வெறும் பச்ச தண்ணி. அதை எப்படி நம்பிட்டு போறாங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 350

  • @vasanthichandran779
    @vasanthichandran779 Рік тому +109

    மொத்தத்துல சண்டையில ரெண்டு பேர்ல ஒருத்தர் பேசாம இருக்கணும் அதுக்கு இது ஒரு ஐடியா சூப்பர்🤣🤣🤣😍

  • @dhasnamurthi4984
    @dhasnamurthi4984 Рік тому +27

    ஒரே இடம் ஒரே முகம் இதையே வைத்துக் கொண்டு ஒரு மணி நேரத்தில் ஆயிரம் லைக் வாங்குகிறீர்கள் என்றால் திறமைசாலிகளுக்கு எல்லாம் திறமைசாலிகள் நீங்கள் தான் இதுபோல் நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thilarajini8395
    @thilarajini8395 Рік тому +342

    நடிகர் திலகமாக வலம்வரும் ரவி அண்ணா, வாழ்த்துகள்🎉❤

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +113

    காலையிலேயே ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தாச்சு சிரிப்புக்கு பஞ்சமில்லை😂😂😂

  • @jayasundari2180
    @jayasundari2180 Рік тому +554

    பச்சை நைட்டி போட்ட கிழவி(குமரி) யாருக்கு பிடிக்கும்🎉🎉😂❤❤❤

    • @SuriyaVinoth9489
      @SuriyaVinoth9489 Рік тому +13

      எனக்கு பிடிக்கும் ரவி அண்ணா ❤❤

    • @jothimani4128
      @jothimani4128 Рік тому +5

      எனக்கும்😍😍

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj Рік тому +6

      பெண் வேடம் போட்டவுடன் ,அப்படியே கேரக்டர் changing ,modulation all are very suppper💚💚💚💚💚💙🙏💙

    • @thilagavathy8119
      @thilagavathy8119 Рік тому +4

      எனக்கு

    • @sivagamigangaram2985
      @sivagamigangaram2985 Рік тому +1

      Everybody likes him

  • @shaktyval
    @shaktyval Рік тому +123

    ரவி அண்ணா அழுவதை😂😂 பார்த்து என்னால சிரிப்ப அடக்கவே முடியல சூப்பர் அண்ணா

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +120

    நல்ல வேறுபட்ட கான்செப்ட்ட காமெடி கலந்து சொன்ன விதம் அருமை👌👏👏 காலையிலேயே செமையா சிரிக்க வச்சிட்டீங்க😂😂

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +271

    நைட்டி போட்ட அழகு குமரி யாருக்கெல்லாம் பிடிக்கும் 😁😁😁😁😁😁😁

  • @jayakumar3501
    @jayakumar3501 Рік тому +69

    உன்னோட சாமர்த்தியம் யாருக்கு வராது தங்கச்சி😂😂 இதே மருந்து எல்லாருக்கும் கட்டாயம் தேவை😂😂சூப்பர் கருத்து 👌சூப்பர் நடிப்பு வேற லெவல்👌👏❤❤

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Рік тому +87

    சாந்தா தீர்த்தம் பிசினஸ் ஆரம்பித்து விட்டாய் போல..ரவி தம்பியின் நடிப்பு செம..நார்த்தனாரே கலக்குங்க சூப்பர் மா😂😂😂😂❤❤❤

  • @ammakanakku551
    @ammakanakku551 Рік тому +29

    Good concept
    Nice acting
    Ravi excellent
    Santha good

  • @matharasisenthil8276
    @matharasisenthil8276 Рік тому +62

    கணவன் மனைவி சண்டைக்கு சிறந்த மருந்து. நன்றி சாந்தா 🙏

  • @pandi9972
    @pandi9972 Рік тому +16

    சிறந்த நடிப்பு.. ❤சிரிப்பு தாங்க முடியல 🎉😂😂🎉

  • @NithyaS-v2e
    @NithyaS-v2e 11 місяців тому +3

    பச்சை நைட்டி அக்கா உங்க நடிப்பு மிகவும் சூப்பர்😂😂

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 Рік тому +20

    ஒரு பெண்ணாகயிருந்து வாயாடி பெண்களை எப்படிவாய மூடவைக்கனும்னு யோசனைசொன்னதுக்கு நன்றி வாயாடி சாந்தா சகோதரி.

  • @mathiprabhu1330
    @mathiprabhu1330 Рік тому +9

    இந்த கதையை தென்காசி சுவாமிநாதன் அவர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். நீங்கள் அதையே காமெடியாக நடித்துள்ளீர்கள் அருமை

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Рік тому +3

    அடியே சாந்தா எப்படியடி ஓம் புரிசனை எப்படியடி என்ன மாயம் செய்து மந்திரம் போட்டு வைச்சிருக்க.ஆஹா இருவரும் அருமையான நடிப்பு .

    • @rao18tmr
      @rao18tmr 9 місяців тому

      Excellent action both shantha and Ravi Anna no comparison Theertham business fabulous from RajiBai pammal Chennai

  • @ik.vanajakumari8014
    @ik.vanajakumari8014 Рік тому +19

    எங்கிருந்து தான் இப்படி யோசிச்சு வாரியோ ம்மா ரவி அண்ணா அழுகை 😃😃😃😃

  • @percyjp8693
    @percyjp8693 Рік тому +20

    Ultimate acting 😊😊 Vera level

  • @shanthiskitchen2317
    @shanthiskitchen2317 Рік тому +7

    Ivanga ரெண்டு peru காமெடி romba pudikum👌👌👍🏻👍🏻😍😍

  • @Jessyteo200Jessy
    @Jessyteo200Jessy 11 місяців тому +1

    Sirithu siruthay manam kullrinthuvitathu😂😂😮😮😅😅😅😅😅😅❤❤❤❤❤

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 Рік тому +7

    அட அழுகாத ரவீணா பாக்க சகிக்கல😅😂😂
    சூப்பர் ஐடியா

  • @maharajaraja6347
    @maharajaraja6347 Рік тому +4

    பச்சை நைட்டி சூப்பர் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @Meharview
    @Meharview Рік тому +4

    அய்யோ அய்யோ .. சிரிப்ப அடக்க முடியவில்லை ❤❤ வக்கில் மாரி கேள்வி கேக்குற.. பதில் சொல்ல தடுமாற vendirurukkulla..சூப்பர் ❤❤ கடைசி வரைக்கும் சோறு போடாம மாமிய anupitiye saanthumaa ❤❤❤

  • @PrithviNandhu
    @PrithviNandhu Рік тому +25

    எங்க அக்கா தேன் பாட்டில் விலையை கம்மியாத்தான் பா சொல்றங்க 😅, நல்ல ஐடியா வா தான் இருக்கு, சாந்தா அக்கா இங்க ஒரு பார்சல் 😂😂😂😂😂

  • @geetham.r4391
    @geetham.r4391 Рік тому +10

    Ravi nightyum semma,actingum semmio semma ✨️✨️😂😂😂😂💐💐💐💐👏👏👏👏👏👏👏

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 Рік тому +53

    அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா நடிப்பு சூப்பர் காமெடி ரவி அண்ணன்😂😂 காமெடி யாருக்கெல்லாம் பிடிக்கும் லைக் போடுங்க🎉🎉🎉

    • @marysantharoy7006
      @marysantharoy7006 Рік тому +1

      Bro ❤❤❤Ravi Santha super acting 😇😇😇😇👍👍👍👍

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому +1

    Ravi brother & santha sister camedy andrum super 😆😃😀😁

  • @sasisasikala6491
    @sasisasikala6491 Рік тому +2

    நல்ல ஐடியா சாந்தா 🤣🤣🤣 ரவி தம்பி சூப்பர். நமக்குள்ள என்ன சாந்தா கணக்கு 🤣🤣🤣😍😍😍💐💐💐❤️❤️❤️❤️

  • @kishothan8288
    @kishothan8288 Рік тому +7

    Vera level santha akka Ravi anna 👌👌

  • @babyuma4002
    @babyuma4002 Рік тому +10

    Ravi acting super

  • @rajivengai6730
    @rajivengai6730 Рік тому +8

    ரவி அண்ணா செம 😂😂😂

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 Рік тому +4

    Super Acting both Ravi and shantha very good keep it up 😊😅😮

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 Рік тому +18

    Morning vera level super green nighty super 💚💚💚💚 shantha akka um super super super 😂😂😂😂😂❤❤❤❤❤

  • @pspsnithinprabhu5590
    @pspsnithinprabhu5590 Рік тому +3

    Vera level சிரிப்பு அடக்க முடியல

  • @SundariVijay-t4l
    @SundariVijay-t4l 8 місяців тому

    Super super concept good keep it up Ravi bro acting superb

  • @tharadharmaraj5915
    @tharadharmaraj5915 Рік тому +5

    Semma acting ravi brother 👌

  • @samporamasamy1884
    @samporamasamy1884 Рік тому +4

    Santha akka ravi anna acting super😂😂😂😂😂😂😂

  • @kavithask88k
    @kavithask88k Рік тому +4

    ரவி அண்ணா உங்க நடிப்பு ரியலா🤔🤔🤔 செமயா இருக்கு .👋👋👋👋👋

  • @josephraj8216
    @josephraj8216 Рік тому

    Ravi nadippukku oru like ketta kathaithan.erunththalum nice

  • @yuvaprasanth3995
    @yuvaprasanth3995 Рік тому +1

    எனக்கு இந்த கதை தெரியும் அக்கா vera leval 😂😂😂😂water

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 Рік тому +2

    சாந்தா அக்கா ரவி அண்ணன் super 😂😂😂😂

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Рік тому +1

    நீங்கள் சினிமாவில் சீக்கிரம் ஜேலிக்க வாழ்த்துக்கள்...

  • @malligamalligaraji8161
    @malligamalligaraji8161 8 місяців тому

    Nalla ideavaa irrukku Santha super nadippu Ravi

  • @prasannas.p2846
    @prasannas.p2846 Рік тому +3

    Vera level concept Ravi bro super🌹❤️

  • @mathy.n6156
    @mathy.n6156 Рік тому +3

    அக்கா உங்க ஐடியா வேற லெவல்.அண்ணா சாந்தா அக்காவையும் மிஞ்சிட்டாரு.

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 Рік тому +1

    இந்த. காமெடி. இன்று. ஒரு. தகவல்ல. செல்லிட்டார்.தென்ச்சி.சாமிநாதன்.சார்.

  • @ShanmugamLakshmi-zf3yg
    @ShanmugamLakshmi-zf3yg Рік тому +1

    Akka Ravi Anna nadippu super Vera level ponga 👌👌👌👌👌

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 Рік тому +4

    Super content. Akka rendu perum vera level.

  • @xaviersuganthi8817
    @xaviersuganthi8817 29 днів тому

    Ravi Anna nadinu super 👌👌👌👌👌👌

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Рік тому +4

    Ravi acting super 👌👌👌👌

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 Рік тому +18

    ரவி அண்ணா ஆக்டிங் செம சந்தா ரவி அண்ணனுக்கு நைட்டியை இன்னும் height கூட்டி த்தைத்து கொடுங்க

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому

    Ulaga maha nadipu 😆😃😀😁green colour dress sister alugai super 😆😃😀😁

  • @sarathak2104
    @sarathak2104 Рік тому +3

    பொறுத்துப் போக வேண்டும் என்பதை எவ்வளவு அருமையாக அழகாக நாசுக்காக தெரிவிக்கிறார்.

  • @sandhanamari2383
    @sandhanamari2383 Рік тому +2

    ரவி அண்ணா பார்க்க ஆசை சாந்தாவையும் ♥️♥️♥️♥️♥️

  • @raji148
    @raji148 Рік тому +1

    Super ya😂 theeretham idea😅🇲🇾🇲🇾

  • @manimanju1726
    @manimanju1726 6 місяців тому

    இதை நம்பிநாள் சண்டை வராத🥰👌👌

  • @srinikatamizhi7656
    @srinikatamizhi7656 Рік тому

    Alugai natural a iruku pa semma👌👌👌👌

  • @premalathapalanisamy290
    @premalathapalanisamy290 Рік тому

    ❤❤❤❤❤😅😅😅😅😅சூப்பர்.ரவி.சாந்தா

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Рік тому +1

    Sandha sema idiya ravi chanse ella super thambi👍🙌🙌🙌🙌🙌🙌

  • @jayaramsaravanakumar2684
    @jayaramsaravanakumar2684 Рік тому

    Super idea santha
    All ladys kum very Importent mesage realy superb

  • @NazirAhmed-yf1rk
    @NazirAhmed-yf1rk Рік тому +2

    Vera leval comedy,👍🌹🤣😁

  • @sundarviji9743
    @sundarviji9743 5 місяців тому

    Ravi valthukkal super

  • @roopskitchen7803
    @roopskitchen7803 Рік тому +1

    Super Shantha sis and Ravi anna.acting super

  • @maryguna3726
    @maryguna3726 Рік тому +1

    ரவி அண்ணா மூக்கை சீந்தி சீந்தி அந்த கையால கீரை யைதொட்டா அந்த ருசி யே தனிதான்.

  • @ashabujji3521
    @ashabujji3521 Рік тому +1

    Ravi anna unga acting super❤❤love u anna

  • @sithrasithra4660
    @sithrasithra4660 Рік тому

    சூப்பர் ரவி அண்ண சாந்தா அக்கா முத்து அண்ணன் இல்லாதது என்னமோ போல இருக்கு சீக்கிரம் மூணு பேரும் சேர்ந்து சேர்ந்து காமெடி பண்ணுங்க கலக்குறீங்க

  • @panchanbu9469
    @panchanbu9469 Рік тому +1

    😀😀😀😂😂😂😂iyyyyyyo mudiyala....kaalaileva?Ravi aluguradhunnu illa,ellathulayume pombala ungakita thotthuranum.... 😀😀😀😂😂😂Semma performance....santha akka neenga soldra indha idea Ella purusan pondatikume theervu ka 😀😀😂😂😂.....vera yaarum ketta 2000,3000 nu sollu 😀😀😂😂😂😂😂..... வாழ்க வளமுடன் ❤️❤️😘😘😘😘

  • @JansiMarry
    @JansiMarry Рік тому +1

    Ravi santha super 😂😂😂😂😂

  • @SaranSundar0508
    @SaranSundar0508 Рік тому +2

    Super concept akka anna super 🎉😊

  • @ik.vanajakumari8014
    @ik.vanajakumari8014 Рік тому +2

    நல்ல கருத்து சாந்தா ம்மா 😃சண்ட போடும் போது வாயில் தண்ணி வச்சிருந்தா திருப்பி பேச முடியாதே 😃

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Рік тому +1

    காதோரம் lolaakku கதை solludhadi 🤣🤣💚💚💚🤣🤣💙🙏💙

  • @maragathamk172
    @maragathamk172 Рік тому +3

    அருமை அருமை ❤️❤️❤️❤️😂😂😂😂😂

  • @sudhavenkat2721
    @sudhavenkat2721 Рік тому +2

    Aiyoooo semnnna superbbb😂😂😂😂

  • @SaranyaReetha
    @SaranyaReetha Місяць тому

    ரவி அண்ணா நீங்க சூப்பர் 🙏🙏🙏❤️👍

  • @KavithaKavitha-es5yp
    @KavithaKavitha-es5yp Рік тому +4

    Akka theertham engalukum kidaikuma,super concept 💯👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @valarmathivalar9372
    @valarmathivalar9372 7 місяців тому

    Valththukkal Ravi Anna ❤

  • @_uchiha_brothers_
    @_uchiha_brothers_ Рік тому

    Originalave kilavi azhuvura mathiri irukku😁😄😃

  • @gajagajendhiran6404
    @gajagajendhiran6404 Рік тому +1

    Ravi Anna❤️ , soru irukka?😂🔥

  • @rsekar159
    @rsekar159 Рік тому

    Super akka andha nambikaileyea sariya poidum👍👍👍

  • @shyamalaponnusamy3751
    @shyamalaponnusamy3751 Рік тому +14

    This idea is correct for all family

  • @priyac9862
    @priyac9862 Рік тому +1

    Akka 😂👌👌 Ravi Anna 👌😜😁😂💯💃👍💐🍫💕

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 Рік тому +1

    நடிப்பு சூப்பர்😅

  • @cb_simi6987
    @cb_simi6987 Рік тому

    Thirtham yenga kidaikum🤣🤣🤣

  • @josephinasir
    @josephinasir Рік тому +9

    சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.(பைபிள்) யாக்கோபு 1:13

  • @ussainussain4514
    @ussainussain4514 Рік тому +3

    நல்லா ஆய்டியா சூப்பர் ❤❤❤❤😂😂😂

  • @balasubramaniyam.s4600
    @balasubramaniyam.s4600 Рік тому +1

    அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @malaganesan262
    @malaganesan262 Рік тому +1

    Super idea.❤❤shantha

  • @risingranjith2086
    @risingranjith2086 Рік тому

    Enna konja naalla ravi anna sandha akka ta bulb vangura mariyea irukku ennakku mattum than apti thonudha illa 😂🤣🤣🤣😄🤭🙆‍♂️

  • @sundarraj8166
    @sundarraj8166 Рік тому

    Very nice story ❤❤❤❤❤❤

  • @purushothamancmc4223
    @purushothamancmc4223 Рік тому +1

    காலையில் உங்கள் காமெடிதான்எனக்குபூஸ்ட்டர்சூப்பர்❤❤❤ரவிஅண்ணாஉங்கநடிப்புசிறப்பு❤❤❤❤❤❤

  • @shantishirke8916
    @shantishirke8916 Рік тому +1

    What a best idea both are best 😂😂😂😂

  • @vadivu_ks
    @vadivu_ks Рік тому +3

    Semma consept super ravi anna super super semma sandha super 😂😂😂😂

  • @sarayasinmf
    @sarayasinmf Рік тому +1

    Ravi anna super ❤❤❤❤

  • @sanjaysrinivasan6781
    @sanjaysrinivasan6781 Рік тому

    Ravi Anna உங்க நிஜ முகம் பார் கணனும்

  • @sharmilasana8353
    @sharmilasana8353 Рік тому +1

    ரவி அண்ணா நடிப்பு படு பிரமாதம்

  • @Balakrishna.345
    @Balakrishna.345 Рік тому +2

    ரவி அண்ணா👌👌👌

  • @gunaranjithan6914
    @gunaranjithan6914 Рік тому

    Super nayanthara Ravi ❤❤❤❤❤❤❤

  • @Nowfilsajna
    @Nowfilsajna Рік тому +2

    Super nadippu

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 Рік тому

    Ravi anna.super