வேதனையுடன் இறந்த கின்னஸ் நாயகி சுகுமாரி | Sugumari | Vaazhkai Payanam | @News mix tv |

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • #Sugumari #CharacterArtist #Biography
    #VaazhkaiPayanam #Newsmixtv #villi #AntiHeroine #PadminiCousineSister #Lalitha #Ragini #TravancoreSisters #ClassicalDancer #BhimsinghWife #PasamalarMovie #PattikaadaPattanama #VasanthaMaligai #NuttrukkuNooru #Varusam16 #AtangetraVelai #FireAccident #Chattakari #choRamasamy #Rajasulochana #Kusalakumari #சுகுமாரி #பத்மினி #பழம்பெரும்நடிகை #லலிதா #ராகினி #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
    Tamil - Malayalam Character Artist and Travancore Sister Padmini Cousiine Sister late Sugumari Biography Video Watch this Page! thanks!
    தமிழ் - மலையாளம் திரைப் புகழ் பழம் பெரும் நாயகியும், பத்மினியின் மாமன் மகளுமாகிய மறைந்த சுகுமாரியின் அரியத் தகவல்கள் - குடும்ப புகைப் படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
    Please Subscribe like Comment and Share Yours - News mix tv
    Rajasulochana Biography:
    • Rajasulochana | lead c...
    E.v.Saroja Biography:
    • E.V.Saroja | veteran h...
    Thambaram Lalitha Biography:
    • Thambaram lalitha | ve...
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 103

  • @minklynn1925
    @minklynn1925 Місяць тому +9

    வாராய் என் தோழி மறக்க சூப்பர் ஹிட் பாடல்🎉🎉

  • @venkatesanganesan7517
    @venkatesanganesan7517 Місяць тому +82

    அஜித் க்கு பாட்டியாக பூவெல்லாம் உன் வாசம் விஜயுடன் வேட்டைக்காரன் படத்திலும் தனுஷ்வுடன் யாரடி நீ மோகினி படத்திலும் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நன்றாக நடித்திருப்பார் மலையாள மனோரமா என்ற பேரும் உண்டு எனக்கு பிடித்த சுகுமாரி அம்மா ❤

  • @user-fi3xn2kn6h
    @user-fi3xn2kn6h Місяць тому +28

    வாராயோதோழி வாரா யோபாடலில் நடனத்தை மறக்க முடியுமா சிறப்பான நடிகை ச ரத்னா சண்முகவேல்🐊 திருப்பூர்🙏💗

  • @kalyani56568
    @kalyani56568 Місяць тому +28

    பன்முக நடிகை சுகுமாரி அம்மா பற்றிய தகவல்கள் அருமை ஐயா ❤

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Місяць тому +17

    சுகுமாரி அவர்கள் நாட்டியம் நடிப்பு இரண்டிலும் தேர்ந்தவர். அவர் நடித்த மேடை நாடகங்கள் கூட பார்த்துள்ளேன். அவருக்கு நடந்ங தீ விபத்தும் மரணமும் கேட்டுதான் மனம் மிக வேதனைப்படுகிறது. அவர் குடும்பம் நல்ல நிலைமையில் இருப்பத ஆறுதல் அளிக்கிறது.

  • @siva1981able
    @siva1981able Місяць тому +28

    எல்லா கலைஞர்களையும் மிகவும் மரியாதையுடன் அவர்களைப் பற்றி கூறும் ஒரே யூடியூப் சானல் இதுதான்.. பாராட்டுகள் 👏👏👍👍👌👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg Місяць тому +1

      Yes

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Місяць тому +19

    சோ வின் ஆஸ்தான நடிகை. முகம்மது பின் துக்ளக் படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். ஐயர் பாஷை பேசினால் அவ்வளவு அருமையாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடித்த நடிகை.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 Місяць тому

      ❤❤❤சுகுமாரிஅம்மாவை.எனக்குபிடிக்கும்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 27 днів тому

      ஐயரே தான்

  • @sazhagamma
    @sazhagamma Місяць тому +9

    Pattikkaada Pattanama படத்தில் மறைந்த முன்னாள் CM JJ ku அம்மாவாக மிகவும் சிறப்பாக nadithu iruppaar. பதிவிற்கு ரொம்ப நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 Місяць тому +8

    அற்புதமான அழகியல் கலந்த உங்களின் வர்ணனையை பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே.நீங்கள் திரை கலைஞர்களுக்கு அளிக்கும் உயர்ந்த கன்னியம் மிக்க பதிவுகள் அனைத்தும் மிக அற்புதமாக இருக்கிறது.அருமையான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому +2

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v Місяць тому +9

    அருமையான குரல் வளம் உங்களுக்கு பழைய நடிகைகளின் வாழ்க்கை வரலாறு பார்க்கும போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @subashbose1011
    @subashbose1011 Місяць тому +19

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை

  • @kirubaikumarir6439
    @kirubaikumarir6439 Місяць тому +8

    மகிழ்ச்சி படத்தில் பாட்டியாக கிளிஞ்சல்கள் பூர்ணிமா அம்மா நடிப்பு சூப்பர்

  • @anandakumard2524
    @anandakumard2524 Місяць тому +7

    விண்ணுக்கும் மண்ணுக்கும் film la Devayani Amma va act panniruppanga❤🎉❤🎉

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr 26 днів тому +1

    அருமையான பதிவு நல்ல திறமையான நடிகை அந்த அம்மா

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp Місяць тому +13

    அற்புதமான நடிகை சுகுமாரி அம்மா அவர்கள்❤❤❤❤❤❤❤

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud 29 днів тому +1

    பாசமலர் படத்தில் வாராயோ தோழி வாராயோ பாடலில் அருமையா நடித்திருப்பார் எத்தனையோ தமிழ் படங்களில் அருமையாக நடித்திருப்பார் she is legend ❤️

  • @nvasugi2255
    @nvasugi2255 Місяць тому +7

    பழம்பெரும் நடிகை விஜயகுமாரி(SSR) அவர்களின் இன்றைய நிலை அவர் எப்படி உள்ளார் அவரை இன்றைய படங்கள் மூலம் காட்ட முடியுமா .பல யு டியூப் சேனலில் கேட்டும் யாரும் கண்டு கொள்ளவில்லை .
    தங்கள் சேனலில் ஒளிபரப்பவீர்களா plz

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      அம்மா விஜயகுமாரியின் வாழ்க்கைப் பயணம்:
      ua-cam.com/video/ZidTfupQiNA/v-deo.html

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Місяць тому +7

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      நன்றி!....

  • @artsc55
    @artsc55 Місяць тому +13

    வணக்கம் அய்யா 🙏🏾💐 நலமா ? .அருமையான தொகுப்பு. பிடித்த கலை நடிகை 🌹🌹🌹
    திறமையான, அழகான நடிகை , அழகு குரல். நடனம். அழகு புன்னகையும்... 🌹
    French படம் பெயர்?
    உங்கள் ஒவ்வொரு தொகுப்பு போக்கிஷங்கள். தேவை செய்திகள் மட்டும் சொல்ரின்க. நன்றிகள்.🙏🏾💐
    🙏🏾வாழ்து அய்யா 🙏🏾💐

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому +2

      நலம்! தாங்கள் நலமா? தங்களின் பகிர்விற்கு நன்றி!..

    • @artsc55
      @artsc55 Місяць тому +1

      @@Newsmixtv
      Padil ku nandri ayya, "Gramam" padam partheen, arumaï. nadippu, kadaï, paadal, sutrupuram, mozhi malayalam, tamij kalanthu pétchu, arumaï, puratchi kadaï..
      nandri Ayya 🙏🏽

  • @user-zq4nt7to6h
    @user-zq4nt7to6h Місяць тому +5

    யாரடி நீ மோகினி பிறாமண பாட்டியை மறக்க முடியுமா?

  • @kvgpkv13522
    @kvgpkv13522 26 днів тому

    ஹீரோ வை மனம் தேடுவதை விட சுகுமாரியைகண்டால் அந்த படத்தை ரசிக்க தொடங்கிவிடும்

  • @sivashidan9168
    @sivashidan9168 Місяць тому +7

    நல்ல தமிழில் பேசி நடித்த நடிகை

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Місяць тому +4

    Sugumari ammavi nadipu enaku megaum pedekum ❤, mega mega arumaiyana video pathiu thantha news mix tv thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 Місяць тому

      🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Місяць тому +4

    Ayya.
    Yet another great video about another great multilingual multitalented actress Sukumari.👌👌I think i have seen most of her movies which were also broadcasted in Jeya TV.😛.How can we forgot her dances, acting especially in Yaradi mohini, varusam 16 , pattikada pattanama and her keech kural ???🤣 It was a great pity to hear about her final days burnt experiencing that cruel pain and agony 😢😢😢We could only thank those souls for entertaining us through out their lives🙏🙏🙏🙏Thanks to you also for giving us all the golden opportunity to see you in person in your live interview with the actress Pramila👏👏👏Please do live interviews with Sowkar janaki, kanchana, Rajashri and Saroja devi if you can.
    Vazhga valamudan
    God bless ❤❤❤
    Canada 🇨🇦 🇮🇳

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @chitrakalarajaveeran6171
    @chitrakalarajaveeran6171 Місяць тому +6

    Sukumari amma 🤝

  • @ShanthiRangasamy-gc2hr
    @ShanthiRangasamy-gc2hr 6 днів тому

    🙏🙏🙏♥️♥️

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 Місяць тому +2

    ❤️❤️❤️ sukummari amma 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻..... Abhinaya rakshasi ❤️👍🏻

  • @linsonalbert8725
    @linsonalbert8725 Місяць тому +1

    Poove unakaga movie la amma sugumari acting super

  • @vasunath4028
    @vasunath4028 Місяць тому +4

    Really we missed great artists

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Місяць тому +2

    Waiting 4 this tks

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Місяць тому +3

    பாசமலர் படத்தில் வாராயின் தோழி வாராயோ பாடலில் நடத்திருப்பார் அற்புதமான நடிகை மளையாளத்தில் நிரைய படத்தில் நடித்து உள்ளார்

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 25 днів тому

    சுகுமாரி அவர்கள் மதுரைவீரன் திரைப்படத்தில் வாங்க மச்சான் வாங்க என்ற பாடலில் e v சரோஜா உடன் இணைந்து பிரமாதமாக நடனம் ஆடி இருப்பார்

  • @HiHi-ft1fr
    @HiHi-ft1fr 27 днів тому

    இவர் குரல் மிகவும் அருமை யாக இருக்கும்

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr 21 день тому

    She was Sushmitha Sen's grandmother in Ratchagan❤ Best role ever ❤ Rest In Peace Amme❤ We Love You ❤

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Місяць тому

    Good actor amma sugumari ❤❤❤❤❤. Thanks sir vazgavalamudan 🎉🎉🎉🎉🎉

  • @harinirajan7608
    @harinirajan7608 27 днів тому

    வலி நிறைந்த வாழ்க்கை தியாகத்தின் தாய் அமைதி பெறும் இடம் சென்று விட்டார் அம்மா

  • @vijaykarthik8602
    @vijaykarthik8602 Місяць тому +1

    Ungal kural arumai......thanknuuuuuuuuu sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @SaiRam-fs4jl
    @SaiRam-fs4jl 27 днів тому

    அண்ணா உங்கள் குரல் அருமை (சூப்பர் 👍)

    • @Newsmixtv
      @Newsmixtv  27 днів тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!
      ..

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Місяць тому

    Super information

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Місяць тому +1

    நல்ல குணச்சித்திர மற்றும் வில்லி நடிகை சுகுமாரி அவர்கள் இவரின் குரலும் வித்தியாசமாக இருக்கும் இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 16:55 16:55

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

    • @v.rajendran7297
      @v.rajendran7297 Місяць тому

      @@Newsmixtv நன்றி ஐயா

  • @user-ti9tc9ir8i
    @user-ti9tc9ir8i Місяць тому +2

    Bhadrakali movie, Sivakumar's mother character. "Mizhigal Sakshi", a wonderful film, built around her character. Seldom do we get a film with a story centred on an old person's character.

  • @krvijaykumarTN41
    @krvijaykumarTN41 Місяць тому +1

    பொள்ளாச்சிக்கு ஒரு படப்பிடிப்புக்காக வந்திருந்தார் சுகுமாரி அம்மா. சில மணி நேரம் பேசினேன். நல்ல குணம் கொண்டவர் அதற்க்குப்பின் 5 மாதத்தில் இறந்து போனவர்

  • @mohanapriyapriya6492
    @mohanapriyapriya6492 Місяць тому

    Super sir

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Місяць тому +3

    Malayalam manoramma ❤️

  • @user-wy3oy4rg2y
    @user-wy3oy4rg2y 24 дні тому

    ❤❤❤

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 Місяць тому +2

    ❤❤❤❤❤

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv Місяць тому +1

    பூவே உனக்காக பாட்டி

  • @kavithaauro5082
    @kavithaauro5082 Місяць тому

    Great actress ❤👍

  • @venivelu4547
    @venivelu4547 Місяць тому

    Sir, legend🙏🙏🌼🌼

  • @sajineesajinee925
    @sajineesajinee925 Місяць тому

    Super actress

  • @shahidmans
    @shahidmans Місяць тому

    Avanga voice avlo super ah irukum

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 Місяць тому

    Great artist and great soul rest in peace with God 🙏🏼

  • @user-sd9jp3zh4l
    @user-sd9jp3zh4l 28 днів тому +1

    Very sad to hear

  • @RevathiKarthick-nb8lv
    @RevathiKarthick-nb8lv Місяць тому +5

    நண்பர்கள் பட ஹீரோ ஹீரோயின் பற்றி போடவும் அய்யா 🙏

  • @VenkatesanR-dy7qs
    @VenkatesanR-dy7qs Місяць тому +1

    🍇🍎🍉🥬🍇🍒🍊🍎🍇🍅 Welcome Vanakkam Antony sir your telant speech voice prasent actor sukumari amma vidieo informetion very super enakku rompa pititha amma avarin vazhgai payanam vidieo I like it Thank You Sir 🍒🍇🍒🍉🍊🍇🍓🍒🍉

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @shanthi8611
    @shanthi8611 Місяць тому +1

    புதுக் கவிதை movie heroine amma

  • @damodaran4267
    @damodaran4267 Місяць тому

    ❤❤❤❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Місяць тому +1

    Your voice is fine

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 29 днів тому

    Varusham pathinaru!

  • @raniks5043
    @raniks5043 28 днів тому

    😢😢😢😢

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 29 днів тому

    பாவம் சுகுமாரிக்கு இப்படி ஒரு முடிவா?

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 Місяць тому

    amma sukumari ennaku roombam pidikum

  • @kadirvel5839
    @kadirvel5839 Місяць тому +2

    So sad

  • @roseyrose8390
    @roseyrose8390 Місяць тому +3

    Aiya.. naan Sri Lankan. Ivar naditha singala film peyar solla mudiyuma..

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому +2

      1957 -ல் S.S.ராஜன் இயக்கத்தில் வெளியான சிரியலதா ( Siriyalatha ) என்ற திரைப்படத்தில் சுகுமாரி நடித்துள்ளார்! நன்றி!...

  • @velayuthamdhanabalabhoopat6747
    @velayuthamdhanabalabhoopat6747 Місяць тому +4

    Nagercoil Krishnan kovil is the birth place of n s Krishnan also.
    Many facts not known to me till now,I got from you.
    Thanx..

    • @pothirajr2242
      @pothirajr2242 Місяць тому +1

      Nagercoil krishnankovil is not the birth place of NSK his birthplace is nagercoil Ozhikinaseri
      Another legend born in krishnankovil is great K V Mahadevan

  • @user-ci4wt2yp5j
    @user-ci4wt2yp5j 29 днів тому

    Nadigar Jai Ganesh cinema

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Місяць тому +1

    அட நம்ம கேவி மஹாதேவன் மாமாவுக்கும் அதே கிருஷ்ணன்கோவில்தான் சொந்த ஊர்👍

  • @neeldani7450
    @neeldani7450 Місяць тому

    endha role koduthaalum pichu udharividuvar. migavum thiramai vaaintha nadigai.

  • @sindujansindujan5212
    @sindujansindujan5212 Місяць тому

    Rip

  • @PallarRam
    @PallarRam Місяць тому

    Aachi Manorama died 10 Oct 2015., two years after Ms.Sugumari died.

  • @rajakumarimohan6995
    @rajakumarimohan6995 Місяць тому +1

    Sir want to know about actor suresh

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      Suresh Biography: ua-cam.com/video/XOB0ARgzZ5I/v-deo.html

  • @kalavathin6905
    @kalavathin6905 27 днів тому

    Bathrakali film vituteinga

  • @subramanis8702
    @subramanis8702 Місяць тому

    Sri pls baby neena pathi video poduga pls

    • @Newsmixtv
      @Newsmixtv  Місяць тому

      Baby Neena Biiography:
      ua-cam.com/video/Cn63doxgqFQ/v-deo.html

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 Місяць тому +4

    2500 படம் நடித்து அவார்ட் வாங்கியுள்ளார் என்ற தகவல்
    அணைத்து ம் தெரிந்து கொண்டோம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @SaraSaratha-gh8nb
    @SaraSaratha-gh8nb 28 днів тому

    ❤❤❤