SELF ENQUIRY - Where does it actually Start | Nithilan Dhandapani

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #selfenquiry #feelings #understandingemotions #thoughtless #enlightenment #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritual #spiritualjourney #spiritualgrowth #vallalar #jeevakarunyam #meaning #importance #important #importantquestions #acceptance #key #golden #goldenkeys #goldenkey #selfenquiry #selfcare #selfimprovement #buddha #story #questionsandanswers #question #questions #logic #birthanddeath #birth #death #saints #sithargal #sithar #ancient #easy #knowledge #power #mindcontrol #mind #mindset #mindfulness #mindsetmatters #facts #awakening #awareness

КОМЕНТАРІ • 87

  • @ramyasenthilkumar7373
    @ramyasenthilkumar7373 9 місяців тому +25

    உங்களுக்கு நன்றி சொல்லனும் 🙏நா உயிரோடு இருக்க நீங்க தான் காரணம்.உங்க வீடியோ பார்ததால் தான் நன்றி 🙏🙏🙏

    • @ramyarathip5200
      @ramyarathip5200 9 місяців тому +1

      Same

    • @ramyasenthilkumar7373
      @ramyasenthilkumar7373 9 місяців тому +1

      En ponnu iranthuta 😭😭😭😭

    • @ebanesh6027
      @ebanesh6027 9 місяців тому +6

      அவ உடல் மட்டும் போக அந்த அன்பான உயிர் அமைதியாக ஆனந்தமாக இருப்பா இன்னொரு தாய் வயிற்றில் கருவாகும் வரை நீங்கள் தினமும் அவநல்ல பிறவி எடுக்க கடவுளை வேண்டுங்கோ❤❤❤

    • @mramasamy8625
      @mramasamy8625 9 місяців тому

      😮

    • @ramyarathip5200
      @ramyarathip5200 9 місяців тому

      @@ramyasenthilkumar7373 உங்கள் vali enakku புரியும் நானும் என் மகனை இழந்து வாழ்கிறேன்
      Sir video பாருங்கள் உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.புறியதவைகளுக்கு கேள்வி கேளுங்கள் தேந்தவர் பதில்கள் கூறுவார்கள் 🙏

  • @medalinchoco
    @medalinchoco 9 місяців тому +4

    நீங்கள் தான் எனுடைய குரு. நன்றி நிதிலன்.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 9 місяців тому +7

    எனது சிந்தனையில் தோன்றியது உங்கள் மொழியில் வந்து விட்டது....
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா....
    இது உண்மை 💯
    சிறப்பான செம்மையான தெளிவு....

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 9 місяців тому +6

    எண்ணப்பதிவுகளின் ஆணிவேரை ஆராய்ந்து அது புலப்பட்டுவிட்டால் மனதை பக்குவப்படுத்துதல் என்பது எளிதாகிவிடும். அதுதான் ஆத்மவிசாரம் செய்வதற்கு கிட்டும் பலம். நன்றி🎉

  • @catnotcat9793
    @catnotcat9793 9 місяців тому +3

    வணக்கம் நிதிலன் 🙏
    எல்லா பிடிப்புகளையும் தவிர்க்க முடியுது, ஆனால் பிள்ளைகள் மேலிருக்கும் பிடிப்பு எத்தனை முறை ஆத்ம விசாரணை பண்ணாலும் தவிர்க்க முடியல, அதுவும் ஒருநாள் நடக்கும் 👍
    அன்புடன்
    உஷா

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 4 місяці тому +1

    🙏🏻

  • @finwinhacker333
    @finwinhacker333 9 місяців тому +1

    1.நான் கடந்த ஒரு மாதங்களாக தியானம் பயிற்சி பண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் என்னால் அந்த 20 நிமிஷத்துக்கு மேல் தியானம் அதற்குக் காரணம் என்னன்னா
    2. அந்த 20 நிமிஷத்துக்கு மேல முதுகு ரொம்ப வலிக்குது ஏன் அண்ணா.
    3.போகர் கற்பம் புக்கை பத்தி videoபோடுங்க Na ஏனால் நான் அதை படித்துப் பார்த்தேன் எனக்கு ஒன்னும் புரியவில்லை
    4. போகர் 7000 video போடுங்க please.

  • @Anushiva99
    @Anushiva99 9 місяців тому

    அழகாக தெளிவாக விளக்கினீர்கள் தம்பி

  • @hariharacholan_
    @hariharacholan_ 9 місяців тому +4

    *_SUNDAY Q AND A_* வணக்கம் அண்ணா, நான் வான்வெளியைப் பற்றி படிக்கிறேன் அதுவும் இறுதியில் ஏதும் இல்லாமையைத் தான் உணர்த்துகிறது ( சிறிதினும் சரி பெறிதினும் சரி ஒரே விடயத்தில் தான் முடிகிறது) ஆத்ம விசாரணை பற்றி யோசிக்க யோசிக்க என்னை சுற்றியுள்ள மனிதர்கள் 5 அறிவுள்ள விலங்குகள் போன்று தெரிகிறது ( தவறாக என்ன வேண்டாம்) ஏன் என்றால் மனிதர்கள் இவை எதையும் சிந்திக்காமல் என்ன, ஏன் செய்கின்றோம் என்று யோசித்துக்கூட பார்க்காமல் வாழ்கின்றனர். நான் சற்று விலகி பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறேன் முழுவதுமாக பிடிப்பை விடவில்லை ஆனால் அந்த பாதையில் பயணிக்கிறேன் என்று எண்ணம் வருகிறது. சரியா தவறா தெரியவில்லை! ஞாயிறு பதிவில் விளக்கம் தரவும்!
    அடியேன் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் 🙏🏻
    நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @hariharacholan_
      @hariharacholan_ 9 місяців тому

      இது இவர்களுக்கு தெரியவில்லையே தெரிந்தால் இப்படி சிரமப்பட மாட்டார்களே என்று வருத்தமாகவும் இருக்கிறது।

    • @R-hi5zm
      @R-hi5zm 9 місяців тому

      முதல் வரியில் " Sunday Q&A " என்று எழுதுங்கள் அப்போ தான் ஞாயிறு பதிவில் உங்கள் கேள்வி இடம் பெறும். 🙏🙏🙏

    • @hariharacholan_
      @hariharacholan_ 9 місяців тому

      @@R-hi5zm தகவல் தந்தமைக்கு நன்றி 🙏

  • @gopiraom6757
    @gopiraom6757 9 місяців тому

    வெற்றிவேல் முருகனுக்கு 🙏 உன் பேச்சைக் கேட்காத சிலரை நினைத்து கவலையாக இருக்கிறது.....

  • @Elamathi_Aris
    @Elamathi_Aris 9 місяців тому +2

    Bro. Thanks for each & every videos to clarifying clearly about soul.
    Sure u will reach great success in your life.
    May God bless you lot of happiness & joy....
    எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது.

  • @user-ht6hc78sn11o
    @user-ht6hc78sn11o 9 місяців тому

    Udalum manamum தான் ஒன்று ஒன்றாக ஆசை படும் ஆனால் ஆன்மா விற்கு தேவை விடுதலை...

  • @vgbala93
    @vgbala93 9 місяців тому

    Bro Sunday Q and A Questions
    1. Apo Aadhi pirapu suriyan oda bhavanai ah suda ah unarurom , neenga energy (shakthi) nu soninga , ela athamavum nerupu sudu nu unarudhe apo ela athamavum oru athma la irundhu pirakapatadha? And nerupa kulirndha thanmai nu unarura athma vera oru ulagathula pirapangala?
    2. Pulal maruthal nu solranga , unarndhu idhu thevai ilai nu odhukuradhu naladhu, silar jeevakarunyam nu odhukuranga apo anga duality varadha etharchiya varadha ethukolradhu dhan unmaiyana nilai, apo na anga karunai katura anga iratai bhavam varadha, nanu oruthar aadu, kozhi, thaavara inangal nu?
    3. Journey of souls and destiny of souls la varamari soul world nu onu iruku anga poitu indha ulagamo vera ulagamo nu pogurom. apo namba andha soul world ayum marandha dhana mukthi kadaikum, pirava nilai adaiya apo soul world ayum dhana marakanum and gnanigal, sithargal, vera ulagangal pathi solirukanga but sould world pathi solirukangala and namba dhan andha soul world ah create panirukoma?

  • @catnotcat9793
    @catnotcat9793 9 місяців тому +2

    Fright or fight stands on mind 😊

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 місяців тому

    Thank you dear Chi. Nithilan.God Bless you❤🎉❤🎉❤ You say we are ATMAs. If that is the case, what is the harm if I fall at your feet!Ah!
    As an ATMA, Everything is Okay. But we just have to be a bit careful and not fall for SCAM😊😊

  • @ஆர்எஸ்அழகர்
    @ஆர்எஸ்அழகர் 9 місяців тому +1

    நல்ல விளக்கம் நன்றி நித்திலன்

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu 7 місяців тому

    🎉Super thala 🎉

  • @ragunathgroups4037
    @ragunathgroups4037 9 місяців тому +1

    உள்ளது நாற்பது பகவான் ஆல் இயற்றப்பட்டது அத்ம விசாரணை பற்றி முழுவதும் விளக்கியுள்ளது

  • @emptyglaas5224
    @emptyglaas5224 9 місяців тому +2

    Na try pannitti irukka bro some times clear ha puriyuthu but again intha ulaga vazhkaikku mind poiduthu... Oru Mari thalai valikkuthu bro.. because Yenakku clear ha puriyuthu but follow panna mudiyala...😢

  • @sathyaabn2406
    @sathyaabn2406 9 місяців тому +1

    Fantastic explanation 🙏

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 9 місяців тому

    60s "kilavikalkkum" puriudu Nithilan Jokes apart.
    Thanks for your efforts, my dear son. Take care.

  • @AnithaPrabhu-x7j
    @AnithaPrabhu-x7j 9 місяців тому +1

    Thank you for the clarification of self enquiry simply clarified but truly difficult in my experience

  • @roopavathisuresh6748
    @roopavathisuresh6748 9 місяців тому +1

    வணக்கம் தம்பி ♥️

  • @selvisubbiah337
    @selvisubbiah337 9 місяців тому

    Thanks a lot from UK
    Excellent video , very informative 🙏🙏🙏

  • @Higherdimension123
    @Higherdimension123 9 місяців тому +1

    Anna naa clg padikura unga ella vid pathuruka... Naa enna pathi yosikuradha vida enaku love panra pona pathi mattumey thoughts irundhutey iruku...water oil madhiri dhaan irundha but ennanu therila ava enna nenaikuradhunaala dhaan enakum thoughts varudha Na?? Illa naa pannitu vandha karama vaaa?

  • @suemagen156
    @suemagen156 9 місяців тому

    Arumai❤

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 9 місяців тому +1

    வாழ்க வளமுடன்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 місяців тому

    Arumai Arumai Magilchi Magilchi 💙💥🙏🏻

  • @kuttyraj5724
    @kuttyraj5724 9 місяців тому

    Super😊

  • @anandabhi6159
    @anandabhi6159 9 місяців тому +1

    வணக்கம் 🙏மிக்க நன்றி ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய 🙏

  • @vijayanvijayan8584
    @vijayanvijayan8584 9 місяців тому

    Super friend 😊😊😊 this is very tuff friend I will try friend 😊😊😊

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    Mikka Nandri🕉️🔯🕉️🔯🕉️

  • @banupriyadeepak7782
    @banupriyadeepak7782 9 місяців тому

    Hi Ji, i'm trying to do thoughtless meditation (just a beginner) but i'm getting lots of thoughts, but i don't remember any of this thought once i finish my meditation why is it so??? Pl help.

  • @GODCHOOSENCHILD
    @GODCHOOSENCHILD 9 місяців тому

    Yes yes yes it is
    😊i tried this and keep on and all confusion sorts out like dissolving salts in water and refining coal

  • @l.ssithish8111
    @l.ssithish8111 9 місяців тому

    நன்றிகள் வணக்கம் நண்பரே

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 9 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam 9 місяців тому

    To be continued in this topic bro , i like very much in this topic

  • @pshemalatha5835
    @pshemalatha5835 9 місяців тому

    Thank u sir..great information..

  • @indhujamurugan3196
    @indhujamurugan3196 9 місяців тому +1

    Becoming supernatural book podunga na..

  • @mallikamalli522
    @mallikamalli522 9 місяців тому

    😅😅😅 nithilan seevagasinthamani ya paathutu ippo itha paakumpothu athoda impact than irruku 😂😂😂.

  • @thilagaraj8316
    @thilagaraj8316 9 місяців тому

    vanakkam

  • @M.deepikaM.deepika-es7ht
    @M.deepikaM.deepika-es7ht 9 місяців тому

    When we have family we have to run for them so the time takes a long term

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 9 місяців тому

    I wanted to learn tamil . Which book will be helpful, please suggest me Nithilan.
    Thank you.

  • @perumalr9756
    @perumalr9756 9 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @purushothpooja
    @purushothpooja 9 місяців тому

    Super bro 😊😊

  • @umamaheswari9381
    @umamaheswari9381 9 місяців тому

    Thanks anna.

  • @darvin2805
    @darvin2805 9 місяців тому

    Anna neenga lsd ya pathi oru video pottu irunthinga athu unmai naan 2019 lsd us panni migaperiya thappu pannida anga enakku bad trip aanathu 5year achi naan naanha irunthu ellarum happya irukka yetathula en mugam sogam aguthu ellarum sogama irukka yetathula en mugam sirikkuthu ennala atha matra mutiyala yaru kudavum sariya pesa mutiyala santhosam en vaalkaila vittu poituchi thirumba thirumba anga nadanthu napagam vanthute irukku loop mathiri psychotics pona avanga pesurangale thavira ithukku theerve kadaikkla meditation panna mutiyala enna panrathunu theriyala😢

  • @HappyBuffalo-vb4uy
    @HappyBuffalo-vb4uy 9 місяців тому

    Semma

  • @vijayalakshmiramasubramani294
    @vijayalakshmiramasubramani294 8 місяців тому

    ❤❤❤❤❤

  • @priyakrishnan6781
    @priyakrishnan6781 9 місяців тому

    Bro ..ashtavakra Gita pathi soluga

  • @NagararjKaushik
    @NagararjKaushik 9 місяців тому

    Vankam anna😊

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl 9 місяців тому

    சித்தர் பத்தி வீடியோ போடுங்க 🙏🙏🙏

  • @Muthukumar.21
    @Muthukumar.21 9 місяців тому

    Bro certain level aparam namba soul kuda ila la bro.namba brahmathoda kaladhuduvom la. Plzzz anna clarify this doubt

  • @Anumye
    @Anumye 9 місяців тому +1

    👍

  • @reenar4788
    @reenar4788 9 місяців тому

    🙏🏼🙏🏼🙏🏼❤️❤️

  • @ragunathgroups4037
    @ragunathgroups4037 9 місяців тому

    22.
    மதிக்கொளி தந்தம் மதிக்கு ளொளிரு
    மதியினை யுள்ளே மடக்கிப் பதியிற் பதித்திடுத லன்றிப் பதியை மதியான் மதித்திடுத லெங்ஙன் மதியாய் மதியிலதால்
    பொருள்:
    எல்லாவற்றையும் காண்கின்ற புத்திக்குப் பிரகாசத்தைக் கொடுத்து, புத்திக்கும் ஆதாரமாக அதனுள் விளங்கும் பதியாகிய ஆன்மாவில் மனதை அந்தர்முகப்படுத்தி ஒன்றுபடுத்துவதை விட்டு ஆத்ம சொரூபத்தை புத்தியினால் மதிப்பிடுவது எப்படி சாத்தியமாகும்?

    • @R-hi5zm
      @R-hi5zm 9 місяців тому

      நல்ல பாடல் நல்ல விளக்கம் 👌👌👌
      இந்த பாடல் எந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பதிவிடுங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @ragunathgroups4037
      @ragunathgroups4037 9 місяців тому

      @@R-hi5zm உள்ளது நாற்பது நூலின் பெயர். திருவண்ணாமலை ரமணாசரமத்தில் கிடைக்கும்

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 9 місяців тому +1

    🙏🙏🙏💯

  • @copyrightchannel2399
    @copyrightchannel2399 9 місяців тому +1

    🎉

  • @ragunathgroups4037
    @ragunathgroups4037 9 місяців тому +1

    29
    நானென்று வாயா னவிலாதுள்
    ளாழ்மனத்தா
    னானென்றெங் குந்துமென நாடுதலே
    |||
    ஸ்ரீ ரமணாச்ரமம் திருவண்ணாமலை
    ஞானநெறி
    யாமன்றி யன்றிதுநா னாமதுவென்
    றுன்னறுணை
    யாமதுவி சாரமா மாவதனான்
    மீமுறையே
    பொருள்:
    உடம்பைப்
    பிணம்போலக் கிடத்தி, வாயால் சொல்லாமல்
    நான் என்று
    ள்ளாழ்ந்த மனத்தினால் நான் எங்கிருந்து எழுகின்றதென்று விசாரித்தலே ஞான மார்க்கமாகும். நான் இந்தச் சரீர்மல்ல. நான் அந்தப் பிரம்மமேயாவேன். நேதி-நேதி என்று மனத்தினால் ஒரு பாவனையைக் கற்பித்துக் கொண்டு தியானிப்பது ஞான சாதனத்திற்குத் துணையாகுமேயன்றி அதுவே
    விசாரணை ஆகுமா?

    • @R-hi5zm
      @R-hi5zm 9 місяців тому

      👌👌👌

  • @karthickm-v4p
    @karthickm-v4p 9 місяців тому

    Bro இப்ப புதுசா சவுந்தர்யா னு ஒருத்தவங்க...Treand ஆகுராங்கலே...அத பத்தி நீங்க ஏதாச்சு பேசுங்க

  • @ragunathgroups4037
    @ragunathgroups4037 9 місяців тому

    Athma vicharani enbathu ennathal aaraivathu alla ennam ellumpoluthu athan muulathai Nadi athuvai irubathe akkum. ithai ramanar than ullathu naarpathu poen il 22 vathu padalil thelivaga villaki ullar

  • @poojaarora8835
    @poojaarora8835 9 місяців тому

    🙏

  • @mramasamy8625
    @mramasamy8625 9 місяців тому

    நித்திலன் வாசனை என்ற சொல்லுக்கு பிடிப்பு என்று ஒரு பொருள் வருமா‌?

    • @meerasuryanarayanan7384
      @meerasuryanarayanan7384 9 місяців тому

      ஆமாம். பூர்வ ஜன்ம வாசனை என்றால் பிடிப்பு என்று தானே பொருள்.

    • @jayakarthikp4263
      @jayakarthikp4263 9 місяців тому +1

      வாசனா என்பது சமஸ்க்ரித சொல். வாசனா என்றால் தமிழில் பற்று என்று அர்த்தம் ❤

  • @Dheniabi-999-00
    @Dheniabi-999-00 9 місяців тому

    🤛 👍 🤝

  • @chinnusekar8675
    @chinnusekar8675 9 місяців тому

    ❤🎉❤🎉❤❤❤

  • @pavi1489
    @pavi1489 9 місяців тому

    🎉🎉🎉🎉

  • @lathamani2883
    @lathamani2883 9 місяців тому

  • @raji6000
    @raji6000 9 місяців тому +1

    👍

  • @marriappan1123
    @marriappan1123 9 місяців тому +2