திருப்புகழ் இசை வழி பாடு பத்ததியில் பாடும் பணி --

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024

КОМЕНТАРІ • 46

  • @subhakalyanasundaram5588
    @subhakalyanasundaram5588 3 місяці тому

    முருகா சரணம் சரணம் 🙏🙏🙏

  • @tamilarasijeevananthan2453
    @tamilarasijeevananthan2453 3 місяці тому

    முருகா சரணம். குருவே சரணம்.

  • @premasambandham6409
    @premasambandham6409 10 місяців тому

    சிவ சிவ மிகச்சிறப்பான விளக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @mlkrishnamoorthi7677
    @mlkrishnamoorthi7677 10 місяців тому

    Excellent rendition Muruga Saranam 🙏🌹❤️

  • @apr9826
    @apr9826 10 місяців тому +1

    திருப்புகழ் இசை வழிபாட்டுப் பத்ததியை குருஜி அவர்கள் அமைத்துக் கொடுத்து உள்ள விதத்தினை மிகவும் அழகாக தொடுத்து ஒரு புஷ்பமாலையாக குருஜி அவர்களின் திருவடிகளில் சமர்பித்து உள்ளீர்கள் உமாஜி. மிக மிக அருமை. 🙏🙏🙏

  • @lathaswaminathan9975
    @lathaswaminathan9975 6 місяців тому

    முருகா சரணம்

  • @ramalingamgandhimath3344
    @ramalingamgandhimath3344 4 місяці тому

    🌸❤Murga saranam❤🌸

  • @venkataramanibrahada8090
    @venkataramanibrahada8090 10 місяців тому

    மிக மிக நன்று 🙏🙏🙏🙏

  • @umakbsubramanian
    @umakbsubramanian  10 місяців тому +1

    Morning itself listened mam. Excellently taught the bhanthathi. Soooooper to the core mam. 👌👌👌👌🙇🏻‍♂️🙇🏻‍♂️🙏🙏🙏

  • @padmavathyviswanathan8832
    @padmavathyviswanathan8832 10 місяців тому

    Clear explanation on thirupugaz. Great madam. God bless you with a great health and keep doing Satsang like this. Namaskaram

  • @sudhasubramanian9175
    @sudhasubramanian9175 10 місяців тому

    முருகா முருகா

  • @umakbsubramanian
    @umakbsubramanian  10 місяців тому +1

    அன்புள்ள உமா அக்காவிற்கு
    நமஸ்காரம்
    மிக அற்புதமாக முருகன் வழிபாட்டை விளக்கி அருமையான கதைகளை நடுநடுவே புகுத்தி குருஜியை நாங்கள் ஒவ்வொருவரும் உணரும் படி கண்முன் நிறுத்தி உள்ளீர்கள்.
    மிக்க நன்றி.
    ராஜி நாகராஜன்.

  • @ushak4944
    @ushak4944 10 місяців тому

    Super madam. I heard this atleast three times and blessed to hear the same. Thank you mami

  • @gangaparvathi9053
    @gangaparvathi9053 10 місяців тому

    முருகா சரணம்.திருப்புகழ். ..திரு முருகன். திரு ராகவன் குருஜி. மற்றும் தத்துவ விளக்கம் மிகவும் அருமை.நன்றி உமா அம்மா.நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் உடல் நலம் நீளாயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் அனைத்து பாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க வளமுடன் அம்மா.

  • @umavenkat2100
    @umavenkat2100 10 місяців тому +1

    முருகன் அருளைப் பெற நமக்கு திருப்புகழ் இசை வழிப்பாட்டு முறையை அமைத்துக் கொடுத்த குருஜியின் பெருமையையும் ஆறுபடை வீட்டையும் ஆறு ஆதாரங்களையும் இணைத்து விளக்கிய விதமும் அருமை. நன்றி

  • @umakbsubramanian
    @umakbsubramanian  10 місяців тому

    Your explanation is very good and beautiful madam🙏🏻🙏🏻Revathy

  • @rahulseetharaman4525
    @rahulseetharaman4525 10 місяців тому

    Muruga saranam

  • @anandkn75
    @anandkn75 10 місяців тому

    அருமையான தகவல்

  • @mahalakshmivijayan9201
    @mahalakshmivijayan9201 10 місяців тому

    முருகா சரணம். அருமை! அருமை! நன்றி! 🙏🏼🙏🏼 திருப்புகழ் இசை வழிபாட்டிற்கு மிக முக்கியமான தகவல் 🙏🏼🙏🏼🙏🏼

  • @umakbsubramanian
    @umakbsubramanian  10 місяців тому

    Excellent speech madam.
    By God's Grace we are lucky to know a bout these interesting informations through your
    analysis of six ஆதாரங்கள்& அறுபடைவீடுகள்🙏🙏🙏 Suguna

  • @menaseetharaman4558
    @menaseetharaman4558 10 місяців тому

    Thirupugazh isai vazhibattu murai - vividly explained madam. Wll be useful for everyone who wish to do isai vazhipadu. Namaskarams madam

  • @nirmalaganesan9221
    @nirmalaganesan9221 10 місяців тому

    அருமை மாமி. Thirupugazh paththathi நமஸ்காரம் .

  • @ramaganesan5995
    @ramaganesan5995 10 місяців тому

    நமஸ்காரம் மேடம் 🙏🏻
    திருப்புகழ் பாட சொல்லிக் கொடுத்தும்
    திருப்புகழ் பாட குருஜி அளித்த பததியை அவர்பால் கொண்ட பக்தியும் அன்பின் மூலமும் வெளிப்படுத்திய விதம் அருமை. மேலும் மனித உடம்பின் ஆறு ஆதாரச் சக்கரங்களை வேலை செய்யவைப்பதன் மூலம் குணத்தின் மாற்றங்களும் மற்றும் அதை முருகனின் படை வீடுகளுடன் இணைத்து கூறிய விதமும் இனிமை.
    அனுபூதியில் திளைக்க அருள் அளிக்கும் முருகன் வசம் ஈர்க்கும் புகழ் பாடச் செய்த குருஜிக்கு அநேக கோடி நமஸ்காரகங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @srinathv03
    @srinathv03 10 місяців тому +1

    Namaskaram🙏
    Excellent rendition. A very useful information shared
    for many generations to refer. Thank you very much mami for your humble efforts. Muruga sharanam🙏

  • @subhasrinivasan896
    @subhasrinivasan896 10 місяців тому

    திருப்புகழ் வழிபாடு முறை விளக்கம் மிக அருமை. முருகா சரணம்

  • @radhasubramaniam1125
    @radhasubramaniam1125 10 місяців тому

    வழிபாடு பற்றி குருஜியை பற்றியும் அருமையான விளக்கம் Thank you madam

  • @neelashivkumar3872
    @neelashivkumar3872 10 місяців тому

    Excellent explanation of the importance of Thirupugazh songs, kandhar anuboothi etc
    Muruga charanam..👍👌🙏🏼🙏🏼🙏🏼

  • @geethamahadevan6312
    @geethamahadevan6312 10 місяців тому

    Migavum arumaiyana villam muruga ennum namathin perumai matrum aru adara chakram arupadai veedu migavum azhagaga solli irukkel.Eppo thirupugazh padinalum ungal kural kadhil olikardu.Muruga saranam.🙏🙏

  • @saraswathivenkataramani4009
    @saraswathivenkataramani4009 10 місяців тому

    Namaskarams Guru mami. Really blessed to hear this divine voice. Arumaiyana pathivu.
    Muruga Charanam.

  • @rajalakshmihardwaremart8665
    @rajalakshmihardwaremart8665 10 місяців тому

    Muruga charanam.. arumai ma
    Indha thiruppugazh isai vazhipadu puthagam kidaikuma ma❤

  • @viswadhigaa
    @viswadhigaa 10 місяців тому

    முருகன் நாமத்தின் பெருமையை விளக்கும் கதை மிகவும் அருமை மேடம்🙏🙏👏👏

  • @chitrasrk8660
    @chitrasrk8660 10 місяців тому

    Arumai Arumai Uma Madam
    Muruga charanam

  • @umavenkatesan8461
    @umavenkatesan8461 10 місяців тому

    முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @geethamahadevan6312
    @geethamahadevan6312 10 місяців тому

    6 adhara chakkarangal and 6 padai veedu mattrum agnyanam ennum erulilirundu eppadi veliyeruvadu miga arumanai ana vilakkam.Blessed to have u as my guru in my life.Muruga saranam.🙏🙏🙏

  • @subramaniankumar6680
    @subramaniankumar6680 10 місяців тому

    22:01 wonderful... wonderful..... Muruga saranam

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 10 місяців тому

    Much impressed Madame

  • @umakbsubramanian
    @umakbsubramanian  10 місяців тому

    கேட்டேன் மாமி மிக அருமை🙏🙏🙏🙏

  • @pearllakshmi123
    @pearllakshmi123 10 місяців тому

    அருமை மேடம்

  • @Jagadeeswarieswari-f7z
    @Jagadeeswarieswari-f7z 10 місяців тому

    முருகனுக்கு
    Arogara

  • @UmaNageswaran-d1i
    @UmaNageswaran-d1i 10 місяців тому

    Ellorum purindhu vazhipadu nadatha udavi yagha irukku

  • @venkatramananiyer526
    @venkatramananiyer526 10 місяців тому

    சுருக்கமாக சிறக்கவே திருப்புகழ் இசை வழிபாட்டையே தந்துவிட்டீர்கள்.

  • @subhakalyanasundaram5588
    @subhakalyanasundaram5588 4 місяці тому

    முருகா சரணம் சரணம் 🙏🙏🙏

  • @shobasridhar2669
    @shobasridhar2669 10 місяців тому

    Muruga saranam

  • @indrasairam9533
    @indrasairam9533 6 місяців тому

    முருகா சரணம்