Vijayakanth Health Update: எப்படி இருக்கிறார் 'Captain'? பிரேமலதா விடுத்த Request என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 56

  • @mohamedrafeek1998
    @mohamedrafeek1998 10 місяців тому +38

    திரு விஜயகாந்த் அவர்கள் நலமுடன் நீண்ட நாட்கள் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 10 місяців тому +19

    அண்ணன் விஜயகாந்த் அவர்கள். முழு பூரன உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் மிகச்சிறந்த மணிதநேயவாதி . என்றும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன்🙏💕 நன்றி🙏💕 நாம் தமிழர்🙏💕

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 10 місяців тому +22

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நன்றாக இருப்பார் சந்தோஷமாக உள்ளது

  • @Tomjerry-g2m
    @Tomjerry-g2m 10 місяців тому +4

    Captain sir உங்கள மாதிரி ஒருத்தர நான் சினிமா உலகில் பார்த்தது இல்லை உங்களை இரு முறை பார்த்து பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது நீங்கள் மிகவும் அருமையாக பேசினீர்கள்

  • @selsuraedits
    @selsuraedits 10 місяців тому +16

    தமிழ் சினிமா உச்ச நட்சத்திரமான விஜய் சாருக்கு செந்தூரப்பாண்டி,
    சூர்யா சாருக்கு பெரியண்ணா,
    இதுபோல நடிகர் தனுசு அவர்களின் அக்கா டாக்டர் ஆவதற்கும் பெரிதும் உதவி இருக்கிறார்...
    ஆனால் இவர்கள் யாரும் Vijayakanth sir பற்றி நலம் விசாரிக்காமல் இருப்பது வருத்தத்திற்குயதாகும்
    முக்கியமாக நன்றி மறந்த நடிகர் விஜய்

  • @MohammedYasser-d2e
    @MohammedYasser-d2e 10 місяців тому +1

    திரு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மிக விரைவாக வந்து(ராசிகர்களை) மக்களை சந்திக்க வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை நோக்கி பிறத்தானை செய்கிறேன் ஆமின்

  • @moorthim4912
    @moorthim4912 10 місяців тому +3

    அவர் நல்லா இருக்கணும் மீண்டும் வரவேண்டும்

  • @jagadeesanv5869
    @jagadeesanv5869 10 місяців тому +5

    Long live Captain. He is a great person and done many charitable work.

  • @Pradeepthivakaramoorthy
    @Pradeepthivakaramoorthy 10 місяців тому +3

    Got well soon 👍

  • @kamaraj7720
    @kamaraj7720 10 місяців тому +1

    புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் வாழ அங்காள பரமேஸ்வரி பிராத்திக்கின்றேன் வாழ்க வளமுடன் கேப்டன் புகழ்

  • @Murugan.tvm28
    @Murugan.tvm28 10 місяців тому +1

    விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @susiendranss6095
    @susiendranss6095 10 місяців тому +6

    Get Well Soon And God Bless You .........

  • @sathishkumar1930
    @sathishkumar1930 10 місяців тому +2

    மனதிற்கு மிகவும் மகிழ்விக்கும் செய்தி 👍.

  • @VibeWithSujatha
    @VibeWithSujatha 10 місяців тому +5

    Get well soon Sir 🎉

  • @sathishguna
    @sathishguna 10 місяців тому +2

    Vijayakant sir real god

  • @relominrani3936
    @relominrani3936 10 місяців тому +1

    Thank you God , God bless you

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 10 місяців тому

    Vijayakanth iyya sikiram vanga captain en Sami vanthurunga 😭😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭na avara Admit panna hospital thedinen enaku theriyala vijayakanth sir ku enna illanu sollunga en uyira kudukkuren avaru varanum😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 10 місяців тому +1

    வா வா என் தலைவா மீண்டும் வந்து விடு என் தலைவா ❤❤❤❤❤❤❤

  • @premn5498
    @premn5498 10 місяців тому

    Vazhga captain

  • @KarthikeyanPrabhavathi
    @KarthikeyanPrabhavathi 10 місяців тому +4

    We support captain vijaykanth family

  • @sivanesann3682
    @sivanesann3682 10 місяців тому +1

    Engal anna varuvar🙏

  • @sharekhanbk7076
    @sharekhanbk7076 10 місяців тому

    Vaalum manitha yheiyvam.... Captain vijayakanth......

  • @raheemraheem1379
    @raheemraheem1379 10 місяців тому

    Periya marude ungal nallayerkka.romba sandosham🖒🖒

  • @ranjithkumar9418
    @ranjithkumar9418 10 місяців тому

    Captain ❤

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 10 місяців тому

    Vijaykanth sir porana udal nalam paruvar madam.God bless you Vijaykanth sir.en Sai appa arul lalum,madurai Meenakshi Amman arulalum,Sivan samium arulalum,alla sami,yasu sami Ella sami arul lalum Vijaykanth sir porana udal nalam paruvar 👍 madam.lion man Vijaykanth sir

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 10 місяців тому

    Thanks madam

  • @visalivisali800
    @visalivisali800 10 місяців тому

    Thank u ma

  • @appavi3959
    @appavi3959 10 місяців тому +1

    என் அம்மா கடவுள் அவர்கள் மறைவிற்கு பிறகு என் மனைவி தான் என் ஆதரவு. 🙏

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 10 місяців тому

    Super 👍👍 sister

  • @Sazni-zj7ui
    @Sazni-zj7ui 10 місяців тому

    Eneku pudiche oru nadihar captain

  • @kesavanp332
    @kesavanp332 10 місяців тому

    Thanks

  • @sriramnan2489
    @sriramnan2489 10 місяців тому

    Get well soon appa

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 10 місяців тому

    Don't worry madam, definitely God will save his life. Good person get good blessing from God. 🙏🙏🙏💐💐

  • @sathishkumar1930
    @sathishkumar1930 10 місяців тому +1

    கேப்டன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏.

  • @Ramanaraju-143
    @Ramanaraju-143 10 місяців тому

    Im big fan of captain... Fm andhra 🙏

  • @Vadivelrevathi-k7b
    @Vadivelrevathi-k7b 10 місяців тому +1

    Live video please

  • @thanigaivelpraneeth5729
    @thanigaivelpraneeth5729 10 місяців тому

    Captain nalla iruntha podhum mam

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 10 місяців тому

    Oh my God

  • @Mercy__CarmelMercy__Carmel
    @Mercy__CarmelMercy__Carmel 10 місяців тому

    😢😢👍🕺

  • @bharathimurali7825
    @bharathimurali7825 10 місяців тому

    🙏

  • @rajasathya724
    @rajasathya724 10 місяців тому +2

    அண்ணியாரே நல்லது

  • @DevikaDevika-yn8ds
    @DevikaDevika-yn8ds 10 місяців тому

    ♥️❤️🙏🙏🙏🙏❤️❤️

  • @ranjithmurugesan1786
    @ranjithmurugesan1786 10 місяців тому

    அவருக்கு ஒன்றும் ஆகாது அவர் பன்ன புண்ணியம் எப்பவும் அவர் கூடவே தான் இருக்கும் அவருக்கு ஒன்றும் ஆகாது,

  • @lalithalalitha6378
    @lalithalalitha6378 10 місяців тому

    Meenndu vanga captain

  • @Sakthivel-zj1gh
    @Sakthivel-zj1gh 10 місяців тому

    உங்கலுக்கு கடவுழ் துனை இருபார்

  • @Palan-p7c
    @Palan-p7c 10 місяців тому +8

    பொய் சொல்லாதீர்கள் உங்கள் முகத்தை பார்த்தபோது தலைவருக்கு ஏதோ பிரச்சனை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    • @ADHIBAR
      @ADHIBAR 10 місяців тому +1

      நாசர் பார்த்துட்டுவந்து ஐசியூல இருக்கரதா சொல்றாறு

  • @subramaniamarumgham5241
    @subramaniamarumgham5241 10 місяців тому

    God bless you Jesus help, Jesus help

  • @jagadishkumar4989
    @jagadishkumar4989 10 місяців тому

    His family ruined him.
    Such a daring, talented actor chum politician, was made a puppet by his family members.
    If NO Vijaykanth then NO DMDK.

  • @smkumarphone
    @smkumarphone 10 місяців тому +2

    What a man he was. But was made drunken man and he was made dummy by his family members itself. If he is no more, the party will duy soon. Save his life at least for the party life.

  • @a.jsharavan6104
    @a.jsharavan6104 10 місяців тому

    Poi vadhandhi solravungale odhechi kai kale odekkinum. Captain sir nalampera andavane prarthippom.

  • @rajilakshmi5424
    @rajilakshmi5424 10 місяців тому

    Hospital a intha dress a podurukar

  • @jeevaramu2132
    @jeevaramu2132 10 місяців тому

    Ninge interview kudekum mothe terite...avar condition ku karanam yarre nu

  • @sharadabhaskaran2135
    @sharadabhaskaran2135 10 місяців тому

    Arrest all the you tubers who are all spreading false news about Captian. It’s atrocious to behave cheap like this when a kind hearted person is having his hard time . Pl. give respect to madam & his family .