OFFER-னு சொல்லி ஆன்லைன் Shopping-ல் நடக்கும் கொள்ளை : Online Shopping Frauds | Cyber Alert Ep-17

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 448

  • @prakashk3476
    @prakashk3476 3 роки тому +768

    உண்மையில் nokia phone use panra வரையிலும் சந்தோஷமாக இருந்தோம் 90s kids

  • @nishanth3148
    @nishanth3148 3 роки тому +26

    இது போன்ற விழிப்புணர்வு வீடியோக்களை தொடர்ந்து பதிவிடுங்கள்.... நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @chennaimanvlogs5028
    @chennaimanvlogs5028 3 роки тому +23

    எத்தனை முறை சொல்வது, ஒருத்தனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவன் பேராசையை தூண்ட வேண்டும்.
    5 ஆயிரம் வாட்ச் 500 ரூபாய்க்கு எப்படி தருவார்கள்?

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 3 роки тому +62

    பேங்க அக்கவுன்டில் பெரிய
    தொகை வைப்பதை விட அதை
    வீட்டிலேயே வைத்துக்கொள்வது
    தான் பாதுகாப்பு

    • @akilantr3645
      @akilantr3645 3 роки тому +1

      அப்படி செய்தால் நம் நாட்டின் பணம் மதிப்பில் இலப்பு ஏற்படும்.....

    • @kailash8
      @kailash8 3 роки тому +5

      @@akilantr3645 கோவிட் நேரத்தில் லாக் டவுனில் எந்த அரசு உதவியது? 500 ரூபாய் வங்கியில் போட்டார்கள் அதுவும் விளிம்பு நிலை பெண்களுக்கு என்று சொல்லி சிலருக்கு தான் கொடுத்தார்கள். உங்களிடம் காசு இருந்தால் அதை பலர் பறிக்க பார்ப்பார்கள். யாரும் ஒரு ரூபாய் கூட உதவ போவது இல்லை. இந்த காலத்தில் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்தால் விலைவாசி எல்லாம் கணக்கு போட்டால் பணம் இழப்பு தான்.

    • @vasanth470
      @vasanth470 3 роки тому +1

      @@kailash8 veetla chumma iruntha atha vida loss uh

    • @mmmanju02
      @mmmanju02 3 роки тому

      @@akilantr3645 poi sagattum veeduga

    • @sivaganesh1222
      @sivaganesh1222 3 роки тому +1

      Dai lusu... Nee kanda link uh click pannama porn site la irka spam uh click pannama, otp and card num ellam share pannama irundha yaaru un account la kai vaikka pora.. muttalae

  • @saroprabu
    @saroprabu 3 роки тому +74

    நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பா மிக்க நன்றி 🙏

  • @gorirajanbalu3203
    @gorirajanbalu3203 3 роки тому +1

    இந்த மாதிரி ஆளுங்க மாட்டினா மோசமான தன்டனை தரனும்

  • @hariharanpalanisamy229
    @hariharanpalanisamy229 3 роки тому +140

    You people(News glitz) are doing very great to the society. 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @tkssbl1928
    @tkssbl1928 2 роки тому +1

    சார்,நீங்க சொல்ற மாதிரி you tube-ல் நாம பாக்கறதுக்கு relatன தகவல் வந்தாலும் இடையில் சில ads தேவையில்லாத videos வருது.chromeஐ enable பண்ணினா மட்டுமே நிறைய google மூலம் info தெருஞ்சுக்க முடியுது.ஆனா chrome enable பண்ணன உடனே அதிக ads,games automatically open ஆகி சில சமயம் function ஆயிடுது.Anyhow Thank u so much for ur endeavour.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 2 роки тому +1

    இத பத்தியெல்லாம் எனக்கு நீங்க சொல்லிதான் தெரியும்

  • @nowshi
    @nowshi 3 роки тому +24

    Thanks for coming forward and talking about this. I am also a victim of 500 rs scam, but in my case my bank helped me on time and protected my account from scammers.

  • @Rana_2390
    @Rana_2390 3 роки тому +33

    5000 ரூபாய் பொருள் எப்படி 500 ரூபாய்க்கு கிடைக்கும்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா?

  • @Akmal_jj
    @Akmal_jj 3 роки тому +74

    பேராசை தான் பெரும் நஸ்டம் 4999 பொருள் 499 ரூபாய்க்கு தரேன்னு சொன்னா உங்களுக்கு அறிவு எங்க போச்சி 499 offer நு வந்தா இந்த பொருளோடு cost எவ்வளவு இருக்கும் நு கொஞ்சம் யோசிச்சி பார்த்தாலே போதும் .

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 роки тому +1

      🤣🤣🤣

    • @rockyabdul8524
      @rockyabdul8524 3 роки тому

      He thought special offer bro... Flipkart 1 rupeesku kodutha mari nenachu iruparu

    • @whistlepodu6998
      @whistlepodu6998 3 роки тому +2

      Cash on delivery panna vantiyathu thana...
      Yaru da avan comali.. 🤣🤣

    • @vijayvmd4366
      @vijayvmd4366 3 роки тому +2

      @@whistlepodu6998 cod option illa bro athula

  • @veerangan5887
    @veerangan5887 3 роки тому +1

    பாராட்டுக்குரிய நல்ல விழிப்புணர்வு தகவல். மீண்டும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @vinothkumar3783
    @vinothkumar3783 3 роки тому +13

    Rs. 500 small amount or big amount... it doesn't matter. But The difference between Rs. 5000 and Rs. 500 is huge. You have to think. Indha world la yarum money ya Summa tharamatanga...

  • @pravenrajonly2468
    @pravenrajonly2468 3 роки тому +6

    நல்ல பயனுள்ள, விழிப்புணர்வு தகவல்கள், நன்றி news glitz ...🙏🙏

  • @cinartamilan
    @cinartamilan 3 роки тому +36

    சுருக்கமாக சொன்னால் ஒருத்தரை ஏமாத்தனும்னு நினைச்சா அவன் ஆசையை தூண்டும் விதமாக செயல் பண்ணணும்

  • @முத்துதுரை
    @முத்துதுரை 3 роки тому +45

    வளர்ச்சி மிகப்பெரிய ஆபத்து

    • @febin2217
      @febin2217 3 роки тому +8

      Enna aabathu.. Yen yaa loose aaya ningellaam... Valarchi illa na inga intha comment aa poturupingalaa?. Antha kaalathula entha thiruttum nadaklayaa? 😂😂. Valarchi aerpadumbothu thangala Update pannikanum, puthu visayatha kathukanum, aware aa irukanum illana ipdi thn aemaaruvinga..

    • @joesphallen7219
      @joesphallen7219 3 роки тому +3

      Nalaila irunthu annan veragu adupu la samaipaaru,veppankuchi la pal theiparu,post office la letter poduvaru,kollai la kakoos povaru,apdithana nae

    • @முத்துதுரை
      @முத்துதுரை 3 роки тому +2

      @@febin2217 அப்போ முகமூடி அணிந்து வந்து கொள்ளை அடிச்சா இப்போ வளர்ச்சி வளர்ச்சி என்ற பெயரில் முகமூடி அணியாமல் கொள்ளை அடிக்கிறான்.

    • @belovedtruth3447
      @belovedtruth3447 3 роки тому +2

      ஆமா, அதனால போய் உன் மண்குடிசைல போய் பூந்துக்க. கோவனம் மட்டும் இனிமே கட்டிக்கோ!

    • @முத்துதுரை
      @முத்துதுரை 3 роки тому

      @@belovedtruth3447 சரிகோ😂😂😂

  • @padmanabhannc3742
    @padmanabhannc3742 3 роки тому +48

    I had a similar experience. I ordered a TV for Rs 1500. I made the payment through PAYTM. Immediately I realised the mistake and informed PAYTM. They stopped the Payment and informed me that they will hold the Payment for One week only. They asked me to lodge a Police Complaint and forward them the copy of the FIR. Since it took some time PayTM made the payment to the Fraudster and I lost the money.

    • @Trickstips88
      @Trickstips88 3 роки тому +4

      Best of luck for future be careful brother 👍

    • @aronorenda
      @aronorenda 3 роки тому +2

      Peraasai Peru nashtam

    • @NirmalKumar-gm1xl
      @NirmalKumar-gm1xl 3 роки тому +6

      Tv yaro 1500 ku vipangala? Unga ariyamai than

    • @naveen-205
      @naveen-205 3 роки тому +2

      @@vimal_ that can be a complaint alone, cannot be converted to FIR

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 3 роки тому +1

      Thank you for sharing your experience..

  • @kailash8
    @kailash8 3 роки тому +6

    இப்போ யெல்லாம் amazon லாகின் செய்தால் otp வரும் அதை கொடுத்தால் தான் லாகின் ஆகும். பேமண்ட் செய்தால் வங்கியில் இருந்து otp வரும். வாலெட் pay பேலன்ஸ் வேண்டுமானால் முறைகேடு நடக்கலாம்.

    • @yellowroseskl
      @yellowroseskl 3 роки тому +1

      உண்மை நண்பா
      இந்த சேனல் காரர்கள் சும்மா பூச்சாண்டி காட்ரானுக

  • @rajasuryad5086
    @rajasuryad5086 3 роки тому +31

    Nice Content . and a good awareness video for the current society..

  • @INDIA-BHAGAT_SINGH
    @INDIA-BHAGAT_SINGH 3 роки тому +12

    Amazon walletல் 4ஆயிரம் இ௫க்கா..... Bank accoutnல Minimum balance இல்லாம பல மாதம் போய்ட்டு இ௫க்கு

  • @சங்கர்-ங3த
    @சங்கர்-ங3த 3 роки тому +29

    நல்ல தகவல்கள், ரைட்டு விடு கைப்புள்ள எடு ரா அந்த பட்டன் கைபேசியை😂

    • @SK-lx1fm
      @SK-lx1fm 3 роки тому +4

      Athula epdi UA-cam pappa

  • @anusha.t9731
    @anusha.t9731 3 роки тому +22

    அருமையான பதிவு 👌

  • @kganesh20
    @kganesh20 3 роки тому +3

    Correction. Watch vaangi yemandhavan, Podhuva viricha valaila poi vilundhuttan. Scammer avara direct ah avar details vachu target pannala. Rendukkum periya difference irukku.

  • @mtcemngr5292
    @mtcemngr5292 3 роки тому +3

    ஏமாறுபவர்கள் இருந்தால்தான் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

  • @kamaraj8120
    @kamaraj8120 3 роки тому +3

    இந்த செல் போன் மற்றும் இணையதள சேவை மூலம் வரும் காலங்களில் பெரிய ஆபத்து உள்ளது என்பதை மக்கள் உணரவேண்டும் இல்லையேல் ஆபத்தை அனுபவிக்க வேண்டியது தான்.

  • @rkartist6239
    @rkartist6239 3 роки тому +11

    Neega yennadha sonnalum makkal mana nelaiya madthavey mudeyudhu 🤦🤦🤦

  • @maxwellmuthu9033
    @maxwellmuthu9033 3 роки тому +4

    Intha kelvi enakku rombha naala irukku satta padi nadavadikkai edukka mudiyathu neenga vera videos pota naangale itha maranthiduvom

  • @SureshSuresh-mq6dz
    @SureshSuresh-mq6dz 3 роки тому +1

    எவனும் சும்மா குடுங்க மாட்டான்...
    ஆஃபர் என்றால் அலையுறது,.

  • @ashwindeva7111
    @ashwindeva7111 3 роки тому +7

    Really great work sir

  • @Surendar1406
    @Surendar1406 3 роки тому +17

    மிக கவனமாக இருக்க வேண்டும் மங்குனி அமைச்சரே..

    • @belovedtruth3447
      @belovedtruth3447 3 роки тому +1

      யோவ் அது மங்குனியா!

    • @Surendar1406
      @Surendar1406 3 роки тому

      @@belovedtruth3447 ஆமாம் மன்னரே..

  • @karthikn3479
    @karthikn3479 3 роки тому +7

    Very useful information

  • @haroonnadheem1746
    @haroonnadheem1746 3 роки тому +7

    Very informative 👍🙂 thank you

  • @b.chandraganthan2984
    @b.chandraganthan2984 3 роки тому

    நல்ல அருமையான பயனுள்ள தகவல்கள்.எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.தகவலுக்கு நன்றி.

  • @kokilakamali4180
    @kokilakamali4180 3 роки тому +17

    I purchase only to namma ooru viyabarigal.... valga siru viyabarigal😍😍

  • @Entertainment1999nm
    @Entertainment1999nm 3 роки тому +9

    Most informative and necessary information for modern life style

  • @anithkumar2820
    @anithkumar2820 3 роки тому +5

    Good news Thalaiva. Thank you for your great videos. And great work. Congrats

  • @chitratamil626
    @chitratamil626 3 роки тому +8

    Phone use பண்ண bayama இருக்கு 😱

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 3 роки тому +3

    பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @abusambath3953
    @abusambath3953 3 роки тому +7

    Button phone Nokia use pannum pothu kuda ivalo nadakkala eppo technology improve aatcho apaiyo kaliyugam start ayirutchu

  • @antonyselvan6119
    @antonyselvan6119 3 роки тому +1

    நான் அமேஸான்ல தேடின ஒரு bluetooth headphone Google La பாக்கும்போது குறுக்க ஒரு AD La, 1+1 ஆப்பர் போட்டிருந்தாங்க வெறும் 1999 ரூபாயில் நானும் pay on டெலிவரி ஆர்டர் பண்ணினேன் ஆனால்வந்ததோ wired head phone வெறும் 150 ரூபாய் மதிப்புடையது ஆகையால் தெரியாத Appல் யாரும் ஆர்டர் செய்யாதீர்கள்

  • @Friends-zz4lx
    @Friends-zz4lx 3 роки тому +3

    Good information brother ❤️ mostly Avoid online purchase

  • @maskman8894
    @maskman8894 3 роки тому +4

    Not only Amazon gmail ,Yahoo , Facebook any account username password will be showed at that website ... Be aware

  • @bus_kolaru
    @bus_kolaru 3 роки тому +12

    Come back nokia .... waiting for you😘Nokia is the best phone in the world,😁

    • @bus_kolaru
      @bus_kolaru 3 роки тому

      @@whistlepodu6998 spelling thappa write pannirukka bro****

  • @vina7590
    @vina7590 3 роки тому +4

    நல்ல விழிப்புணர்வு பதிவு

  • @arulmks2571
    @arulmks2571 3 роки тому +9

    entha vedio va pakum pothu koda watch ad than vanthuchi...😂

  • @mugundhans8536
    @mugundhans8536 3 роки тому +4

    Gud effort for creating awareness , keep gng

  • @balasundaram2186
    @balasundaram2186 3 роки тому +6

    Bro bank details epadi kedaikuthu
    Credit card details and numbers
    Bank iruthu epadi information veliya varuthu

  • @arulshiva8300
    @arulshiva8300 3 роки тому +11

    Welcome to the digital world 🌎

  • @bibinbibin9537
    @bibinbibin9537 3 роки тому +11

    Gurubagavan Sarees makkalai yamathi mosadi pannitanga

  • @veeramani5638
    @veeramani5638 3 роки тому +2

    Thaks bro your valuable message

  • @anugunduyt1652
    @anugunduyt1652 3 роки тому +21

    Ethu Mathiri awareness videos podungaya.....atha vittutu actors pathi theva ellatha news yallam podathinga bro

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 роки тому +9

    Well done News glitz team

  • @geethas2959
    @geethas2959 2 роки тому

    ரொம்ப நன்றி தம்பி

  • @selvarengamsathya1548
    @selvarengamsathya1548 3 роки тому +1

    Bro super bro... Nenga sonnadhu ellam curruct bro

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому

    அருமை நன்றிகள்

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 роки тому +4

    Great, thank you bro

  • @user-yq1bl6tk4f
    @user-yq1bl6tk4f 3 роки тому +3

    நாம டிஸ்கஸ் பண்ற விசயம் மட்டும் அல்ல நாம யோசிக்கிற பொருளை கூட நீங்க சொல்ர மாதிரி காட்டுகிறது

    • @Mani26122
      @Mani26122 3 роки тому +3

      Ama bro naanum oru video pakanum nu manasu kullatha nenachitu UA-cam ulla vantha athuve recommend la varuthu😑😑

  • @SriRam-kw9eo
    @SriRam-kw9eo 3 роки тому +3

    Super, informative.
    If possible can we have a video on MLM companies and it's Ponzi scheme scams???????????

  • @gnpgameplay
    @gnpgameplay 3 роки тому +4

    I am back to feature 2003 phone thanks for your information 🙏

  • @sabiyulla.Rahamathullah
    @sabiyulla.Rahamathullah 3 роки тому +4

    Makku Mari ethachum website la payment kuduththathu avar thappu, authorized shopping platform irukku athula order pannulamula,.

  • @abilashhp8970
    @abilashhp8970 3 роки тому +5

    💯 useful information

  • @madanjothidasan
    @madanjothidasan 3 роки тому +9

    Thank you so much for making this video. This is a very good awareness which will definitely help most of the people especially old age people who are the easy targets for such scams. Please make some videos on Mobile loan apps scam.

  • @Nivedhajain
    @Nivedhajain 3 роки тому +14

    This was valuable info. 👍

  • @Rinnegone
    @Rinnegone 3 роки тому +5

    great information . keep going

  • @rgprakash5385
    @rgprakash5385 3 роки тому +3

    Information is wealth...

  • @Tamiltamil-rg8rk
    @Tamiltamil-rg8rk 3 роки тому +2

    Evana irunthalum one day saga thana pora 🤣

  • @sathishKumar-vk9sz
    @sathishKumar-vk9sz 3 роки тому +2

    Nice contant and good for video in awareness currently society...

  • @cookwithme3018
    @cookwithme3018 3 роки тому +1

    இன்டர்நெட் பத்தின அறிவு இல்லை என்றால், இன்டர்நெட் பயன்படுத்தி ஷாப்பிங் செய்யாதீர்கள்.

  • @annanukuj6832
    @annanukuj6832 3 роки тому +12

    WA kooda thevai ella ... Sadharanamaa pesitu erundhaave naama pesunadhu sammandhama ad varum .. my experience..

    • @rtanand2994
      @rtanand2994 3 роки тому +1

      Me too have same experience

    • @annanukuj6832
      @annanukuj6832 3 роки тому

      @@rtanand2994 mahilchi ❤️👍 and carefull

  • @pravinsankar3
    @pravinsankar3 3 роки тому +3

    3:58 unwanted censor 😂

  • @abishekrahul7099
    @abishekrahul7099 3 роки тому +4

    Yesterday I'm also received this type of message like "your won a lottery "

  • @ManikandanRVj
    @ManikandanRVj 3 роки тому +10

    Thanks for this useful information to newgilts team and anchor ji 👍🎊💕💕

  • @lakshmananlakshmanan9394
    @lakshmananlakshmanan9394 3 роки тому

    உன்மை100%

  • @Elumalai.gp4hx8dn9r
    @Elumalai.gp4hx8dn9r 3 роки тому +1

    Super video thanks 👌👌👍

  • @MemeOfTheDay-yc9yp
    @MemeOfTheDay-yc9yp 3 роки тому +9

    Rip Amazon

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS 3 роки тому +1

    Good good good

  • @nrsivaraman
    @nrsivaraman 3 роки тому +16

    Privacy settings on Android cannot be controlled or can be modified.. but in iOs it is very much controllable you can never see such ad on fb or youtube even if you search on google..
    No wonder why ppl choose iOs over android it's for privacy... U have to pay price for privacy.
    I would really appreciate this channel to make such important awarness between ppl.. hatsoff ❤️

    • @aronorenda
      @aronorenda 3 роки тому

      Android 12 is going to come with more privacy features

    • @stegoshen
      @stegoshen 3 роки тому

      @victor abimanyu Cloud is different from user interface. Cloud is for storage only

    • @boopathiragav908
      @boopathiragav908 3 роки тому

      Apple or android naama andha link click panna prachana dhan velaya mattum paathutu irundha no problem

    • @programmerpaarvai
      @programmerpaarvai 3 роки тому +2

      Appadipatta iOS eh thaan pegasus hack pannanga... Privacy na ennane theriyama chumma apple ku support panraanga pala per. Ads has nothing to do with privacy. Who said iOS doesn't allow ads? Android is no way inferior to iOS when it comes to privacy and security. It's up to the user's responsibility.

    • @ReeganR
      @ReeganR 2 роки тому

      Rofl noob🤣

  • @BeWithTechTamil
    @BeWithTechTamil 3 роки тому +5

    I don't think WhatsApp la pesurathu vachu Facebook ads poduranganu. Google search moolama thaan ads vanthu irukum

    • @zaidahamed7330
      @zaidahamed7330 3 роки тому

      Bro already Facebook owns whatsapp.. so Facebook is having WhatsApp data easily...

    • @WorldofPrisisa
      @WorldofPrisisa 3 роки тому

      Athu unmai bro.. Coz the both companies owner mark zucker!

  • @siva008best
    @siva008best 3 роки тому

    Coma la than irunthu irukan pola
    Perasai perum nastam
    Teach ppl
    Reset browser settings weekly,
    Clearing browser cache weekly, Permissions enable disable,
    Using incognito for browsing
    Do videos like this
    adha vitu inum ppl ah scary rhytm la eh vachi irukenga pah

  • @PraveenKumar_20
    @PraveenKumar_20 3 роки тому +3

    Bro girls ku awareness video podunga, especially strange person in social media

  • @ajishivanisivamalini6683
    @ajishivanisivamalini6683 3 роки тому +2

    Anna naanum eamanthuta🙏

  • @exploretheworld2forgetyourself
    @exploretheworld2forgetyourself 3 роки тому +6

    Please do more videos like this

  • @syedabbasibrahim5352
    @syedabbasibrahim5352 3 роки тому +5

    Very good information. Is this cheating done through iPhone? Somebody is telling iPhone has more security.

  • @rajKumar-nn2go
    @rajKumar-nn2go 3 роки тому +1

    Browser la search pannina tha ithu mariyana advertisement varum. Whatup la peasuratha vachula varathuu. So dont search products in browser.

  • @Rizwan2k
    @Rizwan2k 3 роки тому

    Thank you🙏

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 3 роки тому +6

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருப்பர். ஏமாற்றுவதற்கு நமது பேராசைதான் காரணம்.

  • @malathisubramani3121
    @malathisubramani3121 3 роки тому +8

    You guys are doing very good service, please keep doing n be safe

  • @iahmadh6666
    @iahmadh6666 3 роки тому +1

    Pls avoid the online payments

  • @yasararafat2408
    @yasararafat2408 2 роки тому

    Usefull info for all people

  • @selvamkumar968
    @selvamkumar968 3 роки тому +3

    Internet
    Smart phone
    எல்லாம் எல்லாருக்கும் ரத்த்தில் ஊறி போச்சு
    எப்படி மாத்த முடியும்
    .?

  • @BeWithTechTamil
    @BeWithTechTamil 3 роки тому +7

    We need to understand one thing in both Facebook and UA-cam there are many unauthorised ads that is running. So scammers don't need to directly access your information. Their AD campaign and our search related terms would lead to these ads.

  • @chinu1109
    @chinu1109 3 роки тому +1

    Agarwal kurti hup online shopping laium order pannathinga

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 3 роки тому +1

    ஆன்லைனில் பொருள் வாங்கும் போது கேஷ் ஆன் டெலிவரி இல் வாங்குவது சிறந்தது

    • @ranjithkumara2174
      @ranjithkumara2174 3 роки тому

      அதுலயும் ஏமாத்துறாங்க வெப்சைட் அமேசான் சர்க்கார் போன்ற மிகவும் அறிமுகமான வெப்சைட்களில் மட்டும் ஆர்டர் செய்யவும்

    • @ranjithkumara2174
      @ranjithkumara2174 3 роки тому

      சர்க்கார்= flipkart

  • @btsgirl2400
    @btsgirl2400 3 роки тому +18

    the best channel ever.so we should share this video to show awarness.

    • @vimalponnusamy1191
      @vimalponnusamy1191 3 роки тому

      We should share

    • @belovedtruth3447
      @belovedtruth3447 3 роки тому +2

      @@vimalponnusamy1191 அண்ணன் பொண்ணுங்க கமெண்ட்டுல பூரா ரிப்லய தட்டுறீங்க! 😅

    • @vijayvmd4366
      @vijayvmd4366 3 роки тому +1

      @@belovedtruth3447 gaaju

  • @harshithamanikandan6691
    @harshithamanikandan6691 3 роки тому +2

    Unmai than bro

  • @nammafamilygalatta5996
    @nammafamilygalatta5996 3 роки тому +2

    Cash on Delivery option kuduturukalam 🤒

  • @fyrosesherlin8742
    @fyrosesherlin8742 3 роки тому +1

    Ennakum ipadi face book la vandhuche ennoda ponnuke dress order pannuna online payment than but athu 150 rs tha but dress varaveilla ipadi cheating pannitutha erukanga thank u this video....athuke aparam nan ethum order pannurathuilla Apadiye pannunalum cod mattum erutha pannuven online payment erutha pannavematan.... Pls nenga ellarum care full ah eruga frds......

  • @karthikm1102
    @karthikm1102 3 роки тому +1

    This Steganography method .