KJ Yesudas Tamil Show First Time In Jaffna 1980

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • 40 ஆண்டுகளுக்கு முன்பு யாழ் திறந்தவெளி அரங்கில், திரு,கே.ஜெ.யேசுதாஸ் அவர்கள் குமாரி சுஜாதாவுடன் வந்து வழங்கிய இசை நிகழ்ச்சி. இப்பதிவின் இறுதியில் ஒன்றரை வயதே நிரம்பிய குழந்தையாக மேடையி ஓடிவிளையாடி, யேசுதாஸின் கால்களில் வந்து ஒட்டிக்கொள்ளும் சுட்டிக் குழந்தை யார் தெரியுமா. இன்று பன்மொழிகளிலும் புகழ்பெற்ற பாடகராகவும், நடிகராகவும் உயர்ந்துள்ள "விஜய் யேசுதாஸ்" இவ்விசை நிகழ்ச்சியை என்னுடன் இணைந்தது அன்று தொகுத்து வழங்கியவர் அமரராகிவிட்ட கே.எஸ்.ராஜா
    #KJYesudas #Sujatha #bhabdulhameed #ksraja

КОМЕНТАРІ • 40

  • @Kulam2708
    @Kulam2708 3 роки тому +21

    அருமை அருமை 👌. காணக்கிடைக்காத போக்கிசம், எல்லோருக்கும் பிடித்த நடிகரை அல்லது நடிகையை பார்க்க வேண்டும் என்று ஆசை கொள்வார்கள் ஆனால் எங்களுடைய பள்ளி நாட்களில் வானொலியே உலகம் என்று வாழ்ந்த காலத்தில், எங்களுடைய வானொலி அறிவிப்பாளர்களை பார்க்கவேண்டும் என்பதே எங்களது பேரவா, அந்த வகையில், இரண்டு மிகப்பெரும் ஜாம்பவான்களான குரலரசர் B H ABDUL HAMEETH அவர்களும், K S Rajah அவர்களையும் ஒரே மேடையில் பார்க்கும் போது அதுவும் இத்தனை காலங்களுக்கு பிறகு பார்ப்பது என்பது கிடைத்தற்கரிய பொக்கிஷம், நன்றி நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @anjanagnair6151
    @anjanagnair6151 2 роки тому +15

    Young and handsome dasettan

  • @skyfox_6898
    @skyfox_6898 Рік тому +8

    இரு பெரும் ஜாம்பவான்கள் ஒன்றாககாணும்போது மனம்பூரிப்படைகிறது அருமயான மிகுதி தொடரட்டும் .

  • @vijaykrithevijaykrithe2593
    @vijaykrithevijaykrithe2593 2 роки тому +16

    The most beautiful voice in the world the biggest Barrett on voice Indian classical diamond one of the best singer in the world

  • @Veeraiyan1937
    @Veeraiyan1937 16 днів тому

    Tamil. Tharaipada. Padalgal. Andha. Galathill. Pirapalamm. Andaithathu. Yalpanam. Vanali. Madumm. ❤

  • @ramachandrannair3373
    @ramachandrannair3373 Рік тому +6

    Dasettanu 🙏🙏🙏❤️❤️❤️

  • @ravinathan739
    @ravinathan739 2 роки тому +11

    Voice quality no 1 yesudas sir

  • @hariharanc616
    @hariharanc616 Рік тому +11

    World super star Yesudas

  • @kanasri2735
    @kanasri2735 Рік тому +6

    இலங்கை வானொலி சிகரங்கள் இருவரும் ஒரே மேடைஜில் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் இளமை நினைவுகள் மலரும் காலங்கள் இனிமையானவை 🙏👍🌟🌟

  • @Guruyesudas
    @Guruyesudas 2 роки тому +9

    அருமை சார் முழு வீடியோ பதிவு கிடைக்குமா ....ப்ளீஸ்....

  • @aolmanikandanji
    @aolmanikandanji 6 місяців тому +3

    அருமையான பொக்கிஷமான காணொளி மிக்க நன்றி அப்துல் ஹமீது சார்

  • @jacobsouza8002
    @jacobsouza8002 Рік тому +2

    வாழ்த்துக்கள்....தமிழா....

  • @rajendranv2523
    @rajendranv2523 2 роки тому +4

    Super Super Super

  • @SurajKumar-oc8hp
    @SurajKumar-oc8hp 2 роки тому +5

    Wow..സൂപ്പർ..$uper..🌹👍

  • @haneefallstars6622
    @haneefallstars6622 3 роки тому +5

    அருமையான நினைவு k.s ராஜா and BH

  • @iynkymahadevan
    @iynkymahadevan Рік тому +6

    wow.. what a treasure of a recording... thanks for sharing🙏

  • @mithilaranjithan7018
    @mithilaranjithan7018 Рік тому +1

    Mr. Hameed.... you are the best Tamil speaker in the whole world!!!!

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 Рік тому +1

    Ilangai in 1980s.. Lot has happened as tragic over multiple decades for Tamils, wishing them happy and peaceful life.... Malare song at last fantastic...

  • @nidhilnarayanan4636
    @nidhilnarayanan4636 Рік тому +1

    Malare song 👌👌👌

  • @bozzboy1164
    @bozzboy1164 Рік тому +2

    அப்துல் ஹமீத் அய்யா k.s ராஜா இவர்களுடன் KJ ஏசுதஸ் 😊😊😊😊😊❤❤❤❤

  • @mohamedaboobuckerathamlebb8986
    @mohamedaboobuckerathamlebb8986 6 місяців тому

    Three Legends are at the same arena that is rare opportunity to see

  • @pveeskerala4846
    @pveeskerala4846 Рік тому +2

    Vow

  • @ssrichannel
    @ssrichannel 3 роки тому +4

    நினைவலைகள்.. மனவலைகளாக அருமை

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 3 місяці тому

    மிகவும் அருமை🎉🎊🎉🎊🎉🎊

  • @anirudhanp.k3976
    @anirudhanp.k3976 Рік тому +1

    Super 🙏👍🌹

  • @muthusaravanan156
    @muthusaravanan156 10 місяців тому +1

    அன்றும் இன்றும் என்றும் தாயை நேசிப்பது போல் தமிழை நேசித்துக்கொண்டிருக்கும் ஐயா அப்துல் ஹமீது அவர்களின் தன்னடக்கமான மற்றும் தெளிவான, முதிர்ச்சியான பேச்சு.. அருமை.. அற்புதம்..மொத்த கரகோசத்தை தன் தமிழ் மொழியாடலால் பெறக்கூடிய அற்புத கலையை இளம் வயதிலே அவரிடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி.!! ❤

  • @smahendra1948
    @smahendra1948 Рік тому

    Took me back to my days in Jaffna. Oh! what a walk back in the proverbial memory lane.

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 Рік тому +2

    Thanku.for upload ing.

  • @SurajKumar-oc8hp
    @SurajKumar-oc8hp 2 роки тому +2

    Ithinte baakki video s koodi
    Upload pannunga..🙏

  • @thangavelagri1509
    @thangavelagri1509 3 роки тому +2

    Two stalwarts..of SLBC

  • @unaismohamed8457
    @unaismohamed8457 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @whatshunt
    @whatshunt Рік тому +3

    ❤❤ யாழ்ப்பாணத்தில் எந்த மண்டபத்தில் நடந்தது என்று கூற முடியுமா?

  • @jaseemab
    @jaseemab Рік тому

    woooooooowh ... thanks sir. please ................................upload all old videos

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 6 місяців тому

    உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த குரல் கே.எஸ். ராஜா சார் அவர்களின் குரல்!

  • @sanchanaratnam9014
    @sanchanaratnam9014 Рік тому +1

    Antha chinna payan vijay yesudas?

  • @varahiamma5129
    @varahiamma5129 Місяць тому

    Raja is waste and useless 🪴 irritating 😮

  • @joyubinajulio7006
    @joyubinajulio7006 7 місяців тому

    Yeshudas ji is the Number One Singer in India. Second one Muhammed Raffi Saab and the third one S.P.Balasubramanyam Sir.