சகோதரரே மலையாள மொழியில் வெளியாகி சாகித்ய அக்காடமி விருது பெற்ற " செம்மீன்" மிக சிறந்த நாவல் தமிழ் பதிப்பிலும் உள்ளது இந்த நாவலை உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன் எனக்காக பதிவு செய்ய வேண்டும் நண்பா
எனக்கு மன அழுத்தம் நிறைய இருக்கிறது. காரணம் என் பிள்ளைகள் தான். சகோ. மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது மகனுக்கு 28 வயது ஆகிறது. இன்னும் வேலையும் கிடைக்கவில்லை. திருமணமும் செய்ய முடியவில்லை. இதை நினைத்து எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது சகோ
அருமையான பதிவு❤ தூங்கும் போது கேட்கும் கதைகளை உங்கள் குரலில் பதிவு செய்யுங்கள் 🫶🏻🫠
🙏🤗👍👍
Subscription to my channel 👇
www.youtube.com/@Tamizh_Radio
உங்கள் அனுபவத்தை தவறாமல் பதிவு செய்யுங்கள் 👍
அருமையான குரல் அற்புதமான பதிவு எவ்ளோ பேர்களுக்கு நன்மை பயக்கும் நன்றி சகோ 🙏🌹🙏
நன்மை பயந்தால் அதீத மகிழ்ச்சி 😂🤗
Nice thanks bro😊❤
🤗🙏
தம்பி உங்க கதை வாசிப்பு மிகவும் அருமை
மிக்க நன்றி சகோ 🙏
ஹாய் பிரதர் எப்பவும் போல உங்க கதை சூப்பர்👌
ப்ரோ இது கதை இல்லியே 🤔
@@Tamizh_Radioஹப்பா எங்கம்மா கேட்டாங்க நீங்க போடற ரிப்ளை எல்லாம் சேனல் வச்சுருக்கவுங்க பாப்பாங்களான்னு நீங்க கண்டிப்பா படிச்சி பாத்து ரிப்ளை பண்ணுவீங்கன்னு சொன்னேன் அதான் வேணும்னு மாத்தி கமெண்ட் போட்டேன் ரிப்ளை பண்ணி மானம் காத்தமைக்கு நன்றி
@RagavendranRayar-wv2vd 😂😂😂 ப்ரோ நல்லா வச்சி செய்ரீங்க போங்க 🤔
@@Tamizh_Radio 😀😀😀👍
@@Tamizh_Radio பிரதர் நா & அம்மா ரெண்டு பேரும் கண்டிப்பா உங்க கதை எல்லாம் கேட்போம் அந்த சவுண்ட் எபக்ட் உங்க வாசிப்பு ரெண்டும் அம்மாக்கு ரொம்ப பிடிக்கும் அப்பதான் எங்க ரெண்டு பேருக்கு விவாதம் வந்து கமெண்ட் ல டெஸ்ட் பண்ணி பாத்தோம் தப்பா நினைக்கவேண்டாம் பிரதர்
Excellent bro 🎉
Thank you madam 🙏
சகோதரரே மலையாள மொழியில் வெளியாகி சாகித்ய அக்காடமி விருது பெற்ற " செம்மீன்" மிக சிறந்த நாவல் தமிழ் பதிப்பிலும் உள்ளது இந்த நாவலை உங்கள் குரலில் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன் எனக்காக பதிவு செய்ய வேண்டும் நண்பா
சகோ! குறித்துக் கெள்கிறேன்!, copy right விஷயங்களை கவனித்து தான் செயல்பட முடியும்
நன்றி சகோதரரே
@sundarsamidurai6578 🙏🤗
எனக்கு மன அழுத்தம் நிறைய இருக்கிறது. காரணம் என் பிள்ளைகள் தான். சகோ. மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது மகனுக்கு 28 வயது ஆகிறது. இன்னும் வேலையும் கிடைக்கவில்லை. திருமணமும் செய்ய முடியவில்லை. இதை நினைத்து எனக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கிறது சகோ
அடுத்த வருடம் உங்கள் மகனுக்கு நிச்சயமாக திருமணம் நடக்கும்
Don't worry
மனதை தளர விடாதீர்கள், அனைத்தும் ஈடேறும்
ஆமாம் @@nawaab_kamil
Many of us married after 30s
உனக்கு கூட என் மகன் வயது தான் இருக்கும் என நினைக்கிறேன் சகோ சரியா
கொஞ்சம் அதிகம் தான்😂
யோவ் போயா கேட்க கேட்க தூக்கம் சொக்குது இன்னும் வேலை முடியல
😂😂🤗☺️