Ramya sis really talent person and fast learning.5years ready i still dont know cook well.but you cook very well and also you do achievement also.really talent person and also really lucky sis you get very understanding and helpful husband.real meaning of husband wife is you both helping understand do everything together
ரம்யா நீங்க தங்கமான அழகு பெண் மா நீங்கள் சமையல் செய்துகொண்டு வீட்டையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் தம்பியையும் தம்பியின் மனைவி ஜீவிதா மற்றும் ஜீவிதாவின் குடும்பத்தையும் நீங்கள் அழகாக கவனித்தீர்கள் அருமை சூப்பர் ❤ புவன் ரம்யா ❤ அம்மாவும் அப்பாவும் வந்திருக்கலாம் ரம்யாவுக்கு உதவியாக இருந்திருக்கும் ரம்யா தனி ஆளாக அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்தீர்கள் மா❤தீபனும் ஜீவியும் முதன் முறையாக அண்ணன் அண்ணி வீட்டிற்கு வரும்பொழுது அம்மாவும் அப்பாவும் தான் வந்திருக்கவேண்டும் அப்படி வந்திருந்தால் மிகவும் அழகாக இருந்திருக்கும் ❤❤❤❤❤❤
Idhuvae mamiyar veedu na ellamae avangala samaichiravanga. Namma summa nikra mathiri irukkuma. Idhu nammakku oru peru vera. Marumaga samaikathu nu la. Idhu unga veedunala samaichadum therilla. Takutaku nu ella vellaiyum mudichitinga. Super ramya
விருந்து என்றால் சைவ புலவு அல்லது வெஜிடேபில் புலவு தயிர் வெங்காய பச்சடி உருளைக்கிழங்கு வறுவல் காரசாரமாக வீட்டில் வடை சூடாக செய்திருக்க வேண்டும் இது சாதாரண சாப்பாடு தான் நீயும் அவ்வளவு வேலை செய்து பழகிஇருக்கமாட்டாய் இது விருந்தாக தெரிகிறது எங்கள் வீடுகளில் விருந்து பிரியாணி மீன் வறுவல் இறால் வறுவல் முட்டை ரசம் சாதம் இருக்க வேண்டும் முதலில் ஸ்வீட் இப்போது சாப்பிட்டு முடித்த பிறகு ஐஸ்கிரீம்
Aluminum is not good for health so we cook in the stainless steel vessel Ramya has become master in cooking with good knowledge in all aspect Keep rocking Ramya
Awesome! At our place we add this milk fat to the peerkangai poriyal, it tastes amazing. And for podalangai poriyal, we finish it with the powder made with pottukadalai and few pieces of garlic (with skin). :)
Thank you ramya after seeing your video I immediately transfered my keerai kozhumbhu to steel vessel though iam 50 yrs old I didn't know this secret of indalium vessel le cooking thank you dear god bless you❤❤❤
First time sweet and veg samayal than pannanum, good Ramya ma🤝 Ethei santhosam ungaluku valnal muluthum erukanum valthukal. Erikum ma unga nalla manachuku. Intha age than my son marriage natanthu 8month Aachu ma. Marumahal nana anaku aval aenka veitu mahalakshmi ma. Ungali parthal anakum avankali partha feeling ma. Thani ya than erukanga but one street distance than erukanga❤❤❤
@@BhuvanRamyaVlogs நன்றிங்க.இன்னும் இதுபோல் சின்ன சின்ன டிப்ஸ் நல்ல டேஸ்ட் குடுக்கும்.அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றிங்க இன்றைய நாள் மகிழ்வான நாள்.
Ramya ur always special like u, talent, tips, cooking, caring everything, no words to say really iam so impressed ma, as i said already i like u so much and bhuvan bro too. Simply superb ramya, and ramya if u want to save gas na use cooker, keep rocking👍👌. God bless u all.
Ramya's explanations are 100% correct, and very delicious recipe! our whole family watched this video and really feeling hungry now.! 😊 nice to see Deepan and Jeevitha too, all the best for the new videos!
ரம்யா இவ்வளவு கலகலப்பஆபஏசரஐயஏ குழந்தை சூப்பர் வாழ்க வளமுடன் புலன் ரம்யா நீங்கள் எங்கு உள்ளீர்கள் நாங்கள் பெருங்குடியில் உள்ளோம் அவசியம் நீங்கள் வரவும் சமயலும் அருமை வாழ்க வளமுடன்.❤
Time full veg good to encourage veg dishes otherwise nonveg in your mil channel they encourage only non veg I like your attitude.your tasting style is very good you washed your hands very nice to watch
Cureskin app link
app.curesk.in/Ramya
Coupon code - RAMYA100
❤❤😂I 6th ❤
really crisp and clear explanation..no disturbance and nice to watch the recipe..keep it up and make same kind of videos
@@Eazycooking01😅IL
ரம்யா chennai போய் dress sense, நல்லா மாறிடுச்சு பார்க்க நல்லா இருக்கு
Thank you so much😍🥰🤩 sister
Ramya sis really talent person and fast learning.5years ready i still dont know cook well.but you cook very well and also you do achievement also.really talent person and also really lucky sis you get very understanding and helpful husband.real meaning of husband wife is you both helping understand do everything together
Thank you so much😊❤️
Ramya thangamana ponnu. She's a blessing to all in the family
🙏😊
ரம்யா நீங்க தங்கமான அழகு பெண் மா நீங்கள் சமையல் செய்துகொண்டு வீட்டையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறீர்கள் தம்பியையும் தம்பியின் மனைவி ஜீவிதா மற்றும் ஜீவிதாவின் குடும்பத்தையும் நீங்கள் அழகாக கவனித்தீர்கள் அருமை சூப்பர் ❤ புவன் ரம்யா ❤ அம்மாவும் அப்பாவும் வந்திருக்கலாம் ரம்யாவுக்கு உதவியாக இருந்திருக்கும் ரம்யா தனி ஆளாக அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்தீர்கள் மா❤தீபனும் ஜீவியும் முதன் முறையாக அண்ணன் அண்ணி வீட்டிற்கு வரும்பொழுது அம்மாவும் அப்பாவும் தான் வந்திருக்கவேண்டும் அப்படி வந்திருந்தால் மிகவும் அழகாக இருந்திருக்கும் ❤❤❤❤❤❤
Super Ramya
நன்றி 🙏❤️
Idhuvae mamiyar veedu na ellamae avangala samaichiravanga. Namma summa nikra mathiri irukkuma. Idhu nammakku oru peru vera. Marumaga samaikathu nu la. Idhu unga veedunala samaichadum therilla. Takutaku nu ella vellaiyum mudichitinga. Super ramya
விருந்து என்றால் சைவ புலவு அல்லது வெஜிடேபில் புலவு தயிர் வெங்காய பச்சடி உருளைக்கிழங்கு வறுவல்
காரசாரமாக வீட்டில் வடை சூடாக செய்திருக்க வேண்டும் இது சாதாரண சாப்பாடு தான் நீயும் அவ்வளவு வேலை செய்து
பழகிஇருக்கமாட்டாய்
இது விருந்தாக தெரிகிறது எங்கள் வீடுகளில் விருந்து பிரியாணி மீன் வறுவல்
இறால் வறுவல் முட்டை
ரசம் சாதம் இருக்க வேண்டும் முதலில் ஸ்வீட்
இப்போது சாப்பிட்டு முடித்த பிறகு ஐஸ்கிரீம்
🎉🎉🎉
Ramya Well organised & informative cooking blog . Neat & clean kitchen. I can see the versatility in the way u present yourself. Best wishes ❤
Thank you so much 🙂
Ramya super cooking. Cooking la nalla expert agitinga... Good family girl ❤️
Thank you so much
மகிழ்ச்சியா இறுக்கு புவன் ரம்யா வாழ்க வழமுடன் ❤❤❤❤
நன்றி 🙏
Aluminum is not good for health so we cook in the stainless steel vessel Ramya has become master in cooking with good knowledge in all aspect Keep rocking Ramya
Kitchen ஐ தொட்டு கண்ணுல ஒத்திக்கலாம் போல இருக்கு ... அவ்வளவு neat and well organised ...well done ரம்யா 👍👍👌
Romba nandri sister 😍☺️ Romba periya vaartha nenga solurathu🙏🙏🙏 unga love and support ku romba nandri sister 😍☺️
கிச்சன் ரொம்ப சுத்தமா வைச்சிருக்கீங்க ரம்யா சூப்பர் மா ❤
Ramya ungalai enakku romba pidikum.... Loveable girl....
Romba nandri sister ❤️☺️☺️
Ramya nice sambar recipe
Kitchen nalla neat and clean ya iruku good
Very homely person good
Thanks a lot
First time samaiyal sweet sappadu than veg than correct❤
Very loving Jodi.Pray both of you have a great life ahead❤
Thank you 😊
Akka kadugu 1 spoon athigam poriyal ku lam so kadugu half podunga athu rombavum sapda koodathu😊😊
Ramya is still cam 🤭 shy😂...common b casual....ur very nice hearted 👌 I can feel it...
pudalangai la paal adaai poduvanganey ivalonal theriyathu...usefull tips ramya akka❤
Hai Ramya, today I tried the way u made the sambar, got appreciation from my hus and FIL, thanks for sharing
Glad to hear that❤️😊🙏
Awesome! At our place we add this milk fat to the peerkangai poriyal, it tastes amazing. And for podalangai poriyal, we finish it with the powder made with pottukadalai and few pieces of garlic (with skin). :)
Super credits goes to amma 1st. Because amma training ramya yellam seithu impress pannitanga. Good ramya ❤❤
Yes thank you 😊
Antha Amma cooking nallave irukathu..all dishes like in same manner
சாம்பார் சூப்பர் 👌 😋 எல்லோருக்கும் பத்திச்சா கொஞ்சமா செஞ்ச மாதிரி இருந்தது சுரேஷ் பாபு வீடியோல பார்த்தேன் தீபனேஷையும், ஜீவிதாவையும்😊 எனக்கு ரம்யாவை ரொம்ப பிடிக்கும், அம்மாவையும் பிடிக்கும் 😊
Adhu lunch ku mattu dha prepare pannom so naraya meethi yae aairichi😊❤️
@@BhuvanRamyaVlogs ohk😊
I'am Kavi Tiruchengode💚❤ Akka Unga Virunthu Super ka Nice Explanation 😍 I Like You very Much akka❤ You So Cute & Simple Queen😍❤
Thank you so much 🙂
Thank you ramya after seeing your video I immediately transfered my keerai kozhumbhu to steel vessel though iam 50 yrs old I didn't know this secret of indalium vessel le cooking thank you dear god bless you❤❤❤
Super
Thank you for your reply ❤❤from bangalore
ரம்யா சமையல். 🥰அருமை.🥰 எப்பவும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்... புதுமையான பொடலங்கா பொரியல். என்னனா பால் ஆடை போட்டு சமச்சது நானும் ட்ரை பன்னரே 😍
1:15
Hope u enjoy 😊
Akka nenga enna work pannuringa ka......ungala enaku romba pidikum
Akka kadugu athigama sethikathinga athu vauthula.punnu vanthurum akka
Ur house is very neat.but ur mother-in-law house is not arranged properly and not neat. Pls keep that house clean .
Kitchen shelf arrangement is neat. Hospitality is good. Nice
Thank you so much 🙂
First time sweet and veg samayal than pannanum, good Ramya ma🤝
Ethei santhosam ungaluku valnal muluthum erukanum valthukal. Erikum ma unga nalla manachuku. Intha age than my son marriage natanthu 8month Aachu ma. Marumahal nana anaku aval aenka veitu mahalakshmi ma. Ungali parthal anakum avankali partha feeling ma. Thani ya than erukanga but one street distance than erukanga❤❤❤
Then radish add pannalam drumsticks kuda sambar taste differ aagathu try panni paarunga
We will try 😊❤️
Thanks Sister...Good information🙏🏼
Welcome 😊
First time I seen this video. Today itself I subscribed your video sister and brother ❤❤❤❤❤
Thank you so much😍🥰🤩 Keep Supporting 😍☺️
@@BhuvanRamyaVlogssure ma❤
சகோதரி சொன்ன புடலங்காய் டேஸ்ட்டுக்கு சேர்த்த பாலாடை டிப்ஸ் சூப்பர்
Thank you sister ☺️☺️ Kandipa Epadi try pannuga😍 sema super ah irukum!! Marakama try pannitu feedback soluga😍😍
@@BhuvanRamyaVlogs நன்றிங்க.இன்னும் இதுபோல் சின்ன சின்ன டிப்ஸ் நல்ல டேஸ்ட் குடுக்கும்.அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றிங்க இன்றைய நாள் மகிழ்வான நாள்.
Sister nice..cooking.thaliva soldringa..home tour podunga.
Upcoming videos la podrom 😊
Sister neega yeppadi sambar vaipika unka metthadla sambar resipis podunka sister.
Sister sambar super😋
Sister romba nalla vessels tips solli irukiga thiriyadhavagaluku romba nalla tips main ah ennakum sister thank u so much♥️♥️
Ramya ur always special like u, talent, tips, cooking, caring everything, no words to say really iam so impressed ma, as i said already i like u so much and bhuvan bro too. Simply superb ramya, and ramya if u want to save gas na use cooker, keep rocking👍👌. God bless u all.
Thank you so much 🙂
Very useful information you shared Ramya 👍🏻❤️❤️❤️
Thank you so much 🙂
Please show your kitchen tour and organization.. Useful for me
Will do soon😊
Sambar iku vadakam venthiyam sirakam. dry red. Chilli
Yes, antha method la um seivom☺️ super ah iruku☺️😍
Useful cooking tips ramya best wishes
Thank you so much 🙂
Bhuvan bro ur smiling face very cute....ramya sister looking very nice....
Thnsk lot🤩🥰
Sambar powder konjam water mix panni katti illama kalakittu oothanum sis appo katti vilatha
👍😊
Add jeera and afasodia powder to thalipu
Thanks next time add pannirom 😊
ரம்யா காதலர் தினத்துக்கு வீடியோ போடவேஇல்லையே நீங்களும் புவனும் வீடியோ போடுவீங்க என்று எதிர்பார்த்தேன் ரம்யா ❤❤❤❤ ரம்யாவுக்கும் புவனுக்கும்❤காதலர் தின நல்வாழ்த்துக்கள் ❤❤ ❤❤
Shorts potrukom sister 😊
Ramya's explanations are 100% correct, and very delicious recipe! our whole family watched this video and really feeling hungry now.! 😊 nice to see Deepan and Jeevitha too, all the best for the new videos!
Thank you so much 🙂
Hi Ramya sis,you said right about eyamupatheram good going keep it up stay blessed you both 🙏 your cooking also different way by using tips❤
Thank you so much 🙂
Ungala enaku romba pudikkum Ramya sisy❤❤❤
Thank you 😊
Hi vankam to the lovely couple kogie from south Africa because best wishes ❤😂❤❤ 12:50
Virunthuna potato, pattani white kuruma pannalam, bajji pannalam
Ramya again I am saying that font cook in aluminium vessel..it will lead to health issues
Yes sister correct 💯
Akkaa... Sambar ku last aha jira powder potta innu spr ra irukum once try pannunga... Ka 🥰🥰
Sure next time try panrom 😊❤️
Good talented couple.Best wishes from Malaysia.
Anna seekkiram kutti buvan allathu kutti ramya vara naan allah vitam preay pannuren enakku ammavayum ungalayum pitikkum ❤❤❤❤❤❤
🙏
Ramya saambar powder apidiye poota katikatiya varum. Nee powdera konjam waterla dilute seithu poota correcta varum
Thanks for your tips ☺️
I tried ur pudalangai recipe... superb dr. Very tasty. ❤
Thanks a lot😊
Please avoid aluminium vessels....?
Ama sister 💯
Long-awaited vegetarian video. Thank u Ramya and Bhuvan.Kalakareenga
Thank you so much😍🥰🤩
Super ரம்யா 💞ஆமா முதலில் veg தான் ❤
Yes 😊❤️
Ramya parupu seekram veahanumna first water kothi varanum apram paruppu podanum appa tha seekaram vehum
Thanks for info☺️😍 Will try next time☺️☺️
Peerkangai kum paal aadai pottu try panunga.. nalla irukkum...
Next time try panrom sister ❤️
சூப்பர்👍
Nandri☺️
Use only stainless steel and clay pots for cooking Ramya
Sure 👍
Small tips: Don't smash tur dal. Try without smashing it will be more tastier.
Bhvan Ramya cooking vegitarian dish is very super very happy to see this vlog ❤👌👍🌹💐
Thank you so much 🙂
ரம்யா இவ்வளவு கலகலப்பஆபஏசரஐயஏ குழந்தை சூப்பர் வாழ்க வளமுடன் புலன் ரம்யா நீங்கள் எங்கு உள்ளீர்கள் நாங்கள் பெருங்குடியில் உள்ளோம் அவசியம் நீங்கள் வரவும் சமயலும் அருமை வாழ்க வளமுடன்.❤
🙏❤️
Time full veg good to encourage veg dishes otherwise nonveg in your mil channel they encourage only non veg I like your attitude.your tasting style is very good you washed your hands very nice to watch
Thanks a lot😊🙏
Useful tips&information ramya tku
Thank you so much 🙂
you have a very family oriented girl your mom has good selection taste :)
😊 thank you
நீங்க நல்லா பேசுறீங்க சமைக்கறிங்க நல்லா இருக்கு tips chef மாறி சூப்பரா சொல்லுது என்ன அழகு வாழ்த்துக்கள் 🙏👍🤔
Thank u 😊🙏
Super ❤ bhuvan ramya ❤ excellent video ❤I am pure vegetarian i enjoyed this vlogs ❤ thanks dears❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much 🙂
hi ramya..unga video yellam super...veg sambar very nice receipe...unga dress ella. super...
Thank you 😊
Ramya ,unga கொழுந்தனார்க்கு non veg sappidaravanga Thane அவங்களுக்கு கறி விருந்து குடுதிருக்களாமே
Noon mattum tha veg cook pannom😊😅 Night Nonveg tha🤩🤩😍😍
@@BhuvanRamyaVlogs நீ தான் சமையல் expert ஆச்சே.விதவிதமா சமைக்கரியே.you are a very good cook hat's off
Hi akka urs smile cute. 😊
Thank you 😊
Ithalam vanhka evlo amount achunu sollunga sis enaku vankalam parken
Hi bhuvan ramya l like very much ur vidio pa ponnu mappilai virundhu super pa endha area nrrnga
Thanks for your support 🙏❤️
Get good job for both in chennai your younger brother.he is talented
One of my favourite couples ❤
Thank you 😊
Thank you so much for your wonderful tips ❤
You are so welcome!
இது போல எப்போதும் இ ௫க்க வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
🙏😊
samayal pakumpodhu super,sapta nalla irukuma,unga samayal ellam super,deepanesh virundhu super😊
Nice explanation and good information ❤❤🎉🎉
Thank you so much 🙂
சூப்பர் ரம்யா
Thank you 😊
ரம்யா சாம்பார் வைக்கும் போது தண்ணீர் பத்தலனா சுடு தண்ணீர் ஊற்றினால் நன்றாக இருக்கும்
Sure 😊
Ramiya niga alakathanai erukiringa intha cream ondum thaivai illai you are cute
Thank you for your lovable comment 😊❤️
Nnan vegetable cook panna piragu milk poduven konjam
Super☺️☺️nalla irukum
Your information is very useful amazing.
Thank you 😊
Hi Ramya cooking vlog super. Athaiveda oonga kitchen neat n clean.both of u matching couble.😊
Thank you so much 🙂
Thank u sooooomuch for your lovely reply.
Seeragam podunga sambhar thalikum bodhu
Sure 😊
Ramya very nice explanation
Thank you so much 🙂
Neega pesarathu nalla erukku so subscribe panniten 👍
Thank you 🙏😊
அருமை 🎉 சூப்பரா சமைக்கறிங்க
Romba nandri sister ☺️☺️
Cute ramya akka ❤unga smile romba cute ah eruku
Thank you so much😍🥰🤩
Akka pallikaranai la yantha yadathula irukeka
Vegetarian vlog today ippathan unga video paarkeyren
Enna da oru vlog thana nenachu pathen but avlo information ennaku thriyadha sonninga superka
😍😍😍🙏🙏🙏🙏
Friday pallavaram market la avanga renduperaiyum parthen. Avanga engathan irkanganu therilla
Ramaya uanga anna Chennai ku varay ila ah
நானும் குக்கர் ல பருப்பு வேக வைக்க மாட்டேன் பாத்திரத்தில் தான் செய்வேன் நானும் நீங்க வைக்கிற மாதிரி தான் சாம்பார் வைப்பேன் ❤❤❤
Superrrr ramiiiiii❤❤
😊❤️
@amsapriya Thank you so much Preethi akka 🤗❤️