Design blouse material ல back cut பண்ணும்போது design குறுக்கு வாக்குல இருந்தா கட் பண்ணலாமா. அதாவது கரை side கீழேயும் வெட்டு side side லேயும் வைத்து கட் பண்ணலாமா.
Lining blouse தைக்கும் போது lining material ல stitching நல்லா இருக்கு. But main துணி ல stiching நூல் இளுக்குது. எதனால் இந்த problem வருது. எதை adjust செய்யணும்
Nice 🎉
இந்த பிளவுஸ் கட்டிங் வீடியோ போடுங்க
நீங்கள் அழகாக தைக்கிரீகள் பா
Design blouse material ல back cut பண்ணும்போது design குறுக்கு வாக்குல இருந்தா கட் பண்ணலாமா. அதாவது கரை side கீழேயும் வெட்டு side
side லேயும் வைத்து கட் பண்ணலாமா.
கட்பன்னலாம், அதனாலலாம் பெரிசா ஏதும் மிஸ்டேக் வராது
நாங்கள் தையல் மெஷின் கூட இயக்க தெரியாது. துணி மடிச்சு கட் பண்ணறது குழப்பம் வராது கொஞ்சம் சொல்லி தாருங்கள்
O.k
Lining blouse தைக்கும் போது lining material ல stitching நல்லா இருக்கு. But main துணி ல stiching நூல் இளுக்குது. எதனால் இந்த problem வருது. எதை adjust செய்யணும்
டென்ஷன்ல வர ஸ்குருவ light ah loose vainga
@@Gowritailoring023 🙏🏻