Saattai என்னை அடிக்க சொல்றாரு... Seeman கூட்டணிக்கு தயாரா? | NTK | Vijay | Vetrikumaran | IBC

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 490

  • @rameshramesh4258
    @rameshramesh4258 13 днів тому +129

    நீங்கள் வெற்றி குமாரனை பேட்டி எடுக்கும் போதே எங்களுக்கு தெரியும்

  • @Vinoth-p7k
    @Vinoth-p7k 13 днів тому +110

    இவங்க மாவீரர் நாள் நிகழ்வு நடத்தினார்களா
    இல்லை
    சீமான் எதிர்ப்பு கூட்டம் நடந்ததா என்று குழப்பமா இருக்கு 😂😂😂

  • @makinthanm8975
    @makinthanm8975 13 днів тому +108

    இனியவளே சீமானை விமர்சிப்தை நிறுத்துங்கள்

  • @makinthanm8975
    @makinthanm8975 13 днів тому +119

    இனியவளே உங்கள்ள வத்திருந்த மதிப்பு போயிருச்சு

    • @tharshinikiritharan370
      @tharshinikiritharan370 13 днів тому +11

      எனக்கும் அதுவே தான் தோன்றுகிறது மிகவும் மதிப்பு வைத்திருந்தேன் ஆனால் வேல்முருகனுக்கு முட்டு கொடுப்பதை ஏற்க்கவில்லை

    • @shankarg522
      @shankarg522 12 днів тому +1

      Same to me

    • @vinodjsv
      @vinodjsv 12 днів тому +1

      @@tharshinikiritharan370ஐவர் ஒரு தெலுங்கர் என்று ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வந்தேன்.. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைமைகளை கண்டபடி விமர்சித்து பேசி கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயன்றார்..

    • @rameshm7208
      @rameshm7208 12 днів тому +2

      உண்மை தான்...

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 12 днів тому

      Seemaan thirumaavukku muddu koduppathu enna ​@@tharshinikiritharan370

  • @muthuramanmuthuraman6281
    @muthuramanmuthuraman6281 13 днів тому +177

    மக்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் ஆக சிறந்த தலைவன் சீமான் மட்டும்தான் சீமான் மட்டும்தான் சீமான் மட்டும்தான்

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 12 днів тому

      சீமான் பிரபாகரனுக்கு நெடுமாறன்,வைகோ, கொளத்தூர் மணி,கோவைராமகிருஷ்ணன், ஆறுச்சாமி இவர்களெல்லாம் செய்யாததைவிட அதிகம் உதவி செய்திருக்கிறாரா? வெறும் 10 நிமிடம் அவரோட இருந்து புகைப்படம் எடுத்ததை வைத்து இவரென்னவோ அவருடைய வாரிசு என்பது போல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார். அவர் படத்தை போட்டு ஓட்டு பிச்சை எடுக்கும் கீழ்தரமான அரசியல் செய்கிறார்...

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 12 днів тому +1

      😂😂😂

    • @yahqappu74
      @yahqappu74 12 днів тому +1

      ஆமாம்...

    • @sivagnanam5803
      @sivagnanam5803 12 днів тому

      ஒழுக்கமற்ற கண்ணியமற்ற நேர்மையற்ற சுயநலமிக்க அரசியல் அறிவற்ற குடிகார உளறுவாயன் சீமானை நாதகவிலிருந்து விரட்டியடித்தால்தான் கட்சி உருப்படும்...

    • @ManiKandan-kh5pu
      @ManiKandan-kh5pu 12 днів тому

      சீமான் புடுங்குனாரு... சங்கி நாதாறி பய... கட்சியின் ஒற்றுமையை சிதைத்து, தனிப்பட்ட செல்வாக்கு மட்டும் உயர்த்திகொள்பவன் தலைவனா...

  • @saranrajsamimalai6155
    @saranrajsamimalai6155 13 днів тому +100

    நீங்க கட்சி ஆரம்பித்து சீமானை தான் பேசிட்டு இருங்கிங்க 😂😂😂

  • @ManojManoj-uj2ef
    @ManojManoj-uj2ef 12 днів тому +51

    இந்த பேருந்துதை அண்ணன் அவர்கள் சரியான பாதையில் சரியான இலக்குடன் ஓட்டி சொல்வார் என்ற நம்பிக்கை அற்ற நீங்கள் வேறு வண்டியில் தொத்திகொண்டு சொல்லுங்கள் .அண்ணன் அவர்கள் சரியாக தான் எங்களை கொண்டு சொல்கிறார்.

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 10 днів тому

      தமிழர்கட்சி இன் வளர்ச்சியைப் பாருங்கள்= 1,4,7,8
      2021=7%
      2024=8%
      3 ஆண்டுகளுக்கு இடையில் வளர்ச்சி 1% மட்டுமே. ஒவ்வொரு ஆண்டு வளர்ச்சி 0.33% மேலும்
      [1]தமிழகத்தில் 53% வாக்காளர்கள் பெண்கள். ஆனால் அவர்களில் 2% மட்டுமே சீமானுக்கு வாக்களிக்கின்றனர். மீதி 51% சீமானுக்கு வாக்களிக்க இல்லை.. ஏன்?
      [2]ஒவ்வொரு ஆண்டும் புதிய வாக்காளர்கள் = 0.88% இருந்தாலும் இன்னும் ஆண்டுதோறும் தமிழர்கட்சி இன் வளர்ச்சி 0.33% ஏன்?
      [3] ஒவ்வொரு ஆண்டும் [old voters] இறந்த வாக்காளர்கள், [திமுக/அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள்] =0.37% இன்னும் ஆண்டுதோறும்தமிழர்கட்சி யின் வளர்ச்சி 0.33% ஏன்?
      அண்ணன் அவர்கள் சரியாக தான் எங்களை கொண்டு சொல்கிறார்.
      8 சதவீதத்திற்கு 15 வருடம் பிடித்தது.[வளர்ச்சி 0.52%X15]
      20 சதவீத ஓட்டுகள் பெற... இன்னும் 30 வருடம் ஆகும்...[வளர்ச்சி 0.33%X30] அதுவரை சீமான் உயிருடன் இருப்பாரா? வை கோ வரிசையில் சீமான் அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்!! தமிழர்கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல,;

  • @vjanarthanam8283
    @vjanarthanam8283 12 днів тому +42

    அண்ணன் சீமான் சொன்னது உங்களுக்கு அவமானமாக இருநதால் தூக்குமாட்டிசாவு

  • @Theeran_sathya
    @Theeran_sathya 12 днів тому +47

    தமிழ் தமிழர்களின் காவலன் செந்தமிழன் சீமான்❤️

  • @tharshinikiritharan370
    @tharshinikiritharan370 13 днів тому +71

    அண்ணன் திராவிடத்தில் பயணித்தவர் மறுக்கவில்லை ஆனால் இன அழிப்பின் பின் தெளிவடைந்து வெளியேறி விட்டார் ஆனால் வேல்முருகன் இன்றும் அந்த துரோகத்துடன் பயணிக்கிறார் சும்மா முட்டு குடுக்காதீர்கள் அக்கா😡😡

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 12 днів тому

      சீமான் பிரபாகரனுக்கு நெடுமாறன்,வைகோ, கொளத்தூர் மணி,கோவைராமகிருஷ்ணன், ஆறுச்சாமி இவர்களெல்லாம் செய்யாததைவிட அதிகம் உதவி செய்திருக்கிறாரா? வெறும் 10 நிமிடம் அவரோட இருந்து புகைப்படம் எடுத்ததை வைத்து இவரென்னவோ அவருடைய வாரிசு என்பது போல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார். அவர் படத்தை போட்டு ஓட்டு பிச்சை எடுக்கும் கீழ்தரமான அரசியல் செய்கிறார்...

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 12 днів тому

      கருணாநிதியை பிரபாகரன் மரணத்தில் வில்லனாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் ஈனப்பிறவி சீமான்.
      ஈழவிடுதலை போராளிகளை ஆதரித்து ஊர்ஊராக எம்பதுகளில் கூட்டங்கள் போட்டது திமுக. அவர்களுக்கு நிதி திரட்டி உதவியது திமுக. ஈழப்போராளிகளுக்கு உதவிய காரணத்தால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொலை செய்ததால் திமுக மீது வீண் பழி விழுந்து திமுக முரசொலி அலுவலகம் முதற்கொண்டு தாக்கப்பட்டு பொருளாதார, அரசியல் இழப்புகள், தேர்தல் தோல்விகளை சந்தித்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றாலும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது அவர்களுக்காக போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. ஆனால், அவரிடம் போர்நிறுத்தம் ஒத்துக் கொண்டதாக சொல்லி போராளிகளையும் அவரிடமிருந்த மக்களையும் இலங்கை ராணுவம் கொன்றதற்கு அவர் மீது கொலைப்பழி சுமத்துவது தர்மம் அல்ல!😢

    • @arulnesanarulnesan3763
      @arulnesanarulnesan3763 12 днів тому +5

      இதற்கு இனியவன் பதில் சொல்ல வேண்டும்.

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 10 днів тому

      அண்ணன் திராவிடத்தில் பயணித்தவர் மறுக்கவில்லை ஆனால் இன அழிப்பின் பின் தெளிவடைந்து வெளியேறி விட்டார் ஆனால் அண்ணன் இப்போது பிஜேபி........2000 கோடி பேரம்;

  • @Joseph-el1zh
    @Joseph-el1zh 12 днів тому +46

    அம்மா இனிய அவர்களின் உள்ளம் குமுறல்கள் சீமானை எதிர்ப்பதிலும் சீமான விமர்சிப்பதுளுமே இருக்கிறது. பதவி ஆசை கொண்ட இனியவள் ரஜினி

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 13 днів тому +53

    இதற்கு விதை போட்டது இந்த வீர பெண்மணி தான் மனம், வயிறு நிறைந்தது வாழ்த்துவோம். முட்டா பெண் திராவிடர்களை சேர்த்து கொண்டு கூட்டம் கூடியது தான் மிச்சம்

    • @Muruganandam-p8n
      @Muruganandam-p8n 12 днів тому +5

      தம்பி 200கு கூடிய கூட்டம் தான் அது

  • @ganeshrajan2215
    @ganeshrajan2215 13 днів тому +72

    இனியவள் மேல நிறைய மதிப்பு இருந்துச்சு இனிமேல் இல்ல மன்னிக்கவும் அக்கா இனியவளே.

  • @ஈழத்துப்பறவை
    @ஈழத்துப்பறவை 12 днів тому +43

    நீங்கள் மாவீரர் தினம் நடத்தி சீமானை விமர்சித்ததை தவிர வேறு என்ன செய்தீர்கள்

  • @ksvideos7175
    @ksvideos7175 12 днів тому +18

    சீமான் மட்டுமே எங்கள் அரசியல் தலைவன்

  • @smsun7510
    @smsun7510 12 днів тому +25

    இனி அரசியல் என் அண்ணன் சீமானை சுத்தியே! சீமான் வாழ்க சீமான் ஒழிக.

  • @udaya.2012
    @udaya.2012 12 днів тому +34

    சீமானிடம் தலைமைப் பண்பு குறைவாகவே உள்ளது. ஆனால் தமிழகத்தில் தமிழ்தேசியத்தின் பிதாமகன் சீமான் தான். சீமான் மேடைப் பேச்சில் கண்ணியத்தையும் தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். திராவிடத்தை எதிர்ப்பதற்கு பதிலாக சீமானை எதிர்த்துக்கொண்டு தமிழ் தேசியத்தை ஆதரிப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது சகோதரி.

    • @vpvenkat967
      @vpvenkat967 12 днів тому +2

      இக்கருத்தை மதிப்புமிகு இனியவள் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

    • @சோழர்குரல்
      @சோழர்குரல் 11 днів тому +1

      நல்ல பதிவு

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 10 днів тому

      தமிழர்கட்சி இன் வளர்ச்சியைப் பாருங்கள்= 1,4,7,8
      2021=7%
      2024=8%
      3 ஆண்டுகளுக்கு இடையில் வளர்ச்சி 1% மட்டுமே. ஒவ்வொரு ஆண்டு வளர்ச்சி 0.33% மேலும்
      [1]தமிழகத்தில் 53% வாக்காளர்கள் பெண்கள். ஆனால் அவர்களில் 2% மட்டுமே சீமானுக்கு வாக்களிக்கின்றனர். மீதி 51% சீமானுக்கு வாக்களிக்க இல்லை.. ஏன்?
      [2]ஒவ்வொரு ஆண்டும் புதிய வாக்காளர்கள் = 0.88% இருந்தாலும் இன்னும் ஆண்டுதோறும் தமிழர்கட்சி இன் வளர்ச்சி 0.33% ஏன்?
      [3] ஒவ்வொரு ஆண்டும் [old voters] இறந்த வாக்காளர்கள், [திமுக/அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள்] =0.37% இன்னும் ஆண்டுதோறும்தமிழர்கட்சி யின் வளர்ச்சி 0.33% ஏன்?
      8 சதவீதத்திற்கு 15 வருடம் பிடித்தது.[வளர்ச்சி 0.52%X15]
      20 சதவீத ஓட்டுகள் பெற... இன்னும் 60 வருடம் ஆகும்...[வளர்ச்சி 0.33%X60] அதுவரை சீமான் உயிருடன் இருப்பாரா? வை கோ வரிசையில் சீமான் அரசியல் விரைவில் முடிவுக்கு வரும்!! தமிழர் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல,; 2026-ல் வாக்குகளை விஜிக்கு இழப்போம்.
      2026-ல் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெறனும். சீமானுக்கு 60 வயதாகிவிட்டதால், விரைவில் தலைவன் முழு தள்ளாடும் கிழவனாவான்.அதற்க்குள் கட்சியும் அழியும்.

  • @kala4284
    @kala4284 13 днів тому +90

    ரொம்ப உருட்டாதீங்க அக்கா

  • @jagenjagen2726
    @jagenjagen2726 13 днів тому +47

    கருணா குழு ஒன்று sernthathu

  • @shoetreehl2951
    @shoetreehl2951 13 днів тому +19

    ஒவ்வொருத்தனும் தலைமை கொள்ளனும்னு. இருந்தால் இப்படித்தான்...

  • @Ashokkumar-yt4is
    @Ashokkumar-yt4is 12 днів тому +28

    இனியவன் ரஜினி அவர்களின் அரசியல் கொஞ்சம் சந்தேகத்திற்க்குரியது!.....

  • @Ashokkumar-yt4is
    @Ashokkumar-yt4is 12 днів тому +33

    உங்களுடைய அரசியல் எதிரி ஸ்டாலின் அல்ல சாட்டை என்று சொல்வீர்கள் போல.... ஹீஹிஹீஹிஹீ

  • @selvaganesh5202
    @selvaganesh5202 13 днів тому +42

    மாநாட்டில் பாரி அவர்களை தவிர மற்றவரகள் யாரை நோக்கி மட்டும் பேசினார்கள்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 12 днів тому

      Iniyaval avanka maaveerara patti maddume pesinaanka unkalukku enna neenka tmkva ethirkka vantheenkalaa illai

  • @VijayKumar-fq2ne
    @VijayKumar-fq2ne 12 днів тому +33

    வேல்முருகன் திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கை😂😂😂😂😂😂

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 13 днів тому +32

    நீங்கள் நாம் தமிழர் கட்சி அல்லது சீமான் அவர்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன என்று சொன்னீர்களோ அது ஏதும் இல்லாமல் சரியாக செயல்படுங்கள் நீங்கள் ஆதரிக்கும் இயக்கத்தை நெறி படுத்துங்கள் வேல்முருகன் அண்ணனுடன் சேர்ந்து திமுகவில் இணைக்காமல் இருந்தால் சரி எங்களுக்கு குறிப்பாக எனக்கு என் அண்ணன் சீமான் மீது முழு நம்பிக்கை எப்போதும் உண்டு அவர் சரியாகத்தான் செல்கிறார் குறுக்க மறுக்க எங்கள் வழியில் வராமல் உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கவும் வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🔥✊✊✊

  • @tamilutopia690
    @tamilutopia690 12 днів тому +19

    ❤❤❤ புலிகளை எளிதாக நீங்கள் வென்று விடலாம் ஆனால் அண்ணனை சீமானை எப்போதும் வென்று விட முடியாது❤

    • @sivagnanam5803
      @sivagnanam5803 12 днів тому

      குடிகார உளறுவாயன் சீமானின் அடிபொடிகள் இறுதியில் புலிகளின் வீரத்தையும் தீரத்தையுமே மாசுபடுத்த முனைவதில் பொட்டம்மானை மசிறு என்ற குடிகார சீமானைப் பின்பற்றுதால் தலைவன் எவ்வழி அவ்வழி தொண்டன் என்பதை உறுதி செய்கிறார்கள்.

  • @periakaruppanboominathan800
    @periakaruppanboominathan800 13 днів тому +87

    இனியவல்அக்காசீமான்இல்லையன்றால்நீயார்என்றேதெரியாது

    • @lv8520
      @lv8520 12 днів тому

      திக, திமுக இல்லை என்றால் சைமன் செபாஸ்டியன் யார் என்று தெரியுமா?

  • @mtamil4952
    @mtamil4952 13 днів тому +57

    ஏம்மா திராவிட வேல்முருகன் இல்லாமல் ஏன் நடத்தல

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 12 днів тому

      சீமான் பிரபாகரனுக்கு நெடுமாறன்,வைகோ, கொளத்தூர் மணி,கோவைராமகிருஷ்ணன், ஆறுச்சாமி இவர்களெல்லாம் செய்யாததைவிட அதிகம் உதவி செய்திருக்கிறாரா? வெறும் 10 நிமிடம் அவரோட இருந்து புகைப்படம் எடுத்ததை வைத்து இவரென்னவோ அவருடைய வாரிசு என்பது போல் ஒரு பிரம்மையை ஏற்படுத்துகிறார். அவர் படத்தை போட்டு ஓட்டு பிச்சை எடுக்கும் கீழ்தரமான அரசியல் செய்கிறார்...

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 12 днів тому

      கருணாநிதியை பிரபாகரன் மரணத்தில் வில்லனாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் ஈனப்பிறவி சீமான்.
      ஈழவிடுதலை போராளிகளை ஆதரித்து ஊர்ஊராக எம்பதுகளில் கூட்டங்கள் போட்டது திமுக. அவர்களுக்கு நிதி திரட்டி உதவியது திமுக. ஈழப்போராளிகளுக்கு உதவிய காரணத்தால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் ராஜிவ் காந்தியை கொலை செய்ததால் திமுக மீது வீண் பழி விழுந்து திமுக முரசொலி அலுவலகம் முதற்கொண்டு தாக்கப்பட்டு பொருளாதார, அரசியல் இழப்புகள், தேர்தல் தோல்விகளை சந்தித்தது. விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்றாலும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது அவர்களுக்காக போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. ஆனால், அவரிடம் போர்நிறுத்தம் ஒத்துக் கொண்டதாக சொல்லி போராளிகளையும் அவரிடமிருந்த மக்களையும் இலங்கை ராணுவம் கொன்றதற்கு அவர் மீது கொலைப்பழி சுமத்துவது தர்மம் அல்ல!😢

  • @mmmbrothers4479
    @mmmbrothers4479 12 днів тому +30

    இனியவள் மேல நிறைய மதிப்பு இருந்துச்சு இனிமேல் இல்ல

  • @selvingnanam2465
    @selvingnanam2465 12 днів тому +23

    நாம் தமிழர் கட்சி நடத்திய மாவீரர் எழுச்சி நாளுக்கு அழைக்காமலே. நீங்கள் சென்று இருந்தால்.!!!!!!🙏

  • @gangajaykumar4350
    @gangajaykumar4350 13 днів тому +52

    அக்கா நிலை பரிதாபமாக உள்ளது

  • @makinthanm8975
    @makinthanm8975 13 днів тому +77

    இனியவளே நீங்கள் சீமானுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம்

  • @kumarchinnathambi7491
    @kumarchinnathambi7491 13 днів тому +35

    வேல் முருகன் ஒரு திமுக சமவுறுப்பினர் தெரியுமா?

  • @shoetreehl2951
    @shoetreehl2951 13 днів тому +19

    இப்டியே தனி தனியா போயிட்டே இறுங்க 😢.... நம்மள சுலபமா பிருசுரலாம்.... சேர்க்கிறது ரொம்ப கஷ்டம்

  • @மேதகு-ச1ழ
    @மேதகு-ச1ழ 12 днів тому +14

    கருணாவும்,பிள்ளைமானும்,டக்ளசும்..... தமிழன்தான்

  • @kalaimani2161
    @kalaimani2161 13 днів тому +23

    நாம் தமிழர் ❤❤❤❤

  • @sksenthil4u
    @sksenthil4u 12 днів тому +20

    சீமானை பிடித்து தான் வந்தேன் சொல்றது அப்புறம் அவருக்கே அறிவுரை சொல்வது . ஒரு கட்சியை தொடங்கி 15 வருடங்களுக்கு மேல் ஆகும் போதே ஆயிரம் விமர்சனம், சூழ்ச்சி , நீங்க இப்போ தானே தனியா தொடங்கிருக்கீங்க விமர்சனகளை தாங்கி மேல வாங்க .. வாழ்த்துகள்.. அதை விடுத்து அண்ணனுக்கு உங்க அறிவிரை தேவை இல்லை இனியவள் . அவர் இடத்துல இருந்து பார்த்தா தான் தெரியும் . சும்மா ஆள் ஆளுக்கு

    • @yahqappu74
      @yahqappu74 12 днів тому +1

      🎉❤

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 11 днів тому +1

      உண்மை! தெளிவான சிந்தனை!

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 10 днів тому

      அதை விடுங்கள்.. தி.மு.க. உருவாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு,.1962ல் 50 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக மாறியது.
      நாம் தமிழர் கட்சி உருவாகி 15 ஆண்டுகளுக்குப் பிறகு, விரைவில் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நாம் தமிழர் குறைந்தபட்சம் ஒரு வார்டு கவுன்சிலர் ஆவது வெற்றி பெறும், என நாங்கள் நம்புகிறோம்.
      வாழ்க Seeman சாதனை "
      வாழ்க அரசியலில் superstar Seeman

  • @ramarmuniyasamy6108
    @ramarmuniyasamy6108 12 днів тому +3

    அக்கா உங்க பேட்டி எல்லாம் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன் நான் எல்லா யூடியூப் களிலும் நீங்க பேசுறதை பார்த்துகிட்டு இருக்கேன் நீங்க நல்லா பேசுவீங்க பாராட்டுக்கள் தமிழ் தாய் வாழ்த்து நீங்கதான் திருத்தி அமைத்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் திருச்சியில் பேசியதை நான் பார்த்தேன் பாரிசாலன் தவிர சீமானை பேசாதவர்கள் திட்டாத நபர்கள் யாரும் இல்லை மாவீரர் வணக்கம் செலுத்தும் இடமா இல்லை சீமானை விமர்சிக்கும் இடமா வித்தியாசம் தெரியவில்லை

  • @yogansiva1391
    @yogansiva1391 12 днів тому +8

    உண்மையான போராளி எந்த இடர்கள் வந்தாலும் எந்தவிதமான நெருக்குதல் வந்தாலும் கட்சியை விட்டு போக மாட்டார்கள் உதாரணத்துக்கு காளியம்மாள்அக்கா

  • @milansingh2581
    @milansingh2581 13 днів тому +32

    அன்பு தங்கச்சி உங்களுடைய பணி தொடரட்டும் நீங்கள் தனியாக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய உங்களுடைய சேவை மென்மேலும் வளரட்டும் ஆனால் ஒரு ரெக்வஸ்ட் உங்களுக்கு தயவுசெய்து தயவுசெய்து நீங்க செந்தமிழன் சீமானை குறித்து நீங்கள் பேச வேண்டாம்.

    • @selvasatha8687
      @selvasatha8687 12 днів тому

      இவர்களால் சீமானை வசைபாடாது எதுவும் செய்ய முடியாது! இவளொரு பச்சோந்தி!

    • @siylvesterpaul9325
      @siylvesterpaul9325 12 днів тому +2

      Dmk kooda serndhu pannuvanga adhana

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 11 днів тому

      தெளிவான சிந்தனை!

  • @stanlyjebin
    @stanlyjebin 12 днів тому +10

    இனி இந்த விமர்சனத்தை கொண்டே அலையுங்கள்.

  • @yiyalnewstamil8013
    @yiyalnewstamil8013 12 днів тому +4

    துரோகிகளை கண்டு பிடிபதில் சீமானின் திறமை அசாத்தியமானது ..

  • @alicealice8568
    @alicealice8568 12 днів тому +19

    திருச்சி மாவீரர் கூட்டத்தில், பேசியவர்களுடன் உங்களுக்கு மாற்று கருத்து உள்ளது என்கிறீர்கள். ஏன் மாற்று கருத்தோடு நாம் தமிழரில் பயணிக்க முடியவில்லை. உங்களை திமுக இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது நகைப்பு.

  • @gpnatraj
    @gpnatraj 12 днів тому +9

    அடுத்த மாவீரர் நாள் திமுக தமிழ் தேசியம் ஒன்றா கூடும்.. நாதக தவிர. வாழ்த்துக்கள்.

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 12 днів тому +15

    தி மு க மேடை தானே சகோதரி

  • @arokiadossgeroge5757
    @arokiadossgeroge5757 13 днів тому +26

    அன்னைக்கு அந்த சூழ்நிலை இல்லை மேடம்இன்னைக்கு அந்த சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது சீமான் என்ற ஒத்தக் நம்பர்நீ எல்லாம் கட்சிக்குள்ள இருந்துட்டு நீங்க பாரிசாலன் எல்லாமேவினை அரசு எல்லாமே அறிவுரை சொல்றேன்னு பொது தளத்தில் உட்கார்ந்து கட்சியை நார் அடிச்சிங்கஇப்ப வந்து திமுக என்னன்னு சொன்னா உங்களுக்கு வருத்தம் வருதுகல்யாணம் முடிஞ்சு அடுத்த நாளே கூடங்குளத்தில் போய் உதயகுமாரன் நின்னது சீமான்ஆனா அந்த உதயகுமாருக்கு சீமான் மேல என்ன கால் புணர்ச்சி தெரியாதுஅந்த உதயகுமார் நீங்க எல்லாம் சேர்ந்து நீங்க வந்து சீமானை குற்றம் சொல்லலாம்கட்சி கவுன்சிலர் கூட ஆகல அதுக்குள்ள ஆயிரம் குறைகளை சொல்றீங்கஆனா நீங்க எல்லார் கூடையும் கலந்து சேர்ந்து ஒன்று சேர்ந்து நாங்க போயிட்டு வந்தீங்க நல்லபடியா வாழ்த்துக்கள் நீங்க எவ்வளவு தூரம் போறீங்கன்னு எனக்கு மூணு மாசம் பார்க்கும்

    • @srimadhuraaenterprisessale4178
      @srimadhuraaenterprisessale4178 13 днів тому

      நம்ம மக்கள் முட்டாலகள் என்று நினைப்பு

  • @XTheepanX
    @XTheepanX 12 днів тому +4

    விமர்சனங்களை கடந்து உங்கள் பாதையில் செல்லுங்கள் இனியவள் அவர்களே ❤

  • @priyanprasath0
    @priyanprasath0 12 днів тому +9

    தமிழ்த்தேசியத்தை பின்னோக்கி இழுப்பதே இவர்களின் நோக்கம்

  • @sivaprakasht5616
    @sivaprakasht5616 12 днів тому +10

    அக்காவுக்கு உருட்டு அதிகம் ஆகிருச்சு..😂😂தமிழ்தேசியத்தை பாதுகாக்கிறார்களாம்.. இதுவரை இவர்கள் எல்லோரும் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்?? நாம் தமிழரின் போராட்டம் எத்தகையது என்று எல்லோருக்கும் தெரியும்..

  • @dhasarathans6802
    @dhasarathans6802 12 днів тому +11

    NTK❤❤❤ forever

  • @nkanesan4087
    @nkanesan4087 12 днів тому +10

    இவர்கள் திமுக வினரின் சதிவலையில் வீழ்ந்து விட்டார்கள்...

  • @Irumporai
    @Irumporai 12 днів тому +13

    அம்மா வேல் முருகன் ஒரு சீட்டுக்கு திமுகவில் ஒட்டிட்டு இருக்கார்
    வேல் முருகன் அவரை முன்னிறுத்தி மாவீரர் தினம்?
    மாவீரர் தினத்தை சீமானுக்கு எதிராக பாவிப்பது கண்டனத்துக்குரியது
    ராஜீவ் காந்தி வாழ்த்து தெரிவிப்பதில் இருந்தே புரிகிறது இதன் பின் திமுகவின் வேலை இருக்கு
    ஈழத்தமிழனாக ஒன்றை மட்டும் சொல்வேன் தலைவர் அடை யாளம் காண்பித்தது வெற்றிக் குமரனோ பாரிசாலனோ வேல் முருகனோ .... கிடையாது சீமான் மட்டுமே
    இன்னொரு கட்சி தொடங்கி வாக்கை பிரிக்கவா ?
    மொத்தமா தமிழ் தேசியத் தை திராவிடத் துக்குள் புதைக்கவா?

  • @karthikarthickraj7227
    @karthikarthickraj7227 13 днів тому +25

    நீங்கலுமா 🤦 நாம் தமிழர் 💪🔥🐅

  • @ramgcom4961
    @ramgcom4961 12 днів тому +14

    வேல்முருகன்... நல்ல ஆண்மகன். இருந்தால்.. 2026ல்.. தனித்து களம் காணட்டும்....... அப்புறம் பேசுங்கள்.. ஃ.

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 12 днів тому +2

    இனியவள் அம்மா சொல்வது உண்மைதான்... நாம் தமிழர் கட்சி கொள்கை ரீதியாக அருமை தான்... ஆனால் கட்சி ரீதியாக பல செயல் பாடுகள் மாற்றம் செய்ய வேண்டி உள்ளது... மேலும் கட்சி நிர்வாகிகள் பக்குவத்தினை வளர்த்து கொள்ள வேண்டும்... சாட்டை துரைமுருகன் அவர்கள் நாவினை அடக்கி பேச வேண்டும் 🫢

  • @manikandananpalagan8084
    @manikandananpalagan8084 12 днів тому +9

    தமிழ்தேசியவாதிகல் தனியாக மாவீரர் நாள் அந்த நிகழ்ச்சி நடத்தி கட்டியிருந்த உங்கள் மிது மதிப்பு இருக்கும் அனால் நீங்கள் திமுக mla வேல்முருகன் அவர்கள் அலைத்தது தவறு நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்தேசிய வாதிகள் அனைவரும் 200 உபி

  • @selvingnanam2465
    @selvingnanam2465 12 днів тому +9

    மாவீரர் நாள் என்றால் என்ன. முதல் அதை தெரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு இன எழுச்சினாலே அன்றி துக்க நாள் அல்ல.எங்களை அழைத்தால் தான் போவேன் என்கின்ற ஒரு ரீதியில் நீங்கள் சென்றுள்ளீர்கள். அதற்கு போகாமலே இருந்திருக்கலாம் .மாவீரர்னால் அது பொது நால் அது யார் வேண்டுமென்றாலும் நடத்தலாம். எங்கே வேண்டுமென்றாலும் போகலாம். ஆனால் நீங்கள் தமிழ் தேசியம் என்கின்றீர்கள் உங்களை அழைத்தால் தான் போவோம் என்கின்றீர்கள்.அப்பொ அது மாவீரர் நாளா.அல்லது திருமணச் சடங்கா.

  • @maruthupandian4428
    @maruthupandian4428 13 днів тому +9

    மேதகு எங்கள் தலைவர் என்று உங்கள் மேடையில் சொல்லமுடியுமா ,
    சேர்ந்து நின்று அதிகாரத்தை அடைவோம்.
    வெற்றி குமரன் .
    அதிகாரம் மிக வலிமையானது,
    தமிழர் நலனில் அக்கறை உள்ள தலைவனிடம் கிடைக்க வேண்டும்
    தமிழ் தேசியம் பேசுபவர்கள்,
    இ ன த்தின் வாழ்வா, சாவா, என்பதை தீர்மானிக்கிறீர்கள்.
    மிக,மிக கவனம்.

    • @samoogapaathugaapu4060
      @samoogapaathugaapu4060 13 днів тому

      மேதகு வை தலைவர் ன்னு சொல்லணுமா ?? யார்ரா அவர் ? நாலு லட்சம் தமிழர்களை கொன்ற பிரபாகரனா ?? அந்த பயங்கரவாத கொலைகாரன் தமிழ் நாட்டுக்கு எதுக்கு ?? இலங்கையில் செய்த அட்டூழியங்களை இங்கேயும் செய்யவா ??

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 12 днів тому +7

    நீங்க ஏன் சீமான் அண்ணனை விமர்சித்துகொண்டு இருக்கிறீங்க.உங்கட கட்சி இன்னும் எவ்வளவு காலம் இயங்குகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @paulrabi.c.7446
    @paulrabi.c.7446 12 днів тому +14

    வேல்முருகன் எங்கிருந்து வந்திருக்காரு சகோதரி?
    நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள்,
    வேல்முருகன் திமுகவின் கூட்டணியில் இருந்து விலகி வந்து கலந்து கொண்டாரா?
    நீங்கள் கூறியது போல வெற்றி குமரனால் முடியாதது வேல்முருகனால் முடிந்தது என்றால் திமுகவின் கூட்டணி கட்சி என்பதனால் தான் சாத்தியமாயிற்று.
    இலங்கையில் பிரபாகரன் வீழ்ச்சிக்கு கூடவே இருந்த கருணா காரணமாக இருந்தது போல சீமான், நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம் இனியவள் ரஜினியும் இளவஞ்சியும் என்ற பழிச்சொல்லுக்கு காரணமாகி விட்டீர்கள்.
    நீங்கள் விரும்பும் அரசாவது அமையட்டும் 😢

    • @zebronics29854
      @zebronics29854 11 днів тому

      மண்ணாங்கட்டி அமைஞ்சுது. இன்னும் 3 மாசத்தில் தி.மு.கவுடன் சேர்ந்து த்ராவிடியா ஆயிடுவா இவள். நீ த்ராவிடியா ஆகும் அந்த நாள் உன்னை தேடி வந்து செருப்பால் அடிப்பேன் இனியவள்

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 12 днів тому +11

    நீங்க எதுவும் விமர்சனத்தை வச்சாலும் ஒன்னும் லாபம் கிடையாது வாய்ப்பில்லை ராஜா
    எவ்வளவு பெரிய கட்சி இந்த மோதி அவர் முன்னேற்ப பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்
    நடத்துங்க நடத்துங்க யார் சொல்லி நீ நடத்துறீங்க எத்தனை காலமா நீங்க நடுத்தெருவிங்க அது கூட பார்க்கிறோம்

  • @sabaritamilan2872
    @sabaritamilan2872 12 днів тому +3

    தவறோ சரியோ சீமானை விமர்சிப்பது இன்றைய சூழலுக்கு நல்லதல்ல 💯

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 12 днів тому +14

    இப்படி ஒரு உருட்டு, அப்படி ஒரு உருட்டு !

  • @PurplePowd3r34
    @PurplePowd3r34 13 днів тому +13

    This lady double game and pari

  • @Venkatesh1969-w7f
    @Venkatesh1969-w7f 12 днів тому +11

    களத்தில் சீமான் சிங்கமாக இருக்கும போது வேற மாதிரி பேச வேண்டாம்

  • @rajeshkannan3621
    @rajeshkannan3621 13 днів тому +26

    சகோதரி இனியவள் அவர்களே
    ஒருநாள் வருத்தப்படுவீர்கள்
    விலக்கப்பட்டவர்கள் யார் அவர்கள் செய்த வேலை
    செய்யாத வேலை எதுவெல்லாம் உங்களுக்கு தெரியும்
    யார் கருத்துக்கெல்லாம் அண்ணன் மதிப்பு கொடுக்க வில்லை என்று யாருக்காக பரிந்து பேசுகீறீர்களோ அவர்கள் செய்த செயல் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
    காலம் உணர்த்தும்
    திரும்பவர வாழ்த்துக்கள்
    அதிலுள்ள அனைவரையும்
    அல்ல
    உங்களைப் போன்ற உண்மையானவர்களை மட்டுமே

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 10 днів тому

      உண்மை! நாம் தமிழர் கட்சியை விட்டு விலகினால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்!

  • @rajeshvincent917
    @rajeshvincent917 12 днів тому +1

    சகோதரியை சந்திக்கவேண்டும் என்று இருந்தேன் என்றைக்கு உங்களை அந்த மேடையில் பார்தேனோ அன்றே உங்கள் மீது இருந்த மதிப்பும் மரியாதையும் போய்விட்டது இறைவனுக்கு நன்றி

  • @neodroid5499
    @neodroid5499 12 днів тому +3

    கடைசியில தெலுங்கச்சி வெளியே வருகிறாள் 😅

  • @premck3798
    @premck3798 12 днів тому +5

    You are with velmurugan and he is with DMK 😂

  • @Nadarajah65
    @Nadarajah65 11 днів тому +1

    பேட்டி கொடிக்கமுதல் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட் உங்களை தயார்படுத்திக்கொள் முயற்ச்சியெடுங்க இனியவள் தங்கச்சி

  • @Sinnathuraia
    @Sinnathuraia 12 днів тому +11

    உருட்டாதீங்க அக்கா

  • @arunachalamarunachalam355
    @arunachalamarunachalam355 12 днів тому +2

    இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் வாய்மையே வெல்லும்

  • @josel8739
    @josel8739 12 днів тому +9

    அம்மா நீயமா 😢 கொடுமை

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 12 днів тому +6

    அய்யோ, அக்கா இங்க்லீலதான பேசும் ......!😮

  • @senthilkumar-ze4cr
    @senthilkumar-ze4cr 12 днів тому +2

    இனியவளே அங்கேயாவது குட்டையை குழப்பாமல் இருங்கள் அதுவும் எங்கள் அண்ணன் தம்பிகள் தான் பிடிக்கவில்லை என்றால் மரியாதையாக ஒதுங்கி விடுங்கள் விமர்சனம் செய்வதை தவிருங்கள்

  • @shankarg522
    @shankarg522 12 днів тому +2

    Seeman always mass💪

  • @praveen4440
    @praveen4440 11 днів тому +1

    சீமான் வாழ்க சீமான் ஒழிக இதுதான் இனி அரசியல்.

    • @SelvaKumar-td3jl
      @SelvaKumar-td3jl 11 днів тому

      நீ மிக கேவலமான வேலைய செய்ற இதுக்குத்தான் மாமா வேலை செய்ரதுனு சொல்வாங்க ஒழுங்கா செருப்படி வாங்காம பெண்ணா நடந்துக்க ....

  • @alicealice8568
    @alicealice8568 12 днів тому +6

    இனியவள் போன்றோர், சுய புகழ் விரும்பிகள். இவர்கள் சொல்வதை கேட்டு ஒரு கட்சி நடக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இவர்கள் கட்சியை ஆதரிப்பார்கள். இனியவள் அவர்களே நீங்க ஒத்துகலயின்னாலும், நீங்க நின்னது திமுக ஆதரவோடுதான். ரொம்ப புத்திசாலித்தனமாக பேசும் நீங்கள் இந்த சின்ன விசயத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பது நகைப்பானது.

  • @adhangararch8276
    @adhangararch8276 12 днів тому +1

    Seeman என்னும் மஹா விருட்ஷம்

  • @Tvdthpalanisamy
    @Tvdthpalanisamy 12 днів тому +1

    எமது இனத்தின் விடுதலையே எனது இலக்கு என்று திராவிட எம்ஜிஆர் இடத்தில் பொருளாதார உதவிகளை தலைவர் பிரபாகரன் பெற்றது சரி என்றால் அதே தமிழ் இனத்தின் உரிமையை வெல்ல எவர் உதவி செய்தாலும் சரி என்று வந்த நோக்கத்தில் உண்மையாக நேர்மறையாக ஒன்றிணைந்து செயற்படுவது சரியே

  • @maheswarannanthagopal2947
    @maheswarannanthagopal2947 13 днів тому +15

    உங்கள் செயல்ப்பாடுகள் பார்க்கவே புரிகின்றது அது உண்மையிலேயே திமுக மேடைதான். நீங்கள் சொல்வதெல்லாம் பொய்.
    ஒரு காலத்தில் உங்கள் பேட்டிகளை நாம் மிகவும் விரும்பி பார்த்தோம்.
    இப்போ நீங்களுமா?

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 12 днів тому +4

    திராவிட தமிழ் தேசியம்

  • @baluponnusamy3840
    @baluponnusamy3840 13 днів тому +6

    Ntk tiger...

  • @Ashokkumar-yt4is
    @Ashokkumar-yt4is 12 днів тому +10

    உங்கள் மேடையில் ஒருசிலர் பேசுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது எ‌ன்று சொல்லும் நீங்கள் . சாட்டை அண்ணனை மட்டும் எப்பொழுதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது ஏன்?

  • @ElaiyaRaja-g8s
    @ElaiyaRaja-g8s 12 днів тому +1

    நாம் தமிழர் சீமான் அண்ணனிடம்
    வேல்முருகன் அண்ணாவிடம் இருவரும் பேசி ஒரு தமிழ் தேசியத்தை ஒருங்கிணைக்கும் முதல் கூட்டணி ஏற்பட்டால்...நன்றாக இருக்கும்..
    இந்த இருவரையும் சந்திக்க யார் அந்த நல்லிணக்கம் ஏற்படுத்துவார்?.... திமுக விலிருந்து வேல்முருகன் அண்ணா வெளியே வந்தால் சீமான் அண்ணா அவருக்கான
    அரசியல் உரிமை அவருக்கான பங்கீடை தந்து ...சமமாக இருவரும் செயல்படவேண்டும்..என்பது ஒரு படி தமிழ்தேசிய பலத்தை அதிகரிக்கும் நல்ல திருப்பு முனையாக அமையும்...
    அதன்பிறகாவது மற்ற தமிழ்க் கட்சிகள் வருவதற்கு வாய்ப்பாக அமையட்டும்...
    நமக்கு எவ்வளவு வேகமாக தமிழ்தேசியம் வெல்ல வேண்டும்..
    ஆரிய திராவிட கட்சியை விட்டு தமிழ்த் தலைவர்கள் வந்தாலே தமிழ்தேசியம் வெற்றி தான்..
    சீமான் அண்ணன் எப்படி இனப்படுகொலைக்கு பிறகு திராவிடத்தை விட்டு வந்தாரோ..
    கொஞ்சம் தாமதமாக மற்ற தலைவர்கள் வருவதற்கு நாம் தமிழர் கட்சியோடு வருவதற்கு நாம் தமிழர் கைகொடுத்து வரவேற்கனும்......இன ஓர்மை இன ஒருங்கிணைப்பாளர் என்ற நற்பெயரை சீமான் அண்ணா தன்னை நிலைப்படுத்திக்கொள்ளவேண்டும்‌ ...இதன் வாயிலாக...

  • @MuruganM-j3y
    @MuruganM-j3y 12 днів тому +3

    தோழி இனியவள் அவர்களே உங்களுக்கு என்னாச்சு. ஏன் அண்ணனை சாடுகிறீர்கள். அண்ணன் தனது பயனத்தில் கவணமாக பயணிக்கிறார். நீங்கள் தயவுசெய்து அண்ணனை விமர்சிக்கும்போது மற்றவர்கள் தவறாக நினைக்காதவாரு நல்லதாக விமர்சனம் செய்யுங்கள். இத்தனை ஆண்டுகளாக அவருடன் பயனித்த நீங்கள் அவரை இவ்வளவுதான் புரிந்து வைத்தீர்களா. அண்ணனை நாங்கள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறோம். ஆகையால் ஊடகத்தில் தவறாக பேசுவதை தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள் சகோதரி நன்றி 🙏
    எங்கள் உயிர் அண்ணன் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏
    அண்ணன் வழி தனிவழி.
    நாம் தமிழர் 🫂
    நாமே தமிழர் 🫂
    வாழ்க தமிழ் 🫂
    வாழ்க தமிழ் தேசியம் 🫂🙏🫂

  • @Jayaraj-fh2bm
    @Jayaraj-fh2bm 12 днів тому +7

    நாம் தமிழர் கட்சி மாதவரம் சென்னை

    • @RamachandranJembulingam
      @RamachandranJembulingam 10 днів тому

      தமிழர்கள் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்கி கொண்டு தமிழர்ளை வாழ வைப்போம்!

  • @Tamizh-Arasiyal
    @Tamizh-Arasiyal 12 днів тому +3

    This lady is ADMK supporter

  • @rajeswaryselvathurai6962
    @rajeswaryselvathurai6962 12 днів тому +1

    இன்றைய மிகப் பெரும் நகைசுவை 😂

  • @நமதுவானம்நமதுவாழ்க்கை

    அம்மா தாயே நீ நல்லா செயல் பட்டுக்கோ... ஆனால் எல்லோரையும் இணைப்பேன்னு மட்டும் சொல்லாத....

  • @darwin.j3569
    @darwin.j3569 12 днів тому

    தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சியை விட ஏழ்மையான கட்சியாக இருக்கும் அதனாலே மாவீரர் தினத்தை எளிய முறையில் இரண்டே வரியில் அனுசரித்து விட்டார்

  • @ThangarajThangaraj-mh2nr
    @ThangarajThangaraj-mh2nr 9 днів тому

    இனியவன் ரஜினி அண்ணன் அண்ணன் நீங்கள் வைத்த கோரிக்கை ஏற்பார் ஒன்ற

  • @gopimanish4790
    @gopimanish4790 12 днів тому +1

    Ntk ❤ntk ❤😂😂😂

  • @loganathanloganathanmeenak371
    @loganathanloganathanmeenak371 12 днів тому +3

    இதுக்கு மாமா சு பா சொன்ன உறவு சரியாத்தான் போச்சு

  • @chandranChandran-t4y
    @chandranChandran-t4y 12 днів тому +2

    அக்கா போங்க உங்களுக்கு அசிங்கமா தெரியலையே

  • @Venkatesh1969-w7f
    @Venkatesh1969-w7f 12 днів тому +5

    தமிழர் ஆட்சிக்கு வந்தால்
    அனைத்து மக்களும் நிம்மதியாக நிறைவான வசதியுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பது நாம் தமிழர்
    ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும்

  • @AntonySamy-y4m
    @AntonySamy-y4m 12 днів тому +1

    We believe that you are all got the approval from local police..not from Stalin..😂😂😂

  • @vpvenkat967
    @vpvenkat967 13 днів тому +16

    அம்மா இனியவள் அவர்கள் மற்றும் பாரிசாலன் அவர்கள் மீது பெருமதிப்பு மற்றும் மரியாதை உண்டு.
    சரி?தவறு? என்பதைத் தாண்டி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட திரு.வேல்முருகன் அவர்கள் அம்மேடையில் இருந்தது என்றும் ஏற்புடையதல்ல.
    நீங்கள் இருவரும் வரலாற்றுப் பிழை இழைத்து விட்டதாக உணர்கிறேன்.
    நிச்சயம் நீங்கள் இருவரும் திராவிட மேடையை தவிர்த்து மீண்டு வரவேண்டும்.

    • @muruganantham890
      @muruganantham890 13 днів тому

      அது அவர்களால் தூக்கி வீசப்பட்டது குப்பைல

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 12 днів тому +2

    Why medias are not talking about athani bribery charges and stalin family involvement. We tamils are worried that stalin family are selling tamils land and tamils to athani bjp.

  • @SamiSami-hk6ei
    @SamiSami-hk6ei 12 днів тому

    உங்களை எல்லாம் அறிமுகப்படுத்தியது மக்களுக்கு சீமான் அண்ணனும் நாம் தமிழர் கட்சியும் என்பதை மறந்து விடாதீர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் அடையாளப்பட்டவர்கள் 😊