அஜீத்தை முடிச்சு விட்ட மகிழ்திருமேனி; வீண்முயற்சியான விடாமுயற்சி! | SUBAIR | AJITH | VIDAAMUYARCHI |

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • அஜீத்தை முடிச்சு விட்ட மகிழ்திருமேனி; வீண்முயற்சியான விடாமுயற்சி! | SUBAIR INTERVIEW | VIDAAMUYARCHI | AJITH | MAGIZH |
    #ajith #vidaamuyarchi #anthanan #trisha #anirudh #arjun #magizhtirumeni #lycaproduction #vidaamuyarchireview #vidaamuyarchifdfs #valaipechu #interview #mediacircle
    Disclaimer:
    The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, community, sector religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 276

  • @rameshgunasekaran1852
    @rameshgunasekaran1852 5 днів тому +8

    விடாமுயற்சி திரைப்படம் அருமையாக உள்ளது,எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய திரைப்படம்❤❤❤❤❤

  • @pandiyarajr3706
    @pandiyarajr3706 3 дні тому +2

    விடாமுயற்சி படம் தேவையில்லா படம் போட்ட காசு வேஸ்ட்😂

  • @kalaivanikrishnaveni2661
    @kalaivanikrishnaveni2661 5 днів тому +4

    இதுக்கு அஜித் விக்னேஷ்சிவன் படத்துல யே நடிச்சிருக்கலாம் .

  • @karthikarthi368
    @karthikarthi368 5 днів тому +10

    சரியான விமர்சனம் தான் நார்மலான எதிர்பார்ப்பு கூட படத்தில் இல்லை ஓகே ஏதாவது சுமாரா இருக்கு

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 5 днів тому +13

    நயன்தாரா விட்ட சாபம் விடாமுயற்சி வேஸ்ட்

  • @sulthanmazahir3033
    @sulthanmazahir3033 5 днів тому +62

    செம படம் செமயா இருக்கு பொய்க்கு ரிவ்யூ பன்றான் நம்பாதீங்க

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam 5 днів тому +5

    கள்ளக்காதல் கதைக்கு 350 கோடி பட்ஜெட்😂😂😂

  • @manikandanbanu2889
    @manikandanbanu2889 5 днів тому +17

    இவர் அஜித் ஒரு interviewla நல்லா விதமா பேசிருப்பாரு இவர் சொல்லுவது உண்மை 🙏🏻

  • @senthilkumarm5278
    @senthilkumarm5278 5 днів тому +8

    உண்மை sir

  • @generaltopic8312
    @generaltopic8312 5 днів тому +9

    Padam vera level otha Ivan poi solrann

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 5 днів тому +9

    அஜித் விஜய் ரஜினி போன்றோர்கள் படத்தில் மாஸ் மசாலா சீன் நிறைய இருக்கனும்..சாதாரண நடிகர்கள் நடிக்க வேண்டிய படத்தில் இவர்கள் நடித்தால் நன்றாக அமையாது...

  • @பிரசாத்.க
    @பிரசாத்.க 5 днів тому +3

    நான் தீவிர அஜித் ரசிகன் பக்தன் என்று கூட சொல்லலாம் படம் உண்மையிலே கேவலமாக உள்ளது மிகவும் கோபமாக உள்ளது அஜித் அவர்கள் படம் நடிப்பதை தவிர்த்து விடுவது நல்லது படம் முழுவதுமே அஜித் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார் ஆரவ் ரெஜினா விபத்தில் இறந்து விடுகின்றனர் அர்ஜீன் அவராகவே இறந்து விடுகிறார் என்ன இழவு இந்தக்கதை அஜித் ரசிகர்களை சிறிதும் எண்ணுவதில்லை மிகவும் வருத்தமாக உள்ளது

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 4 дні тому

      நான் தீவிர vijay ரசிகன் பக்தன் என்று கூட சொல்லலாம் The goat & Leo films உண்மையிலே கேவலமாக உள்ளது மிகவும் கோபமாக உள்ளது... Vijay அவர்கள் படம் நடிப்பதை தவிர்த்து விடுவது நல்லது படம் முழுவதுமே Vijay அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார்... Madonna sebastian Second vijay விபத்தில் இறந்து விடுகின்றனர் அர்ஜீன் Second Vijay அவர்கள்கவே இறந்து விடுகிறார் என்ன இழவு இந்தக்கதை Vijay ரசிகர்களை சிறிதும் எண்ணுவதில்லை மிகவும் வருத்தமாக உள்ளது

    • @பிரசாத்.க
      @பிரசாத்.க 23 години тому

      @vinothvedamurthy3934 same blood bro ???? 😃😃😃

  • @EFunJoy
    @EFunJoy 5 днів тому +10

    Ivanga sollurea mathiri illa. Padam nalla iruku... Ithu pakka clash film. Cinematography semma ya iruku. Delighted to watch... Worth watching.

  • @STVIDEO007
    @STVIDEO007 5 днів тому +4

    மாஸ் படம் வேண்டும் என்றால் ஆந்திராவில் பாலையா படம் போய் பார் தல படம் எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் பார்ப்பதற்கு தனி கூட்டம் ஒன்று இருக்கிறது உண்மையாகவே படம் நன்றாக இருக்கிறது இப்படியே பேசிக்கிட்டு இருந்தா உன் மகளை வைத்து தாண்டா படம் எடுக்கணும்

  • @chandruc5217
    @chandruc5217 5 днів тому +5

    நீங்க சொல்றது உண்மைதான்

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 4 дні тому +1

    Super movie 🎉🎉🎉 very interesting like holly wood movie

  • @SivapathavelanR
    @SivapathavelanR 5 днів тому +16

    நீ எப்படிதான் நெகடிவ் ஆ பேசினாலும் உன் வீடியோக்கு வியூஸ் வராது.

  • @karthishri3136
    @karthishri3136 4 дні тому

    Movies good ❤❤❤

  • @ketheesseevaratnam633
    @ketheesseevaratnam633 4 дні тому

    The G.O.A.T. vs Vidaamuyatchi
    TN - The G.O.A.T. 34 CR Vidaamuyatch 26 Cr
    WW - The G.O.A.T. 120 CR + Vidaamuyatch 50 Cr +

  • @DDMaxx-k2h
    @DDMaxx-k2h 3 дні тому +1

    Fulla போச்சு.. lyca production ini yaar படமா இருந்தாலும் .. release பண்ணுரதுக்கு 10 வாட்டி review pannunga... அப்புறம் definitely do changes wherever required. இந்த மாதிரி நஷ்டம் ஆகுறதுக்கு.. changes selavu panni maathi எடுத்து success பண்ணுங்க...

    • @DDMaxx-k2h
      @DDMaxx-k2h 3 дні тому +1

      Recently many top stars films getting flop BCOS .... Production teams are not seeing film before release (big budgets lots of all team coordination required)

  • @rlssundaram5300
    @rlssundaram5300 4 дні тому +2

    படம் மிகவும் மோசம்

  • @panjanatanselvamsuresh2395
    @panjanatanselvamsuresh2395 5 днів тому +5

    Good movie u understand

  • @Leo23-q9t
    @Leo23-q9t 5 днів тому +8

    Family audience love it

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 5 днів тому +11

    மனை‌வியை diverse செய்து பிரியும் சூழலில் எந்த கணவன் மனைவி கூட long drive போவான்?
    Why not AK போனான் தானே! 😂😂😂

  • @-Liyash-
    @-Liyash- 5 днів тому +13

    Breakdown படத்தில் கதாநாயகனாக நடித்த kurt Russel ஹாலிவுட்ட்டில் பெரிய ஸ்டார் கிடையாது...
    அதனால் அவரது மனைவி கடத்தப்பட்டதை உணர்ந்த பிறகு அவர் நடிக்கும் காட்சிகளை பார்க்கும்போது பரபரப்பாகவும் பதட்டமாகவும் இருக்கும்...
    ஆனால் அந்த பதட்டமும் விறுவிறுப்பும் விடாமுயற்சி படத்தில் இல்லை...
    அருண் விஜய் அல்லது விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் கதைக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
    இந்த கதைக்கு அஜித்குமார் தேவையில்லை...
    மகிழ்ந்திருமேனி அஜித் குமாரை சரியாக பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது.
    விடாமுயற்சி...
    பார்க்காமல் இருந்தால்
    மகிழ்ச்சி...
    கடவுளே அஜிதே.😂

    • @ranjithakikumar4629
      @ranjithakikumar4629 5 днів тому +3

      Correct சாதாரண நடிகர்கள் நடிக்க வேண்டிய படத்தில் மாஸ் Heroகள் நடித்தால் எடுபடாது...

    • @ManikandanT-q7i
      @ManikandanT-q7i 5 днів тому +1

      ஒரு மாஸ் நடிகர் மாஸா தான் நடிக்கனும்னு இல்லை சாதாரணமாகவும் நடிக்கலாம்

    • @SathishKumar-uu1lt
      @SathishKumar-uu1lt 5 днів тому +2

      Ne 2026 electionla feel pannuva
      Annaikku vanthu katharu

  • @basheer07riz
    @basheer07riz 4 дні тому

    பணத்திற்கு விலை போனவன், படம் மிகவும் அருமையாக உள்ளது

  • @Tkshan-w5d
    @Tkshan-w5d 5 днів тому +7

    Gold coin 😂

  • @Sat-f8j
    @Sat-f8j 4 дні тому

    Awesome Movie
    Ak
    Arjun
    Anirudh
    Cinematography
    Lyca
    Maghil❤
    Its a different journer movie..
    Than
    Normal masala like..
    Others worst movies..
    Great movie for this generation..😊

  • @vishnuprasanthpss3387
    @vishnuprasanthpss3387 4 дні тому

    Hollywood movie Ak always international

  • @vinothgopal8344
    @vinothgopal8344 5 днів тому

    World wide positive review from all top level news channels....
    Some lady brokers like this are spreading fake news...

  • @victoriathomas6664
    @victoriathomas6664 5 днів тому +4

    Spr moovi thala ❤❤❤❤❤

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 4 дні тому

    வலைப்பேச்சு. சுபைர தவிர மற்ற எல்லோரும் இந்த படத்தை நல்லா இருக்கு சூப்பர் ஹிட் என்றுதான் கூறி வருகின்றனர்

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq 5 днів тому +2

    விடாமுயற்சி படம் வேஸ்ட்

  • @hotelkeerthana8312
    @hotelkeerthana8312 5 днів тому +6

    உங்ககிட கதை இருந்தா ஒன்னு சொல்ற நான் நடிக்கிறேன்

  • @vijaysrb9397
    @vijaysrb9397 5 днів тому

    Super 👍

  • @YourVid8
    @YourVid8 5 днів тому +2

    Yov Ajitha yaarum mudikala
    Avan dhan Magizh kitta indha story panna sonnan
    Magizh adhayum sollitan 😂😂😂😂😂

  • @rameshkumar-dx5oy
    @rameshkumar-dx5oy 5 днів тому +4

    ஏண்டா உனக்கு பணம் எதுவும் கொடுக்கலையா

  • @harry90s
    @harry90s 5 днів тому

    Many giving positive reviews... but fans must wait for GBU 🔥

  • @thenrajpandi8119
    @thenrajpandi8119 5 днів тому +13

    படம் நல்லா இருக்கு

    • @jackyr5684
      @jackyr5684 5 днів тому +1

      Apdiya 🤣 patache panam ponadu than 🤣machem poda dai

    • @GOPERUMCHOLANN
      @GOPERUMCHOLANN 5 днів тому

      சினிமா பத்தி உனக்கு தெரிஞ்ச தெல்லாம் திருப்பி அடிக்கனும்,போட லூசு,படம் சூப்பர இருக்கு.

  • @SathishKumar-uu1lt
    @SathishKumar-uu1lt 5 днів тому +2

    Pesama ne sethudu

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f 5 днів тому

    Movie Super 🎉

  • @ShankarS-wt6sc
    @ShankarS-wt6sc 5 днів тому +7

    ஐயா என்ன சொல்றீங்க,, படம் எல்லாரும் நல்லா இருக்கு சொல்றாங்க,, போச்சா

    • @vehaconstruction9043
      @vehaconstruction9043 5 днів тому +1

      Padam super

    • @Strongmindxxxx
      @Strongmindxxxx 5 днів тому

      Bro, movie mokka concept bro...👎👎
      Sothapal script... I'm big fan of Magizh thirumeni... But highly disappointed... Only +ve is Ajith only... Other than that nothing...

    • @sugelraj3521
      @sugelraj3521 5 днів тому

      இவன் solrathan நம்புவிய😂😂😂😂

    • @vijay_kaveri_Addict
      @vijay_kaveri_Addict 5 днів тому

      ​@@Strongmindxxxx Brother goat movie vida super ne ipdi poi sollitu copy paste panatha😂😂😂😂

    • @ananthakumarnagarajan3744
      @ananthakumarnagarajan3744 5 днів тому

      Ivan peela pishmi anthapuram anthan friend.....semma movie

  • @subramaniama5904
    @subramaniama5904 4 дні тому +1

    ஏன்டா பொய் சொல்றிங்க படம் நல்ல இல்லை படம் நல்ல இல்லை

  • @kalaimagaloprcoachingcenter
    @kalaimagaloprcoachingcenter 5 днів тому

    மிக சிறந்த படம்....

  • @MohanS-kq4ry
    @MohanS-kq4ry 5 днів тому

    Just now watched vidamuyarchi, really interesting and engaging movie without any illogical and stupid scenes. Thoroughly enjoyed and satisfied. Dont listen to these type of echai and vanmam reviews, they will create hype for mokka movies with their reviews. Magizh shaped up this movie really well, I really impressed with magizh work, eventhough i have watched breakdown movie, still vidamuyarchi is engaging in every scenes. The vidamuyarchi team did a great work, please guys dont degrade good quality movie with your review for your benifts.

  • @pravinmurthy
    @pravinmurthy 5 днів тому +1

    Looks like Ajith's attempt to become Kamal Haasan! 😛😂.. Yen indha veenmuyarchi!.. 👎

  • @vijay_kaveri_Addict
    @vijay_kaveri_Addict 5 днів тому

    story than da Hero ❤

  • @ramarganesan1910
    @ramarganesan1910 5 днів тому +1

    Superb Movie 🍿🎥 Ak ❤

  • @duraimurugandevaraj1949
    @duraimurugandevaraj1949 5 днів тому +4

    Movie good. Ultimate

  • @ammukutti8746
    @ammukutti8746 5 днів тому +1

    Dai kerala audience nalla irruku postive comment sollaraghada 😢

  • @balasubramaniyanrameshkuma1733
    @balasubramaniyanrameshkuma1733 5 днів тому

    Family entertainment

  • @boopathit8855
    @boopathit8855 5 днів тому +3

    I st half sari illai
    2nd half ok
    But review correct thaan

  • @mady243
    @mady243 5 днів тому +1

    நீ முதல்ல படம் பார்த்தியாடா? வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டுருக்க...

  • @sivamusic1
    @sivamusic1 5 днів тому +3

    Vettaiyan was hit movie... 469 cr in boxboffice without addhing satellite etc.,,

  • @rajshreedinesh8037
    @rajshreedinesh8037 5 днів тому +3

    I don't know how he gives so much negative review...Film is excellent..

  • @M.shanmugapriya-ud5nt
    @M.shanmugapriya-ud5nt 5 днів тому

    Padam super super super super

  • @peterandrew4817
    @peterandrew4817 5 днів тому +1

    Omg.....dei why????

  • @karthikeyan2882
    @karthikeyan2882 5 днів тому

    Padam really super.. Enjoy pannuvinga.. Review nambadinga

  • @joseph6716
    @joseph6716 5 днів тому +2

    லைகா தலையில் துண்டு தா

  • @jebinr3231
    @jebinr3231 5 днів тому +2

    Story very wrong 😭

  • @paulpandi5148
    @paulpandi5148 5 днів тому

    Padam Suppera Irukku. Oru Kanavanin Kadhal Kottai. Thala Fans Kondadura Padam Illa .Aanal Tharamana Padam ...

  • @RANJITH-gu9fy
    @RANJITH-gu9fy 5 днів тому

    Movi semmaiya iruku iva soldratha ketkathinga

  • @srividyaramabarathi3549
    @srividyaramabarathi3549 5 днів тому

    Padam nalladhan irukaam

  • @9788332956
    @9788332956 5 днів тому

    2nd half nallathana erukku

  • @HDKY2024
    @HDKY2024 5 днів тому +3

    சும்மா எதாவது சொல்லிட்டு இருக்காதீங்க

  • @kasinathanp6383
    @kasinathanp6383 5 днів тому +1

    Yan kasu varl8yappa

  • @geethasripandian2660
    @geethasripandian2660 5 днів тому

    Mass ahh erutha than padam odum ella connect nslla erutha than odum..... 🎉🎉🎉🎉

  • @HafeilJainudeen-qc7kj
    @HafeilJainudeen-qc7kj 5 днів тому

    unmai padam sumar

  • @LovedOneOfficial28
    @LovedOneOfficial28 5 днів тому

    Movie nalla irukum all audiences likes everywhere
    Why youtube reviewer's name la unga thoughts solriga movie blockbuster

  • @RajuRaju-l7v9z
    @RajuRaju-l7v9z 5 днів тому

    Unimye

  • @sudhagarv-ds2ps
    @sudhagarv-ds2ps 5 днів тому

    Thalana eada thalana ivalave vanmam

  • @mountcarmen135
    @mountcarmen135 5 днів тому +1

    500rs Waste

  • @akschannel22
    @akschannel22 5 днів тому

    டேய் நீ தான் குதிச்சு வந்த மாதிரி பேசாதடா

  • @kamalakannan9122
    @kamalakannan9122 5 днів тому +2

    Mve nalla dhan iruku nu solranga

  • @rsurya2664
    @rsurya2664 5 днів тому +1

    Biggest flob

  • @jebinr3231
    @jebinr3231 5 днів тому +3

    Movie padu mokka 😂

  • @essakimuthupillai5261
    @essakimuthupillai5261 5 днів тому

    Ajith sonadhu nalla tha indha story select panapala Magil sir illana avru baani la yedthrundha vera level la irundharukum

  • @mooneyes2615
    @mooneyes2615 5 днів тому

    செம்ம கிலி 😂 கள்ளக் காதல் படம்

  • @thalathiyagu920
    @thalathiyagu920 5 днів тому +3

    Nee direct pannipara therium

  • @harivenkat6183
    @harivenkat6183 5 днів тому

    Good movie don't spoil

  • @RajKumar-ml9oe
    @RajKumar-ml9oe 5 днів тому +2

    இவணுக்கு பணம் வரவில்லை😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅காலத்திற்கு ஏற்ப சிறந்த பில்டப் இல்லாத படம்❤❤❤❤❤❤❤❤❤

  • @TamilTamil-ir1lb
    @TamilTamil-ir1lb 5 днів тому +2

    Padam supera than iruku bro...over negetive parapathey...

  • @BoseS-r8z
    @BoseS-r8z 5 днів тому +2

    Dai before release ne thanda avlo buildup kodutha after release mokkanu solra ithuvum oru strategy pola

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 5 днів тому +1

    Movie was good only👍👍 Nee Podaa Moodittu

  • @haribabul-d8h
    @haribabul-d8h 5 днів тому +3

    படம் செம மொக்க 😂

  • @pravinmurthy
    @pravinmurthy 5 днів тому

    Yov romba research pannaadherngaiya!.. When has Ajith movie been good for sensible or neutral audience!.. His movies are always for his fans that's it..
    That's why 200 crs gross worldwide is the limit Ajith movies has ever reached!.. His competitors are in 450-600 crs league!.. Even SK with Amaran has reached close to 350 crs gross worldwide now!

  • @rajrp5244
    @rajrp5244 4 дні тому

    படம் சூப்பர் இவன் பேச்சை நம்பாதிங்க

  • @muslimmacha786
    @muslimmacha786 4 дні тому

    Pesame original english eh dubbing panirintha kode tamil le patherkla

  • @vinothvedamurthy3934
    @vinothvedamurthy3934 4 дні тому

    Thodar tholvi vida muyarchi yaaaa.. adei padame nethiku dhan release ayiruku adhukulla unaku tholvi ayiducha... movie oda final verdict next week end of sunday 10days over aanadhum.. final boxoffice data monday evening vandhu dhan declare agum...

  • @sgdharan174
    @sgdharan174 5 днів тому +4

    டேய் படம் நல்லதான் இருக்கு da

  • @s.mreshma9018
    @s.mreshma9018 5 днів тому

    Thala movie darudala movie

  • @sabarinathan.rmanikandan3067
    @sabarinathan.rmanikandan3067 5 днів тому

    Edhu pannalum kurai matumey soldringaley yaaruya nengalam

  • @ShanifManzi007
    @ShanifManzi007 5 днів тому

    Avg 😢

  • @vijay_kaveri_Addict
    @vijay_kaveri_Addict 5 днів тому

    Movie super da tharkuri 😂😂

  • @Leo23-q9t
    @Leo23-q9t 5 днів тому

    Fans not satisfied

  • @chinttustudio169
    @chinttustudio169 5 днів тому +2

    Avannn 😂Vijay fan polaaa

    • @SekarSekar-ys5dm
      @SekarSekar-ys5dm 5 днів тому

      He is rasini sombu

    • @manikandanbanu2889
      @manikandanbanu2889 5 днів тому

      இல்லபா அஜித் ரசிகர்கள் இவர் interviewஇருக்கு போய் பாருங்க

  • @nainamohammedali-rj8xn
    @nainamohammedali-rj8xn 5 днів тому

    இதைத்தான் வலை பேச்சையும் சொன்னாங்க இரண்டு பேருக்கும் பிரச்சனை என்று படம் ரொம்ப சுமாரா வந்திருக்கு என்று ok இருந்தாலும் நான் படம் பார்க்கவில்லை பார்த்துட்டு தான் என் கருத்தை சொல்லுவேன் இன்று இரவு காட்சி.

    • @redefineyoulk6437
      @redefineyoulk6437 5 днів тому

      படம் தரமா இருக்கு. வடைப்பேச்சு ரீம் வன்மப்பேச்சு..

  • @YuvanYan
    @YuvanYan 5 днів тому

    Crt ah than sollurapla

  • @VasanthakumarKumar-l1z
    @VasanthakumarKumar-l1z 5 днів тому +1

    மொக்க movie

  • @Coolhometnj
    @Coolhometnj 5 днів тому +1

    கரடியே காரி துப்பிய தருணம்..