ஆரியர்கள் யார்? வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளதா? Aryans in the bible

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் - Bible research in tamil - வேத ஆராய்ச்சி
    பல ஆண்டுகளாக இன்னும் புதிராக இருப்பது ஆரியர்கள் யார்? எங்கிருந்து இந்திய நாட்டிற்கு வந்தார்கள் என்பது தான். இந்த வீடியோவில் அதைப்பற்றி பார்க்கலாம்.
    வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
    • வேதாகம மர்மங்கள் | Una...
    ___________________________________________________
    Support BIBLE WISDOM TAMIL Ministry
    Offering Giving 👉🏻 pmny.in/LIooiP...
    UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
    Paypal 👉🏻 www.paypal.me/...
    ____________________________________________________
    Subscribe to our channel for more videos.
    Content and Narrator: Jennith Judah
    Also watch these videos 👇🏻👇🏻👇🏻
    இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
    வேதாகமத்தில் பெண்கள் | Women in the bible series:
    • வேதாகமத்தில் பெண்கள் |...
    வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
    Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
    விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
    ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
    • ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
    1 நிமிட வீடியோ (1 Minute Videos)
    • 1 minute Videos ( 1 நி...
    வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
    • வேதாகம புத்தகங்கள் - ஒ...
    #biblemysteryintamil #aryaninvasiontheory #biblewisdomtamil #biblestoryintamil #ஆரியர்கள்வரலாறு #aryansinvadedindia #tamilbiblewisdom #biblewisdomtamilstory #tamilbibleschool #biblemysteries #aryanintamil #biblestories #tamilchristianmessage #aryaninvasiontheorytamil #biblestudyintamil
    Aryan invasion theory tamil / Bible mystery in tamil / tamil christian message / bible story in tamil / tamil bible school / Bible mysteries / bible wisdom tamil / tamil bible stories / Aryan in tamil / bible wisdom tamil story / ஆரியர்கள் வரலாறு / ஆரியர்கள் இந்தியா வருகை / Aryans invaded india / aryan invasion theory / Aryans persian / பெர்சியர்கள் / Persians in tamil

КОМЕНТАРІ • 543

  • @2kcrazytamilan561
    @2kcrazytamilan561 Рік тому +79

    நண்பரே தமிழ் பைபிளில் மட்டும் தான் இந்து தேசம் என்று குறிக்கப்பட்டுள்ளதே தவிர மூல மொழி பெயர்ப்புகளில் அப்படி எழுதப்படவில்லை அதில் ho'do என்று தான் குறிக்கப்பட்டுள்ளது எஸ்தர் புத்தகம் எழுதப்பட்ட காலகட்டத்தில் ஹிந்த் என்றோ இந்து என்றோ இல்லை இது ஒரு இடை செருகலே நாம் ஒருவேளை இதை எழுதியவர்கள் தீர்க்கதரிசனமாக வேண்டுமானால் எழுதியிருக்க வாய்ப்புண்டு இன்னும்கூட ஆராய்ச்சி செய்பவர்கள் எஸ்தரின் முதல்வசனத்தை எடுப்பதில்லை நீங்கள் இதை இன்னும் தகவல் சேகரித்து கொடுத்தால் அது எங்களுக்கு பயனுள்ளதாய் அமையும் God bless you

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +14

      கண்டிப்பாக👍 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

    • @morecash2967
      @morecash2967 Рік тому +2

      Hodo illa bro hodu

    • @2kcrazytamilan561
      @2kcrazytamilan561 Рік тому +2

      @@morecash2967 இதற்கான சரியான அர்த்தம் என்ன நண்பா

    • @morecash2967
      @morecash2967 Рік тому

      @@2kcrazytamilan561 turkey r rooster nu nenaikuran nanba

    • @musicstaroffl
      @musicstaroffl Рік тому +9

      India was called 'Hodu' by the Persians. They even conquered the northern parts of India.

  • @vimala1247
    @vimala1247 Рік тому +41

    நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பணி தொடரட்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @satyakumaritimothy3535
    @satyakumaritimothy3535 Рік тому +15

    யூதர்களோ மற்றவர்களோ அனைவரும் ஆதாம் வழி வந்தவர்களே.
    எனவே இயேசுமூலமே இரட்சிப்பு.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      சரியாக சொன்னீர்கள் 🙏🏻 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @kupmasibi4102
      @kupmasibi4102 Рік тому

      ஆதாம் வழி மரபு என்று ஒன்றுமில்லை.ஆதாம் என்றால் முதல்என்றுபொருள்.எனவே அவன் வழி என்பது எல்லாரும் வேதத்தின்படி பலவழிகளில் பாவம்செய்து நோவா காலத்தில் அவனை தவிரஅனைவரும் அழிந்துபோனார்கள். இவர்கள் நோவாமகன் காமின் வழிபேரன்கள்ல்லவா

  • @AmusedBakedBuns-ke1uc
    @AmusedBakedBuns-ke1uc 6 днів тому +1

    Supera shi ni ga bro 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamalsuryaraj5611
    @kamalsuryaraj5611 Рік тому +46

    நான் 8வது வகுப்பில் சமூக அறிவியலில் இவர்களை குறித்து படுத்திருக்கிறேன் நீங்க சொன்னதெல்லாம் உண்மை நீங்க இத பத்தி வீடியோ போடுவிங்ன்னு எதிர்பாக்கல ரொம்ப அருமையான விளக்கம் பிரதர் ரொம்ப நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +4

      ரொம்ப சந்தோஷம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

    • @karthikkarthik453
      @karthikkarthik453 Рік тому +1

      Before Aryans this land belongs to tamils when sanskrit entered into india Tamil language split into telugu malayalam kannada tulu languages , actually we Dravidians are real indians , hail dravidanadu support from telangana state 💪🔥

    • @jayaprasath7032
      @jayaprasath7032 Рік тому +3

      படித்திருக்கிறேன் என்று மாற்றி திருத்தம் செய்யவும்...

    • @polestar5319
      @polestar5319 Рік тому +1

      @@karthikkarthik453 why do sanskrit have equally same grammer like tamil and why is the author of Sanskrit grammer siddhar patanjali is a tamilan

  • @amwithonegod
    @amwithonegod Рік тому +8

    இறைவன் மிக பெரியவன். இறைவன் பல வேதங்கள் இறக்கியுள்ளான்.இவற்றில் துல்கர்னைன் னை பற்றி சொல்லும் போது. இறைவனின் முன் அனைவரும் சமம். எல்லா புகழும் அகிலங்களை படைத்து அதை பரிபாவிக்கின்ற எல்லாருடைய ஒரே இறைவனுக்கே உரியது.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @amwithonegod
      @amwithonegod Рік тому +1

      @@BibleWisdomTamil ஆமின்

  • @Johnpaul-zr2ti
    @Johnpaul-zr2ti 11 місяців тому +1

    தம்பி தாங்கள் சொல்வது சரியானதே
    யோபு38/32,33 வசனங்களுக்கும் விளக்கம் சொன்னால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்

  • @duraidurai3622
    @duraidurai3622 Рік тому +3

    வேதாகமத்தை மொழி பெயர்ப்பு செய்தவர் ஒரு பிராமணர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் ஐயா!
    ஆகவே இந்து என்ற சொல் வருவதில் என்ன ஆச்சரியம் உள்ளது?

  • @KajanSinnarasa
    @KajanSinnarasa 11 місяців тому +2

    Tamilan yaaralum aaalavilla❤

  • @lightson7153
    @lightson7153 Рік тому +2

    12 அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை.
    உபாகமம் 4:12
    15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
    உபாகமம் 4:15
    16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும்,
    உபாகமம் 4:16
    17 பூமியிலிருக்கிற யாதொருமிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
    உபாகமம் 4:17
    18 பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
    உபாகமம் 4:18
    19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
    உபாகமம் 4:19
    24 உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன்.
    உபாகமம் 4:24
    33 அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ.
    உபாகமம் 4:33

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +8

    அருமையான தகவல் பதிவு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 Рік тому +8

    ஆமென் கர்த்தருக்கு ஸதோத்திரம் உண்டாவதாக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @ssk3369
    @ssk3369 Рік тому +23

    மாபெரும் முயற்சி . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      ஆமென்🙏 நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @astroari
    @astroari 4 місяці тому

    சிந்து என்பது மருவி ஹிந்த் என்று எழுதிவிட்டார் கள். பைபிள் எழுதப்பட்ட மொழி எபிரேயம். அதில் உள்ள மூல வார்த்தை என்ன என்று தெரியுமா

  • @arumugamb8072
    @arumugamb8072 9 місяців тому +1

    இனியாவது.. ... இன வரலாற்றில.. எதையுமே... மறைக்காதீங்க..
    வாதிட்டு... வாதிட்டு தெளிவோமாக..
    மீதி த் தமிழர்கள் காக்கப்படனும்.. இது மிக்க அவசியமே.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 10 місяців тому

    பலதையும் படித்து பகுத்துணர்ந்து பார்க்க வேண்டும்.என்ன இருந்தாலும்
    உண்மை தெளிவற்றது.
    அப்படி என்றால் குழம்பித் திரிவதா .இல்லை .வாழ்க்கைக் இருக்கிறது வாழ்க்கையைச் சிதைக்கும் எண்ணங்கள் கூடாது.வாழ்க்கையை அச்சமின்றி பயனுள்ளதாக வாழ வேண்டும்.
    உண்மையை ஆராயும் நோக்கம் இருக்க வேண்டுமே ஒழிய எதோ ஒன்று தான் சரி என்று காண்பிக்க முயலக் கூடாது.
    இந்துப் புராணங்கள் (வரலாறுகள்) இலக்கியங்களாக வுள்ளன.ஆபிரகாமிய வரலாறுகள் வசனங்களாக உள்ளன.வசனங்களில் கற்பனைகள் குறைவு.இவற்றை ஆராய்ந்து
    ஒப்பு நோக்கலாம்.முடிவு இதுதான் என்று இருக்கக் கூடாது இப்படி இருக்கலாம் என்று அமைய வேண்டும்.
    கடவுள் ஒருவர் இருந்தால் நல்லது .ஆனால் உண்மை அப்படித் தெரிய வில்லை.ஏன் என்றால் பிரச்சனைகளுக்குத் தீர்வு வல்லான் வகுத்தது வாய்க்கால்.இதுதான் உலக தியதி. அப்படி இருக்கும் கடவுள் கூட புரிந்து கொள்ள முடியாதது .இதற்குப் போய் ஏன் இப்படி ஒரு சண்டை.சத்திய சாயி பாபா சொன்னதையும் கவனியுங்கள்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

  • @MonisMoney-x8y
    @MonisMoney-x8y 8 місяців тому +2

    அண்ணா தேவன் உங்களை ஆசிர்வதிப்பர் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @eshwar1506
    @eshwar1506 11 місяців тому

    Yes brahmins indians kidaiyadhu...... South india la irundha dheivangalaellam avanga deivam nu solli makkala emathi ippovum jaathi nu solli piruchutu irukanga.... 4 vedhathilum thennagathula vazhipadapatta sivan, thirumal amd murugan pattri oru vaakiyammum kidaiyadhu.... Avangaloda pradhana deivam agni(nerupu) dhan.....

  • @charlescj1096
    @charlescj1096 Рік тому +2

    ஐயா எனக்கு ஒரு சிறிய சந்தேகம் இன்றும் இஸ்ரேல் தேசம் தமிழ் மூதாதையர்கள் (ஆசிவகம்) அடையாளங்களையே இஸ்ரேலியர்களும் இன்று வரை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் (தேசிய சின்னமும்; விளக்கு ம்) என்று தோன்றுகிறது அதைப்பற்றிய தெளிவுரை காணொளி ஒன்று கொடுக்க வேண்டுகிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      அதன் அர்த்தம் பற்றி தன் வீடியோ போடுகிறேன் 👍🏻 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @pragasiaruljothi7126
    @pragasiaruljothi7126 2 місяці тому

    Ariyan are the descendants of Abraham.They came to India during the 16th or 15th century BC

  • @ramsubbu1182
    @ramsubbu1182 15 днів тому

    பொன்கன்றுகுட்டிவழிபாட்டின்விழைவால்ஒருகூட்டயூதஜனங்கள்பிரிந்துஇடபெயர்சிஅடைந்துவந்திருக்கலாம். மாக்முல்லர்கூற்று. கிமு1500வாக்கில்இந்தியாவுக்குஆரியர்கள்வந்தார்கள்என்று.

  • @sreenarayanram5194
    @sreenarayanram5194 3 місяці тому

    Aadi Divyan /vayanaattukulavan theyyam
    Divyan/thiyyan
    Daivam/theyyam
    Thiyyans god's are theyyams
    Centuries old thiyyas theyyam thottams do mention the meaning of the name thiyya as divya/divyan (in english it means divine) several times in the theyyam rituals
    Thiyyas are shaktheya hindhus from kerala thiyya means divyan/divine and theyyam means daivam/ deva and in central asian and Chinese language also the word thiya meens divine/deva or heaven and the ritual performance of the divine is called theyyam/daivam And most theyyams are related with thiyya community of north malabar and thiyyas ancestor god is vayanaattu kulavan/aadi divyan/aadi thiyyan and ancestor godess or kula devi is Arya poomaala bagavathi and sree kurumba bagavathi is also an important goddess of thiyyas almost all sree kurumba kavu and temples in malabaar is related with thiyya and they also worship muthappan in all parts in the country and many of thiyya theyyams do mention Arya word many times in their theyyam thottams like Arya nation,Arya land, Arya god,Arya king,Arya daughter etc.. and the nearby hindhu communitys around north malabar area also adopted theyyams from years and gentic studies by indian government authorities also saying thiyyas have an out side origin from south india and thiyya played a huge role in the spread of kalaripayattu, Ayurveda and theyyams in malabar kerala and the ruling hindhu party in india BJP (bhara thiya janatha party) also named after this community 'bharathiya means divine people of bharat' it use to glorify the people of bharat.
    And the word 'thi' also means in Malayalam 🔥 fire(agni) the purest thing and its colour is orange which is a sacred colour for hindhus
    and in central asian-chinese vedic hindhu-bhudhist mixed religion they used the word Thiya to glorify their gods like Dàzìzàithiān (Shiva), Dìshìtiān (Indra), Dàfàntiān (Brahma), Jíxiáng Tiānnǚ (Lakshmi), Biàncáithiān (Saraswati or Bharathi)
    And in this video also mentiones scythians and scy-thians are also indo iraninan tribe
    In the Vedic tradition, soma (Sanskrit: सोम, romanized: sóma) is a ritual drink of importance among the early Vedic Indo-Aryans.The Rigveda mentions it, particularly in the Soma Mandala. Gita mentions the drink in chapter 9 It is equivalent to the Iranian haoma(alcohol drink)The relationship between humans and the deity was one of transaction, with Agni (the sacrificial fire) taking the role of messenger between the two. Strong traces of a common Indo-Iranian religion remain visible, especially in the Soma cult and the fire worship and animal sacrifice is also part of early vedic tribs

  • @Deebdremers
    @Deebdremers 11 місяців тому

    Bible solvathai Nangal nampavendum

  • @prakash6431
    @prakash6431 6 місяців тому

    Hi bro you know one thing during very ancient period, I mean when the Indian landscape including Pakistan has been separated from the Asia. The name of that landscape is called as naavalar theevu. That island travel many lakhs of years and after that that landscape merged with Asia. The reason of the himalayas was formed due to this reason. Before that period that landscape is called naavalar theevu. In that landscape was ruled by sambu maharishi and his one of the relation will sent by them to Lebanon and some people's with him. They took the route from naavalar theevu ‘ naavai’ and reached Lebanon. I think People's from that region can't able to pronounced the name so called as nova. That man is called mentioned in Bible, Quran and Jewish people religious novel as nova. Muslim, Christian, Jewish all are came from here. This reference and details are in korangar siddhar song. This is very very ancient time history.

  • @vimala1247
    @vimala1247 Рік тому +29

    உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

    • @karthikkarthik453
      @karthikkarthik453 Рік тому +2

      Before Aryans this land belongs to tamils when sanskrit entered into india Tamil language split into telugu malayalam kannada tulu languages , actually we Dravidians are real indians , hail dravidanadu support from telangana state 💪🔥

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 10 місяців тому

    பைபிளே பொய். இதுல நீ வேற.

  • @Mrgangmedia
    @Mrgangmedia Рік тому +3

    அருமை.
    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவு செய்து கூறுங்கள்.
    நான் எனது நண்பர் வெவ்வேறு சபையில் இருக்கிறோம். இப்போது நாங்கள் தனிப்பட்ட முறையில் தெரு பிரசங்கம் செய்ய ஆவலாக இருக்கிறோம். வாலிபர்கள் 8 பேர் இதை செய்ய போகிறோம். ஆனால் எங்களுடைய சபைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. ஆத்துமாவை சேகரித்து சபையில் சேர்க்கும் நோக்கம் இங்கு இல்லை. வாலிபர்களை குறிவைத்து வாலிபர்களே நடத்தும் பிரசங்கம். நாங்கள் செய்வது தவறா? சரியா?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      இயேசுவை பற்றி சுவிசேஷம் சொல்லி நீங்கள் செய்வது சரிதான். தவறில்லை. யாராவது மேலும் இயேசுவை பற்றி தெரிந்து கொள்ள விரும்புபவர்களை சபைக்கு செல்ல உற்சாகப்படுத்துங்கள். மற்றபடி நீங்கள் வாலிபர் மத்தியில் செய்யும் சுவிசேஷத்தை தொடர்ந்து செய்யுங்கள்.

    • @Mrgangmedia
      @Mrgangmedia Рік тому

      @@BibleWisdomTamil Thankyou prise the lord

    • @myjesusnmyself
      @myjesusnmyself Рік тому

      எதுவானாலும், ஓரு சிறிய காரியத்திற்கு போக வேண்டு மானாலும் கூட ஒருமனப்பட்டு
      கூடி ஜெபித்து விட்டு புறப்படுங் கள். அரசியல் வாதிகள் போல போட்டி பொறாமை இருக்கக் கூடாது. நீங்கள் செல்வது சுவிசேஷம் சொல்ல. " சு "
      என்றால் நன்மை. சுகம், சுபம், சுப்ர என்ற வார்த்தைகள்.சுத்த நன்மையான விசேஷம். All the Best. May the Almighty God with you all. 🙏👍

    • @Mrgangmedia
      @Mrgangmedia Рік тому

      @@myjesusnmyself நன்றி

  • @samuvel4356
    @samuvel4356 Рік тому +5

    வரலாறு மற்றும் வேத ஆராய்ச்சியும் சத்தியமும் மிகவும் அருமையான விளக்கம். நன்றி நண்பரே

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 Рік тому +2

    ஆரியர்கள்யாரென்றுதெளிவாகக்கூறினீர்கள்பெர்ஸியதேசத்தவர்கள்எத்தகையபெராயசெய்திநன்றிBr

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @faithlife1260
    @faithlife1260 Рік тому +23

    Semma. Namma bible la ellame iruku. Kadavul namaku kudutha miga periya parisu bible. Indha history video ku nandri.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      Yes Bible 📖👼 God bless you and your family

    • @polestar5319
      @polestar5319 Рік тому +1

      பைபிள் கடவுள் கொடுத்தது இல்லை Saint Paul உருவாக்கிய கட்டு கதை

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Рік тому +1

      @@polestar5319 கட்டு கதை எப்படி ஆரம்பம் முதல் கடைசி வரை அநேக உண்மை காரியங்களை சொல்ல வேண்டும்.?
      ஒவ்வொன்றும் அந்த அந்த காலங்களில் தீர்க்கதரிசனமாக எதற்கு தேவன் நிறைவேற்றி கொடுத்தார்?
      இன்றைய அநேக கண்டுபிடிப்புகள் எப்படி இப்படிபட்ட கட்டு கதைகளில் இருந்து தோன்ற வேண்டும்?
      பவுல் மட்டுமே இந்த கதையை எழுதி இருந்தால் எதற்கு பல பெயர்கள் எழுதியதாக சொல்லப்படவேண்டும்?
      எதாவது எழுத வேண்டும் என்று இப்படிப்பட்ட comments போடுவதை நிறுத்திகொள்ளவும்.

  • @r.kannigansamuel448
    @r.kannigansamuel448 11 місяців тому +1

    ஆரியர்கள் எங்கு தோன்றினார்கள் என்று எனக்கு ரொம்பநாள் சந்தேகம் இப்போது தங்கள் விடியோ தொகுப்பால் தெறிந்துகொண்டேன் தமிழ் சமய நூல்கள் கூட உருவவழிபாட்டை கண்டிக்கிறது தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @BagBaba-e1o
    @BagBaba-e1o 11 місяців тому

    Which one first language in the world what is in Bible

  • @jensiantovlog9708
    @jensiantovlog9708 9 місяців тому

    Oru doubt bro, Neenga kartthar kadavul rendu perum onnu nu soldreenga, bible la jesus and kadavul onnu nu sollala aprm eppadi kartthar thaan boomiyai padaitthar nu nambreenga, itha patthi xplain panna mudiuma? Romga naal intha doubt irunthutte irukku

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  9 місяців тому

      பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம்.
      அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம்.
      நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
      "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit.
      பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2).
      குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20).
      பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16).
      பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார்.
      குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார்.
      பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்

  • @ashlinsal9520
    @ashlinsal9520 Рік тому +19

    Hatsoff to your efforts. This channel is very useful to know the history and bible truth. God bless

  • @neduk3405
    @neduk3405 Рік тому +2

    mad guys there is no concepts as aryans

  • @santhosameri3288
    @santhosameri3288 Рік тому +18

    👍👌🙏 அருமையான ... விளக்கம் 🙏 உங்களது பணி இன்னும் தொடங்கிட வாழ்த்துக்கள் 🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

  • @KumarKumar-wz8cg
    @KumarKumar-wz8cg Рік тому +3

    நீங்கள்அனுப்பும் வேதாகம தகவள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது மிக்க நன்றி இயேசப்பா உங்களை ஆசிர்வதிப்பாராக

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus День тому

    Amen hallelujah

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 10 місяців тому

    Brahmin dvdboys

  • @SureshMenon-ng1cd
    @SureshMenon-ng1cd 4 місяці тому

    உலக வரலாறு இந்த பரிசுத்த வேதகாமத்தில் தான் இருக்கிறது 👍

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  4 місяці тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @joseanto6498
    @joseanto6498 Рік тому +1

    பெர்சியா என்றால் இன்றைய ஈரான்

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Рік тому +2

    Brahmin exist in india before 20000 yrs back ...in Ramayana and Mahabharata...Ravana is a brahmin his father is a brahmin mother is Raksha...inter cast marriage..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      20,000 years aa. Ennathayaadhu olaraadhapa 🤣🤣 Proof ae illama ishtathuku 🤣

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 Рік тому

      @@BibleWisdomTamil ama foreign researchers Mahabharata Ramayanan idhella research pannirukanga avaga idhu fictional sollala

    • @jawaharbabu123
      @jawaharbabu123 Рік тому +1

      Bible is copy from Hinduism and bhudism.... what is told new in Bible ...

  • @emimalarthi9906
    @emimalarthi9906 Рік тому +2

    Then, Who are Dravidargal bro?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      தமிழர்கள் தமிழர்களே!

  • @peoplesheroesacademy2453
    @peoplesheroesacademy2453 Рік тому

    ஆரியர்கள் வருகை! கடவுள், சாதி உருவானது எப்படி?
    ua-cam.com/video/gMIhdtUlTJY/v-deo.html

  • @augustinraj7782
    @augustinraj7782 2 місяці тому

    Brahmins is Israelis

  • @joyceprathishlag6175
    @joyceprathishlag6175 7 місяців тому

    Is time travel is real

  • @jjj-xd5uf
    @jjj-xd5uf Рік тому +2

    You are digging God's Word and history 🙏🏼

  • @michaelsmic9243
    @michaelsmic9243 Рік тому +1

    ஐயா வணக்கம்
    1.கிறிஸ்தவம் எப்படி ரோமுக்கு சென்றது? கிபி 300 க்கு முன்னால்.
    300 க்கு பின்பு வரலாறு தெரியும்
    2.இஸ்ரேலருக்கு கிறிஸ்தவர் என்ற
    பெயர் கிடைக்காமல் சிரியாவின்
    அந்தியோகியா பட்டணத்தார்க்கு கிடைத்தது?
    தயவு செய்து விளக்கமளிக்கவும்.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +1

      1.கிறிஸ்து மரித்து எருசலேம் நகரில். அப்போது ரோம் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. பேதுரு அப்போஸ்தலன் கிறிஸ்துவை பற்றி அறிவித்து ரோமில் திருச்சபை நிறுவினதாக சொல்லப்படுகிறது. பவுல் அப்போஸ்தலன் ரோம சபையினருக்கு கடிதத்தையும் எழுதுவதை பார்க்கிறோம். . 2. கிறிஸ்துவை பின்பற்றினவர்கள் தானே கிறிஸ்தவர்கள். இஸ்ரவேலர்களாகிய யூதர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்றினவர்கள் தான் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டனர்

  • @விக்னேஷ்வரன்-ஞ3ட

    இந்தியாவிற்கும் பைபிளுக்கும் என்ன சம்மந்தம். நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல் பைபிள்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      வரலாறு தெரியாம பேசாதப்பா 🤣 பைபிள் எழுதப்பட்டு 4000 வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

  • @pauldev849
    @pauldev849 Рік тому +3

    வாழ்த்துக்கள் சகோதரர்
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @kanivimalanathan1537
    @kanivimalanathan1537 10 місяців тому

    நன்று, நன்று மிக நன்று. ஆனாலும் புதிதாக ஒரு சிக்கல். நீங்கள் கூறிய நெபுகாத்நெக்சர் வரலாற்று வழியில் பாபிலோனியர் என்போர் உண்மையில் பெர்சியர்களா? ஆச்சரியமாக உள்ளதே!
    யார் இந்தப் பெர்சியர்கள்?
    ஆயினும் வரலாற்றில் பல தெளிவுகள் கண்டேன்.
    நன்றி!

  • @ramservce9698
    @ramservce9698 Рік тому +1

    Aryans leviyans Levi kothiram Aryans

  • @morecash2967
    @morecash2967 Рік тому +1

    End of the day ella religion um oru edathula link aguthu

  • @roopakumari6289
    @roopakumari6289 Рік тому +3

    Thanks for the information bro, may God bless you.and continue god's preaching.amen

  • @abhijack.1036
    @abhijack.1036 Рік тому +1

    What about Thamil Chindhanayalar UA-cam channel. It says Jews copied from Tamils and that Bharmins are Jews of 🇮🇳

    • @abiasher6703
      @abiasher6703 Рік тому +3

      Tamil brahmin are jews...one of the lost tribe of Israel....👌👌👌👌👌Correct .....💚❤💜❤💚

  • @gloryglory3767
    @gloryglory3767 10 місяців тому

    ❤❤❤❤❤great

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru Рік тому

    கதைவசனமாஅருமைஎல்லாநாட்டுக்குஓரேபய்புலாஅல்லஅந்தநாட்டுக்குஎத்தமாதிரிஎலுதபட்டதா

  • @vaarthaikalaikoodam2062
    @vaarthaikalaikoodam2062 Рік тому +1

    இந்து தேசமென்பது வேதாகமத்தின் மூல மொழியான எபிரேயத்தில் ஹோடு என எழுதப்பட்டுள்ளது..
    தமிழ் வேதாகமத்தை மொழி பெயர்த்ததில் பிராமணர்களின் பங்கு உண்டு; அவர்கள்தான் ஹோடு என்பதை திரித்து இந்து என எழுதினார்கள்.. ஆகவே உங்கள் விளக்கத்தை திருத்தி மீள் பதிவு செய்ய வேண்டும்

    • @anandaraj5927
      @anandaraj5927 10 місяців тому +1

      Brother if you read strong bible concordance dictionary H1912 it reads hodoo means Hodu- (that {is} Hindusthan) - India. So English people didn't bring this name. This name is from the time of king Ahasurerus, and read world 🌎🌍 history. Thank you, God bless. you.

  • @veswar2055
    @veswar2055 Рік тому +4

    Super bro 🔥

  • @kircyclone
    @kircyclone Рік тому +1

    Sumeria kalaachaarathil இருந்து தான் yudhargal பல கலாச்சாரத்தை copy அடித்தார்கள்... இதை othukolveeraa...

  • @jackmicroway4023
    @jackmicroway4023 Рік тому +2

    Paster Red thread yorn , yellow thread and some colours yarn also keep for God worship at Bible ,. In India also follow this 👍👍👍👍

  • @sundarkani2649
    @sundarkani2649 Рік тому +3

    உங்கள் சிறப்பான ஊழியத்துக்கு நன்றி

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @gnanaprakasamm5390
    @gnanaprakasamm5390 Рік тому +1

    ஆரியர்களுக்கும் பிராமனர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் என்னதொடர்பு

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      இஸ்ரவேலர்கள் பின்பற்றியதை சிலவற்றை சேர்த்து ஆரியர்கள் பின்பற்றினர். ஆரியர்கள் பின்பற்றியதை இந்தியர் சில முறைகளை சேர்த்து பின்பற்றினர். இதுதான் தொடர்பு. வீடியோ வ முழுவதும் பாருங்கள்

  • @praveena587
    @praveena587 Рік тому +3

    👏🏻👏🏻Great one👍🏻Kudos to ur hardwork 👍🏻

  • @rameshnarayanan2276
    @rameshnarayanan2276 11 місяців тому

    According to German Hitler ARYAN is pure high class breed.
    They left Bharat to settle in Europe and North Asia

  • @rajilakshmi1049
    @rajilakshmi1049 Рік тому +2

    Really it's a great work

  • @danielpercy506
    @danielpercy506 Рік тому +4

    Very good explanation 👏 👌

  • @mervinjeyamani1031
    @mervinjeyamani1031 11 місяців тому

    ஆபிரகாமின் மறுமனையாட்டிய கேத்தூராளின் வம்சமே ஆரியர்கள்

  • @saradachandrani7845
    @saradachandrani7845 Рік тому +4

    ජෙසු පිහිටයි 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @jacqulin7157
    @jacqulin7157 Рік тому +6

    ஆமென், தெளிவான தகவல்கள், உங்களது ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பார். Thanks Bro..

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நன்றி! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏

  • @t.blessingrogers6496
    @t.blessingrogers6496 Рік тому +3

    Wonder ful bro yes it's true history very useful one

  • @prakashprabu6677
    @prakashprabu6677 Рік тому +1

    Very wrong information about aaryans
    Aryans are Abraham and ketural child's ( genesis 25 1 to 6)

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      What's the Proof for your statement? King Darius of Persia mentions himself that he is from Aryan vamsam. He has inscribed that.

    • @prakashprabu6677
      @prakashprabu6677 Рік тому

      @@BibleWisdomTamil where I'd the proof
      Any proof in bible ?
      Please read genesis 25 : 1 to 6
      Abraham send his ketural child towards Eastern direction
      From middle east to east direction india is there . Also history says , aryans came to India through hyber polan Valley
      In Hebrew there is no vowels ( a,e,I,o,u) hence in the name "Abraham" after removed all vowels you can find " brhm"
      Bhramins used to say we are born from braman
      Many thanks

  • @mariselvan849
    @mariselvan849 Рік тому

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book.. please call

  • @jerinlinda7983
    @jerinlinda7983 Рік тому +3

    Great effort brother. Really all Christians should know this truth.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Thank you so much. God bless you and your family 🙏🏻

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Рік тому +1

    Aha brother arumay arumay bible sathiyam mega sariyana villakam nan india gay pateya history areyarkal patriya villakam unmay awesome brother gid bless you 👏👏👏👏👏👏👏✝️✝️✝️✝️🌹🌹🌹💐💐💐

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Romba nandri. Karthar ungalayum ungal kudumbathayum aaseervadhipaaraga 🙏🏻

  • @duraidurai3622
    @duraidurai3622 Рік тому +2

    நாவளந்தேயம்

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc Рік тому +1

    Super history

  • @magizhanram6905
    @magizhanram6905 Рік тому

    பனீர் ஓநாய்கள் வரலாறு என்றும்
    இன்றும்.தவிர
    பனீர் ஓநாய்கள் மட்டுமே
    சினிமா.மற்றும்
    இது போன்ற சுயவிமர்சனம்.
    பனீர் ஓநாய்கள் மனிதனாக
    மாறுவது கடினம்.
    அது பனீர் ஓநாய்களுக்கு
    புரியாது ஏனெனில் அவை
    ...........

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      என்னத்தயாவது ஒலராதப்பா

  • @arulraj2696
    @arulraj2696 Рік тому +1

    Wonderful Info. When it comes to Arians , I cannot wait to disclose the history of humankind through the eyes of Tamil Literature. In ancient Adamizh(Tamizh- The name comes from Adam+Zh ), there were 5 continents , and the racial distinction are classified according to the land where they lived in : Marudam, Mullai, Kurinchi,Palai, and Neithal ; So the people who lived in Kurinchi are also called Churasu(Kurava); The name of the Medo-Pesian king also called Kurasu..aka Cyrus in Greek; so wonderful that with Holy Bible and Tamizh Litrature we can trace our Master Tamizh Race to minimum 10,000 years . I am still doing lot of research on Tamil Litreature and Holy Bible , Still I haven't finished my long standing wish to parallel Tamil and Bible. Now back to Arians , people who lived in Kurinchi were arians(Ari- means half, If we want to cut the vegetabke , we say Ari---> That means half; these Ari people were not civilized as pan--Pannaiyar marudam people. Ma+Aru+Adam - so (Aru)vam- means Six, So the Pan marutha people were aruvam, but the Churasu people were only 3 sense people (6℅2=3 , Ari means half; 6%2=Ari(3) that is 3) ; One more example, The King Paari who ruled the Hill Countries called Appa+Ari--> Paari ,He was Kurinchi Ari King . On the account of all discussed and contrary to most popular belief : ARIANS WERE INFERIORS and ARUVAM WERE SUPERIORS, so when trend started to reverse , when satan started to reinstate his earthly kingdom, the trend started in reverse order, rest is self explanatory, the Papacy is an Arian Superiority Anti-X- Christ Satanic Ari Empire that rules the whole world through ARIAM not through ARUVAM. -Maranatha.

  • @shanmugammuthukumaar7310
    @shanmugammuthukumaar7310 Рік тому

    Hello Kiruthuva Sagothara, Vanakam,if you all need remove the BJP rule from India,No any Matha Pracharam+Matha Maatram,
    If these possible only,Hindhus-i mean Normal Public of Hindhus,will come out from Hindhuthuva

  • @jansik3175
    @jansik3175 Рік тому +3

    Excellent message.

  • @arumugamb8072
    @arumugamb8072 9 місяців тому

    ....

  • @ManiA-eh2if
    @ManiA-eh2if 5 місяців тому

    1:37

  • @arokiapraba3796
    @arokiapraba3796 Рік тому +6

    நன்றி நன்றி உண்மையை உலகத்துக்கு கொண்டு வந்ததற்கு நன்றி 2030 ஆம் ஆண்டில் அனைத்து உலக கிறிஸ்து மக்களாக மாற்றுவார் இயேசு கிறிஸ்து இயேசுவுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ் ஆமென்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @ganeshamoorthyo1118
      @ganeshamoorthyo1118 Рік тому

      mental gala

    • @venkatanandan9178
      @venkatanandan9178 Рік тому

      நீங்கள் சொல்வது அல்லாவை வணங்குகின்ற நாடுகளிலும் புத்தரை வணங்குகின்ற நாடுகளிலும் சாத்தியமா சகோதரனே?

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому +2

      சாத்தியம் என கிபி 50ல் இயேசுவின் சீடன் தோமா இந்தியா வந்தார். கேரளா தமிழ்நாடு வந்தார். இயேசுவின் அன்பை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வில்லையா? அசாத்தியம் சாத்தியமே!

    • @aepcdavidson3413
      @aepcdavidson3413 Рік тому

      @@venkatanandan9178 NOTHING IS IMPOSSIBLE FOR THE LORD GOD ALMIGHTY. HE EXECUTE ALL ACTS THROUGH HIS CHILDREN OF GOD...

  • @brotherlylovecontinueservi1801

    வாட்ஸ் அப்பில் வரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      இமெயில் ல் வாங்க - jennithjudah @ gmail. com

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 Рік тому

    Dake bible says that Cyrus the great is the son of Darius the Mede of Daniel 5& Queen Esther! ?

  • @carolineeison1893
    @carolineeison1893 Рік тому +1

    Let everyone know read and understand the Holy Bible.

  • @sobithajanu6955
    @sobithajanu6955 Рік тому

    Praise the Lord பரிசுத்த ஆவியானவர் பற்றி சொல்லுங்கள் brother

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 Рік тому +2

    Super Excellent bro.

  • @jansanpradeep2235
    @jansanpradeep2235 Рік тому

    Appadi aanal thamailargal yaar anna ennaku innum vilakkam vendum ulagin mudhal manithan adham endru vedam solgiradathu aanal thamilargal thaan ulagin mudal kudi endrum solgirarkale en kulapathukku vidai vendum pls

  • @divinegracejesuslovesyou1466
    @divinegracejesuslovesyou1466 Рік тому +2

    DIVINE GRACE JESUS LOVES YOU GREET YOU

  • @padmasivakumarsiva8419
    @padmasivakumarsiva8419 Рік тому

    Including Christianity also alien community

  • @johnmosesprabakaran7759
    @johnmosesprabakaran7759 Рік тому

    அன்பு சகோதரரே வேதாகமம் மொழிபெயர்க்கும் போது சிந்து தேசம் என்பது இந்து தேசம் என்று மாற்றப்பட்ட வரலாறு உண்டு ஆகவே நீங்கள் அதையும் ஆராய்ந்து பார்த்து ஹிந்து என்று சொல்லாதபடி இந்து தேசம் என்ற பொதுவாக ஆங்கிலேயர்கள் சொன்னதை நிலைப்படுத்துங்கள்.
    பெர்சிய மன்னர்களை பற்றி எஸ்தர் புத்தகத்தில் மற்றும் எஸ்ரா நெகேமியா புத்தகத்தில் பரிசுத்த வேதாகமத்தில் படித்து அறிந்து கொள்ளலாம் மேலும் இறைவனை தேடி என்று ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளை பாருங்கள் youtube இல் இருக்கிறது

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      ஐயா, அந்த காலத்தில் இந்திய நாடு - நாவலந்தேயம் என அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @snehas.4911
    @snehas.4911 Рік тому +1

    God bless you, brother. God gives you abundant blessings. Your videos are really informative and helpful.

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

  • @antxaveace
    @antxaveace Рік тому

    எஸ்தர். 1:1 மற்றும் எஸ்தர் 8:9 ஆகியவற்றில் ' இந்தியா ' என்று குறிப்பிடப்பட்டிருப்பது
    இடைச்செறுகல் ஆகும். ஏபிரேய மொழியில் முதன் முதலாக எழுதப்பட்ட எஸ்தர் புத்தகத்தில் " இந்தியா " என்ற வார்த்தையே கிடையாது. K J V ஆங்கில மொழி பெயர்ப்பில்
    ' இந்தியா' என்ற வார்த்தை அடைப்பு குறியீட்டில்தான் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் மிக முக்கியமாக எஸ்தர் 10 அதிகாரங்கள் எந்தவொரு வசனத்திலும் ' கடவுள் ' என்ற சொல் முற்றிலுமாக கிடையாது.

    • @new0029kar
      @new0029kar Рік тому

      கடவுள் =கடம் +உள், கடம் =பெரிய பானை, உள் =உள்ளார், ஜீவசமாதி அடைந்தவர்

  • @jk-bx7fv
    @jk-bx7fv Рік тому +1

    Konjam ushara irunga bro sila eyakangal ponge aramichirevaanga

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 6 місяців тому

    நல்ல பதிவு

  • @paulsamuelr447
    @paulsamuelr447 Рік тому +5

    Bro God bless you for your revelations and wisdom. Realy very very useful your each video for my spritual life....thank you so much i support you....

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Thank you so much 😊 God bless you and your family 🙏🏻

  • @pastordavidecmindia4728
    @pastordavidecmindia4728 Рік тому +2

    Excellent 👍 message 👍

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Рік тому +1

    Bible written just before 1600...

    • @BibleWisdomTamil
      @BibleWisdomTamil  Рік тому

      Bible written before 5000 years. Know the history. Don't just say your opinion

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому

      1600 இஸ்லாம் உருவான வரலாறு நண்பா