வேர்க்கடலை சாகுபடியில் அதிகமாக மகசூல் பெற பாரல் உருட்டுவது மிக அவசியம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ •

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 9 місяців тому

    New methods, research will improve economic growth... agriculture, farmers are backbone of our nation.. long live...

  • @mramesh3769
    @mramesh3769 Рік тому +2

    Super bro dindivanam ariyanur

  • @தமிழ்தமிழ்-ண5த
    @தமிழ்தமிழ்-ண5த 3 місяці тому

    Beral weight evvulo edukkanum saho.

  • @gramathutwinspasanga
    @gramathutwinspasanga Рік тому

    🌱🌱🌱

  • @devadeva-ps6de
    @devadeva-ps6de Рік тому +5

    நண்பா நாங்களாம் ஏக்கருக்கு 10 மூட்டை கூட மகசூல் எடுக்க முடியல 😥😥😥....

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 10 місяців тому

      போலீஸ் காரர் அண்ணா இங்கே ஏக்கர்க்கு 25 மூட்டை கடலை வரும் கார்த்திகை பட்டம் (பெரிய வெள்ளை சாக்கு )

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 10 місяців тому

      5மா (1.75 ஏக்கர் ) 80கிலோ பருப்பு மூட்டை 18 வந்தது. பட் barrel உருட்டவில்லை. எல்லாம் ஒரு நேரம் அவ்ளோதான்

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 10 місяців тому

      2.6 கடலை மூட்டைக்கு 1 மூட்டை 80கிலோ கடலை பருப்பு வந்துச்சு..
      ஆனால் இந்த வருடம் அதுபோல் வருமா என்று தெரியவில்லை பூச்சிகள் தாக்கும் ஓவராக உள்ளது

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Рік тому +3

    எப்போ உருட்ட வேண்டும்

  • @sridharan-d1l
    @sridharan-d1l 8 місяців тому

    கடலை விவசாயத்திற்கு முன்பு தரிசு நிலத்தில் என்ன உரம் போடலாம்.
    கேள்விப்பட்ட வரை கலப்பு உரம் போட சொல்கிறார்கள் அது நன்மையா வேறு ஏதேனும் சிறந்த உரம் இருக்கா?

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 Рік тому

    110 naal payarku ethana naalavadhu uruttanum

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 Рік тому +2

    Solradhu dhaan 50 to 70 moottai kidaikkumnu ...
    But unmaiya 10 moottai kidaippadhu aridhu bro

    • @Babu-x7t8c
      @Babu-x7t8c 6 місяців тому

      😂😂 correct ha sonninga

  • @prabakaranelango3160
    @prabakaranelango3160 Рік тому +2

    கதிரி ரகத்ததிற்க்கு எத்தனை நாளில் உருட்ட வேண்டும்

  • @sivasp5455
    @sivasp5455 Рік тому +1

    Brother from Facebook page I have seen geologist murali you said about him may I know which area he belongs because I need his help immediately

  • @lifetimesweetmemories8704
    @lifetimesweetmemories8704 Рік тому +1

    செடி வீணாகாதா

  • @VasukiBalamurugan
    @VasukiBalamurugan 9 місяців тому

    தமிழ் பேசுங்க மார்னிங் ஈவ் னிங் எல்லாம் எங்களுக்கு தெரியாது,

  • @jambunathanr3505
    @jambunathanr3505 Рік тому +1

    Ennada ethu puthu puthu drama vaa 😆😆

  • @farmerfarmer7476
    @farmerfarmer7476 Рік тому +2

    நீங்க எந்த ஊர்?
    நிலக்கடலை கொடி கிடைக்குமா?
    வேற யாரு உருளையும் கிடைச்ச சொல்லுக.....

  • @manis1793
    @manis1793 Рік тому

    கள்ளகாய் ஒரு கிலோ எண்ணவிலை

  • @nandhu6147
    @nandhu6147 Рік тому +1

    கதிரி ரகத்திற்கு எத்தனை நாள் உருட்ட வேண்டும்