குறைந்த சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் விஜயகாந்த் |Producer Rajan Exclusive |Unknown Face Of Vijayakanth

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2021
  • குறைந்த சம்பளம் வாங்கிய ஒரே நடிகர் விஜயகாந்த் | Producer Rajan Exclusive | Unknown Face Of Vijayakanth
    #ProducerRajanInterview #Vijayakanth #ProducerRajan #ProducerRajanAboutVijayakanth #UnknownFaceOfVijayakanth #ProducerkRajanInterview #ProducerkRajanExclusive #ProducerkRajan
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
  • Розваги

КОМЕНТАРІ • 557

  • @gwenbharathi1403
    @gwenbharathi1403 3 роки тому +94

    கட்சி தொடங்குவதற்கு முன்பே எங்கள் ஊருக்கு படப்பிடிப்பு சமயத்தில் , உதவி கேட்ட எங்கள் குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வழங்கினார், இன்று வரை அது தான் எங்களை வாழ வைக்கிறது , 🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️, கேப்டன் விஜயாந்த் sir 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰❤️

  • @abi3970
    @abi3970 3 роки тому +91

    நான் விஜயகாந்தின் சிருவயது தீவிரரசிகன் .....
    அவரை பத்தி பேசினால் இப்போதும் என் கண்கள் கலங்குது

  • @user-mt5fu9jb8u
    @user-mt5fu9jb8u 2 роки тому +9

    சார் கண்ணீர்தான் வருகிறது. எப்படி பட்ட மனிதர் கேப்டன். நான் அவரது ரசிகன் என்பதில் மிகப் பெரும் பெருமை.

  • @amarantirupur
    @amarantirupur 3 роки тому +150

    Rajan ayya மனசார பாராட்டிய ஒரே நடிகர் CAPTAIN விஜயகாந்த் மட்டுமே இருப்பார். 🙏

  • @yuvansri6155
    @yuvansri6155 2 роки тому +7

    இறைவா கேப்டனை விரைவில் குணப்படுத்திவிடு இல்லையென்றால் விரைவில் மறுஜென்மம் எடுத்தாவது இந்நாட்டை ஆள வேண்டும் இதுவே என் கடைசி ஆசை🥺

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +7

    சினிமா & அரசியல் இரண்டிலும் விஜயகாந்தை மறக்க முடியாது.கடவுள் அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் அரசியல் சினிமா செய்ய வேண்டும்.

  • @sudhav3048
    @sudhav3048 2 роки тому +13

    என் குடும்பத்திற்கு மிகவும் பிடித்த நடிகர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாமனிதர் கேப்டன் விஜயகாந்த்

  • @manman-it2ii
    @manman-it2ii 3 роки тому +58

    32,வருசம் முன்பு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி,க்கு, அண்ணன் விஜயகாந்த் வாங்கி கொடுத்த படுக்கை (பெட்) களை நான் பார்த்திருக்கிறேன்,,, விளம்பரம் இல்லாமல் உதவும் மனம் கொண்டவர்,, விஜயகாந்த்

  • @sathishkumar-gb1qm
    @sathishkumar-gb1qm 2 роки тому +2

    நிழலில் மட்டுமல்ல நிஜத்திலும் கதாநாயகன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்...

  • @gramathupaiyankutti2826
    @gramathupaiyankutti2826 2 роки тому +13

    அவர் முதலமைச்சர் ஆக வில்லையென்றாலூம் பரவாயில்லை அவர் உடல் நலத்தால் வாழ்ந்தாலே போதும் அவர் போட்ட உப்பு வீன் போகாது

  • @gomathi4761
    @gomathi4761 2 роки тому +75

    நல்லமனிதர்களை மக்கள் எப்பொழுதும் ஏற்கமாட்டார்கள் தமிழ்நாட்டின் தலை யெழுத்து

  • @kavunrajkavunraj4302
    @kavunrajkavunraj4302 2 роки тому +5

    என்னோட தெய்வம் கேப்டன். 💯💯💯💯 வீரத்துக்கு மறு பெயர் விஜயகாந்த் 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @gopinagan8404
    @gopinagan8404 2 роки тому +4

    தலைமைக்கு, நல்ல தலைவருக்கு மிகச்சிறந்த உதாரணம் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்

  • @Tnpscfire
    @Tnpscfire 3 роки тому +85

    விஜயகாந்த் போல யாருமில்லை..
    கோவமும் இருக்க இடத்தில்
    குணமிருக்கும்..
    அதான் விஜயகாந்த்..!

  • @mkapildev9879
    @mkapildev9879 3 роки тому +8

    கேப்டன் என்று சொன்னால் விஜயகாந்த் தான் நல்லா மனிதர் அந்த மாறி மனிதர் கிடைப்பது கஷ்டம்

  • @user-gu8ok9ls1t
    @user-gu8ok9ls1t 2 роки тому +3

    ராஜன் ஐயா அவர்கள் பாராட்டிய ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு நல்ல மனிதன் ஒரு நல்ல நடிகர்

  • @srinusamy3956
    @srinusamy3956 2 роки тому +42

    தமிழ் திரை உலகம் கேப்டனை மறந்து விட்டது உங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏

  • @khajak3135
    @khajak3135 3 роки тому +241

    சிங்கம் னா கேப்டன் மட்டும் தான், ஒரு தலைவனுக்கு சிறந்த எடுத்து காட்டு, மனித கடவுள், சிறந்த உழைப்பாளி, தெய்வத்திற்கு எல்லாம் தெய்வம்.... தர்மத்தின் தலை மகன்.... தன்னிகரற்ற தலைவன், ஒப்பற்ற அரசியல்வாதி, மனிதருள் மாணிக்கம்.... ❤️❤️❤️

  • @Mr_Siva222
    @Mr_Siva222 3 роки тому +24

    உழைப்பால் உயர்ந்த உன்னத தலைவர் கேப்டன் விஜயகாந்த். உண்மையாக வாழ்ந்த மனிதர் கேப்டன் விஜயகாந்த்.
    உதவி என்ற சொல்லுக்கு மறு பெயர் விஜயகாந்த். இவ்வுலகம் உள்ளவரை கேப்டன் விஜயகாந்த் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @sureshbommidi4199
    @sureshbommidi4199 2 роки тому +40

    என்றும் உழைப்பாளி எங்கள் கேப்டன் அவர்கள், ஆனால் சில ஊடகங்கள் தான் இவரை இந்நிலையில் தள்ளியது

  • @soulmatemedia8337
    @soulmatemedia8337 3 роки тому +20

    சினிமாவிலும் அரசியலும் நேர்மாயானவராக அன்பனவராக மற்றவர்களை வளர்த்துவிடுபவராக தைரியமானவராக வீரமானவராக நல்ல அரசியல் தலைவராக அள்ளி அள்ளி தருபவராக அன்னபூரணியாக ஒரு மனிதன் இருந்தார் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் மட்டுமே.
    .
    கேப்டன் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்.

  • @ManiMani-cp4ug
    @ManiMani-cp4ug 3 роки тому +145

    நமது நாட்டின் மா மன்னர் தலைவர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்

  • @pazhanivel3593
    @pazhanivel3593 3 роки тому +132

    மனித நேயமிக்க மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 роки тому +259

    My favourite actors Captain..அவர் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும்.
    🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏

  • @rajaa.s3813
    @rajaa.s3813 3 роки тому +20

    இப்பக்கூட தனது அலுவலகத்தை ஹாஸ்பிடல் பயன்படுத்த சொல்லி இருக்கார் 👍😍

  • @balajikutty1832
    @balajikutty1832 3 роки тому +18

    I'm Just 20 yrs old🐣💯... but my 😍fvrt hero captain 🙏🏻💥விஜயகாந்த் 👌✨🤗... எல்லாம் cmnt kum like pottachii...✨🤗💯💥😍

  • @rahmathulla5770
    @rahmathulla5770 3 роки тому +39

    எங்கள் கேப்டன் என்றைக்குமே மாஸ் தான் ❤💛🖤🇧🇪🇧🇪🇧🇪👍👍👍

  • @user-oy1bf1wo5l
    @user-oy1bf1wo5l 3 роки тому +35

    "ஈகை குணம்" கொண்ட வள்ளலே...தாங்கள் இன்னும் பல வருடங்கள் நலமுடன் வாழனும்...அந்த ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பார்.

  • @ayyappanm6124
    @ayyappanm6124 2 роки тому +8

    கேப்டன் முதல்வராக வராமல் போனது நம்முடைய துரதிர்ஷ்டம்.அவர் விரைவில் குணமடைவார் ஆட்சியில் அமருவார்.நாம் அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

  • @ImranKhan-ci3bu
    @ImranKhan-ci3bu 2 роки тому +2

    விஜயகாந்த் சார் என்னுடைய உயிர் அவர எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால் அவருக்காக நானே என் ஊரில் ஓட்டு கேட்டிருப்பேன் அவர மாதிரி ஒரு தலைவர் நம்ம தமிழ்நாட்டுக்கே சிறந்த தலைவர் அடுத்த காமராஜர் அடுத்த எம்ஜிஆர் எல்லா தலைவருக்கும் மிகுந்தவர் விஜயகாந்த் நீங்கள் நீண்டு வரணும் தலைவரே தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நீங்கள் பிரச்சாரம் பண்ணும் போது உங்கள் அருகில் நான் இன்றைக்கு ஏன் உங்களை பார்த்து இருக்கிறேன் உங்களை எனக்கு ரொம்ப மிக மிக பிடிக்கும் மீண்டும் வரணும் நூறு வருஷம் நல்லா வாழனும் அதுதான் எங்கள் ஆசை

  • @SaravananSaravanan-xe8rd
    @SaravananSaravanan-xe8rd 3 роки тому +78

    கேப்டன் நல்லவர் ஆனால் அவருக்கு ஓட்டு போட மட்டும் யாருக்கும் மனம் வரவில்லை

    • @deepankannan48
      @deepankannan48 3 роки тому +8

      தம்பி விஜயகாந்த் நல்லா இருந்தா வோட் அவருக்குத்தான். Wife பிள்ளைங்க நம்பி போட்டா நக்கிட்டு தான் போகணும்

  • @10101010145
    @10101010145 3 роки тому +360

    விஜயகாந்த் ஒரு உண்மையான மனிதன்..... மற்றவர்களை மதிக்கும் உள்ளம் கொண்ட மனிதன்....👍❤️

  • @user-re6mg2fv9d
    @user-re6mg2fv9d 3 роки тому +53

    நேர்மையானவரை கண்டிப்பாக தோக்கடிப்போம் that's தமிழ்நாடு....

    • @RameshRamesh-ei6ec
      @RameshRamesh-ei6ec 3 роки тому +2

      வாழ்க தமிழ் நாட்டு.வாக்காளர்கள்

    • @tamiltech7705
      @tamiltech7705 2 роки тому +4

      விஜயகாந்த். தானாக தோற்கவில்ல. தன் மனைவி மற்றும் மைத்துனர் இவர்களுடைய பேராசையால் அரசியலில் இருந்து தோற்கடித்தார்.

  • @mmsservaisaravananservai5992
    @mmsservaisaravananservai5992 3 роки тому +55

    ஒரு நல்ல மனிதர் அன்று கம்மபீரத்தின் அடையாளமானவர் இன்று கேளிபொருளாக ஆக்கபட்டுள்ளார் நம் கேப்டன்

    • @amarantirupur
      @amarantirupur 3 роки тому +4

      யாணயே பார்த்து நாயிகள் கொரைக்கதான் செய்யும்

  • @rajaduraisiva8508
    @rajaduraisiva8508 3 роки тому +38

    நடிகர்களிருந்து அரசியலில் எம்ஜியாருக்கு பிறகு கேப்டன் மட்டும் தான்🔫🔫🔫

  • @saravananaara2d633
    @saravananaara2d633 3 роки тому +22

    கேப்டன் மாதிரி இன்னொரு மனிதர் இனி பிறக்க போவதில்லை❣️❣️❣️

  • @muralikaalai6767
    @muralikaalai6767 3 роки тому +283

    மிக சிறந்த மனிதன் கேப்டன் விஜயகாந்த் என்னோட ஹீரோ

    • @thebiggdogg1076
      @thebiggdogg1076 3 роки тому +8

      எனக்கும் அவர் ஹீரோ தான்

    • @deepav5769
      @deepav5769 2 роки тому +1

      My hero also only captain

    • @chi0eshv
      @chi0eshv 2 роки тому

      You guys are confused,. Now you are having sympathy on him. I see him he used to beat his fans who used to touch him

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 роки тому +209

    சோதனைய சாதனை ஆக்கிய மனிதன் கேப்டன், நன்றி rajan sir எங்கள் கேப்டனை பற்றி பேசியதற்கு

  • @vinog2910
    @vinog2910 3 роки тому +24

    நான் சிறு வயதில் இவருடைய ரசிகன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @ramasamy5198
    @ramasamy5198 3 роки тому +231

    பெருமை மிக்க மனிதநேயம் கொண்ட தலைவர் விஜயகாந்த்

  • @sathakkathullasamee4542
    @sathakkathullasamee4542 3 роки тому +10

    மனித நேயம் நல் உள்ளம் கொண்ட மாமனிதர்.... அதான் கேப்டன்...

  • @mspking1955
    @mspking1955 2 роки тому +20

    எங்கள் தலைவர் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்துடன் வாழணும் ❤️❤️❤️❤️🙏

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 роки тому +57

    கேப்டன் நல்ல மனிதர்....Miss u captain

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 3 роки тому +15

    மதுரை சென்ரல்தியேட்டரில்அவர்
    நடீத்தபடம் இனிக்கும் இளமை
    முதல் நாள் இரவுகாட்சி10மணி
    ஷேரவிற்க்துவந்தார்.நானும் அந்த
    இரவுகாட்சிபார்த்தேன்.அப்போது
    தான் முதல் முறையாக விஜயகாந்த்
    அன்று தான் பார்த்தேன். மிகவும்
    உற்சாகமாக இருந்தார் 1979வருடம்
    வணக்கம் உசிலை கண்ணா
    , 6.8.21,

  • @anime_is_for_u
    @anime_is_for_u 2 роки тому +13

    I AM 71 YEARS OLD, I SAY THAT I RESPECT VIJAYAKANTH AFTER KAMARAJAR THE GREAT LEADER.

  • @IbraHim-ej5lq
    @IbraHim-ej5lq 3 роки тому +254

    விஜயகாந்த் தமிழகமுதல்வர் ஆக முடியாதது துரதிருஷ்டம்.நல்ல மனிதர்.

    • @meganathan.t.knathan9866
      @meganathan.t.knathan9866 2 роки тому +9

      Avara plan Pani robo Mari panitanga.
      It's cruel plan

    • @rajaajith766
      @rajaajith766 2 роки тому +2

      Sema mass capdan

    • @govindrajk3
      @govindrajk3 2 роки тому +2

      தமிழ்நாட்டோட சாபம்

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 2 роки тому +1

      நல்ல மனுஷன் குடும்பம் சேர்ந்து அவரை இப்படி ஆக்கி விட்டார்கள்

    • @mareeshwaran300
      @mareeshwaran300 2 роки тому

      @@govindrajk3 Vishkyganth cm
      Agathaguthi illadavan

  • @vallarasu25853
    @vallarasu25853 3 роки тому +7

    என் தங்கத்தை திரும்பவும் பார்க்க வேண்டும் பழைய நிலையில் என் தெய்வத்தை பற்றி நீங்கள் சொல்லும் தகவல் மற்றும் அவருடைய நலனை பற்றி நீங்கள் சொல்லும் தகவல்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி என் ஆயுள் காலமுழுவதும் அவருக்கே கொடுத்து விடுங்க இறைவனே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....22 தானே கடந்தேன் போதும் என் வாழ்க்கை...

  • @dinasagu470
    @dinasagu470 3 роки тому +119

    கேப்டன் அவர்கள் மனித உருவில் பிறந்த கடவுள் அவர்கள் தமிழ் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு மனிதன்

    • @cheitheraigani2466
      @cheitheraigani2466 3 роки тому +2

      அருமையான பதிவு சார் நன்றி நன்றி நன்றி

  • @franglineds2440
    @franglineds2440 3 роки тому +32

    மிக சிறந்த மா மனிதர் விரைவில் நலம் பெற இறைவனிடம் வேண்டுகிறேன்...

  • @gsbvabahwg1712
    @gsbvabahwg1712 3 роки тому +45

    அய்யா போதும் நீங்கள் சொல்ல சொல்ல கண்ணில் நீர் வருகிறது

  • @anbarsannagarajan7897
    @anbarsannagarajan7897 3 роки тому +2

    அண்ணா நீங்கள் பூரண குணமடைந்து வர வேண்டும்...உங்களுடைய கம்பீரமான குரலை நாங்கள் கேட்க வேண்டும்...அரசியலில் அடுத்த அத்தியாயத்தை உருவாக்க வேண்டும்..ஏற்கனவே நான் சொன்னது போல என் ஆயுளில் 10 ஆண்டுகளை நீங்கள் எடுத்து கொள்ளுங்கள்...நீங்க நல்லா இருந்தால்தான் ஏழை எளிய மக்களுக்கு பசியாற்ற முடியும்...அண்ணா நீங்க நல்லா இருக்கனும்

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 роки тому +166

    தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும்.

  • @dhanavelmanimegalaidhanave5638
    @dhanavelmanimegalaidhanave5638 2 роки тому +5

    என் வாழ்க்கையில் என்றும் எனது தாய் தந்தை க்கு பிறகு நான் வணங்கும் மனித கடவுள் என் அண்ணன் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவர்களின் உண்மைத் தொண்டன் மற்றும் ரசிகன் என்பதில் என்றும் திமிராக வும் கெத்தாகவும் என்றும் நான் மார் தட்டிச் சொல்வேன்

  • @jeralda6959
    @jeralda6959 2 роки тому +6

    இளைஞர்களே ரசிகர்களே மீண்டும் ஒருமுறை கேப்டனுக்கு வாய்ப்பு தாருங்கள் 🙏🙏🙏🙏💪💪💪

  • @srinagamani3719
    @srinagamani3719 3 роки тому +367

    சிறந்த மனிதன் தருமம் செய்வதில் வள்ளல் உதவும் மனப்பான்மை உள்ள மனிதன் விஜயகாந்த் ரியல் ஹீரோ

    • @princeprince1099
      @princeprince1099 3 роки тому +3

      என்ன உதவியை யாருக்கு செய்தார்? தமிழர்களை பிச்சைகாரர்களால் காட்டி வந்தவன் போனவனை எல்லாம் வள்ளலாக காட்டி தமிழ்நாட்டை கேவலப்படுத்துவதே உங்களைப் போன்றவர்களின் வேலையாக உள்ளது

    • @mageshm9604
      @mageshm9604 3 роки тому +6

      @@princeprince1099 dai seeman jaaldra punda

    • @Alphamale97511
      @Alphamale97511 2 роки тому

      @@princeprince1099 sootha moodu da

    • @selvamr4443
      @selvamr4443 Рік тому

      Prince நாய்பயலே அவர் செஞ்சது ஆயிரக்கணக்குடா மயிறு கூதியானே

  • @shyamsurenthar23
    @shyamsurenthar23 3 роки тому +4

    இந்த நுற்றுண்டின் சிறந்த மனிதர் கேப்டன்

  • @chinnamanimanisanthi3515
    @chinnamanimanisanthi3515 3 роки тому +82

    Endrum gethu captain Vijayakanth ❤️❤️❤️🇮🇳👍🤟🔥🔥🔥🔥🔥🔥

  • @suryamurthyj285
    @suryamurthyj285 3 роки тому +8

    திரு மிகுவிஜயகாந்த்அவர்கள்
    ஒரு ஆலயம் ஆகும்
    உள்ளே இருக்கும்,, தெய்வம்,,🙏

  • @palanpathmanathan3308
    @palanpathmanathan3308 3 роки тому +120

    உடல் நலம் பாதிப்புக்கு முதல் மிக அறிவுபூர்வமாக தெளிவாக பேசக்கூடியவர். அலங்காரமில்லாத பேச்சு.

    • @sarangabani8635
      @sarangabani8635 3 роки тому +3

      நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர்

  • @ChandillaCraftWorld
    @ChandillaCraftWorld 3 роки тому +120

    ஈழத்து தமிழ் மக்கள் மீது உண்மை அன்பு கொண்ட நல்ல மனிதர் அவர்....❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 3 роки тому +60

    நல்ல மனிதர்களை காலம் நசுக்கி விடுகிறது

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 3 роки тому +344

    உதவி உண்மை தைரியம் இதற்கு மறுபெயர் கேப்டன் விஜய்காந்த்.

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 3 роки тому +2

      Commnets panrtha stop panugada patingala finsh

    • @rajkumarg.8354
      @rajkumarg.8354 2 роки тому

      Thimiraal alindaaa vadi velu ...next aliya poraaaa vijay sethu pathi...

    • @Alphamale97511
      @Alphamale97511 2 роки тому +1

      @@rajkumarg.8354 Loosu 🤣

  • @m.venkadeshmarinaidu2991
    @m.venkadeshmarinaidu2991 3 роки тому +54

    சக நடிகர்களுக்கு சிறந்த உறுதுனையாக வும் அவரகளின் பிரச்சினைகளுக்கு நியாயமான அதிரடி முடிவு களை எடுப்பதில் வீரன்

  • @malaibagavathi3255
    @malaibagavathi3255 3 роки тому +40

    அருமை ஐயா🙏

  • @mathankrishmathankrish5911
    @mathankrishmathankrish5911 3 роки тому +14

    தமிழ் சினிமாவின் தங்கம் எங்கள் கேப்டன் விஜயகாந்த்.
    விஜயகாந்த் என்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதனின் வெறித்தனமான ரசிகன் என்று சொல்வதில் பெருமையும்,கர்வமும் கொள்கிறேன்...

  • @kandhasamyganesan5753
    @kandhasamyganesan5753 3 роки тому +124

    அன்பு அப்பா விஜய்காந்த் 🙏🙏🙏

  • @thamizhselvan59
    @thamizhselvan59 3 роки тому +96

    மனிதநேயமிக்க மனிதர் கேப்டன் விஜயகாந்த் ❤️

  • @subramanianes3932
    @subramanianes3932 3 роки тому +45

    நல்ல மனிதர்

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 2 роки тому +3

    சோதனைகளை சாதனைகளாக்கிய தலைவர் கேப்டன் விஜயகாந்த்.. நீடூழி வாழ்க வளமுடன்

  • @sridharanisri4795
    @sridharanisri4795 3 роки тому +184

    கேப்டன் விஜயகாந்த் எப்பவும் மாஸ் 🔥

  • @nethajib4219
    @nethajib4219 3 роки тому +50

    இந்த நூற்றாண்டின் சிறந்த மாமனிதர் கேப்டன்
    வணங்குகிறேன்

  • @sakthi_veld505
    @sakthi_veld505 3 роки тому +104

    தலைவர் கேப்டன் ஓர் சகாப்தம் 💝

  • @user-wf7bo7ci5w
    @user-wf7bo7ci5w 2 роки тому +10

    அருமையான பேட்டி கொடுத்த அண்ணன் ராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @senthilmuruganm8641
    @senthilmuruganm8641 3 роки тому +30

    நேர்மையின் அடையாளம் கேப்டன் விஜயகாந்த்

  • @MuthuKumar-rn5jv
    @MuthuKumar-rn5jv 2 роки тому +4

    உன்மை உன்மை தான் கே ராஜன் சார் வாழ்க கேப்டன் 🙏

  • @prschennai4824
    @prschennai4824 2 роки тому +2

    இரக்க குணம் கொண்ட மனிதருக்கு முதல்வராக ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை .நல்ல மனிதர்

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 3 роки тому +10

    வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்

  • @mohan.S1975
    @mohan.S1975 2 роки тому +1

    வாழும் மனித தெய்வம் கேப்டன் அவர்கள் நீடூழி என்றென்றும் வாழ வாழ்த்துகிறேன்

  • @muruganpitchai1157
    @muruganpitchai1157 3 роки тому +26

    மிக்க மகிழ்ச்சி ஜயா

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 3 роки тому +6

    யாராய் இருந்தாலும் கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே கொண்ட கொள்கையில் வெல்ல முடியும்.

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 роки тому +11

    மிக மிக நல்ல தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 3 роки тому +13

    நல்ல மனிதர் என்றுமே விஜயகாந்த்

  • @kottiism2559
    @kottiism2559 3 роки тому +83

    உண்மையை சொன்ன ராஜன் சார் அவர்களுக்கு நன்றி

  • @BharatTube2023
    @BharatTube2023 3 роки тому +41

    Complete Gentleman Captain Vijayakanth 🔥

  • @mariselvam7245
    @mariselvam7245 3 роки тому +43

    I am big fan of captain 🔥🔥🔥🔥🔥

  • @MohanMohan-vr4jm
    @MohanMohan-vr4jm 2 роки тому +3

    நல்ல மனிதர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊

  • @ramd2241
    @ramd2241 3 роки тому +320

    இந்த மண்ணோட நேர்மையின் அடையாளம்டா கேப்டன்

  • @ramarramar4232
    @ramarramar4232 3 роки тому +47

    கொடை வள்ளல் கேப்டன் அவர்கள் 🙏🙏🙏💐💐💐

  • @karnakarthi1690
    @karnakarthi1690 3 роки тому +55

    Great அரசியல் வாதி நடிகர் சங்க தலைவர் ஆக கூடாது...
    பல தரப்பட்ட கட்சிக்காரர்கள் இருப்பார்கள் அதனால் நிற்க மாட்டேன் பெருந்தன்மை யாருக்கும் வராது

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 роки тому +1

    வாழ்க வளமுடன் தங்கமான எங்கள் அண்ணன் எந்த குறையும் இல்லாமல் வாழ்க பல்லாண்டு

  • @anbuvijay7508
    @anbuvijay7508 2 роки тому +1

    நீங்க மனதார பாராட்டிய ஓரே நடிகர் இவராக தான் இருப்பார் என்று நினைக்கிறேன்......

  • @maheadhav2740
    @maheadhav2740 3 роки тому +91

    Captain mass leader

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 роки тому +46

    இப்படியான நல்லவரைஅரசியலில்.ஏன்தோற்கடித்தீர்கள்

  • @vaimaiyevellum9291
    @vaimaiyevellum9291 3 роки тому +16

    Super manithan en thalaivan

  • @jeyakarthipv4263
    @jeyakarthipv4263 2 роки тому +3

    Very super fentastick honest gentleman handsome gentleman honest gentleman handsome gentleman honest vijayakanth

  • @vadamalai728
    @vadamalai728 3 роки тому +24

    Captain thalaivan

  • @sakthivel.ramasamy7163
    @sakthivel.ramasamy7163 3 роки тому +9

    உன்மையே சொன்ன நல்ல மனிதா்

  • @user-to8dz6qh1k
    @user-to8dz6qh1k 3 роки тому +17

    Dislike pana epdi da ungalukulam manasu varuthu.
    Vijayakanth mari oru nalla manithar yarum ila.
    captain always mass 🔥

  • @ezhildurai3387
    @ezhildurai3387 3 роки тому +27

    என்றும் கேப்டன் விஜயகாந்த்

  • @umarbai1768
    @umarbai1768 3 роки тому +38

    Captain always mass