சுரேஸ் காமாச்சி சார் உங்களுடைய. தன்னம்பிக்கைதான் உங்களுடைய. வெற்றிக்கு காரணம். படம் மிகப்பெறிய. வெற்றிசார். மாநாடு பார்ட் 2. எதிர்பார்க்கிறோம். படம் இன்னும் நிறைய. சாதனைகள் படைக்க. வாழ்த்துக்கள்.
சுரேக்ஷ் காமாட்சி சார் உங்கள் நேர்மைக்கும் உழைப்பிற்க்கும் மிக்க நன்றி STR & VP compack ற்க்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள் இனி வரும் உங்கள் அனைத்து படங்களுக்கும் STR fans களாகிய எங்களின் பேராதரவு என்றும் உண்டு... இன்னும் சில தினங்களில் மாநாடு படத்தில் உங்கள் உழைப்பிற்கான ஊதியம்(லாபம்) நிச்சயம் கிடைக்கும் நன்றி
இறுதியாக தயாரிப்பாளர் சொன்ன பதில்தான் நெத்தியடி.பெரிய பட்ஜெட் என்பதை விட சிறந்த கதை,அதை வழி நடத்தும் திரைக்கதை.இதுதான் படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது.
இன்னொரு இன்டர்வியூல சிலம்பரசன் சொல்லி தான் முதல்ல படத்தை டிராப் பண்ணினேன். அண்ணே சோசியல்சோசியல் மீடியால நிறைய தவறா பேசுறாங்கசோ இத நாம ஸ்டாப் பண்ணிடலாம்.
தயாரிப்பாளர் லாபம் இல்லையா? சார் படம் இந்தி ரைட்ஸ்,மற்றும் பிரமொழி ரைட்ஸ் என நடந்தால் உங்களுக்கு+வெங்கட்பிரபு இரண்டு நபருக்கும் பணம் கோடிகணக்கல் கிடைக்கும் என சொல்லுங்கள் மாநாடு தங்க முட்டை இடற வாத்து மாதிரி வாழ்நாள் புரா தயாரிப்பாளர்+கதை,திரைகதை ஆசிரியர் ஆன இயக்குனர் வெங்கட்பிரபு க்கு லாபம் உண்மை தான் பேசறைங்க இந்த உண்மையும் சேர்த்து பேசவும்
அவரே, built up கொடுக்க விரும்பவில்லை என்றால் கூட விடமாட்டானுக. எதுக்கு ஒவ்வொன்றையும் built up கொடுத்து பெரிய சங்கதி ஆக்க பார்கிறானுக, அவர் முதலீட்டாளர், convince ஆகி முதலீடு செய்கிறார். Sucess ஆகுது, அவர் எதிர்பார்ப்பு நிறைவேறுது. இதில் இவனுக ஆச்சரியத்தை கொண்டுபோய் அவரிடம் கொட்டினால் அவர் என்ன பதில் சொல்ல முடியும்...
Ivaruku profit varalanu kuda avaruku kastama ila..but kamatchi sir simbhu keta maadhiri nala business panaru..but adhu simbhu solamatraru..adha ivaruku prachana...Simbhu have to honour him
ப்ரதர்...ரிலீஸ் நாளிலிருந்து சுரேஷ் காமாட்சி அவர்களிடம் கிட்டத்தட்ட 10 பேட்டிகளில் திரும்பத்திரும்ப கேட்கப்பட்டு,அவரும் சளைக்காமல் பதில் சொல்லிச்சொல்லியும், அதே கேள்விகளை திரும்ப இத்தனை நாள் கழிந்தும் கேட்டால்...அதுவும் ஒரு ப்ரபலமான ச்சேனலிலிருந்து repeat-questionsகளே time-loopஆக வரும்போது,புத்தருக்கே எரிச்சல் வருவது இயல்பு! சரியான கேள்விகளை அந்தநாளைய சூழல்சம்பந்தமானவையாக தேர்ந்தெடுத்துக்கேட்கவேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை பேட்டி எடுப்பவர்கள் உணரவேண்டும்! வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால்...கேள்விகளும் அக்கேள்விகளைகேட்பவர்களும் Hero/ டைரக்டர் ரசிகர்களாகவோ அல்லது பிடிக்காதவர்களாகவோதான் முன்வைக்கிறார்கள்! தனக்குப்பிடித்தவர் என்ன செய்தாலும் சூப்பர், அவர் வானத்திலிருந்து குதித்தவர் எனவும் - தனக்குப் பிடிக்காதவர் என்ன உருப்படியாக செய்திருந்தாலும் ஆழமான உண்மைகளை அறியாமல் அதை கொச்சைப்படுத்தி இகழ்வது,அவமதிப்பது என்கிற நிலைதான் கிட்டத்தட்ட அத்தனைபேருடைய நிலைப்பாடாகவும் வாழ்வின் அனைத்து தளங்களிலும் இருப்பது இயங்குவது வேதனைதருகிறது! எத்தனையோ மாறிவிட்டது, ஆனால் எதுவும் மாறவில்லை என்பதை அல்லவா இது உணர்த்துகிறது !? புத்தர் சொன்னார்: "Enlightenment Comes From Asking The Right Questions(Making People Think Deeply Like Never Before)AND Not Necessarily From The Right Answers!"
இல்லை சகோ அவர் எவ்வளவு பேட்டி கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள் மாநாடு படத்திற்காக கேட்ட கேள்வியை திருப்பி எல்லா Interview லயும் கேக்கராங்க அத நால அப்படி பேசுகிறார்
Anna super ah sonninga but,yen intha movie telugu and hindi la remake aaguthu adha solla la,so,appo producer ku director ku amount adhigam Labam kedaikkum,idha mattum yen solla matringa, tamil cinema la hit aanathala tha ,unga kitta remake ku thedi varuvanga, adhukku Karanam,Simbu and sj surya mattum,adhu producer anna ku theriyavillaya,💯
சுரேஷ் காமாட்சி அண்ணா படம் எப்படியும்220 கோடி வசூலாகும் இந்த பணத்தை பேங்கல போட்டு ஒட்க்காந்துட்டு சாப்பிடுங்கள் மறுபடி ரிஸ்க் வேண்டாம் பல தயாரிப்பாளர் அதுக்கு அப்புறம் பிரமாண்டம் எடுக்கிறனு படம் ஒடாதனால கஷ்டப்பட்டு இருக்கிறாங்க இது போதும் வாழ்க்கை, ஜாக்பாட் அடிச்சு ருக்கு அதிர்ஷ்டம் ஒரு தடவை கதவை தட்ட்டிடுச்சு பயன்படுத்திக்கு.
சார்...தான் படத்தை 'Outright" basisஇல் விற்றிருப்பதாக சுரேஷ் காமாட்சி அவர்கள் சொன்னதை கவனிக்கவில்லையா? Outrightல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு படம் விற்கப்பட்டு விட்டது என்றால்,அந்தப்படம் எவ்வளவு ப்ரம்மாண்டமான லாபத்தை சம்பாதித்தாலும் அது படத்தை வாங்கிய Distributorsகளுக்கும் Release செய்த த்யேட்டர் உரிமையாளர்களுக்கும் (அவர்களுக்குள் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பொறுத்து!) ம ட் டு மே போய்ச்சேரும்! அனைத்து Heroக்களுடைய ரசிகர்களும் இதை அறியாமல் தத்தம் கற்பனைகளில் மிதக்கிறார்கள்! Financial Realities அறியாமல்!
முதல் முறையாக முஸ்லிம்கள் நடுநிலையான மக்கள் சந்தோஷம் அடைந்த தமிழ் படம்.... சுரேஷ் ஐயா... வெப்கிட் பிரபு ஐயா... அன்பு சகோதரர் சிம்பு .... வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க.....
Film release munadi director Apdi solirka kudadhu.Suresh sir solradhu correct dha.sura director ah kanchipuram byepass dhaba la parthan nan ardent vijay fan apo avaru indha film vijay sir Ku industry hit aagum nu sonaaru.film release aagra varaikum Apdi dha sonaaru
Theatrically and distribution wise great hit and huge success but as producer he not yet got but false I think he sold at high digital and statelite right and remake rights too theatrical rights is low
படமே என்னாலதான் வெற்றி அடைந்த மாதிரி பேசுற தோனி ஆணவத்தின் உச்சம், அன்று சிம்புவும் விபியும் தான் பேர் தெரியாத தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். வெற்றியில் பங்கு அனைவருக்கும் உண்டு
Brother first help poor Tamil people believe Jesus Yesu just change your heart to Jesus Yesappa true God see Rigveda Sanskrit all tells Jesus Yesu as true God its true going to come very soon any time yes
@@jellysmad bro atha than avanga neraiya nalla padam koduthu iruntha avaru labam parthu irupan. Ipo perusa ila next procedures ku than nalla labam nu. Ex. He needs 40c means nobody wants to buy. Let’s say vj producer need 50c if he say price 90c market will buy because it’s vj film. He talking about market not simbu or sj
சுரேஸ் காமாச்சி சார் உங்களுடைய. தன்னம்பிக்கைதான் உங்களுடைய. வெற்றிக்கு காரணம். படம் மிகப்பெறிய. வெற்றிசார். மாநாடு பார்ட் 2. எதிர்பார்க்கிறோம். படம் இன்னும் நிறைய. சாதனைகள் படைக்க. வாழ்த்துக்கள்.
சுரேஷ் சார் ரொம்ப தெளிவா பதில் சொன்னிங்க சூப்பர் 🌹🌹🌹
He explained very clearly Producer & financier are different ..
சுரேஷ் காமாட்சி அவர்களின் தன்னம்பிக்கை க்கு கிடைத்த வெற்றி... மாநாடு குழு அனைவருக்கும் வாழ்த்துகள்...❣️
மேதகு தலைவனின் பிள்ளைகள் இப்படித்தான் நெஞ்சுறுதியேோடு நிற்பார்கள்.
சுரேக்ஷ் காமாட்சி சார் உங்கள் நேர்மைக்கும் உழைப்பிற்க்கும் மிக்க நன்றி STR & VP compack ற்க்காக மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறீர்கள் இனி வரும் உங்கள் அனைத்து படங்களுக்கும் STR fans களாகிய எங்களின் பேராதரவு என்றும் உண்டு... இன்னும் சில தினங்களில் மாநாடு படத்தில் உங்கள் உழைப்பிற்கான ஊதியம்(லாபம்) நிச்சயம் கிடைக்கும் நன்றி
இறுதியாக தயாரிப்பாளர்
சொன்ன பதில்தான் நெத்தியடி.பெரிய பட்ஜெட்
என்பதை விட சிறந்த கதை,அதை வழி நடத்தும்
திரைக்கதை.இதுதான்
படத்தின் வெற்றியை
தீர்மானிக்கிறது.
அன்னாத்து கூட விட்டிருந்தா.... சூப்பர்ஸ்டார்ர சம்பவம் பன்னிர்க்கலாம்....
தப்பிச்சிட்டரு ரஜினி....😂😂
படத்தை வாங்குனே டிஸ்ட்ரிபியூட்டர் மாதிரி பெருசா அலுத்துக்கிறே. பாக்கெட்ல எவ்ளோ காசு இருக்கு 😂
Genuine and straight forward 💙💙💙💙
My brother Mr Seresh kamatchi sir 🙏
Very grateful Implement. god give all goodness peace life thank god
நாம் தமிழர் ஜெர்மனி சார்பாக அண்ணன் சுரேஷ் காமாட்சி, தம்பி சிம்பு மென்மேலும் வளர வாழ்த்துகள் 😊💐❤👏👏👏
துன்பத்தின் முடிவு இன்பம். இன்ப துன்பங்களுக்கு ஆட்படாத நபர். நிதானமாக பேசுகிறார்.
Excellent sir
முயற்சி திருவினையாக்கும்
இன்னொரு இன்டர்வியூல சிலம்பரசன் சொல்லி தான் முதல்ல படத்தை டிராப் பண்ணினேன். அண்ணே சோசியல்சோசியல் மீடியால நிறைய தவறா பேசுறாங்கசோ இத நாம ஸ்டாப் பண்ணிடலாம்.
Ipavum adha dha soldraru bro. Nall kelunga interview ah
Suresh kamatchi is the real hero of this movie mannaadu .
suresh kamatchi actor aagalaam
His words were all genuine. Keep it up gentleman
அண்ணன் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு புரட்சி வணக்கமும் வாழ்த்துகளும்💐
He is still in kaduppu with STR it seems. Quoted I don’t take cheap publicity like SIMBHU. Rigid producer
தயாரிப்பாளர் லாபம் இல்லையா?
சார் படம் இந்தி ரைட்ஸ்,மற்றும் பிரமொழி ரைட்ஸ் என நடந்தால் உங்களுக்கு+வெங்கட்பிரபு இரண்டு நபருக்கும் பணம் கோடிகணக்கல் கிடைக்கும்
என சொல்லுங்கள்
மாநாடு தங்க முட்டை இடற வாத்து மாதிரி
வாழ்நாள் புரா தயாரிப்பாளர்+கதை,திரைகதை ஆசிரியர் ஆன இயக்குனர் வெங்கட்பிரபு க்கு லாபம்
உண்மை தான் பேசறைங்க இந்த உண்மையும் சேர்த்து பேசவும்
😄😄😄😄
Well said...
🤝
Str mass 🔥🔥🔥💥💥💥🎉🎊
Padam paka blackbuster movie 100 club paka 👍👍👍👍👍👍👍
அருமை 😍🤗👌
அவரே, built up கொடுக்க விரும்பவில்லை என்றால் கூட விடமாட்டானுக. எதுக்கு ஒவ்வொன்றையும் built up கொடுத்து பெரிய சங்கதி ஆக்க பார்கிறானுக, அவர் முதலீட்டாளர், convince ஆகி முதலீடு செய்கிறார். Sucess ஆகுது, அவர் எதிர்பார்ப்பு நிறைவேறுது. இதில் இவனுக ஆச்சரியத்தை கொண்டுபோய் அவரிடம் கொட்டினால் அவர் என்ன பதில் சொல்ல முடியும்...
Seems Very Genuine 👌👌👌👏👏👏🔥🔥🔥
Ivaruku profit varalanu kuda avaruku kastama ila..but kamatchi sir simbhu keta maadhiri nala business panaru..but adhu simbhu solamatraru..adha ivaruku prachana...Simbhu have to honour him
Financier vs producer explanation👌👌👌
Mara tamilan annan suresh kamatchi avargaluku seeman thambi en vaalthukal naam tamilar
Suresh sir .been so much confident on the movie cud hv taken one are of distribution also..cud hv seen enough profits
🙄🙄 attitude marunaa mari irukaee yennachu 🙄 ivarkuu
interview கொடுக்க பிடிக்கவில்லை என்றால் கொடுக்க கூடாது. வேண்டா வெறுப்புக்கு பேசுவது போல் தெரிகிறது.
ப்ரதர்...ரிலீஸ் நாளிலிருந்து சுரேஷ் காமாட்சி அவர்களிடம் கிட்டத்தட்ட 10 பேட்டிகளில் திரும்பத்திரும்ப கேட்கப்பட்டு,அவரும் சளைக்காமல் பதில் சொல்லிச்சொல்லியும், அதே கேள்விகளை திரும்ப இத்தனை நாள் கழிந்தும் கேட்டால்...அதுவும் ஒரு ப்ரபலமான ச்சேனலிலிருந்து
repeat-questionsகளே time-loopஆக வரும்போது,புத்தருக்கே எரிச்சல் வருவது இயல்பு!
சரியான கேள்விகளை
அந்தநாளைய
சூழல்சம்பந்தமானவையாக தேர்ந்தெடுத்துக்கேட்கவேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை பேட்டி எடுப்பவர்கள் உணரவேண்டும்!
வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால்...கேள்விகளும் அக்கேள்விகளைகேட்பவர்களும்
Hero/ டைரக்டர் ரசிகர்களாகவோ அல்லது பிடிக்காதவர்களாகவோதான்
முன்வைக்கிறார்கள்!
தனக்குப்பிடித்தவர் என்ன செய்தாலும் சூப்பர், அவர் வானத்திலிருந்து குதித்தவர் எனவும் - தனக்குப் பிடிக்காதவர் என்ன உருப்படியாக செய்திருந்தாலும் ஆழமான உண்மைகளை அறியாமல் அதை கொச்சைப்படுத்தி இகழ்வது,அவமதிப்பது என்கிற நிலைதான் கிட்டத்தட்ட அத்தனைபேருடைய நிலைப்பாடாகவும் வாழ்வின் அனைத்து தளங்களிலும் இருப்பது இயங்குவது வேதனைதருகிறது!
எத்தனையோ மாறிவிட்டது, ஆனால் எதுவும் மாறவில்லை என்பதை அல்லவா இது உணர்த்துகிறது !?
புத்தர் சொன்னார்:
"Enlightenment Comes From Asking
The Right Questions(Making People Think Deeply Like Never Before)AND
Not Necessarily
From The Right Answers!"
இல்லை சகோ அவர் எவ்வளவு பேட்டி கொடுத்திருக்கிறார் என்று பாருங்கள் மாநாடு படத்திற்காக கேட்ட கேள்வியை திருப்பி எல்லா Interview லயும் கேக்கராங்க அத நால அப்படி பேசுகிறார்
Mic pechu than maannadu nu solluvaarkal aanaa intha maanaadu Vera level aa irukke idhuthan maass maanaadaa ayyaa
சார் ஏதோவொரு வகையில் கவலையில் இருக்கார்
Yo straight ah pesuraayaa💪💪💪
Superb producer sir.. You are real practical person. Congratulations🎉
STR 🤩❤️🔥
ITHU PADAMA WASTE. ORE REPEAT. STR WASTE.PADAM OUT
@@muralikrishnamachari4584 poitu sethuru
@@muralikrishnamachari4584 waste naaa.eppdi hit agum da madayaaa ..athukutha ellorum hit interview kudukuraga da fool😕😕😕
@@muralikrishnamachari4584 repeat thaan da time loop Kenna koodhi😂
@@muralikrishnamachari4584 seri poi tom & jerry paru da songii pun
Always Engal Annan str🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Aracha maava arachu in the you tube channel vachirkravanunga torture panraanga.. producr gave a sarcastic answr.. "evlo time loop maari athe solrathu"
STR 🔥
தமிழ் புரியல உங்களல்
சுரேஷ் காமாட்சி சார் சந்தோசமா இருந்த மாதிரி தெறியளையே.. பாவம் மனுஷன்... லூப்➿➿➿ ல. மாட்டிக்கிட்டாரோ
His speech like straight and clever.
Str fan
Anna super ah sonninga but,yen intha movie telugu and hindi la remake aaguthu adha solla la,so,appo producer ku director ku amount adhigam Labam kedaikkum,idha mattum yen solla matringa, tamil cinema la hit aanathala tha ,unga kitta remake ku thedi varuvanga, adhukku Karanam,Simbu and sj surya mattum,adhu producer anna ku theriyavillaya,💯
Sir naan maanaadu ku varaporen neer more biriyaani pocket kodupeerkalaa ?
Ennada idhu padam hit aanadhum ivlo vanmama pesuraru🧐🧐🧐
Thamizh thirai ulagin oru pudhiya aathiyyaam than maannadu
சிம்பு வச்சு படம் எடுத்ததே ரிஸ்குதான். அதுக்கு மேல என்னடா ரிஸ்க். நானும் வலிக்காது போல் எவ்வளவு தான் நடிக்கிறது.
Lol.
Super message sir STR STR STR STR STR STR STR 🇱🇰🇱🇰
சுரேஷ் காமாட்சி அண்ணா படம் எப்படியும்220 கோடி வசூலாகும் இந்த பணத்தை பேங்கல போட்டு ஒட்க்காந்துட்டு சாப்பிடுங்கள் மறுபடி ரிஸ்க் வேண்டாம் பல தயாரிப்பாளர் அதுக்கு அப்புறம் பிரமாண்டம் எடுக்கிறனு படம் ஒடாதனால கஷ்டப்பட்டு இருக்கிறாங்க இது போதும் வாழ்க்கை, ஜாக்பாட் அடிச்சு ருக்கு அதிர்ஷ்டம் ஒரு தடவை கதவை தட்ட்டிடுச்சு பயன்படுத்திக்கு.
சார்...தான் படத்தை 'Outright" basisஇல் விற்றிருப்பதாக சுரேஷ் காமாட்சி அவர்கள் சொன்னதை கவனிக்கவில்லையா?
Outrightல் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு படம் விற்கப்பட்டு விட்டது என்றால்,அந்தப்படம் எவ்வளவு ப்ரம்மாண்டமான லாபத்தை சம்பாதித்தாலும் அது படத்தை வாங்கிய Distributorsகளுக்கும்
Release செய்த த்யேட்டர் உரிமையாளர்களுக்கும் (அவர்களுக்குள் போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைப் பொறுத்து!)
ம ட் டு மே போய்ச்சேரும்!
அனைத்து Heroக்களுடைய ரசிகர்களும் இதை அறியாமல்
தத்தம் கற்பனைகளில் மிதக்கிறார்கள்! Financial Realities அறியாமல்!
@@schwaarnkreddy7805
Well said...
I like your speach and confidence
Unmaiye uyirullavarai. Unavu vazhankum
நக்கீரன், ஏன் இந்த சிண்டு முடியிற வேல... சுரேஷ் காமட்ச்சி அண்ணன் கடந்து போயிட்டீங்க. இனி இனிய காலம் தான் உங்களுக்கு.
great sir
❤STR 💥😘😘😘😘🔥sjs 💥🔥😘😘
Take care take rest plz
Simbu anna Mass 🔥🔥🔥🔥🔥🔥
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Why cancel manadu shooting in malaysia
முதல் முறையாக முஸ்லிம்கள் நடுநிலையான மக்கள் சந்தோஷம் அடைந்த தமிழ் படம்.... சுரேஷ் ஐயா... வெப்கிட் பிரபு ஐயா... அன்பு சகோதரர் சிம்பு .... வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க.....
😂 apdila illaye innamum thagudhi ulla aanmagangal muslim pengalai kaadhalithAl thirumanam mudikka madha maarram kattaayam yendru koorum ungalai paarkka mudiyala
Nice sir
Supper sir
Great producer Suresh Kamatchi Anna
Very sad that a movie running successfully, he isn't able to take profit.
Poi solrappa😂
@@mkuniverse9034 ila.. avaru solradhu unmaiya kooda irukalam.. evlo naal COVID aala padam apdiye ninuchu... vatti adhigam aairukum
Film release munadi director Apdi solirka kudadhu.Suresh sir solradhu correct dha.sura director ah kanchipuram byepass dhaba la parthan nan ardent vijay fan apo avaru indha film vijay sir Ku industry hit aagum nu sonaaru.film release aagra varaikum Apdi dha sonaaru
Hero ku jalra adikathra producer
Maanaadu movie Telugu la release pannu da@suresh kamatchi
Mariyaadhaiyaa keludaa beep magane 😂 dubbing vuttaa laabam illadaa maire remake rights vithaachu
Apdi en business illathavangala vaichu padam edukanum
Padam hit ayirchu...profit varlaya yenna puliyira da
Theatrically and distribution wise great hit and huge success but as producer he not yet got but false I think he sold at high digital and statelite right and remake rights too theatrical rights is low
Super person
காமாட்சி சார் நாய குளிப்பாட்டி நடு வீட்ல வெச்சாலும் ராஜேந்திரர்க்கு நல்லா பொருந்தும் கடைசில புத்திய காட்டிட்டான்ல
Nice person
ஐயா உண்டு
STR 🎇🎇🎇🎇
படமே என்னாலதான் வெற்றி அடைந்த மாதிரி பேசுற தோனி ஆணவத்தின் உச்சம், அன்று சிம்புவும் விபியும் தான் பேர் தெரியாத தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். வெற்றியில் பங்கு அனைவருக்கும் உண்டு
Producer romba geth ah pesuraru
Brother first help poor Tamil people believe Jesus Yesu just change your heart to Jesus Yesappa true God see Rigveda Sanskrit all tells Jesus Yesu as true God its true going to come very soon any time yes
Summa iruda loosu punda
Idha en inga vandhu solringa sambandhame ilama
Dai ennadhan da kekavara. Nee producer aagaporiya
நேர்மையான மனிதன்
Romba unsatisfied'a pesuraru, and degrading VP & Simbu past flim results it's very worst 🙄 dint expected this from suresh kamatchi
Avaru kastam avarukku. Ivalo nala padatha periya profit la sale pana mudilanu. He explained it clearly about it.
கடைசியா அவங்க ரெண்டு பேரும் வெற்றிப்படம் கொடுத்தது எப்போது?
I am Not talking hit or flop here brother, 10 years avuga onum perusa panalainu solradhu its not good brother hope you understand,
@@shathyaduobiene4626 yella producers um kasta padurathu dhan sis, nothing new, yella business um kastam dhn during COVID times
@@jellysmad bro atha than avanga neraiya nalla padam koduthu iruntha avaru labam parthu irupan. Ipo perusa ila next procedures ku than nalla labam nu. Ex. He needs 40c means nobody wants to buy. Let’s say vj producer need 50c if he say price 90c market will buy because it’s vj film. He talking about market not simbu or sj
etho venda verupa interview kuduthamari pesitu poitaru
Yeah
அப்ப சிம்பு இன்னும் திருந்தல.
Simbu enna pannaan inga?
Thvdya paya bala..
Ipoo simbu enna panaru..enna mayiru simbu thirunthella sonna da punda
@@nirmalanadarajan2168 avan pondati pregnant aana kooda simbu kaaranam nu solluvaan
@@bimalkumar4618 correct sonunige
தன்னம்பிக்கை!
👍👍👍
இவருக்கு இன்னொரு படம் கால்ஷிட் குடுத்தா நல்லா இருக்கும்
Nandri unarvu venum
Ivarae cake vettuvaro ivarae. Attitude pesurararu
Suresh kamatchi
👍👍👍👍👍👍👍👍👍👍👍
Cool lip 😂
Over arrogant guy producer!!! Speaks like big fox studios and dreamworks producer
Risk yeduthu lifee kuduthaa range ku pesuvathu really romba thappu, avuga pota hardwork'a asiga paduthura mari iruku 🙄🙄
Nama kanuku simbu than hero but simbu kanuku producer than hero brother Athan unma
Manadu padam mokka padam
இவன் திமரு பேச்சிலே இருக்கு,
Sombhu mela sema kaduppla irrukan......ini intha jenmathla Simbhu vechu padam panna mattan nenaikeran
Complete'a padam finance panni yeduthu labam fullah interest kae pogiruchu producerku 🤔 adhaa vandhu ivar nala pochu avar nala dhn pochunu polambitu irukaru 🙄
Str fan
STR 🔥🔥🔥
STR 🔥🔥🔥