குளிர்பானத்தால் இறந்த சிறுமி | நஞ்சாக மாறும் குளிர்பானங்கள் | நடவடிக்கை எடுக்குமா அரசு ?

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 155

  • @jagansivan9160
    @jagansivan9160 2 місяці тому +50

    என்னதா சொன்னாலும் மக்கள் திருந்தவே மாட்டார்கள், இயற்கையான உணவுகளை குடியுங்கள்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +15

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு

  • @thavasikani2240
    @thavasikani2240 2 місяці тому +32

    விழிப்புணர்வு செய்தி ❤🌹💐👌👌

  • @zakirmzakir6565
    @zakirmzakir6565 2 місяці тому +38

    வாழ்த்துக்கள், விழிப்புணர்வுக்கான செய்திகள்... நம் குடும்பங்களு ஒவ்வொருத்தரும் அனுப்பிவிட்டாலே போதும்
    அதிகமாவர்களுக்குப் போய்விடும்.

  • @Dhamodharan_Manickam
    @Dhamodharan_Manickam 2 місяці тому +12

    உணவுக்கான மற்றும் மக்களின் உணர்வுக்கான புரிதலில் நீங்கள் ஒரு மாமனிதன்... வாழ்க பல்லாண்டு

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 2 місяці тому +22

    சிறந்த அறிவுரை சொல்லும் பதிவு தம்பி.

  • @PappaaNavarasaMedia
    @PappaaNavarasaMedia 2 місяці тому +50

    இந்த மாதிரியான குளிர்பானங்கள் குடிப்பது பெருமை என்று நினைக்கிறார்கள் இப்படி பட்ட மக்கள் திருந்தவே மாட்டார்கள்

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 2 місяці тому +12

    ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 2 місяці тому +14

    உண்மையைச் சொன்னீர்கள் அண்ணா உரக்கச் சொன்னீர்கள். ஜெய்ஹிந்த்🇮🇳

  • @sairamsolar
    @sairamsolar 2 місяці тому +20

    நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சி அல்ல கார்ப்பரேட் கைக்கூலி அரசியல் வாதிகள் ஆட்சி, மக்கள் தான் திருத்த வேண்டும் 🙏

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +13

    நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்

  • @Vulagaththamilhar_paerarasu
    @Vulagaththamilhar_paerarasu 2 місяці тому +10

    தரமான பதிவு மிக்க நன்றி.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 місяці тому +7

    அருமையான பதிவு

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 2 місяці тому +4

    அன்பு சகோதரர், மிக அருமையான விழிப்புணர்வு பதிவு 👌👌👍👍👍

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 місяці тому +11

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @balan......5841
    @balan......5841 2 місяці тому +19

    ஐயா மோர் குடிங்கோ மோர் குடிங்கோ மோர் குடிங்க குளிர்ச்சியானது மோர் நரம்பு தளர்ச்சியை போக்குவது மோர் மயக்க நிலையில் இருப்பவரை உற்சாகப்படுத்துவது மோர் இதெல்லாம் விட்டுவிட்டு வெளிநாட்டு விளம்பரங்களை நம்பி குடித்து சாக தான் வேண்டும்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 місяці тому +13

    உண்மைதான் என்ன செய்ய தம்பி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Muthu-yy4hx
    @Muthu-yy4hx 2 місяці тому +11

    தமழ் இனத்துக்கு விஷம் குளிர் பானத்தின் வழியே

  • @KanapathiSamykanapathi
    @KanapathiSamykanapathi 2 місяці тому +15

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு போராட்டம் பண்ணி கம்பெனியை மூட வேண்டும்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 місяці тому +12

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயா சகாயம் நடவடிக்கையால் நிறுவனத்தை இழுத்து பூட்டினார்.

  • @பஞ்சாயத்து-ட4ள
    @பஞ்சாயத்து-ட4ள 2 місяці тому +3

    10 ரூபாய் குளிர்பாணம்
    ஒரு பாட்டல் :02.25
    ஒரு மூடி -0.75
    லேபில் -0.25
    பேக்கிங் செலவு -0.75
    டிலர் லாபம் -0.75
    கடைக்காரர்கள் லாபம் -3.25
    மொத்தம் - 8.00/-
    மீதி 2.00/- ரூபாய்ல் உள்ளே இருக்கும் கலர் ,
    கம்பெனி லாபம்,
    & GST வரி

  • @eelam6164
    @eelam6164 2 місяці тому +3

    Congratulations SAATTAI Duraimurugan 🙏

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 місяці тому

    மிக நல்ல ஒரு பயனுள்ளப்பதிவாகும் நன்றி

  • @kumarasivana
    @kumarasivana 2 місяці тому +11

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @jayganesh6902
    @jayganesh6902 2 місяці тому +23

    தம்பி 👍🏻👍🏻👍🏻
    திருந்தாத மக்கள்
    👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 2 місяці тому +1

    தம்பி அருமையான பதிவு

  • @nagarajanp8855
    @nagarajanp8855 2 місяці тому

    சாட்டை அண்ணா உண்மையா பொது மக்கள் மேல் அக்கறை உங்களுக்கு உள்ளது அதனால் தான் இது போன்று விழிப்புணர்வு உள்ள தகவல் பொது மக்களுக்கு தெளிவா சொல்லி உள்ளீர்கள் இன்னும் இது போன்று நிறைய பொது மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

  • @saikumarkhan
    @saikumarkhan 2 місяці тому +14

    திருந்தாத மக்கள்

  • @navaneenavanee7570
    @navaneenavanee7570 2 місяці тому +5

    Super. Anna❤❤❤

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 місяці тому +11

    நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤️❤️💛💛🔥

  • @selvampandiaraja9633
    @selvampandiaraja9633 2 місяці тому +1

    ❤ Fearless person I have ever seen.

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 2 місяці тому

    அருமையான பதிவு அண்ணா 💐💐💐

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 місяці тому +1

    மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்

  • @Shorts-formation2347
    @Shorts-formation2347 2 місяці тому +8

    Podaran Foods ( Tilo ) Full Chemical Poison 😢😢😢

  • @umarks6285
    @umarks6285 2 місяці тому +1

    Good information brother thanks

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 2 місяці тому +2

    ஆம் உண்மை தான் எனது அம்மா டேஸ்ட் ஆக இருக்கு என்று தினமும் இந்த பத்து ருபாய் குளிர் பானம் குடித்து இன்று சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டு டையஸிஸ் வாரம் மூன்று முறை செய்கிறோம். இன்று எல்லா கடைகளிலும் இந்த பானம் விற்கப்படுகிறது பள்ளி செல்லும் சிறு குழந்தைகள் இனனை தினமும் வாங்கி குடிக்கிறார்கள் அவர்கள் வாழ்கை நினைத்தால் பயமாக இருக்கிறது. பெற்றவர்களே வாங்கி கொடுக்கிறார்கள் கொடுமை

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 2 місяці тому +4

    எங்களுக்கு இளநீர் கரும்புச்சாறு நுங்கு எல்லாம் புடிக்கும். ஆனா தமிழ்நாட்டில இது சாத்தியம் இல்லையே

  • @natarajanminach
    @natarajanminach 2 місяці тому +4

    இந்த மாதிரியான விழிப்புணர்வு செய்திகளை யாரும் கூறுவதில்லை இந்த செய்தி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் பாருங்கள் அதுதான் பெருமை

  • @sivashankaran5458
    @sivashankaran5458 2 місяці тому +7

    annan ❤NTK

  • @mathiarasuinfo
    @mathiarasuinfo 2 місяці тому +5

    Thanks 👍

  • @tncmsiva
    @tncmsiva 2 місяці тому +20

    எங்க ஊர் பக்கம் தான் இந்த விசத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் உள்ளது.

    • @s.shivajis.shivaji8115
      @s.shivajis.shivaji8115 2 місяці тому

      சூழல் நிதிக்கு ஒரு கம்பெனி 4eady

    • @SB-cr1ky
      @SB-cr1ky 2 місяці тому +3

      ​@@s.shivajis.shivaji8115 DMK and ADMK full profit already anga poiriku da 😂

    • @veera26_march
      @veera26_march 2 місяці тому

      அப்படி என்றால், அந்த இடத்திற்கு உடனடியாக சென்று🏃 உற்பத்தி செய்ய வேண்டாம் என்று கூறுங்கள்!

  • @தமிழ்பறவைதமிழ்பறவை

    நல்லது

  • @aduppu0072
    @aduppu0072 2 місяці тому +2

    மக்கள் திருந்த போவதில்லை

  • @kavimfd242
    @kavimfd242 2 місяці тому +2

    நாம் தமிழர் 🔥🔥🔥

  • @Manikya-q5d
    @Manikya-q5d 2 місяці тому

    சூப்பர் அண்ணா

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 місяці тому +1

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 місяці тому

    Welcome to bro sattai and your experience of drinking cool drinks welcomed by all peoples and thanks to sattai media vison ok go ahead

  • @ramaganapathy6074
    @ramaganapathy6074 2 місяці тому +1

    Good brother

  • @pisaasukutty
    @pisaasukutty 2 місяці тому

    மெத்தபட்டமைன் க்கு விளம்பரம் போடாம போனிச்சே இந்த ஆட்சி அதை நினைத்து சந்தோஷப்படுவீர்களா...

  • @velmurugansanjith9975
    @velmurugansanjith9975 2 місяці тому +35

    பதநீர் இளநீர் மோர் கரும்பு நீர் இதல்லாம் குடிக்க சொள்ளிகொடுங்க்க உங்கள் குழந்தைகளுக்கு

    • @MasteropStock
      @MasteropStock 2 місяці тому +4

      ​@@ssubash-di2deமோர் 10 தான்

    • @MasteropStock
      @MasteropStock 2 місяці тому +2

      @@ssubash-di2de உருட்டி விடு இப்போது அனைத்து மளிகை கடைகளிலும் மோர் இருக்கு ஐயா 😂😂😂 கேட்டு பாருங்க

    • @ShanmugamM-g6o
      @ShanmugamM-g6o 2 місяці тому

      ​@@ssubash-di2deகாசை பார்த்தாள் உசுரு இருக்காது கண்ணே உசுரு....

    • @ssubash-di2de
      @ssubash-di2de 2 місяці тому

      @@velmurugansanjith9975 அருமை😎

    • @mnallusamy2327
      @mnallusamy2327 2 місяці тому

      சொல்லிக் கொடுக்க

  • @Selvam232
    @Selvam232 2 місяці тому +1

    கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாறு சார்ந்த அரசு அமைந்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகளை தவிர்க்க முடியும்...

  • @vkdmedia3734
    @vkdmedia3734 2 місяці тому +3

    அந்த கூல்டிரிங்க்ஸ் பெயர்: Dailee விழித்துக்கொள்ளுங்கள் நண்பர்களே...!

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 2 місяці тому +1

    Super NTK anna

  • @raveenkumar.g8525
    @raveenkumar.g8525 2 місяці тому

    ❤❤❤❤

  • @AshokKumar-tf2tv
    @AshokKumar-tf2tv 2 місяці тому +2

    அண்ணா எதோக்கும் பயப்படமா சொல்லுங்க ......

  • @SandhiSuresh-ez8zj
    @SandhiSuresh-ez8zj 2 місяці тому +1

    இதனாலதான்டா அஜித் விளம்பரங்களில் நடித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை ஒரு நல்ல நடிகன் மனிதன்

  • @venkatesanramya6585
    @venkatesanramya6585 2 місяці тому

    Hello, saatai. Krishnagiri NTK sivaraman pathi video podunga...

  • @sankarservai5545
    @sankarservai5545 2 місяці тому +1

    சென்னையில் delivery செய்யும் ஊழியர்களின் நிலை பற்றி சாட்டை சுழற்றப்பட்டால் ந‌ன்றாக இருக்கும் அண்ணே

  • @mdevadossdevadoss4621
    @mdevadossdevadoss4621 2 місяці тому +1

    ❤❤NTK❤❤

  • @saravanane5834
    @saravanane5834 2 місяці тому +2

    Super informative video anna... keep engaging us

  • @mervinraj
    @mervinraj 2 місяці тому

    அரசு தலையிட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும்

  • @subashkarankanagarathnam5284
    @subashkarankanagarathnam5284 2 місяці тому +1

    👌🏼

  • @SelvarajSelvaraj-qs8fw
    @SelvarajSelvaraj-qs8fw 2 місяці тому

    Thambi super

  • @kalisveera8742
    @kalisveera8742 2 місяці тому

    சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பாப்பா நாடு ஊராட்சி அந்த ஊரில் ஐந்து பேர் கொண்ட கும்பல் போதை மருந்து அபின் போன்ற சாப்பிட்டுவிட்டு நிறபோதையில் ஒரு பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு அதைப்பற்றி கொஞ்சம் விசாரித்து ஒரு காணொளபோடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் பாப்பா நாட்டில் உள்ள நாம் தமிழர் சொந்தங்களை விசாரித்து ஒரு காணொளி போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏

  • @rayanselvi9794
    @rayanselvi9794 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤❤

  • @sivasuthan5595
    @sivasuthan5595 2 місяці тому

    இதுக்கு தான் அண்ணன் வெளிநாட்டு விஸ்கி அடிக்காரு

  • @emanueljecob2131
    @emanueljecob2131 2 місяці тому +1

    God Bless! Brother pls call

  • @prahalathanmanthayan7289
    @prahalathanmanthayan7289 2 місяці тому

    சுகாதார முறையில் தோல்சீவபட்ட ஒரு தடவை பிளிய கூடிய கரும்பு சாறு இஞ்சி, எலுபிக்சை சேர்க்க பட்ட ஐஸ் விருப்பத்திறகேற்ப 300 ML கொண்ட பேப்பர் கப் ரூ20

  • @praveenajravanan7799
    @praveenajravanan7799 2 місяці тому +4

    பழைய சாட்டை🎉🎉

  • @கோவிந்தஇராசகுமார்

    தனியார் பால் பற்றி பதிவுபோடுங்கள் இரண்டு மூன்று நாள்கள் கெடாமல் இருப்பது எப்படி.ஆவின் பால் தன்னியாக உள்ளது பரவா இல்லை பால் உள்ளது.

  • @selvammark
    @selvammark 2 місяці тому

    Good news

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 2 місяці тому

    TN meter auto pay store

  • @vigneswarans6655
    @vigneswarans6655 2 місяці тому +1

    Tasmac familiar TILO Cool drink also is a product like this Bro

  • @malainattutamilavan
    @malainattutamilavan 2 місяці тому +1

    வணக்கம் அண்ணே, சமீபத்தில் மலை நாட்டிற்கு(MALAYSIA) வந்தீர்களே அது எப்பொழுது?

  • @Narayanan-v5t
    @Narayanan-v5t 2 місяці тому

    அன்னை எதுவுமே சாப்பிட முடியாது

  • @uvtech1998
    @uvtech1998 2 місяці тому

    நமது நண்பர் Buying Facts சையத் இம்ரன் இது குறித்து ஏற்கனவே வீடியோ பதிவிட்டுள்ளார்
    அப்போ புரியல இப்போ புரியுது

  • @jabarali3187
    @jabarali3187 2 місяці тому

    💥

  • @kediiiilove5876
    @kediiiilove5876 2 місяці тому

    Vaipilla raasa vaipilla...... Innum 100per seththa thirunthurathukku vaaipundu

  • @arivolimuthukumarasamy8206
    @arivolimuthukumarasamy8206 2 місяці тому +1

    TASMAC!

  • @vasanthangk-
    @vasanthangk- 2 місяці тому

    டெய்லி..❌ தாய்லீ..✅

  • @unknown-rq5mq
    @unknown-rq5mq 2 місяці тому

    மேற்கு வங்க அரசு மருத்துவமனை டாக்டர் கற்பழித்து கொலை பற்றி பேசுங்கண்ணா

  • @sivasankarisivasankari3838
    @sivasankarisivasankari3838 2 місяці тому

    🙏🙏🙏

  • @tarunpala6621
    @tarunpala6621 2 місяці тому +1

    dailee juice

  • @vasanthkombaiah5274
    @vasanthkombaiah5274 2 місяці тому

    Govt have to limit or regulate the cool drinks

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 місяці тому

    நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்😢

  • @vivekgdmc
    @vivekgdmc 2 місяці тому

    கொல்கத்தா RG Kar Medical College and Hospital rape-murder incident பற்றி நீங்கள் பேச வேண்டும்

  • @BhuvaneshBilla
    @BhuvaneshBilla 2 місяці тому +1

    Campa namma campa machan nu Krishnamachari Srikkanth promote pannitu irukararu😂😂😂🤣🤣🤣

  • @BenzDX-rj6sf
    @BenzDX-rj6sf 2 місяці тому

    Tender coconut 70 rupees bro in Chennai

    • @7amil-KYS
      @7amil-KYS 2 місяці тому

      110 rupees in chennai

  • @sivakumard8935
    @sivakumard8935 2 місяці тому

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்

  • @prabhakarthulasingam4754
    @prabhakarthulasingam4754 2 місяці тому

    One case 24pc, if 1 bottle she consumed, balance 23 not affected y

  • @Narayanan-v5t
    @Narayanan-v5t 2 місяці тому

    இளநீர் தான் வாங்கி குடிக்கணும் என்று சொல்கிறீர்கள் இளநீர் தென்னை மரத்துக்கு மரத்துக்கு உரம் போடுகிறார்கள் அந்த உரம் விஷச் சாராயம் உரம் தென்னை மரத்துக்கு விஷம் விஷமருந்து போடு இளநீர் மட்டும் சுத்தமானது கிடையாது

  • @sathishdme6415
    @sathishdme6415 2 місяці тому +1

    Rajini entha add Kum ithuvarai nadikkavillai neengal kooriyathu thavaru

  • @sukumarsukumar1803
    @sukumarsukumar1803 2 місяці тому +2

    செய்தி விளம்பரங்கள் இப்படித்தான் செய்யும்.. தொலைக்காட்சிகள் அல்ல அது தொல்லைக் காட்சிகளாக இருக்கின்றது

  • @G78949
    @G78949 2 місяці тому

    Aprm Yan fassi approval kudukuthu....

  • @gopis8124
    @gopis8124 2 місяці тому

    Cheyyara?

  • @prakashparies6429
    @prakashparies6429 2 місяці тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arunksandy1080
    @arunksandy1080 2 місяці тому

    ANNA ASORT COMPENY PATHTHI VIDEO PODUGANNA YELLA PASAGALAIUM YEMATHI AMOUNT VAGURANUGA PLSS PLSS ORU AVERNUS SA IRUKUM PLEASE

  • @ஸ்ரீதரன்பெருமாள்

    😢😢😢

  • @p.paramasivam7546
    @p.paramasivam7546 2 місяці тому

    my name is vijayaram in Calicut I'm one day drinking sarbha th th en I have heart pain

  • @GandhiKrishnan-uv9yy
    @GandhiKrishnan-uv9yy 2 місяці тому

    நீங்க சொல்லற மாதிரி செய்தால் கமிஷன் வராதுப்பா