20ரூபாய் கோழி கால் வறுவல் | 20rs. Chicken Leg Fry | Different Chicken recipe|

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • 20ரூபாய் கோழி கால் வறுவல் | 20rs. Chicken Leg Fry | Chicken recipe
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    Ingredients |
    Chicken leg - 1 kg
    Cinnamon - 2nos
    Clove - 4nos
    Fennel - 1spoon
    Onion - 4nos
    Turmeric powder - 1/2 spoon
    Red chilli powder - 2tps
    Kashmiri chilly powder - 1spoon
    Cumin powder - 1spoon
    Pepper powder - 2spoon
    Coriander powder - 2 tbs
    Ginger Garlic - 2spoon
    Salt - 1spoon
    Oil - 100ml
    Garam Masala - 1/2 tbs
    Chicken masala - 1spoon
    Coriander leaves. - 1 full hand
    Green chilly - 6nos
    Lemon - 1nos
    Today, In our channel we going to cook a yummy chicken Leg masala in different style. It was especially made with chicken leg without adding any flesh
    Of the chicken. The masala gives a colourful texture to the gravy, and nice aroma. It was a budget friendly food.
    So, try this at and enjoy with your family and friends.

    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New UA-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
    • வறுத்து இடித்த முரட்டு...
    ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
    • ஜக்கை தொடாமல், துண்டை ...
    கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
    • கர்நாடகா புகழ்பெற்ற கு...
    கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
    • கடலை மாவு சேர்க்காத உர...
    முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
    • முட்டை சேர்க்காமல் சூப...
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAVEL

КОМЕНТАРІ • 238

  • @vanithas407
    @vanithas407 Рік тому +207

    முதலில் கோழி காலில் உள்ள நகங்களை வெட்டி எடுத்த பிறகு தான் வென்னீரில் போட்டு சுத்தம் பண்ணனும்.கோழி பண்ணையில் கோழி பல அடுத்த அசுத்தங்களை மிதித்து இருக்கும் அதனால் முதலும் நகங்களை வெட்டிய பிறகே சமைக்க வேண்டும் சேகர் அண்ணா👍🙏 கோழி கால் வறுவல் அருமை👌👌🙏🙏

  • @gnanasekaran9624
    @gnanasekaran9624 Рік тому +31

    அண்ணா கோழிக்கால்ல இருக்கிற நகத்த கட் பண்ணவே இல்ல அதை மறந்துட்டீங்களா என்ன மாஸ்டர் இருந்து இருந்தா சொல்லி இருப்பார் அண்ணா

    • @Vinod86876
      @Vinod86876 Рік тому +2

      Master ah? Avan oru dubakoor pa.. ethayacchum alli vittukitte thirivaan.. 🤣🤣🤣

  • @saravanans748
    @saravanans748 Рік тому +10

    எல்லாரும் கோழி ஓட காலில் உள்ள நகத்தை எடுத்து தான் பண்ணுவாங்க. ஆனால் நீங்க அப்படியே போட்டு செஞ்சு அத நல்லா சுவை யா இருக்க்கு ன்னு வேற சொல்லுறீங்க.. 🤭🙄🤭🙄🤭🙄

  • @allinallmokkaraja7948
    @allinallmokkaraja7948 Рік тому +3

    சூப்பர் தோழர்களே எங்கள் வீட்டில் இப்படி செய்து சாப்பிட்டு உல்லோம் சூப்பர் சேகர் அண்ணா நீங்கள் போட்ட விடுகதை விடை உதடு

  • @Vinod86876
    @Vinod86876 Рік тому +1

    பொது பார்வையாளர்களுக்கு சமையல் திறமையை வெளிப்படுத்தும் போது, தயவுசெய்து அதை சரியான முறையில் செய்யுங்கள், கோழி கால்களை சமைக்க சரியான முறை தேவை, தண்ணீரில் கொதிக்கும் முன் நகங்களை அகற்ற வேண்டும் அதன் பிறகு தான் நுனித்தோலை அகற்ற வேண்டும். தவிர இது மிகவும் தனித்துவமான மற்றும் சுவையான சமையல் முறை.. வாழ்த்துக்கள்..

  • @saravananshanji2395
    @saravananshanji2395 Рік тому +2

    கோழிக்கால் வறுவல் அருமையான பதிவு

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Рік тому +15

    சேகர் அண்ணா தலைமையில் கோழிக்கால் வறுவல் சூப்பர் ♥️♥️👌👍👍

  • @tamilwhatsappstatus9728
    @tamilwhatsappstatus9728 Рік тому +4

    Kozhi kaal ulla neagatha cut pannunga bro atha cut panni tha samaikanum atha paatha vaanthi varuthuu

  • @NAKULGSSURESH
    @NAKULGSSURESH Рік тому +2

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @santoshisantu3849
    @santoshisantu3849 7 місяців тому

    I remember my school friend lunch time 🥺😂😂 I enjoyed a lot thank you 😄

  • @sathishveerakumar9899
    @sathishveerakumar9899 Рік тому +5

    கோழி கால் நேகத்த கூட வெட்டமா ...

  • @sasikalaanten3584
    @sasikalaanten3584 Рік тому

    Excellent recipe. This dish very old. Since 25years we r cooking this. Chinese best recipe. It increase appetite

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 Рік тому +16

    பிராய்லர் கோழியே உடம்புக்கு கேடு.. இதுல வேற கோழி கால் 😂😂😂 தயவுசெய்து இந்த மாதிரி மனிதன் உடம்பிற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்காதீர்கள் 🙏🙏🙏

  • @purushothganesan1114
    @purushothganesan1114 Рік тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோஷ்னா💐🎂🎂🎂🎂🎂🎂🎂.......Super pandi anna.

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Рік тому +2

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    கோழிக்கால் பிறட்டல் அருமை

  • @selva8714
    @selva8714 Рік тому +3

    Sekar anna sentrayan anna 2 perum ellaina video pakka poradikkum 2 perum semya pandrenga vera level anna....varuval super anna

    • @Vinod86876
      @Vinod86876 Рік тому +1

      Avunge rendu perum illai na inthe video ve yaarum paakka mattainga bro..

    • @selva8714
      @selva8714 Рік тому +1

      Amanga

  • @raviownlyricsp
    @raviownlyricsp Рік тому

    Its looking so Nice really super 👌👌👌👌

  • @Nothing111ni
    @Nothing111ni Рік тому +2

    சாரி சேகர் Bro நீங்க செண்ட்ராயன உங்ககீழ வச்சிக்ரதுதான் ரொம்ப நல்லது செண்ட்ராயன் ரொம்ப ஓவரா பண்ட்ரான்

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Рік тому +2

    இதைக் கூடவா சமைத்து சாப்பிடுகிறார்கள்?

  • @murganmurgan4451
    @murganmurgan4451 8 місяців тому

    நண்டு சேகர் அண்ணா சூப்பர்

  • @jaya.kumar8762
    @jaya.kumar8762 Рік тому

    Naerppula vadi yaduthala super varm

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Рік тому +1

    அண்ணா வேற மாதிரி

  • @ranjiranji3251
    @ranjiranji3251 Рік тому +1

    பாண்டி அண்ணா ரசிகன் டா 😎🔥

  • @JuStfOrfuN-cl9xl
    @JuStfOrfuN-cl9xl Рік тому +1

    எங்கள் ஊர் கும்பகோணம்.. ஒரு கோழி கால் ஒரு ரூபாய்

  • @murganmurgan4451
    @murganmurgan4451 8 місяців тому

    சென்றாயா சூப்பர்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Рік тому

    சேகர் அண்ணா வேற லெவல் அருமை அருமை🤝🤝👌👌👌😋😋😋

  • @sureshpriya3658
    @sureshpriya3658 4 місяці тому

    Happy Birthday chlm God bless you

  • @vvignesh4395
    @vvignesh4395 Рік тому +1

    Good

  • @veeramanikandan5062
    @veeramanikandan5062 Рік тому +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோஷன 🎂🎂

  • @ranjiranji3251
    @ranjiranji3251 Рік тому +4

    சென்ட்ராயன் விசிறி டா 😎🔥

  • @prabhur265
    @prabhur265 Рік тому +3

    Anna inum 1 ooru iruku
    Perambalur 😍...

  • @SoumyaSoumya-sw5js
    @SoumyaSoumya-sw5js Рік тому

    Hi anna ... Naandha soumya... Epdi irkinghe... Ellarume... Anna Naa onghe samayal le vaalaipoo biriyani resipi paathe but kadaikkale... andhe resipi oru naal podunghe plzzzz..... 😊😊

  • @mukeshmk6662
    @mukeshmk6662 Рік тому +2

    Nagam vettama epadi sapuduvinga

  • @AshokKumar-nv4xb
    @AshokKumar-nv4xb Рік тому

    விளையாட்டு வினை ஆகும்..

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 Рік тому

    Super comedy super cooking super katrathu kaialauv team 👌

  • @ramajayamr5547
    @ramajayamr5547 Рік тому

    ஓகே கோழிக்கால் சூப்பர்

  • @Vijayyyyyyyys
    @Vijayyyyyyyys 5 місяців тому

    Olunga sutham pannala panniruntha sirappu 👍🏻

  • @sathiyabosebose8493
    @sathiyabosebose8493 Рік тому +1

    Super KK team

  • @suntharysundram8720
    @suntharysundram8720 Рік тому

    Good 👍🏻 Take care 👍🏻 ❤ 🙂 💕 😊 😘

  • @rockersraghu2973
    @rockersraghu2973 Рік тому +1

    Kuda 2 beer kudutha semaya irukum🤤

  • @maragathamganesan6998
    @maragathamganesan6998 Рік тому +1

    Pandi one mistake nagathai veti thaan seiyanum ungal sevai thotaratum 👍👍👍✌✌tq my son

  • @earanaveerukarthiearanavee8146
    @earanaveerukarthiearanavee8146 9 місяців тому

    HBD sonna 3 drd ponnu so cute and love i love u toooooooo❤❤❤❤❤❤❤❤

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 Рік тому

    It's right anser from sekar bro.

  • @rihanasikkandhar9572
    @rihanasikkandhar9572 Рік тому +1

    இவங்க சமையல் ல சுத்தம் இல்லை

  • @kristraveltotravel1609
    @kristraveltotravel1609 Рік тому +1

    nakatha vetitu podanum bro

  • @manjalpasarai4388
    @manjalpasarai4388 Рік тому +2

    நகத்தை வெட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

  • @vijayrajan8568
    @vijayrajan8568 Рік тому +1

    Super na aana negathota samaikka kootathu pandi na

  • @manikantan6922
    @manikantan6922 Рік тому

    My favourite Pro

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 Рік тому

    Mass pakka mass mass bro

  • @vijayakumar2993
    @vijayakumar2993 Рік тому +2

    சூப்பர், அருமையான சமையல் , நல்வாழ்த்துக்கள் சகோ ...👍👍🤝🤝🙏🙏

  • @balajibala7406
    @balajibala7406 Рік тому

    சூப்பர்

  • @ranjiranji3251
    @ranjiranji3251 Рік тому +1

    MM ரசிகன் da 😎🔥

  • @nannavinnannavin6856
    @nannavinnannavin6856 Рік тому

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🍇🍓🎂

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny Рік тому

    இன்னைக்கு தான் தெரியுது கோழி கால் வறுவல் பத்தி...பார்க்கவே செமயா இருக்கு...சாப்பிட்டா எப்படி இருக்கும்...😋😋😋

  • @murthit8668
    @murthit8668 Рік тому +1

    First vivew

  • @baskarss4074
    @baskarss4074 Рік тому

    My favourite

  • @SureshSuresh-hr7lz
    @SureshSuresh-hr7lz 9 місяців тому

    Nice bro s

  • @abianutwins3908
    @abianutwins3908 Рік тому

    Excellent

  • @tamilpriyaselvan9805
    @tamilpriyaselvan9805 Рік тому +1

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Рік тому +2

    Hi super ❤️ 👌

  • @m.masiboxer8244
    @m.masiboxer8244 Рік тому +6

    நகம் வெட்டவில்லையா அண்ணா 🥺

  • @vikramtamil8727
    @vikramtamil8727 Рік тому +2

    nail cut pannala 🙄

  • @mageshravi8234
    @mageshravi8234 Рік тому

    Sagar Anna varalaval thala

  • @seethasspecial5543
    @seethasspecial5543 Рік тому +2

    உதடு😋

  • @harigaming3739
    @harigaming3739 Рік тому +1

    SUPER அண்ணா 😍

  • @rajeshr-ytcme2927
    @rajeshr-ytcme2927 Рік тому

    Camera 📷 work superb 🔥❤️

  • @balakrishnank7151
    @balakrishnank7151 Рік тому

    👌👌👌👌

  • @RajKumar-hl3jq
    @RajKumar-hl3jq Рік тому +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் கற்றது கையளவு டீம் ❤❤

  • @jsweatha5972
    @jsweatha5972 Рік тому

    Superb

  • @VinothKumar-jr5mi
    @VinothKumar-jr5mi Рік тому

    Super

  • @belurragavanravi2918
    @belurragavanravi2918 4 місяці тому

    அடுப்பு‌ பத்த வைத்ததிற்கு
    சிரிக்கும் ஒரு
    கோமாளி கூட்டத்தின்...

  • @selvarajmexin5715
    @selvarajmexin5715 Рік тому

    Karaikudi Pandi sir thalakkavoor selvaraj.v nagam vetta vendum

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Рік тому

    Katrathu kaiyelalavu team mellum vallaruga vaazhuthkal.. Endrum anbudan..!

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Рік тому

    Supar broooooo

  • @MusicLover-vp5ld
    @MusicLover-vp5ld Рік тому

    Ithayum sapduvangala

  • @k.rushanthan9384
    @k.rushanthan9384 Рік тому +1

    Koli kaal naaiku thane poduvanga😭adhu sapdradhe ipo tha pakren

  • @selva8714
    @selva8714 Рік тому +1

    Varuval kedaikkuma pandi bro..........

  • @kanishatipsvlogs7992
    @kanishatipsvlogs7992 Рік тому

    😋🤤🤤🤤🤤

  • @SenthilKumar-re2ym
    @SenthilKumar-re2ym Рік тому

    Very nice😍😍😍

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Рік тому

    All don good ❤️ but big mistake you don in chicken leg Nylies are not remove and cooked. How much dust in side the Nylies . Please take care hygienic is important.

  • @raghubhai667
    @raghubhai667 3 місяці тому

    Anna meru Keka anna

  • @klbalanfreshcakes
    @klbalanfreshcakes Рік тому

    Very nice 👌

  • @saravanakumar880
    @saravanakumar880 Рік тому

    ஏழைகளுக்கு. தகுந்த மாதிரி இருக்கும் ஒரு. அசைவம். உணவு வகைகள்

  • @sarathmonicvf4738
    @sarathmonicvf4738 Рік тому

    சென்றாயன் ❤️

  • @TamilTamil-ew9tk
    @TamilTamil-ew9tk Рік тому

    👍👍

  • @manirao5152
    @manirao5152 Рік тому

    3.2.2023 இன்று காலை உளுந்தூர்பேட்டை ஒரு டீ கடையில் பார்த்தேன். நீங்கள் பீடீ பகைத்துக்கொண்டு இருந்திர்கள்

  • @salemkavin193
    @salemkavin193 Рік тому

    🔥

  • @vethavethavalli7151
    @vethavethavalli7151 Рік тому

    Nanum konankuppam than bro🥳🥳

  • @sanjive1265
    @sanjive1265 Рік тому

    சேகர் அண்ணா சூப்பர் ❤️

  • @aksumeshaksumesh
    @aksumeshaksumesh Рік тому +1

    கோழிக்கால் நகத்தை எடுத்துட்டு அதுக்கப்புறம் சமைக்கணும்

  • @_tarunkarthik_7099
    @_tarunkarthik_7099 Рік тому

    Good Afternoon Pandi bro and all our KK family

  • @balasubramanian104
    @balasubramanian104 Рік тому

    ஒரு முறை கோழி குடல் கறி செய்து காட்டவும்‌.

  • @karthikdina4755
    @karthikdina4755 Рік тому

    Bro ithu mathiri vid podathe ga

  • @aravinthasamy363
    @aravinthasamy363 Рік тому +2

    காலுல உள்ள நகத்த வெட்டாம 100காரணம்

  • @kuttymani6356
    @kuttymani6356 Рік тому

    போரூர்

  • @dhileebanveeranandam9847
    @dhileebanveeranandam9847 Рік тому

    Hi pandi anna nan ungal miga periya rasigan unga nalla manasuku niga yeppavum nalla irupiga mudichal unga bisi illana thambiku oru replay pannuga anna neenga bisiya iruthal venam anna sorry

  • @sureshraja8609
    @sureshraja8609 Рік тому +1

    கோழி கால் குப்பை லா தான் போடுவாங்க. அதுல ஓரு சத்தும் இல்லை. உடம்புக்கு கேடுதி தான்

    • @cryptothamizhan
      @cryptothamizhan 4 місяці тому

      Yaru sonna unaku theriuma apram ethuku aatu kaal sapdura

  • @vigneshvignesh8766
    @vigneshvignesh8766 Рік тому

    வர வர உன் யூடியூப் சேனல் கேட்டு போக போகுது

  • @nagooremeeranm7376
    @nagooremeeranm7376 Рік тому

    Eann camera 📸 Anna

  • @sIDDH_mITH_Official
    @sIDDH_mITH_Official 5 місяців тому

    நகம் cut பண்ண வேண்டாமா