A.M.THALIB TAMIL ISLAMIC SONGS | TAMIL ISLAMIC SONGS WORLD |

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • #THALIB #ISLAMIC SONGS
    1.நபிமணியே எங்கள் நாயகமே
    2.வான்மேவும் வல்லோனின்
    3.இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ்
    4.அருளான அன்பான அல்லாஹுவே
    5.தென்னகத்தின் திருவிளக்கு
    6.அல்லாவின் தூதே அருள் தீபமே.
    copyright sajitha /singapore
    தாலிப் வடகரை

КОМЕНТАРІ • 10

  • @myideastamil5053
    @myideastamil5053 3 місяці тому +1

    என் இளமை காலத்திற்கு கொண்டு சென்ற பாடல். இளமை காலத்தில் கேட்ட பாடல்கள் என்றென்றும் இதயத்தில் நிறைந்துள்ளது.

  • @user-po6tr3pn7p
    @user-po6tr3pn7p 28 днів тому

    1970களில் கோவை வானொலியில் பாமாலையில்கேட்டபாடல்

  • @toxicgamer7819
    @toxicgamer7819 Рік тому +1

    80 களில் ரேடியோவில் காலை பக்தி மாலை நிகழ்ச்சியில் A.M.தாலீப் அவர்கள் பாடல்கள் ஒலிக்காத நாளே இல்லை.இவரது பாடலை காலையில் கேட்டாலே அன்றைய பொழுது முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.எனது தந்தைக்கு மிகவும் பிடித்த பாடகர்.ஆனால் எனது தந்தை தற்சமயம் இறைவனடி சேர்ந்து விட்டார்.sweet memories 80's days.

  • @AkbarAli-wm8ur
    @AkbarAli-wm8ur 2 роки тому +2

    1960 மேல் மலேஷியா ரேடியோவில் அடிக்கடி ஒளிபரகும் a m talip பாடல். U tube இல் பார்க்க

  • @rajasekarmarimuthu1229
    @rajasekarmarimuthu1229 2 роки тому +2

    திரு. ஏ எம் தாலிப் பாடிய"ஏங்கி நிற்கின்றேன் ஏந்தல் வாசலில்" என்ற பாடல் யாரிடமேனும் இருந்தால் பதிவிடுங்கள். கேட்போரின் மனதை உருக்கும் பாடல் அது.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 роки тому +1

    All Very amazing songs forever I can't forgot this songs
    music
    Composer A.R Rahmen father
    Mr RK sekar ...

    • @1960syoung
      @1960syoung 2 місяці тому

      தவறு. பாடிக்கொண்டிருக்கும்ஸபாடலை இசை அமைத்தவர்கள் ஜெயா விஜயா மலையாள இரட்டையர்

  • @deltahardwares
    @deltahardwares 3 роки тому

    🤲 🕋 🤲