Це відео не доступне.
Перепрошуємо.

8ல் குரு / 8ல் சனி - அருள்கணபதி ஆச்சார்யா - SATURN or JUPITER IN 8th House - ARULGANAPATHI ACHARYA

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2021
  • 8ல் குரு / 8ல் சனி - அருள்கணபதி ஆச்சார்யா - SATURN or JUPITER IN 8th House - ARULGANAPATHI ACHARYA
    IN THIS VIDEO I HAVE PREDICTED FOR GURU and SATURN POSTION IN 8TH HOUSE PREDICTIONS
    இந்த பதிவினை பொறுமையாக பாருங்கள், பார்த்து விட்டு உங்களுக்கு தெரிந்த நிறைய அன்பர்களுக்கு இந்த பதிவினை பகிருங்கள். தயவு செய்து பதிவில் வரும் ஒரு விளம்பரத்தையாவது பாருங்கள், உங்கள் விளம்பர பார்வை எங்கள் CHANNEL ஐ மெருகூட்டி இன்னும்
    நிறைய ஆராய்ச்சி பதிவினை தர உதவும்.
    இதுவரை நம்முடைய channel - ல் இணையாமல் இருந்தால், இணைந்து கொண்டு ( KINDLY SUBSCRIBE) அளப்பரிய ஜோதிட,ஆன்மிக கருத்துக்களையும், பாட்டனாரின் சுவடி சூட்சுமங்களையும்
    கேட்டு பயன் பெறுங்கள்.
    வாருங்கள் இறைத்துவத்தில் இணைந்து, இனிமையான வாழ்வை பெறுவோம்.
    Please Subscribe the channel, and like and share the videos.
    நன்றி
    அருள் கணபதி ஆச்சார்யா
    ARUL GANAPATHI ACHARYA
    நல்ஒளி ஞான சபா - தோற்றம் 1750
    www.naloli.org | www.naloli.in | www.naloli.com
    ஜோதிட ஆலோசனைகளுக்கு மின்னஞ்சல் மட்டும் செய்யவும்
    For consultation, please email : nallolignanasabha@gmail.com
    For premium naloli membership click below link to join :
    / @naloli
    நல்ஒளி ஞான சபாவின் பதிவுகள் காப்புரிமை விதிகளுக்கு உட்பட்டது, அனுமதியின்றி பயன்படுத்துவோர் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள்.
    All content is Copyright to NALOLI GNANA SABHA.Any unauthorized reproduction, redistribution and upload other channels or website is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented.

КОМЕНТАРІ • 33

  • @gurubhudha1802
    @gurubhudha1802 2 роки тому +5

    ஜோதிட சாஸ்திரத்தில் நிரம்ப படித்த மாபெரும் ஞான குருவை வணங்குகிறேன் 🙏🙏🙏 அற்புதமான பதிவு 🤗👌

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 місяців тому

    உங்கள் விளக்கம் கேட்டு எனக்கு ஒரு தைரியம் வந்துள்ளது நீங்கள் இந்த துறையில் மேலும் வளர்ச்சி அடையவேண்டும்👍 என்று பழனி மலை முருகனை வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 2 дні тому

    துலாம் லக்கினம் சந்திரன் குரு வக்கிரம் சனி வக்கிரம் எட்டில் ரிஷப ராசியில் நல்லதா.

  • @MahaLakshmi-pb7yg
    @MahaLakshmi-pb7yg 2 роки тому +2

    Arumaiyana thalaipu iyya

  • @balutrichy9061
    @balutrichy9061 7 місяців тому

    வாழ்த்துக்கள் சரியாக சொன்னிர்கள் .........

  • @mohanasundari4464
    @mohanasundari4464 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rdn3704
    @rdn3704 2 роки тому +2

    Thank you for this video. I hope you can a video on Jupiter & Rahu conjunction in 8th House from Lagna.

  • @deepasaravanan6906
    @deepasaravanan6906 2 роки тому +1

    Very nice thank you sir

  • @monishabfa3021
    @monishabfa3021 2 роки тому +1

    வணக்கம் ஜயா... தாங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து கற்றுக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்...பாதகாதிபதியை பற்றியும்.. களத்திரஸ்தானமே பாதகஸ்தானமானால என்ன பலன் கிடைக்கும்..... உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன் ஜயா....

  • @ravisankargovindarajan4194
    @ravisankargovindarajan4194 2 роки тому +1

    Vaazhga valamudan ayya..

  • @lakshmananaveerapan9505
    @lakshmananaveerapan9505 2 роки тому +1

    Good tips sir

  • @Godwill-tm4xh
    @Godwill-tm4xh 2 роки тому +1

    Thanks ayya

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 7 місяців тому

    வணக்கம் சுவாமி எனது பல வருட சந்தேகத்திற்கு தீர்வு தந்தீர்கள் மகர லக்னம் எட்டில் குருவும் சனியும் உள்ளது 40 வயது திருமணம் இல்லை நடப்பு செவ்வாய் திசை மேஷராசி வாழ்க்கை எப்போது சிறப்பாக இருக்கும் சுவாமி விளக்கவும்

  • @navamanidevi2877
    @navamanidevi2877 2 роки тому +2

    Nandri nga sir🙏🌷

  • @manivannank5427
    @manivannank5427 2 роки тому +1

    Ayya it's very nice

  • @umasaravanan3843
    @umasaravanan3843 2 роки тому +1

    Thank you Sir 🙏🙏🙏🙏🙏

  • @rameshs4976
    @rameshs4976 2 роки тому

    என்‌ மகளுக்கு 9ல் குரு.‌ அதே இடம்‌ ராசியாக இருக்கிறது. இப்போது கோச்சாரத்தில் குரு வருகிற நவம்பர் 20 ஆம் தேதி வருகிறார். ஜென்ம ராசியில் குரு. கோச்சாரத்தில் அதே ஜென்மத்தில் குரு. இதனால் ஏதேனும் பிரச்சினை உண்டா?

  • @Manikandan-gg8md
    @Manikandan-gg8md 2 роки тому +2

    🙏🙏🙏

  • @dineshjee2802
    @dineshjee2802 Рік тому +1

    8ல்குருவும் வக்ரம் சனியும் வக்ரம் சாரம் அஸ்தம் 12ல் லக்னம்கும்பம் பலன் மாருமா

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому

    அருள் கணபதி ஆச்சார்யா அவர்களுக்கு இரவு வணக்கம் சார் 🙏

  • @govindarajp3475
    @govindarajp3475 5 місяців тому

    Super sir 🎉🎉🎉🙏🙏

  • @bkprakash4655
    @bkprakash4655 Рік тому

    8 ல் குரு வக்கிரமாக சுய பறப்பியத்தில் இருந்தால்.
    குரு தசையும் நடந்து மாரகாதிபதியின் அல்லது பாதகாதிபதியின் புத்தி நடந்தால்?

  • @mr.2krg.channel705
    @mr.2krg.channel705 5 місяців тому

    ராசி 8ல் லக்னம் 11 ல் குரு சனி இணைவு இருந்தால் என்ன ஆகும்

  • @s.ravikumar5959
    @s.ravikumar5959 Рік тому +1

    ஐயா வணக்கம் மேஷலக்னம் துலாம் ராசி 8இல் குரு

  • @jayaprabhaj7617
    @jayaprabhaj7617 Рік тому

    Sani and guru inaivu in 8th house for kanni lagna can you explain?

  • @ethayrajan874
    @ethayrajan874 2 роки тому

    Ayya meena lagna guru is 6th house pls explain ayya tq

  • @srinivasanv6846
    @srinivasanv6846 2 роки тому

    ஐயா வணக்கம். பொது கேள்வி. நவமிதிதியை சுப காரியங்களுக்கு விலக்குவது ஏன்?.

  • @vickydon8525
    @vickydon8525 2 роки тому

    Rishabha rasi rogini star heppadi herukunga ayya

  • @vijayrajeshrajesh6964
    @vijayrajeshrajesh6964 2 роки тому

    ஐயா 12-ஆம் இடத்தில் குரு சனி இணைவு பற்றி ஒரு வீடியோ 😭😭😭

  • @meyounotonlyme
    @meyounotonlyme 2 роки тому

    Hi sir, am struggling lot in health, mentally,financially and still am single. pls say about my life. my dob 02:04:1992, time 08:30am, place chennai

  • @murugaperumal4646
    @murugaperumal4646 2 роки тому +1

    ராகு 8ல் இருந்தால்( கன்னியில்)நன்மையா அய்யா

  • @haribabu1100
    @haribabu1100 2 роки тому

    ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை
    எனது லக்னம் கும்பம்
    எனது ராசி கடகம்
    எட்டில் குரு மறைந்து பல
    உடல் நலக் குறைவு ஏற்பட்டது
    இப்போது சனியும் எட்டில் மறைய போகிறது
    எனது வாழ்கை பயணம் புரியாத புதிராகவே உள்ளது
    நான் பலன்கள் பரிகாரங்கள்
    இவை அனைத்தும் லக்னத்தை வைத்து கணித்து கூறுவதை கேட்பதா
    இல்லை எனது ராசி வைத்து கணித்து கூறுவதை கேட்பதா
    கேள்விகள் பல உள்ளன
    சற்று தெளிவாக விவரிக்கவும்