Sudalai madasamy villu pattu | narayana das villu pattu

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 224

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +12

    காலையில் எழுந்தவுடன் முதல் வேலை இந்த பாடல் தான் கேப்பேன்
    இரவு தூங்கும் முன் கேப்பேன் 🥰🥰🥰

  • @thewealthofart539
    @thewealthofart539 2 роки тому +8

    திரு. நாராயணதாஸ் தாத்தாவின் வில்லிசைக்கு யாரும் ஈடாகாது. என் சிறுவயதில் வள்ளியூர் கொடைவிழாவில் தாத்தாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஆண்டவன் கிருபை

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +7

    அய்யா மாயாண்டி உன்னுடைய பாடலை கேட்டுகொண்டு இருக்கும் போது என் உயிர் என்னை விட்டு பிரிய வேண்டும் அய்யா 🙏🙏🙏 மாயாண்டி 🙏🙏🙏

  • @subbiahs.a5975
    @subbiahs.a5975 4 роки тому +23

    தாஸ் ஐயா கணீர்
    குரல்வளத்தில் , மாயாண்டி சுடலை வில்லிசை கதையை கேட்கும் நேரம் மெய்சிலிர்க்கும் ...
    இரவு நேர பயணத்தில் கேட்க மிகவும் பிடிக்கும் .
    மாயாண்டி சுடலை அருள் பெருவோம் ...

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 Рік тому +7

    என்னதான் சுடலைமாடன் கதை கேட்க திகாடதா
    அமிர்தம் அதிலும் நாராயணதாஸ்
    ஐயா தாத்தா அனுபவம் மிக்க குரல்
    அருமையாக அமிர்தம் இருக்கு
    இன்னும் பல பாடல் பதிவேற்றம் செய்ய வேண்டும்

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 2 роки тому +8

    சீவலப்பேரி மாயாண்டி 🙏🙏🙏

  • @SivaKumar-zb3ml
    @SivaKumar-zb3ml 3 роки тому +13

    அன்னதான பிரபு சக்கரவர்த்தி ஸ்ரீ மாயாண்டி சுடலை மாடசாமி திருக்கோவில் ஆடி மாதம் 2 வது செவ்வாய்க்கிழமை கொடை விழா திருச்செந்தூர்

    • @rptmani62
      @rptmani62 2 роки тому +1

      Mayandi is very faithful God

    • @rptmani62
      @rptmani62 2 роки тому

      ua-cam.com/video/LITYLrbsKpY/v-deo.html

  • @sivasubramanian2799
    @sivasubramanian2799 6 років тому +13

    மறக்க முடியாது திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமை

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 Рік тому +4

    அருமையான குரல் வளம். அருமையான இசை.

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +5

    ❤️ மனம் வருத்தமாக இருந்தாலும் சந்தோசமா இருந்தாலும் இது தான் இனிய மருந்து ❤️

  • @subashsubash4644
    @subashsubash4644 3 роки тому +5

    Sudalai madan villu songs super

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +10

    500 தடவை மேல் கேட்டுவிட்டேன் சலிக்கவில்லை

  • @gamingwithmuthu2317
    @gamingwithmuthu2317 4 роки тому +7

    🤟🤟🤟🤟🤟I like this narayana thass villu patu👌👌👌👌👌

  • @kumeraesanr8840
    @kumeraesanr8840 5 років тому +18

    அனைத்தும் அருமை இறைவன் அருள் கிடைக்கட்டும் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்

  • @muthukumar1666
    @muthukumar1666 4 роки тому +7

    Naan vegu naalaaga thediya villisai.thanks bro.

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 2 роки тому +8

    சொல்ல வார்தைகல் இல்லை🙏🙏
    அற்புதம் ❤️

  • @chithickck3658
    @chithickck3658 3 роки тому +7

    அருமை ஐயா

  • @senthilkumarsenthil9358
    @senthilkumarsenthil9358 7 років тому +19

    சுடலைமாடன் கதை மிகமிக இனிமையாக உள்ளது. நன்றி நாராயணதாஸ் ஐயா அவர்கள்

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +3

    அய்யா மாயாண்டி 🙏🙏🙏

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 роки тому +5

    Super super

  • @muruganlaxmi6078
    @muruganlaxmi6078 5 місяців тому +2

    ஐயா அவர்கள் ஒரு 85 காலகட்டத்தில் வள்ளியூரில் சினி சிங் என்கின்ற கேசட் கடைக்காரர் பதிவு பண்ணிய கேசட்டில் உள்ள பதிவில் ரெக்கார்டிங் அருமையாக இருக்கும் இன்று உள்ள தொழில்நுட்பத்தில் அந்தப் பதிவை தேடி இந்தப் பகுதியில் வழங்கினால் நன்றாக இருக்கும் நன்றி

  • @jaigaming7083
    @jaigaming7083 2 роки тому +12

    மாயாண்டி சுடலை
    ஈசன் கதையை வில்லுப்பாட்டில் ஐயா நாராயணதாஸ் போல்
    பாடுவதற்கு எத்தனை தலைமுறைகளையும் இனி ஒருவன் பிறந்து வர முடியாது
    அற்புதமான குரல் வளம்
    நேர்த்தியான வரிகள்
    🙏🙏🙏🙏
    ஆனால் இந்தப் பகுதியில்
    பகிர்ந்துள்ள கதையில்
    நிறைய இடங்களில் இடையில் இடையில் விடுபட்டுள்ளது அதை சேர்த்து முழுமையான வீடியோவாக இருந்தால் அதையும் பதிவிடவும்
    படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏

  • @sramakrishnan9370
    @sramakrishnan9370 5 років тому +9

    Super mass of sudalai song

  • @dhanushkodi8091
    @dhanushkodi8091 7 років тому +42

    வில்லிசை மாமன்னன் ஐயா! நாராயண தாஸ் வில்லுப்பாட்டு சிறு வயதில் கேட்ட பிறகு, தற்போது தான் கேட்டுள்ளேன்.. மிக்க மகிழ்ச்சி..!
    எக்காலத்திலும் ஈடு இணை செய்ய முடியாத கலைஞர்.. காலம் உள்ள வரை அவர் தம் புகழ் அகிலமெல்லாம் நிலைத்திருக்கும்... ! Srivaikuntam dhanushkodi...

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 роки тому +7

    Super song

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 роки тому +8

    Very very nice

  • @arumugamarumugam-wx1hf
    @arumugamarumugam-wx1hf 5 років тому +5

    Ayya Narayanadoss villu Pattu super isaiyum super

  • @devendranalamelukonar7305
    @devendranalamelukonar7305 2 роки тому +6

    இவருக்கு இனையாக சுடலைமாடன் கதைபாட இன்னும் யாரும் பிறக்கவில்லை ஜயா பாடும்போது நான் நேரில் பார்த்து இருக்கிறேன் நான் நேரில் பார்த்து பேசிஇருக்கேன்

  • @muthumaheswari8065
    @muthumaheswari8065 3 роки тому +5

    Super.🙏🙏🙏iya varuvar🙏🙏🙏

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 3 роки тому +5

    மாயாண்டி சுடலை மாடசாமி வணக்கம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சிவன் மகனே வணக்கம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏😭

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Рік тому +2

    எனக்கு வயது 53 என் குலதெய்வம் அறிவான்மொழி அருள்மிகு சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன்
    ஆனால் எனக்கு விபரங்கள் எதுவும் தெரியாத வயதில் தூத்துக்குடி மடத்தூர் ஐயம்பெருமாள் நாடார் வில்லிசை ஐந்தாறு வயதில் ரசித்தவன் அதேபோல அய்யா நாராயணதாஸ் அவர்கள் குரலும் கதையும் எனக்குப் பிடிக்கும் 💐💞🕉️🙏💯

  • @kanagarajk726
    @kanagarajk726 3 роки тому +12

    திருச்செந்தூர் சுடலைமாடசாமி கோவில் ஆடி மாதம் கொடைவிழா க்கு ஐயா நாராயணதாஸ் அவர்கள் இருக்கும் வரை அவர்கள் வில்லிசை தாண் நடைபெறூம்

    • @reginaselvakumar8974
      @reginaselvakumar8974 3 роки тому +3

      I saw Iyya Narayanadass when he sang villu pattu in Tiruchendur in sudalaimadan temple. It was very interesting to hear. and I'm very happy .

    • @ponrajraj1060
      @ponrajraj1060 3 роки тому

      S, pOnRAj

    • @ponrajraj1060
      @ponrajraj1060 3 роки тому +1

      S, PonraJ 🌱🌱🌱🌱🌱🚩🌱🚩🚩

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +2

    சீவலப்பேரி மாயாண்டி துணை 🙏🙏🙏

  • @rokinimadhu9572
    @rokinimadhu9572 6 років тому +8

    Naan narayana Dass avarkalin Makan Pillai pethi than neenka enka thatha patriya seithikalai anupiyathirku mikavum nanri🙏🙏🙏🙏

    • @success617
      @success617  6 років тому +2

      Thank u rokini madhu avarkaley

    • @sivasiva7715
      @sivasiva7715 5 років тому +1

      Neengal kuduthu vejjvanga

    • @sivasiva7715
      @sivasiva7715 5 років тому +1

      ஐயன் அருள் உண்டு உங்களுக்கு

    • @thangamuniswaran7351
      @thangamuniswaran7351 3 роки тому

      Please sharen no

  • @subramanianramasamy6255
    @subramanianramasamy6255 3 роки тому +12

    சுடலை வருகிறார்...

    • @SivaKumar-zb3ml
      @SivaKumar-zb3ml 2 роки тому +1

      நஞ்சைக்கும் புஞ்சைக்கும் நடுவில் அமர்ந்திருக்கும் அன்னதான பிரபு எங்கள் செந்தூர் காவல் தெய்வம் திருச்செந்தூர் மாயாண்டி சுடலை மாடசுவாமி

  • @marinadar8273
    @marinadar8273 4 роки тому +8

    Nice I like this old stories of sudalai appa.

  • @soudarpandian5958
    @soudarpandian5958 5 років тому +5

    Super 🙏🙏🙏👌👌👌

  • @rajakumark4347
    @rajakumark4347 4 роки тому +4

    அருமை வில்லிசை

  • @saranmari9520
    @saranmari9520 4 роки тому +4

    Super

  • @sramakrishnan9370
    @sramakrishnan9370 5 років тому +4

    Meha super villu pattu

  • @madarajeshwaran3856
    @madarajeshwaran3856 3 роки тому +10

    Great voice 👌

  • @karunkali1337
    @karunkali1337 2 роки тому +1

    Super kathai

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 роки тому +3

    Fantastic

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 Рік тому +1

    மூன்று சுடரு.....

  • @Jayalakshmi-vh9gw
    @Jayalakshmi-vh9gw 5 місяців тому +2

    யாரு வில்லிசை பாடினாலும் தாத்தா நாராயண தாஸ் வில்லுக்கு வராது 🙏🙏🤎🤎🤎🤎🤎🤎

  • @ramadosssuresh86
    @ramadosssuresh86 8 років тому +10

    very nice song i like thaatha narayanadoss villu pâatu.

  • @RaviKumar-oq1sk
    @RaviKumar-oq1sk 9 років тому +30

    மாயாண்டிசுடலைஅய்யா அருள் எல்லோரையும் சேரட்டும் நன்றி

  • @pulishanmugam6142
    @pulishanmugam6142 3 роки тому +2

    செம

  • @sankaranarayananr7542
    @sankaranarayananr7542 7 років тому +5

    super fantastic 👌👌👌👌👌

  • @subramanianramasamy6255
    @subramanianramasamy6255 7 років тому +8

    Ayya Narayanadoss villipattu post ponniyya thambikku mikavum nantri. vazha nee emmaan.. Lord Sudalai Bless all. R. Subramanian, Tiruchendur.

  • @sujithirajasujithiraja3308
    @sujithirajasujithiraja3308 4 роки тому +12

    நாராயணதாஸ் ஜயா குரல் கேட்கும்போது தண்ணை மரந்து விடுவார்கள்

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +4

    எத்தனையோ வில்லிசை புலவர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவரை போல் யாரும் பாடவில்லை

  • @milkyfb2435
    @milkyfb2435 7 років тому +7

    super pa semaaaaaa............... nice

  • @sivaperumalkonar2302
    @sivaperumalkonar2302 8 років тому +7

    சூப்பர்

  • @balasubramanianramalingam858
    @balasubramanianramalingam858 5 років тому +4

    Arumai

  • @subhashkonar8938
    @subhashkonar8938 7 років тому +10

    Thanks you for uploading this video

  • @muthukrishnan1945
    @muthukrishnan1945 6 років тому +3

    Super patal

  • @krishnankrishnan8375
    @krishnankrishnan8375 3 роки тому +2

    Krishnan konar.
    Narayanathas.villupattu.super

  • @karunkali1337
    @karunkali1337 Рік тому +1

    Good song

  • @muthumeenamuthumeena6567
    @muthumeenamuthumeena6567 4 роки тому +2

    Nice sema

  • @karunkali1337
    @karunkali1337 4 місяці тому +1

    E n Kula deivam suddali mada Swami tumnai

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 Рік тому +4

    எவ்வளவு காலம் சென்றாலும் இது போன்ற வில்லுபாட்டு, இனி யாராலும் பாட முடியாது. நாராயண தாஸ் ஐயா உங்கள் குரலுக்கு இணையாக, இனி யாராலும் வர முடியாது.

  • @vengatesvaran6283
    @vengatesvaran6283 8 років тому +27

    சுடலைமாடன் அசல் தமிழ் கடவுள்

  • @rajakumarduraisamy5755
    @rajakumarduraisamy5755 4 роки тому +3

    SUPAR

  • @paramasivan3729
    @paramasivan3729 6 років тому +6

    super villu songs

  • @sivasubramaniansuresh681
    @sivasubramaniansuresh681 8 років тому +6

    very nice job keep it up God will be with you ever

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 Рік тому +3

    நாராயணதாஸ் பாடிய மாயாண்டி வில்லுபாடல் திகட்டவில்லை

  • @emarajan1
    @emarajan1 9 років тому +8

    மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.

    • @RameshRamesh-wr8mk
      @RameshRamesh-wr8mk 7 років тому

      emarajan Rajan வாழ்த்துக்கள்

  • @madhanm5567
    @madhanm5567 4 роки тому +3

    👌👌🏼👍

  • @malaiyandikonar3533
    @malaiyandikonar3533 8 років тому +3

    Very Very beautiful God of story

  • @easakieaskki1969
    @easakieaskki1969 7 років тому +2

    Very nice

  • @sleepstudy250
    @sleepstudy250 6 років тому +6

    My dream song

  • @adithyakannan7441
    @adithyakannan7441 8 років тому +5

    tank you so much. parama sivam

  • @pazhani100
    @pazhani100 9 років тому +8

    Nice Audio.Unbeatable ever...

  • @gurusankar2457
    @gurusankar2457 8 років тому +10

    Thanks Paramasivan..

  • @manipandian8505
    @manipandian8505 6 років тому +7

    very attractive voices

  • @murganmurgan9554
    @murganmurgan9554 4 роки тому +3

    👌👌🙏🏾🙏🏾🙏🏾

  • @BalaKrishnan-wp9qb
    @BalaKrishnan-wp9qb 5 років тому +5

    👌🏻

  • @saravanakumarsaravanakumar8573
    @saravanakumarsaravanakumar8573 5 років тому +8

    திருச்செந்தூர் சுடலை மாடசாமி அருள்

  • @sankarraja345
    @sankarraja345 6 років тому +2

    Arumai thambi

    • @selvin8555
      @selvin8555 5 років тому +1

      மாயாண்டிக்கதை மிகவும் நல்லாயிருக்கு சூப்பர்

    • @selvin8555
      @selvin8555 5 років тому

      மாயாண்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு பிடித்த தெய்வம் வெள்ளக்கோயில் மாயாண்டித்துணை

  • @ssmani8419
    @ssmani8419 8 років тому +5

    Great!!!!!!

  • @ManiKandan-or5zh
    @ManiKandan-or5zh 4 роки тому +2

    👌

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 2 роки тому +2

    Kanthan kudieruppu sudalai madan kovil kodai narayanadaas villupattu than important

  • @Villupattukaran
    @Villupattukaran 2 роки тому +4

    01.59.00 super

  • @chidambaranathanarunachala4893
    @chidambaranathanarunachala4893 9 років тому +5

    Thanks a lot Parama Sivan

  • @muthukumarkumar2428
    @muthukumarkumar2428 3 роки тому +2

    Sri HIGHGOURTMAHARAJA THUNAI

  • @mathava94
    @mathava94 8 років тому +6

    masss sudai song

  • @u.mayandikonar9559
    @u.mayandikonar9559 5 років тому +2

    super

  • @kosalaikosalan719
    @kosalaikosalan719 7 років тому +2

    Suppar

  • @karunkali1337
    @karunkali1337 9 місяців тому +1

    Suddlimadan Swami tunnai

  • @rkbros8231
    @rkbros8231 7 років тому +2

    super brother

  • @adventurealoneraja3854
    @adventurealoneraja3854 3 роки тому +3

    தனி ஒருவன்

  • @subramanian9563
    @subramanian9563 4 роки тому +13

    சுடலை மாடன் கதை நாராயணதாஸ் அவர்கள் மாயாண்டி ஆக பிறந்து வளர்ந்து இந்த வில்லிசை கதையை படித்து விட்டு மாயாண்டி இடத்திற்கு சென்று விட்டார் சிவ சிவ

  • @GMRAJA-md8gb
    @GMRAJA-md8gb 7 років тому +3

    nice

  • @sivamech7690
    @sivamech7690 7 років тому +10

    please upload all other God's villupaatu by this legend narayanadas..my father is a great fan of him.

  • @thanamthanam525
    @thanamthanam525 4 роки тому +5

    Bro Cinna thampi swamy villu eruntha podunge bro

  • @KannanKannan-qx9ql
    @KannanKannan-qx9ql 6 років тому +4

    Narayanadas avargal marainthalum avarin kural matrum pugal endrum maraivathilai.

  • @SpvsSudarprakashIndian
    @SpvsSudarprakashIndian 8 років тому +6

    sudarlai madan sons super

  • @ganeshmoorthy2920
    @ganeshmoorthy2920 5 місяців тому +1

    MP3 link please

  • @PerumalPermalpallai
    @PerumalPermalpallai 7 місяців тому +2

    நான் சிறு வயதில் இருக்கும் போது எனக்கு பின்னால் வருது மூக்கு பொடியை எனது மூக கில் வைத்து தேய் பார் நான் அவரை ஏசுவேன் மங்காத்தான் செக்காரக்குடி அவர் வீட்டின் அருகே தான் என் வீடு