alive and thriving for the next!
👍👍👍 super 👍👍👍
Pooja paavam..paati hurting her
Roja than namakku pawam. Not pooja
யசோதா பாலுவுக்கு எதுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் டைரக்டர் கதையாசிரியர்கள் 😡😠😡
😂😂😂😂😂😂
@@aruljothisubramaniyan7064 good morning sister
Best couples ❤️❤️❤️❤️
Pooja Roja friendsave irukkattum
Super ❤️❤️❤️
Cute couples
Thanks to you For All Episode
பாலுயசோதவே முதல் வீடவிட்டு தொரத்துங்க
"ROJUN" nice couples💝💝😘😘My favourite serial "ROJA"🌹🌹💝💝👌👌😊😊👍👍😘😘🔥🔥
Super episode arjun Anna super 💜💜💜💜💜♥️♥️
Roja serial ❤❤👍👍👍
super episode 👌
Marvelous episode.
பூஜாவை ஒரு வில்லியா காட்டாதீங்க
Iedhellam nallayirukka ierukka kudumpatha onnumillama akkuraanga poojawaum villiyakkuraanga
Cute ❤ couple ❤
பூஜா−ரோஜா பிரச்னையை புதிதாக உருவாக்கி தொடரை இழுத்தடிக்கும் வேளையில் இந்த டைரக்டர் ஈடுபட்டுள்ளான்.
Saturday episode was completely verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Roja pooja 2 perume sernthu irukkirathu thaan intha serialoda speciale but sothappuraangalae plz poojaava seekiram maaththidunga
பூஜா மறமே இருந்தால் போது
Pazhiya poojava marupadium kondu vanga please appathan kathai nalla irrukum
Pooja ku indha voice set agala pa... Old voice kudunga
Super
I don't know ye konsa language he but i love this serial ❤❤😅
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Poojavukku oru pangu koduthurukkala
Don't spoil pooja character
Nice pair
Unmaiyave Pooja pavan
Again one more torture is coming for Roja never ends. Pooja,’s voice sounds like Anu’s voice.😢
Yes
இதுவரை வெளியில் குழப்பம்
தற்சமயம் வீட்டுக்குள்ளே. நடக்கட்டும்.பாட்டி குடும்பம் வாழ்க வளமுடன் குழப்பத்துடன்
semma super episode give more more importance to rojun reduce Pooja and Balu yaso scenes boring
Pooja appa prathap oda palahinazu sothukahawa??
First mura inda pooja ashwin azhriyaana ippo again pooja and her mom dad..
Ivalo tension aha vettu soththa kudukallaye.. pooja nandri ketta thanama nadakkuzu
Nice episode. Pooja listening to unnecessary gossiping brings divisions to the family is very bad. It doesn't look good.
Poojavirkku anuvin voice பொருந்தவில்லை
@@Banudeva666 Yaaru sonna rojakku🌹 voice koodhukardhu akshaya prabha sister poojakku voice koodhukuravanga anuku yaaru voice koodathu irundangala avangadhan ippo poojakku voice koodhukuranga nalla kellunga adhu poojakku pesuradhu yaroda voiceunu
Priyanka nalkari Akka rojaakka Roja serial sun TV Roja serial 9.00 pm
Yaso, balu character positive va change pannunka illana Yaso, balu arjun vittu la iruntu veliye annppaum 😡
How Pooja forgot everything without Roja and arjun how she marry aswin stop neg roll to Pooja be good to arjun androja and family do not listen yeso balu
Why Puja and her parents are jealous. It is not her property. She should be frateful to Roja and Arjun.
wow
Pooja kku Roja land koduppatha kathaya maathunga.Roj&Pooj eppothume friendly ah happy ah IRUKKANUM.DONT SPOIL POOJA CHARACTER.PLEASE
Eni arjun rojavuku yathiri yarum illanu poojava pottitingala sangattam😂🤣😂🤣😂🤣
First intha pooja oda voice a mathunga
Anu oda voice idhu
Yashotha avergal pankuikku WHERE entu keyittargal rojhavedam.Athegaprasainkethanam.
What’s wrong with pooja’s mother?
She was supporting Roja earlier now she is against them😠
❤️❤️❤️❤️👌👌👌
Please 🙏 poojawoda voice chang pannuga palaya voice kuduga poogaku anuwoda voice sarilla
ROJA SERIAL VARA VARA ROMBAVUM BORADIKIRADHU NANDRAGA ILLAI
Hi
Hello ippo ule kalathil yaru than sothe yeluthi kuduthal venna nu solluvanga
Supper and of course you have been the case you are not going
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Change to pooja positive character plzzz
அடுத்த content க்கு ஆள் சேக்குராரு டைரக்டரு எல்லா வில்லனும் ஜெயிலுக்கு அனுப்பிட்டு பூஜா வடிவத்துல விளையாடுரார் முடிக்கிற ஐடியா இல்ல போல..
Eppo villi yarum ella.atha pooja villiya
👍❤️👃
Please change pooja's voice....
Yaso & Balu need to be put in their place😡
Poje unna roje sister mareyu than nanchareuka on nee ippedyu nadthuku areu unku enna achu poje 😔😔😔
Pooja va villi ya katathiga sir please
While roja said to pujha as phaate ikku nayrathuikku thosai suitu khoduganumla ebbam nee seeikramay vaintheruikkanumillha,pujhavin mugam tension aaeittu.
Annapoorani patti illama soththu epdi roja vukku mathuvanga yosinga pooja amma appa..... Yaso balu vai nambathinga
First comment