நாயன்மார்கள் முதல் நாத்திகர்கள் வரை! பாரதி பாஸ்கர் சரவெடி உரைவீச்சு Full Speech!

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #rangarajpandey #bharathibaskar #bharathibaskarspeech
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

КОМЕНТАРІ •

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 роки тому +28

    இரண்டாம் முறை பார்க்கிறேன். புதிதாய்ப் பார்ப்பது போல் இருக்கிறது. நன்றி தாயே! 🙏🙏🙏🙏🙏

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 роки тому +5

      நீங்களும் என்னை போல " பாரதி( யார்) பக்தர் போல! 💐

  • @dharmarajm4022
    @dharmarajm4022 2 роки тому +20

    நல்ல முயற்சி.பான்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    கலைமகளை பார்ப்பது போல இருந்து.நன்றி

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 2 роки тому +74

    சகோதரி கலைமகள் பாரதி பாஸ்கர் அவர்களின் தெளிந்த தமிழ் புலமைக்கு என் சாஷ்டாங்கமான நமஸ்காரம். சகோதரியும் அவர் குடும்பத்தினரும் நலமுடனும் மகிழ்ச்சியுடனும் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @geetham9053
    @geetham9053 2 роки тому +19

    Got tears in eyes....god bless u with 200 yrs mam...long live..thanks mr.pandey..u ve done a great job..keep doing...our supports will b ther for u all always..

  • @venkatesanv3220
    @venkatesanv3220 2 роки тому +54

    ஒரு வரியில் சொல்லிவிட முடியாது.
    கேட்டு ரசித்துக் கொண்டே இருக்கலாம் என்பது மட்டும் அல்ல, அனைத்து பாடல்களையும் இரசித்து படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    மிகச்சிறந்த பேச்சு.
    உரை வீச்சு என்பதின் பொருள் புரிகிறது.
    வாழ்க.

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 роки тому +51

    நாயன்மார்கள் தொடங்கி ஆழ்வார்கள் ஔவையார் பாரதியார் கண்ணதாசன் வரை சங்க கால இலக்கிய பாடல்கள் பாடிய விதம் விளக்க உரை மிகச் சிறப்பு. பாஸ்கர் அவர்களின் நீண்ட பக்தி மார்க்க உரை அருமை. அவருக்கு வாழ்த்துக்கள்.

    • @Roomba24
      @Roomba24 2 роки тому

      @Annamalai வாழ்க வளமுடன் !

    • @bmniac
      @bmniac 2 роки тому

      @Anbe Sivam
      Nitpicking

  • @mukilann
    @mukilann 2 роки тому +14

    அருமையான பேச்சு இதை நேரில் சென்று கேட்டு மகிழ்ந்து ஊக்குவிக்க வேண்டும்....👏👏👏
    பாரதி பாஸ்கர் வாழ்க பல்லாண்டு...

    • @pushpavishwanathan3945
      @pushpavishwanathan3945 2 роки тому +1

      Bharathy dear words fail me . Pray for your long life and good health.

  • @ramum9599
    @ramum9599 2 роки тому +20

    கடுகை துளைத்து ஏழ்கடலை புகட்டும் அம்மை உரையை கேட்டால் நாத்திகரும் திருந்துவர் !!!!!என்னே சொல் அமுதம் !!! வாழ்க பல்லாண்டு !!!!ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏

    • @ஆரூராஆரூரா
      @ஆரூராஆரூரா 2 роки тому

      தத்தி விடியல உளறல் மன்னர் ஸ்டாலின் கீ வீரமணி திருமா இவனெல்லாம் திருந்துவானுகலா

    • @nirmalaramesh8204
      @nirmalaramesh8204 2 роки тому +1

      How to participate in this program?

  • @ushadevichellam.7365
    @ushadevichellam.7365 2 роки тому +4

    மகளே அவதாரம் நீ.வாழ்க தமிழ் தாயே. வாழ்க நூறாண்டுகள்.பலபிறவி தமிழ் வாழ தமிழ் நாட்டிலேயே 100000000 பிறவிகள் பிறக்கவேண்டும்.

  • @அன்புத்தமிழ்-த3ண

    தமிழ்த்தாய் என்று தங்களை அழைக்கவோ,
    இத்தனை பாடல்கள் மனனம் செய்து அழகிய கோர்வையாக்கி ஒரு மாலையாய் மாற்றி மழையாய் பொழிந்த இவ்வினிய குரல் எந்தன் காதில் எப்பொழுதும் தேனருவியாய் பொழிந்துக். கொண்டிருக்கிறது அம்மா !||

  • @thurairajarumugam5127
    @thurairajarumugam5127 2 місяці тому +1

    பள்ளி பருவத்தில் படித்ததை மறுபடியும் பள்ளிக்கு போனதுபோல் இருந்த்து,அருமையான பேச்சு அம்மா

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 роки тому +37

    அருமை அம்மா உங்க உரைவீச்சு

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 роки тому +7

    வாழ்க வளமுடன் அம்மா வாழ்க தமிழ்

  • @neeshavictor8039
    @neeshavictor8039 2 роки тому +9

    Excellent speech mam,
    Loved your tamil literature speech
    Need more more
    Love you, 😊

  • @murugaprakash9152
    @murugaprakash9152 2 роки тому +61

    என்னவென்று சொல்வது...? கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல..அருமையான உரை வீச்சு. பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் பாண்டே அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். 👏👏👏👍🙏

    • @yjsh7591
      @yjsh7591 7 місяців тому

      ❤❤❤❤❤

  • @shambavichandru2337
    @shambavichandru2337 2 роки тому +17

    Bharathi அவர்களின் பேச்சு கேட்கப் பெறுகின்ற நாம் அனைவரும் baagyasaaligal

  • @preethasudharsan1341
    @preethasudharsan1341 2 роки тому +7

    There were many goosebumps moments in her speech. Madam Bharathi Bhaskar held my complete attention with her indepth and intense impressions of tamil literature intertwined with Bhakthi .

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 роки тому +16

    பாண்டைக்கு நன்றி ஆதிபராசக்திக்கு நன்றி என் முன்னோர்களுக்கெல்லாம் கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வாழ்வோம் நல்லதை கேட்டு நல்லது செய்து நல்லதே நடக்கட்டும் நமச்சிவாய

  • @palaniappanarunachalam522
    @palaniappanarunachalam522 2 роки тому +4

    கடவுள் மறுப்பாளர்கள் அவசியம் இந்த உரைவீச்சை கேட்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் திருமதி.பாரதி மேடம்.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 роки тому +3

      அவர்கள் பலர் " தொழில் முறை கடவுள் மறுப்பாளர்கள்"😂😂

    • @nirmalaramesh8204
      @nirmalaramesh8204 2 роки тому

      How to participate in this program?

  • @santhirajamanikam7874
    @santhirajamanikam7874 2 роки тому +28

    வணக்கம் 🙏..
    பாரதி சகோதரியின் கவிதை கலந்த நயத்தோடு சத்தியம் பகிரப்படும் போது என் போன்ற கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு நம் இலக்கண, இலக்கிய, பக்தி, கலை பண்பாடு, அதைவிட தமிழ் மொழியின் வாசனை, பெருமை, இனிமை பக்தியின் வழி உணர்துவது என்ஆத்ம பரிபூரணத்தைத் தொடுகிறது.!😍🙏

    • @mpcsiva1179
      @mpcsiva1179 2 роки тому

      அருமை அம்மா 🙏🙏

  • @shivadass1951
    @shivadass1951 2 роки тому +12

    மிக சிறப்பு , ஒரு notes ம் பார்க்காமல் 1 1/2 மணி நேரம் தொடர்ந்து பேசியதை கேட்டது பாலும் தெளி தேனும் என்ற ஒளவையின் செய்யுளை கேட்டது போல் இருந்தது , கடவுள் இல்லை என்பார் அறிவிலார் என்ற உமறு புலவனின் கூற்று சிறப்பு🎉❤

  • @narasimhanks8705
    @narasimhanks8705 2 роки тому +5

    உண்மை & அருமை.

  • @lochanaradhakrishnan5989
    @lochanaradhakrishnan5989 2 роки тому +54

    பக்தியின் மொழி தான் தமிழ்.ஐயமில்லை

    • @bmniac
      @bmniac 2 роки тому +3

      The Bhakti movement originated in Tamizhnadu. and then it spread to other parts of India; a fact which is accepted by major historians

    • @ஆரூராஆரூரா
      @ஆரூராஆரூரா 2 роки тому

      உயிர் தமிழ் என்றால் உடல் வடமொழி ஏனெனில் சாம வேதம் பெரிதும் உகப்பானை அப்பர் சுவாமிகள் வாக்கு

    • @sbalajibala644
      @sbalajibala644 2 роки тому

      @@bmniac ioi

    • @selvansivadas880
      @selvansivadas880 2 роки тому

      செம்மை

  • @nalanala413
    @nalanala413 Рік тому +1

    எவ்வளவு புத்தகம் படிப்பீர்கள் அம்மா.
    அருமையான உரை மா
    நன்றி மா

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Рік тому

    பாரதிபாஸ்கர் அம்மா! உங்களின் பேச்சு உச்சத்தினை தொட்டுவிட்டதென்றால் என்ன பொருள்? ஆனைமுகத்தான் திருவிளையாடல் படத்தில்
    சொன்னதுபோல் பழம் எனக்கே! என்று வென்று காட்டிய கணபதி போல் உங்களின் இந்த ப்பேச்சு மிகவும் தனித்தும் பெற்றது. வாழ்க உங்கள் புகழ்.
    ‌மிகவும் அற்புதமான பேச்சு.இதுவல்லவோ பேச்சு!. இந்த ப் பேச்சுக் கலையை உங்களுககு அருளியது அந்த இறையருள் என்று நான் கூறவும் வேண்டுமா?.

  • @nalan7
    @nalan7 2 роки тому +12

    அருமையோ அருமை...👑👏👏

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 9 місяців тому

    கண்ணில் நீர் மல்க சொல்கிறேன் Barathy Baskar அவர்களே நீங்கள் இன்னும் பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இந்த மண்ணில் வாழ்ந்து எங்கள் காதுகளை மனதை உருக்கும் தெய்வீக உரைகளை சொல்லி குளிறவெண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @indupriyadarsini9212
    @indupriyadarsini9212 2 роки тому +3

    அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்ட முடிய நாம் வள்ளுவர் அல்ல அம்மா. அழகான முயற்சி

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 2 роки тому +40

    First time, " premiering" Bharathi Bhaskar . Madam, neenga " Bharathi பாடல்கள்" சொல்லும் போது புல்லரிக்கும். என்ன சொல்லறது! நீடூழி வாழ்க

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 2 роки тому +11

    தமிழைக் கடைந்து ! அமுதத்தை எடுத்து பக்தர்களுக்கு பகிர்ந்தளித்த சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களுக்கும், சணக்கியா குழுமத்திர்க்கும் நன்றிகள் சமர்ப்பணம்!

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 2 роки тому +1

    எனதன்னை பராசக்த்தி அகண்ட பாரதத்தில் தமிழென்னும் தேனில் தேவர்களைப்பிசைந்து தெகட்டாமல் தந்த பார தீ பாஸ்கர் அவர்களுக்கு எனது ஆத்ம நன்றிகள்

  • @sdm3237
    @sdm3237 2 роки тому +6

    அம்மா பாரதி நீடூழி வாழ்க. நீங்கள் வாழ்ந்தால் ஆன்மீகமும் தமிழும் வாழ்ந்து கொண்டு இருக்கும்.

  • @MuthuKumar-we9jt
    @MuthuKumar-we9jt 2 роки тому +3

    இந்த பாரதி பாஸ்கர் தான் தமிழுக்கு வேண்டும். பட்டி மன்றம் மட்டும் போதாது . வாழ்க தமிழ்.

  • @sivalingamp780
    @sivalingamp780 2 роки тому +23

    நாவில் ஆடும் சரஸ்வதியாள் நீ வாழ்க !!

    • @ranin5108
      @ranin5108 2 роки тому

      👌👌👌👍👍👍

  • @srinivasanap4091
    @srinivasanap4091 2 роки тому +5

    அமர்க்களம் ஆனந்தம் அற்புதம் கிருஷ்ண ராமா

  • @svramakrishnan124
    @svramakrishnan124 2 роки тому +2

    Wow…I have no words ….👏👍👌❤️🇮🇳 May Almighty give you a long life to continue to enlighten all of us with your wisdom…

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 2 роки тому +22

    அம்மா உயிர் சுவாசிப்பது இயல்பு போல் தமிழில் பக்தி யும் இறைவணக்கமும் இரண்டு கலந்துள்ளதை அழகான உரைவீச்சுதான்

  • @NagappanKLsabashsariyanaadi
    @NagappanKLsabashsariyanaadi 2 роки тому +1

    சூப்பர் தலைவா அருமையான பதிவு நெத்தியடி செய்தி வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் அரக்கர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்பட்டு ஆன்மீக ஆட்சி மலர வேண்டும் அப்பதான் முழுமையாக நாடு வளர்ச்சி அடையும் ஜெய்ஹிந்த் நன்றி தலைவா தங்களுடைய பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் தமிழகத்தை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி தலைவா ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்தால் நாடு உருப்படும் நன்றி ஜெய்ஹிந்த்

  • @rajeshm6160
    @rajeshm6160 2 роки тому +4

    Very interesting, thought of just to listen for few minutes and skip it but I could not.. wonderful speech by Madam..

  • @premathangavelu4601
    @premathangavelu4601 Рік тому

    வாழ்க வளமுடன் என்ன ஒரு அருமையான சிந்தனை வியப்பாக உள்ளது உங்கள் அறிவை எண்ணி. மிக்க மகிழ்ச்சி தாயே. ஒரு நிமிடம் சிரிப்பு ஒரு நிமிடம் கண்ணில் கண்ணீர் எனது நிலை உங்கள் உரையை கேட்கும் அந்த நேரம் நன்றி. நன்றி அம்மா

  • @vanajakavendappan8233
    @vanajakavendappan8233 2 роки тому +3

    May God bless you mam with lots of love and health. Great Mr Pandey....Continue your great contribution to Hindus. GOD BLESS YOU!!!

  • @adeviarumgamadeviarumugam8176
    @adeviarumgamadeviarumugam8176 2 роки тому +8

    உங்கள் குரல் வசியமாக என்னை ஈர்க்கிறது

  • @ramanikrishnamoorthy8839
    @ramanikrishnamoorthy8839 9 місяців тому

    சகோதரி Barathy Baskar
    அவர்களே உங்கள் உரை மனதில் உரைக்க வைக்கும் வீச்சு என்று நான் நினைக்கிறேன் எனக்கு ஒரு குறை
    நேரில் வந்து கேட்க முடியவில்லையே என்று நினைக்கிறேன்
    வாழ்க வாழ்க உங்கள் குரல் வளம் பல்லாண்டு பல்லாண்டு

  • @sureshrajan1181
    @sureshrajan1181 2 роки тому +6

    Lucky to see such videos 🙏🙏.. Hats off to BB & Pandey 🎉🎉👍

  • @ramachandranmuthiahpillai1736
    @ramachandranmuthiahpillai1736 2 роки тому +1

    தமிழன்னையின் தமிழ் அமுதைதாங்கள் எவ்வளவு உண்டு உள்ளீர்கள் என்பதை தங்களின் உரை நிரூபித்து விட்டது தங்களுக்கு ஆண்டவன் இன்னும் நூறு வயதுகளை கொடுத்து தமிழ் அமுதுண்டு எங்களுக்கும் புகட்ட வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் வாழ்க தமிழும் தெய்வீகமும்.

  • @vc9532
    @vc9532 2 роки тому +2

    Ketukite irukalam polairuku. Arumai Arumai..Thank you Pandey sir. I expect more vedeos like this.

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 2 роки тому +7

    Superb classical literature lecture. Only Smt. Bharathi Basker can deliver. 🙏

  • @revathiramesh8966
    @revathiramesh8966 2 роки тому +2

    அம்மா பாரதி, நீங்கள் சரஸ்வதியின் முழு கடாட்சத்தையும் பெற்றவர்கள். வாழ்க.

  • @lygaming698
    @lygaming698 2 роки тому +7

    Super

  • @ravisubramanian6391
    @ravisubramanian6391 2 роки тому +13

    அருமை பாரதிபாஸ்கர் அவர்களே

  • @sasikala6306
    @sasikala6306 2 роки тому +1

    தாயேஉங்ககளை தலை வணங்குகிறேன்

  • @jothikannan6502
    @jothikannan6502 Рік тому

    திருமதி பாரதிபாஸ்கரரின் உரை அருமை...
    வாழ்த்துக்கள் திருமததி.பாரதிபாஸ்கர்

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Рік тому +1

    நம் பண்டய காலத்திலே எவளோ சிறப்பு பெற்று உள்ளோம் என நம் பாடல் மூலம் கால நிலை கனி த்து சொன்ன விதம் அருமை நங்கா ய்

  • @palaniappansomasundaram2521
    @palaniappansomasundaram2521 Рік тому +1

    My eyes are full of tears... No words to comment mam

  • @ravibalan4348
    @ravibalan4348 2 роки тому +1

    பாரதி பாஸ்கர் அவர்களை பார்க்கும் போது முன் ஜன்மத்தில் எத்தனை புண்ணியம் செய்து இருக்கிறார் என்பது புரிகிறது
    தமிழ் இலக்கியத்தில் இத்தகைய ஆழம், உயர்ந்த பதவியில் இருக்கும் போதும், சிறந்த குடும்ப தலைவியாக இருந்த போதும் எப்படி படிக்க நேரம் கிடைத்து இருக்கும் என வியக்கிறேன். இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிக்காட்டி என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 2 роки тому +4

    தொல்காப்பியர் முதல் கவியரசர் கண்ணதாசன் வரை காலம் பலவாகினும்
    கருத்தியல் ஒன்றே!
    பறவை ஒன்றே!
    தமிழும் பக்தியும் ஒன்றே!
    தங்கு தடையின்றி தமிழமுதம் பருகச்செய்து தன்னிலை மறக்கச் செய்த தமிழரசி பாரதி பாஸ்கரது நற்றமிழ் நன்றே!
    வாழிய வாழியவே!
    என்றும் பக்தி நிறைந்திடவே
    தமிழ் வாழிய வாழியவே!..🙏👍

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 2 роки тому +1

      நல்ல " பல்லாண்டு" 💐

    • @venkatraghavan_varadarajan
      @venkatraghavan_varadarajan 2 роки тому

      @@malathibhaskaran5453
      பல்லாண்டு பாடுவதற்கென்று ஒரு தனித்துவம் உள்ளது..🙏
      இறையை நோக்கி வாழ்த்திடவும் தனித்துவம் வேண்டும், பக்தி நெறியில் பிறழாமை வேண்டும்..🙏
      அடியேனுக்கு அதற்கான தகுதி, தனித்துவம் தற்சமயம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து..🙏
      இதுவும் கடந்து போகும்..🙏

  • @classydesigner6285
    @classydesigner6285 2 роки тому +11

    வாழ்த்துக்கள்....தமிழே.. தமிழ் என் உயிர் என்றால்.சமயம் என் உடல்..

  • @kalpananagarajan9549
    @kalpananagarajan9549 2 роки тому +23

    அனைவருக்கும் புரிந்து கொள்ளும் நடை...

  • @venkatesandhenadhayalan3459
    @venkatesandhenadhayalan3459 2 роки тому +16

    உண்மையான உரை வீச்சு

  • @murthivikkas1802
    @murthivikkas1802 2 роки тому +2

    ஏம்மா நீங்க எவ்வளவு சரக்க
    ஒளிச்சி வெச்சிருக்கீங்க! சகோதரி உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!!
    ஜெய்ஸ்ரீராம்
    ஜெய்ஹிந்த்

  • @sriramuluchengalvaraya7517
    @sriramuluchengalvaraya7517 2 роки тому

    கலைமகளே தமிழ் காவிரியாக பிரவாகிக்கிறார் பாரதி பாஸ்கர் !வாழ்க நீ அம்மா !

  • @prashanthbharadwaj5504
    @prashanthbharadwaj5504 2 роки тому +2

    One of the best video ever... Super madam. And thanks Pandey sir

  • @brindhasridhar8635
    @brindhasridhar8635 Рік тому

    சகோதரி ,
    தங்கள் உரைவீச்சு மிக அருமை.
    தங்கள் ஆழமான தமிழ் கேட்க கேட்க தெவிட்டாதது அழகு. வாழ்த்துக்கள்!

  • @dakshnamoorthy7597
    @dakshnamoorthy7597 2 роки тому +2

    நான் நாத்திகன் அதேநேரம் பகுத்தறிவு என எல்லாவற்றையும் மறுக்க மாட்டேன் நல்லதை ஏற்ப்பேன்
    சேலம் ருக்மணியம்மா உரை கேட்பேன் இடையிடையே வாழ்வியல் பற்றி கூறுவார் அவர் இறந்தார் என் மனதில் பாரதி பிறந்தார் நீங்கள் அவரைவிட புகழடைய வேண்டும் வாரியார் சாமிகளையும் மிஞ்ச வேண்டுமென வாழ்த்துகிறேன் நிறைய வாழ்வியலையும் இணைத்து கூறுங்கள்
    வணக்கம்

    • @bmniac
      @bmniac 2 роки тому

      You are a man of honesty and integrity

  • @rsriramRamjeebornwithbest
    @rsriramRamjeebornwithbest Рік тому

    Mind blowing speech
    Thanks to chaanakya channel and Bharathi Baskar

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 Рік тому +1

    என் வயதுடையவர்களுக்கெல்லாம்.அக்காலத்தில் இதுபோன்ற பேச்சு கேட்க அ.சா ஞானசம்பந்தம்,பேராசிரியர் ராதாகிருஷ்ணன்.
    காந்திமதி அம்மையார் போன்ற அறிஞர்கள் இருந்தார்கள். இக்கால இளைஞர்களுக்கு நீங்கள் திரு சுகி சிவம் போன்ற அறிஞர்கள் தான் வழிகாட்டவேண்டும். இதுபோன்ற கூட்டங்களை விட தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இதுபோன்ற பேச்சுக்கள் எல்லோருக்கும் எளிதாக சென்றடைய முயற்சி எடுங்கள்.
    இக்கால இளைஞர்களுக்கு moral வகுப்புகள் இல்லை.
    அம்மா உங்களை போன்றவர்களின் வழிகாட்டுதலே இவர்களை நல்வழிப்படுத்த முடியும்

  • @veerakumar.t.3479
    @veerakumar.t.3479 2 роки тому +43

    வாய்ப்பிற்காகவோ தொழில்முறை பேச்சாளர் என்று மட்டும் கூறாதீர்கள் ஏனெனில் நாங்கள் உங்கள் பேச்சை வேதம் போல் கேட்டு கொண்டிருக்கிறோம். எப்போதும் இதுபோன்ற உண்மை கருத்துக்களை பேசும் நீங்கள் எப்போதும் உண்மையின் பக்கம் இருக்க வேண்டுகிறோம்🙏.

    • @alwarv6857
      @alwarv6857 2 роки тому +5

      வாரத்தில் ஏழு நாட்களிலும் இந்து மக்களின்
      நம்பிக்கை உள்ளது தணது வேலையில்லா வாரத்தில் எந்த ஒரு நாளிலிலும்
      தணது குடும்பத்தை மகிழ்வித்து அவர்களின் மகிழ்ச்சியுடன் அனுபவித்து இறைவனைத்தேடு (மகிழ்ச்சி உள்ள நாள்)
      இதை பிரிவினைவாதிகள்
      இந்து விரோதசூழ்ச்சி வாரநாட்களிலி குறிப்பிட்ட தினம் என்று தாண்டி
      இந்து சமய கொண்டாட்ட அனைத்து தினத்திலும் எதிராக கிருஸ்தவ (போதனை) பேரணிகள் நடக்கின்றதை நிகழ்காலத்தில் காண்கிறேன். மக்கள் புரிந்து செயல்படவேண்டும்.மதத்திதில் பிரிவு வேண்டியதில்லை.நல்லது எங்கே நடந்தாலும்
      அதை ஆதரிப்பது நம் ஆன்மீக அரசியல்! மத விரோதிகள் (மதம் = நம்பிக்கை) பிரித்தாளூம்
      அரசியலை அகற்றுவோம்.

    • @karnambalkolandaivadivel4455
      @karnambalkolandaivadivel4455 2 роки тому

      ​@@alwarv6857

    • @vijayalakshmis1610
      @vijayalakshmis1610 2 роки тому +2

      இன்னும் ஜென்மம் உனக்கு இல்லை , அப்படி இருந்தால் நீ எனக்கு மகளாக பிறந்து உன் பேச்சை எப்போதும் கேட்டுகொண்டே இருக்கனும் 🙏🙌👏🌹🥰

    • @rajeshwarikaliyaperumel7507
      @rajeshwarikaliyaperumel7507 2 роки тому

      @@vijayalakshmis1610 b

    • @thirunavukkarasuaa855
      @thirunavukkarasuaa855 2 роки тому

      நான் எப்போதும் உங்கள் பட்டி மன்றம் கேட்ப்பேன் சில சமயங்களில் தங்கள் பேச்சு நாத் திகர்களை திருப்தி படுத்தும் வகையில் இருந்து ள்ளதை கேட்டு வருந்தி உள்ளேன் நீங்கள் தமிழ் விளக்கு ' இது ஆளுக்கு தகுந்த வாரு வெளிச்சம் காட்ட கூடாது எந்த சூழலிலும் தர்மம் தவறாமல் பேசுங்கள் வணங்கி வாழ் த்துகிறேன்

  • @BABATALKIES
    @BABATALKIES Рік тому +1

    Absolutely fantastic... Love you sister.... Wow!!! Anybody who watches this incl me will fell in love with tamil and start reading the literatures that she quotes from.... God Bless You... Om Sai Raam🙏🙏

  • @thanigaivelaarooran7564
    @thanigaivelaarooran7564 2 роки тому +4

    வார்த்தைகள் இல்லை மிக மிக அருமை👌

  • @winstailors2165
    @winstailors2165 2 роки тому

    அன்பு சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களே தங்கள் உரை வீச்சு எங்கள் உடலை சூடாக்குகின்ற மூச்சு தமிழை நினைத்து தமிழ் பெருமையை நினைத்து தமிழோடு பக்தி இணைந்து இருப்பதை நினைத்து படித்துப் பார்க்க எங்களுக்கெல்லாம் வாய்ப்பில்லாத போது அதை படித்து மேடையில் எங்களுக்காக கொட்டி தீர்க்கும் கோடை மலையே வாழ்க வாழ்க வாய்ப்பளித்த சாணக்கிய சேனலுக்கும் அன்பு வாழ்த்து தாங்களும் தங்கள் அன்பு குடும்பமும் தமிழ் பணியும் வாழ்க வளமுடன் அன்புடன் இரா காளிதாஸ் திருவாரூர்

  • @selvalakshmi742
    @selvalakshmi742 Рік тому

    அம்மா நீங்க நூறு ஆண்டுகளுக்கு
    இப்படி ஆன்மீகத்தையும் தமிழமுதத்தையும் வழங்க இறைவன் அருள்கிறார்

  • @MuniyappanSalt-ju7ge
    @MuniyappanSalt-ju7ge 10 місяців тому

    பாரதி பாஸ்கர் மேடம் அவர்களுக்கு
    நன்றியும் , பாராட்டுக்களும்
    Vanakkanggalum

  • @kumaresanmanikkam3609
    @kumaresanmanikkam3609 2 роки тому +4

    Welcome Mam🙏

  • @srivijay12
    @srivijay12 Рік тому

    மிக்க நன்றி , மிக சிறந்த பதிவு

  • @TamilSelvan-hu1yq
    @TamilSelvan-hu1yq 2 роки тому +6

    Good initiative and Good speech

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 2 роки тому +2

    Arumai amma

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 2 роки тому +6

    Thanks to chanakya.
    God bless you and your channel 🙏 ppl.
    Great 👍 Mam. You are the University of Hindus spirituals . Thanks lot. God bless you and your family ppl.

  • @ananthapadmanabann8492
    @ananthapadmanabann8492 2 роки тому +1

    Bharathi bharthi bhaskar all my my blessing to my child i 70 yrs old person thanking u i listen thro friendi I amin annamalayifor 20 yrs i blessed my child when u inhospital i visited to u blessed u i one among the disciplene of my lord
    Pl do yoga excerise in xsundharshana yoga that sooriya namaskarm u finished in parathasarty because u studied there my wife was sanskrith teacher those day i bless u

  • @ranganathanponnusamy3321
    @ranganathanponnusamy3321 2 роки тому +3

    அம்மா உங்களின் தமிழ் தொண்டு தொடரட்டும்

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 2 роки тому +4

    ஆண்டாள் பற்றி கருத்து சிறப்பு இதை தான் கவிஞர் கண்ணதாசன் கவிதையில் சொன்னது கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்றார்

  • @anbuarul7323
    @anbuarul7323 2 роки тому +1

    அம்மையார் அவர்களின் பேச்சு மிகவும் அருமை தாங்கள் கூறிய கருத்துக்களும் அதன் விளக்கங்களும் மிகவும் அருமை மிகவும் அருமை வார்த்தைகளால் அளந்து சொல்ல முடியாது உங்களைப் போன்றவர்கள் நிறைய பேர் உருவாக வேண்டும் இக்காலகட்டத்திலும் நீங்கள் எல்லோரும் எங்களுக்கு கிடைத்தது யாம் பெற்ற பேரின்பம் என்று உணர்கின்றோம்

  • @Ulangath
    @Ulangath 2 роки тому +3

    Superb Mam

  • @rathaianbalagan8222
    @rathaianbalagan8222 2 роки тому

    சரஸ்வதி தேவியே நேரில் வந்து பேசியதுபோல் இருந்தது. பாண்டே சார், உங்களுக்கு ஒரு விண்ணப்பம், இது போன்ற உரை வீச்சை பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கட்டாயம் கேட்பதற்கு ஏற்பாடு செய்தால் தமிழ் மெல்ல தேயுமோ என அச்சப்பட தேவை இல்லை. வாழ்க வளமுடன.

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 роки тому +2

    ஜெய் ஹிந்! ஜெய் ஹிந்! ஜெய் ஹிந்!ஜெய் ஹிந்!ஜெய் ஹிந்!ஜெய் ஹிந்!ஜெய் ஹிந்!ஜெய் ஹிந்!ஜெய் ஹிந்!

  • @krishnamoorthyseethalakshm2606

    Dear Bharathi Bhaskar avargaly ‘ I am aged 76Till this years I have listened to so many concerts speeches debates kadha kalashebham. etc Of all these programs I was completely mesmerised (it was such a feeling) by the most famous who I liked the most ‘by srimathi Vishakha Hari is the first one and the greatest Orator I mean only you l😅feel amazed at your fluencoy of your words the deliverance. Of your thoughts and amazing speech I wish to add more things about ‘ there will be no end to itI ADORE YOU Our greatest OratorBless you to live for another 100 years apart from this year My heart is full of praise & blessings to you 😅my dear Bharathi

  • @devanathansrinivasarangan5565
    @devanathansrinivasarangan5565 2 роки тому +4

    கண்ணதாசனுக்கு ஒரு 🙏கண்ணனே சொல்வதுபோல் சிறப்பு அதைத்தான் நாவண்ணத்தூரிகையால் கண்முன் படம் வரைந்த மங்கை பாரதி பாஸ்கருக்கு👌

  • @ck15652
    @ck15652 2 роки тому +3

    Amazzing

  • @saravananv426
    @saravananv426 2 роки тому +2

    திரு!பாரதி பாஸ்கர் அவர்களே
    புத்தகம் வாசிக்க தெரியாதவர்களுமகும் நேரம் இல்லாதவர்களுக்கும் எண்ணைபோண்று இலக்கணம் அறிந்து படிக்க தெரியவர்களுக்கும் உங்களைப்போன்ற வர்கள் ஒரு அரங்கத்தில் பல புத்தகங்களை வாசித்து காட்டி அதன் விளக்கங்களை அழகாகச் சொல்லி ரசிக்கும் படியாக செய்து விடுகிரிர்கள் வசூல் ராஜா வுக்கு பதில் பரிச்சை எழுதியது போல் எங்களுக்காக இது போன்ற நிகழ்வுகளில் இன்னும் சொல்லி கொடுத்தாள் மகிழ்வோம் அவர் அப்படி பாடினார் இவர் இப்படி பாடினார் என்றெல்லாம் கூறினீர்களே எங்களுக்கு நீங்கள் பாடி அர்த்தம் கூறியதுதான் மகிழ்ச்சி!!!!

  • @writerselventhiran
    @writerselventhiran Рік тому

    சாணக்யாவிற்காக நீங்கள் ஆற்றிய பக்தியும் தமிழும் உரையை இன்று ரயிலில் பயணிக்கையில் கேட்டேன். தீவிரமான செறிவான உரை. பலதரப்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட அவை என நினைக்கிறேன். ஆயினும் துணிச்சலாக ஒரு கடின உரையை சிறிய விலகல் கூட இல்லாமல் நிகழ்த்தி இருக்கிறீர்கள்.

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 роки тому +2

    அருமை அருமை நன்றிகள் பல

  • @KS-wj4bc
    @KS-wj4bc 2 роки тому +2

    இது பாரதி பாஸ்கரின் தாயார் அவருக்கு இட்ட பிச்சைகளில் ஒன்று. எதுவாக்க வேண்றும் என அவரின் தாயார் எண்ணினாரோ அதுவாக அவர் இன்று பேசியுள்ளார். வாழ்க பல்லாண்டு. பாண்டே ஜி அவர்களுக்கும் இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 2 роки тому +1

    அன்பும் அறனும் உள்ளதாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது குறளில் பிழையிருப்பின் மன்னிக்கவும் நன்றி

  • @narayananv5977
    @narayananv5977 2 роки тому +5

    SUPER MADAM🙏🙏👍👍

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 Рік тому

    அருமை அம்மா. தலைவணங்குகிறேன். நன்றி அம்மா.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 роки тому +2

    Excellente programme 🤩🤩🤩

  • @drajan729
    @drajan729 Рік тому

    பாண்டே சார் அருமைப் சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களின் உறையை கேட்டேன். தேன் அமுதம். நன்றி.

  • @malathibhaskaran5453
    @malathibhaskaran5453 2 роки тому +50

    இலக்குவன் பேசியது கண்ணீர் அருவியை வரவழைக்கிறது😭

  • @indumathig7188
    @indumathig7188 2 роки тому +1

    Much needed thoughts yes bakthi is very profound in Tamil literature we need to cherish it. Thank you.

  • @தலைநிமிர்தமிழா-ட8ண

    சரஸ்வதி அருள் பெற்ற இச்சகோதரி நீண்டூழி வாழ்க.
    மிக்க நன்றி!

  • @sudharamaswamy2949
    @sudharamaswamy2949 2 роки тому +1

    Wonderful Excellent Superb