Amma romba romba romba nandri amma நான் இந்த முளைப்பாரியை போட மூன்று வருடமாக ட்ரை பண்ணேன் ஆனா என்னால போட முடியல இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷம்
Bro super bro...... Kittathatta nanum pala varusama indha video va thedittu irukken inna varaikkum parthathu illa bro...1st time neenga than upload pannirukkinganu ninaikkuren bro.......very usefull video.......thank you bro.....indha mari ella different aana mulaippaari video upload pannunga bro.....thank you
அண்ணா இந்த வீடியோ மிகவும் அருமையா இருக்கு நா ரொம்ப நாள் தேடி இப்பதான் கண்டுபிடித்து இருக்கன் மிகவும் அருமையா இருக்கு உங்க கரகமுலைப்பாரி உங்க உள்ளம் போல் வளர்ந்து இருக்கு அண்ணா வாழ்க வளமுடன் 🙌 அண்ணா கும்மி பாட்டு ஏ மல்லிக முல்லரும்பா மலராத கய்யரும்பா ஏ மலந்து மயக்குதடி மாரியம்மன் கூந்தலிலே இந்த கும்மி பாட்டு எனக்கு வேணும் அண்ணா plz கெஞ்சம் தெரிஞ்சா செல்லுங்க அண்ணா plz கெஞ்சம் வேகம்மா செல்லுங்க
@@Health360degree ரொம்ப நன்றி முளைப்பாரி விதைகள் தேர்வு செய்வது விரத முறைகள் எப்படி வளர்ப்பது என்பதை விரிவாக பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐💐
அருமை, நான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்த வீடியோ, ரொம்ப நன்றிங்க
Nanrigal sagotharaa♥️♥️♥️
Hi Dr from
Dindigul
@@Health360degree 🎮🖕
@@Health360degree z. Zzzz z z z z z z. Zzz z z b. Zzz zzz zzz z z zzzz zz z z z zzszzzzs ss
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐 இந்த செய்முறையை கற்றுக் கொள்ள மிகவும் ஆசைப்பட்டேன் நன்றி ❤
மிகவும் அருமை, கரக முளைப்பாரி போடும் முறையை நீங்கள் தான் முதன் முறையாக பதிவிடுகிறீர்கள்....நான் வெகுநாட்களாக தேடிகிறேன்
மிக்க நன்றி சகோதரா
@@Health360degree எங்கள் ஊரில் நெல் வைத்து கரகம் வளர்க்கிறார்கள்....ஆனால் நெல் சேற்றில் தானே வளரும்.. நம் கரகம் கரைந்துவிடாதா
நெல் அல்லது கம்பு இதில் எதை நீங்கள் பயன்படுத்தினாலும் கரகத்தில் தண்ணீரை மெதுவாக தெளிக்க வேண்டும், இல்லையென்றால் கரகம் கரைந்துவிடும்.
Already update many channel....
@@harinishreevalarmathi3070 apadi karaga mulaippari podum murai video இருந்தா கொஞ்சம் link a share பண்ணுங்க pappom
இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி
ரொம்ப நன்றி அம்மா.... இன்று கரகம் நாங்க உங்க வீடியோபாத்து போட்டு இருக்கோம் அம்மா..... அருமை வீடியோ....அம்மா
முளைப்பாரி எப்படி இருக்கிறது
Ninka tha sollurinka silar etha sollave maattanka tq... AMMA... God bless you
Thanks for your valuable feedback ♥️♥️♥️
ரொம்ப நன்றிங்க அம்மா பார்த்து எங்க குலதெய்வ கோவிலுக்கு கரகம் முளைப்பாரி மிக அருமையாக உள்ளதாக அனைவரும் பாராட்டினார்கள் மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
எனக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றிகள்.
Amma romba romba romba nandri amma நான் இந்த முளைப்பாரியை போட மூன்று வருடமாக ட்ரை பண்ணேன் ஆனா என்னால போட முடியல இப்பதான் உங்க வீடியோவை பார்த்தேன் எனக்கு ரொம்ப சந்தோஷம்
நன்றி சகோதரா♥️
நானும் தான் தேடினேன் வீடியோ கிடைக்கவே இல்லை. அற்புதமான பதிவு இது
Thank you bro
ரொம்ப நன்றி அம்மா நா பாத்ததே இல்ல சூப்பர்😄😄😄 🙏🙏🙏
Thank you Sister☺️
மிகவும் அருமை. பேசும் மொழிப் பாங்கு ரசிக்கவைக்கிறது அம்மா🙏. இயற்கையை போற்றுவோம் இறை அருள்பெறுவோம்
மிக்க நன்றிகள் சகோதரி ♥️🙏👍
மிகவும் சிறப்பு அம்மா. நன்றி
மிக்க மகிழ்ச்சி ❤️
Bro super bro...... Kittathatta nanum pala varusama indha video va thedittu irukken inna varaikkum parthathu illa bro...1st time neenga than upload pannirukkinganu ninaikkuren bro.......very usefull video.......thank you bro.....indha mari ella different aana mulaippaari video upload pannunga bro.....thank you
Thank you brother
அண்ணா இந்த வீடியோ மிகவும் அருமையா இருக்கு நா ரொம்ப
நாள் தேடி இப்பதான் கண்டுபிடித்து இருக்கன்
மிகவும் அருமையா இருக்கு
உங்க கரகமுலைப்பாரி உங்க உள்ளம் போல் வளர்ந்து இருக்கு அண்ணா
வாழ்க வளமுடன் 🙌
அண்ணா கும்மி பாட்டு
ஏ மல்லிக முல்லரும்பா மலராத கய்யரும்பா ஏ மலந்து மயக்குதடி மாரியம்மன் கூந்தலிலே
இந்த கும்மி பாட்டு எனக்கு வேணும் அண்ணா plz
கெஞ்சம் தெரிஞ்சா செல்லுங்க அண்ணா plz கெஞ்சம் வேகம்மா செல்லுங்க
Thank you nanba 🥰
அருமை அழகு நன்றி அம்மா வணக்கம் வாழ்த்துக்கள் ❤🌹
மிக்க நன்றி,🙏🙏
நல்லா தெளிவாக புரிந்தது ஆச்சி நீங்க நல்லா பேசிரிங்க ❤️
நன்றி
Na try panni paththa ma.enka oru Perumal kovil kumpapisekam natanthusu. Athula enka mulaippari tha highlite❤️.
😊
அருமை, அழகு
.அந்த மகாமாயி மாரியம்மா துனைஇருப்பா.
Super bro intha video ketu
Konja naal kulla potutinga very use full bro
Thank you brother
Mudinja share pannuga bro theriyathavuga therinjukattum
Bro this video enakku rompa usefulla irunthathu
Super Amma
Super explanation 👌 . Thank you so much sister
Thank you sister
கமன்ட் அனுப்பியதற்கு நன்றிகள்
@@Health360degree
H j
B h
Well explained amma
முளைப்பாரி விரதம் முறைகள் பற்றி விரிவாக கூறவேண்டும் நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏🙏🙏
Amma speech super bro
மிக்க நன்றி அம்மா.
🙏
Excellent excellent 👌🏻 👌👌👌👌👌👌👌👌
அருமையான பதிவு
அடுக்கு முளைப்பாரி போடுங்க அம்மா
அடுக்கு முளைப்பாரி எப்படி போடுவது
அடுக்கு முளப்பாரி வளர்ப்பது எப்படி சொல்லுங்க
உருவ முலைப்பாரி போடுங்க அக்கா
Mochai mulaipari valarppu video podunga
இந்த சேனல் ல இருக்குங்க bro
Excellent
காவடி முளைப்பாரி போடும் விதம் பற்றியும் வீடிேயோ போடவும்
இந்த கலசத்தில் நெல் சோளம் போன்ற தானியங்களில் வளக்கலாமா அம்மா
வளர்க்கலாம் நெல்லை ஊற வைத்து பயன்படுத்த வேண்டும்
@@Health360degree ரொம்ப நன்றி முளைப்பாரி விதைகள் தேர்வு செய்வது விரத முறைகள் எப்படி வளர்ப்பது என்பதை விரிவாக பதிவு செய்தால் உதவியாக இருக்கும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐💐
மிக்க நன்றி
சூப்பர்
Tqs
Super👏👏
நன்றி 🙏🙏🙏🙏
Great sharing
Very useful video
👍👍👍
Thanks yr feedback
Your name looks like different
Superb
இந்த முலைப்பாறி weight ha irukkuma amma
Super
Thank u♥️♥️
Adukku mulaipari upload pannugalen
Thanks maa
🙏♥️♥️
Nandri
Super akka 👍
Thanks
Super 💖💖💖
Super super
Amma thaniya mulappari poduvathu appadi sollu ga amma
Kandippa போடுகிறோம்
வைக்கோல் பதில் வேறு எதாவது செய்யமுடியுமாங்க.எங்க ஊர்ல வைக்கோல் இல்லை ங்க
Thennai naar kayitrai use pannalam ga
Super but music keaka keakathan tension akuthu
Next time Nalla music potralam bro
super
🙏 Supper
Entha manla podanum amma
களிமண்+மணல்+மணல் கப்பி
Nalla alaga gramaththu sayal la pesuraga
Thanks ♥️
Ithu ethanai naal la valarum sis
நான்கு நாட்களில் இருந்து ஒரு வாரம் ஆகும்❤️
Payaru mulaipariku yevalavu neram oora vaikanum
ஊற வைக்காமல் போட்டாலே முளைத்துவிடும் கம்பு mulaippaarikku கம்பை ஊற வைத்து போட்டால் சிகிரம் வளரும்
Thanks
அடுக்கு முளைப்பாரி எப்படி சொல்லுங்கள்
வீடியோ போடுங்கள்
உருவம் போடுறதும் கொஞ்சம் சொல்லிகுடுங்க
👌👌👌💐💐💐🙏🙏🙏🌱🌱🌱
Ellaa vagai mulaiparium seithu kattungal Amma
Thank u ♥️♥️🙏
சின்ன குடத்தில் போடலாமா
போடலாம் நண்பா....
5 days pothuma pa
போதும் குறைந்தது 5 நாள் அதிகபட்சம் 7நாள் போதும்
குருவி குச்சி எப்படி இருக்கும்
அது நொச்சி குச்சி sister
அம்மா நீங்கள் எந்த ஊர்
Dindigul
Super... 👌👌👌🔱🔱
நன்றி சகோதர 🙏
Entha ooru karaga ivuga
Dindigul la oru கிராமம்
Nanu dindigul tha sembatti pakkam
Nega entha gramam
Perumal Kovil patti bro
Semman apram ennathu sis
Palayila semman apram Enna poturinga
மணல் கப்பி மற்றும் களிமண் கலவை
Aduku mulaipari sollunga
👌🙏🙏🙏
நன்றி
மண் கலவை என்ன என்ன மண் கலவை
Adukku mulaipari upload panuga plz
கண்டிப்பா சீக்கிரம் போடுகிறோம் dear
@@Health360degree okk super quickly
🙏🙏🙏👍
Thatai pari eapati potuvatunu solunga amma
Ok♥️♥️
Atoik mulpari potoiga
🙏🙏 Sagar
இடையில் இந்த மியூசிக் கடுப்பா இருக்கு
Thanks for your feedback
Intha amma oda face um kattirukkalam
Nanum thedinen t q
நன்றி 🙏
அம்மா உங்க நம்பர்
சங்கா
Super
Super 👍
அம்மா மாட்டு எருல போடலாமா
போடலாம்.
Super
Super
Super
Super
நன்றிகள் சகோதரி