இந்த மனம் எந்தன் சொந்தம் | ramani chandran | rc tamil audio novels | tamil novels audiobooks| tamil

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • • இந்த மனம் எந்தன் சொந்த...
    ரமணிசந்திரனின், "இந்த மனம் எந்தன் சொந்தம்" RJ சுஜாவின் குரலில்...
    உதயரேகா தன் தங்கை பானுரேகாவை நான்கு வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறாள். பானு இங்கிருக்கும் வேளையில் உதயா செல்வம் திருமண நிச்சயமும் நடத்த பெரியவர்கள் உத்தேசித்து இருக்கிறார்கள்.உற்சாகத்துடன் உதயா எல்லாவற்றையும் பேராவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது தானா பாஸ் யோகேந்திரன் அவளுக்கு முக்கியமான வேலையைக் கொடுப்பான் ?ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து சீக்கிரமாய்வீட்டுக்குப் போய் பானுவைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று உதயா ஆசைப்பட்டிருந்தது மாறி மிக மிக தாமதமாய் போக நேர்ந்தது.செல்வத்தையும் பார்க்க முடியவில்லை...நிச்சயம் பற்றியப் பேச்சையும் காணோம் சில நாட்களில் உதயாவின் உலகமே தலை கீழாக மாறி விட்டதே !
    To read in kindle: amzn.in/d/doemfqK
    #ramanichandrantamilaudionovels
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #ramanichandrannovels
    #tamilnovelsaudio
    #ramanichandrantamilnovelsaudio
    #ramanichandrantamilnovels
    #rcnovelsaudio
    #ramanimanovels
    #ரமணிசந்திரன்
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #ramanichandrannovelsaudiobooks
    #ramanichandrannovelaudiobook
    #tamilaudionovels #tamilaudiobooks
    #audiobooksintamil
    #audionovels
    #audiobooks
    #tamilaudionovels
    #tamilvoiceover
    #tamilnovelsonline

КОМЕНТАРІ • 61

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 2 місяці тому +4

    அருமை சகோதரி நான் படித்ததை விட உங்கள் குரலில் கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி

  • @rajivenkatesh410
    @rajivenkatesh410 2 місяці тому +4

    What a wonderful very very practical n meaningful novel!!! Some females are like thus, not able to digest own sisters comfort and romantic life. They feel only eligibility is for them. The good msg is if you don't fight n stand for yourself others will definitely take you for granted n snatch your power. What reality n meaningful novel. RJs narration was very amazing and modulation was fabulous

  • @charojagovindasamy
    @charojagovindasamy 2 місяці тому +1

    Mekavum arumaiyana kathai Amma nice family story 👍 voice so sweet ❤️❤️❤️🌹🌹🌹

  • @ashmitharamkumar445
    @ashmitharamkumar445 2 місяці тому +28

    அருமையான நாவல்👌👌 பதிவுக்கு மிக்க நன்றி சிஸ்டர் 🙏🙏 அடுத்து நெஞ்சே நீ வாழ்க நாவல் பதிவிடுங்கள் சிஸ்டர் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 2 місяці тому +8

    கதை வெகு அருமையாக இருந்தது .வாசிப்பும் மிகவும் அற்புதம்.

  • @dhanalakshmiponnalagar6945
    @dhanalakshmiponnalagar6945 2 місяці тому +5

    நாவல் பதிவிட்டமைக்கு நன்றி❤

  • @malavelu9966
    @malavelu9966 2 місяці тому +3

    👌🏼👌🏼சூப்பர் சூப்பர்

  • @KandasamyS-f9m
    @KandasamyS-f9m 2 місяці тому +1

    Super story🎉🌟💙💙

  • @SelviSelvi-qs9zy
    @SelviSelvi-qs9zy 2 місяці тому +1

    Suja akka unga voice super ethuvarai 2 time ketuten❤❤❤❤❤

  • @R.SenthilR.Senthil-ew7wf
    @R.SenthilR.Senthil-ew7wf 2 місяці тому +2

    Thanks❤❤

  • @kalaivendan4815
    @kalaivendan4815 2 місяці тому +1

    Novel super, i like you so much amma.

  • @saraswathyjayaraman1055
    @saraswathyjayaraman1055 2 місяці тому +2

    Thankyou 🎉🎉❤

  • @manjumani6228
    @manjumani6228 2 місяці тому

    அருமையான நாவல் நன்றி

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 2 місяці тому +1

    👌 vazhga valamudan

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 2 місяці тому

    Arumaiyana Vaasippu dear Sister ❤💐👌

  • @maarasworld7959
    @maarasworld7959 2 місяці тому +5

    Nan intha story padithurukuren super story mam ❤❤❤❤ super voice mam ❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 2 місяці тому +2

    Nice story super

  • @elarasu14261
    @elarasu14261 Місяць тому +1

    Nice story

  • @SelviSelvi-qs9zy
    @SelviSelvi-qs9zy 2 місяці тому +2

    Super❤❤

  • @rameshjaya1873
    @rameshjaya1873 2 місяці тому +2

    Thank. You. Mam

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 2 місяці тому +1

    Beautiful story

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 2 місяці тому +1

    Super super super

  • @umaSudalaimani-k5w
    @umaSudalaimani-k5w 2 місяці тому +1

    Thanks 🙏

  • @saralarajasekaran3878
    @saralarajasekaran3878 2 місяці тому

    கதை அருமை

  • @RamathilagamS-h5e
    @RamathilagamS-h5e 2 місяці тому

    Semma super ❤❤❤❤

  • @monisshas8623
    @monisshas8623 Місяць тому

    Super Thanks

  • @amuthaa87
    @amuthaa87 2 місяці тому +2

    கிட்டத்தட்ட இந்தநாவலை போன்று ஒரு நாவலை ஏற்கனவே ஆசிரியர் படைத்து உள்ளார், நாவலின் பேர் எனக்கு நினைவில்லை, எ‌ன்றாலு‌ம் RC நாவலை எத்தனை முறை வேண்டுமானாலும் படிப்பதற்கும் கேட்பதற்கும் சலிப்பு தட்டுவது இல்லை 🎉❤😊😊😊

    • @amudhank4951
      @amudhank4951 18 днів тому

      Anbin thanmai arindha pinnae is the title of that novel. That's also a wonderful story.

  • @svaralakshmi2463
    @svaralakshmi2463 2 місяці тому

    Nice 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @udkarmy7746
    @udkarmy7746 2 місяці тому +2

    super

  • @vimala9103
    @vimala9103 2 місяці тому +3

    Thank you ❤❤❤ nice story..

  • @malatithirunallu1337
    @malatithirunallu1337 2 місяці тому

    one of my fav novel

  • @santhiparthiban8313
    @santhiparthiban8313 2 місяці тому +2

    Super I am first comment

  • @lavanya953
    @lavanya953 2 місяці тому +1

    Super ga thank you sister

  • @saralarajasekaran3878
    @saralarajasekaran3878 2 місяці тому

    Storysuparsetar❤

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 місяці тому +2

    Good

  • @NaliniAlaguraja
    @NaliniAlaguraja 2 місяці тому +2

    Thank you so much mam this novel ❤❤

  • @malatithirunallu1337
    @malatithirunallu1337 2 місяці тому +1

    solai malare kaalai kathire, sorgathai kandenadi novel podungga sis..

  • @karinunishasiraj6674
    @karinunishasiraj6674 2 місяці тому +1

    Thanks sujha thanks mem
    Ullamathil unnamed vaithen novel pls

  • @vijayatharamarimuthu92
    @vijayatharamarimuthu92 2 місяці тому +1

    எனக்கு மிகவும் புதிய நாவல் 3:22:30

  • @rajeshwarik9021
    @rajeshwarik9021 2 місяці тому +2

    Thankyou💞

  • @rithurithu8674
    @rithurithu8674 2 місяці тому +3

    Kannin maniye novel , Devi & Mayangugiral oru madu novel please

    • @Roseline-x9d
      @Roseline-x9d Місяць тому

      Kannin maniye illai kanne kanmaniye

  • @SujeevanGowry
    @SujeevanGowry Місяць тому

    Please upload all novels

  • @suriyagaming105
    @suriyagaming105 2 місяці тому +3

    நன்றி இன்னும் அடுத்த நாவல்களை பதிவிடவும்❤❤❤

  • @positivevibes1854
    @positivevibes1854 2 місяці тому +3

    Kanne kanmaniyae novel please

  • @paridev6290
    @paridev6290 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @saralarajasekaran3878
    @saralarajasekaran3878 2 місяці тому

    😊

  • @vishnupriyamanikandan1598
    @vishnupriyamanikandan1598 2 місяці тому +1

    🎉

  • @SelviSelvi-qs9zy
    @SelviSelvi-qs9zy 2 місяці тому +1

    ❤❤❤🎉🎉🎉

  • @maithiligopal9741
    @maithiligopal9741 2 місяці тому +2

    Naan padikkatha kathai

  • @pranavsophya6864
    @pranavsophya6864 2 місяці тому +3

    136 views

  • @anithas2610
    @anithas2610 Місяць тому

    Super ❤

  • @paridev6290
    @paridev6290 2 місяці тому +1

    ❤❤❤❤

  • @சண்முகவல்லிN
    @சண்முகவல்லிN 2 місяці тому +1

    🎉

  • @VishnuPriya9331lk
    @VishnuPriya9331lk 2 місяці тому +1

    ❤❤❤

  • @sethumalar4844
    @sethumalar4844 2 місяці тому +1

    ❤❤❤

  • @saralarajasekaran3878
    @saralarajasekaran3878 2 місяці тому +1

    ❤❤❤