உன்னை பிரிந்து சென்ற ஒருவருடைய ஆன்மா உன்னைச் சுற்றி வருகிறது/

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 42

  • @chithralogu1069
    @chithralogu1069 2 дні тому

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா சரணம் சரணம் ❤

  • @tamilvenkatachalam1877
    @tamilvenkatachalam1877 2 дні тому

    என் கணவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.ஒம்முருகா.முருகா

  • @utthamasolapuramveerapandi2282

    வினோத் அம்மு நீ நினைத்ததுபோல் நம் குழந்தைகளை வாழ வைப்பேன் நீ எனக்கு உடம்பாக வேண்டாம் ஆன்மாவாக நான் இறக்கும் வரை நீங்கள் எனக்கு துணையாக இருக்கவேண்டும்
    ஐ லவ்யு அம்மு❤❤❤❤❤❤❤அந்த ஆன்மா உலகிலும் நீ நான் வரும் வரைகாத்திருக்க வேண்டும் நீயே எனக்கு அங்கும் துணையாக இருக்க வேண்டும் அம்மு❤❤❤❤❤❤❤❤

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 3 дні тому

    Vel vel muruga vetri vel muruga 🙏🙏🙏 yeranda athmaviku shanthi kudungal murugappa🙏

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq 3 дні тому +1

    நானும் என்னவரின் இழப்பால் வேதனையில் தவிக்கிறேன் இந்த பதிவை கண்டது ஆன்மாவாக சென்ற அவர் அங்கு எங்கள் நினைவால் தவித்து நிம்மதியின்றி இருப்பாரென்பது புரிகிறது அவர் வாழும் ஆன்மா உலகத்தில் அவரின் ஆன்மா சாந்தியடைய நானும் யதார்த்த மனநிலைக்கு மாற்றி கொள்ள முயற்சிப்பேன் ஆண்டவன் துணை நிற்பார் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @jeyalakshmib7107
    @jeyalakshmib7107 3 дні тому

    அந்த ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

  • @ANNAMALAIYAARTEXTILE
    @ANNAMALAIYAARTEXTILE 5 днів тому

    ஓம் முருகா அப்பா என்னபா எனக்குமாட்டுஇப்பாடிகாஷ்டபாடுத்திபாக்கிரிங்காஅப்பானே முருகாஎன்னலமுடியலஅப்பாபிலிஸ்அப்பாபணம்உதவிசெய்யுங்கள்அப்பா ஓம்முருகாஅப்பனயேதுனை🎉🎉❤🎉😢

  • @ChandraPitchiah
    @ChandraPitchiah 5 днів тому

    ஆத்மா சாந்தி அடையட்டும்

  • @aanmeegamshorts
    @aanmeegamshorts 6 днів тому +1

    வெற்றிவேல் முருகனுக்கூ அரோகரா❤

  • @vimalavimala6589
    @vimalavimala6589 5 днів тому

    En paiyanuku sikiram nalla valkaiya amaichi kodu pa ❤❤❤❤❤

  • @Mrs.Mariselvam-Vignesh2703
    @Mrs.Mariselvam-Vignesh2703 8 днів тому +11

    அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏

  • @Theekshitha.BShitha
    @Theekshitha.BShitha 5 днів тому

    Om muruga ❤❤❤ Amma

  • @lillyc2885
    @lillyc2885 7 днів тому +1

    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri
    Om muruga potri

  • @kalpanaperiyar1049
    @kalpanaperiyar1049 5 днів тому

    என் மகனுக்கு திருமணம் விரைவில் நடக்க அருள் புரிய வேண்டும் முருகா.

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 6 днів тому +1

    ஓம் சரவண பவா போற்றி போற்றி போற்றி

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா
    பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Thiyagusri
    @Thiyagusri 2 дні тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🙏🙏🌸🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸

  • @Saratha-08d-n6w
    @Saratha-08d-n6w 7 днів тому +4

    Antha athma santhi aadaiya arul puringa appa adutha jemathulayavathu neenda aayul nalla kudumbam selvakku kalvi kuduthu nalla padiya valla vai muruga

  • @NaliniNalini133-bg6eo
    @NaliniNalini133-bg6eo День тому

    Appa en husband Aatma santhi adayatum muruga vettrivel muruganuku arogara vellimalai murugavnuku arogara 🔱🦚🐓🙏

  • @sarojinik7428
    @sarojinik7428 6 днів тому

    Om saravanabava, om saravanabava, om saravanabava,

  • @kalaimani2159
    @kalaimani2159 6 днів тому +2

    எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரியவேண்டும்

  • @SulochanaM-vt6ht
    @SulochanaM-vt6ht 6 днів тому

    Om muruga potri

  • @RajinibabaRajinibaba
    @RajinibabaRajinibaba 7 днів тому +2

    Omsaravanapava

  • @selvikumar2711
    @selvikumar2711 7 днів тому +2

    Om saravanapava porti porti porti

  • @sarojinik7428
    @sarojinik7428 6 днів тому

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @chitravijayan4344
    @chitravijayan4344 7 днів тому

    OM Muruga 🙏🙏🙏🌺🌺🌺

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 7 днів тому

    Om sarvanabava unkalin porpaathankale thunaiyappa yenkaluku

  • @Stunnerrtr-nr6xl
    @Stunnerrtr-nr6xl 7 днів тому

    Om saravan bhava

  • @radhabalaji7423
    @radhabalaji7423 5 днів тому

    En magal amrithavukum magan akileshwaranukum full time job kidaiga arul puriungal

  • @RevathiSRK-ui2ji
    @RevathiSRK-ui2ji 7 днів тому

    🙏🙏🙏👌😊

  • @vinithakanagaraj3143
    @vinithakanagaraj3143 7 днів тому

    Muruga Ne Tha Thunaiya Irukkanum....

  • @NagamanikandanManikandan-l1z
    @NagamanikandanManikandan-l1z 7 днів тому +2

    Ivarai nan ninythu nan kalankiyathellam oru kaalam. Intha athmavukkuriyavr than pilaikalil 4 peril 3kulanthaikalukku mattum nallathu seithuvittu maranithaar.

  • @sridevid775
    @sridevid775 7 днів тому

    En kudubathudan serthu vaiukal murga...,

    • @Omsaravanabavaarul
      @Omsaravanabavaarul  7 днів тому

      நம்பிக்கையாக இரு அப்பன் உன் குடும்பத்தை உன்னோடு நிச்சயமாக சேர்த்து வைப்பேன் 🙏 ஓம் முருகா போற்றி 🙏

  • @sarojinik7428
    @sarojinik7428 6 днів тому

    En magangal madhu endra Ratchasa pisacidam irundhu meendu varanum 😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @Omsaravanabavaarul
      @Omsaravanabavaarul  6 днів тому

      நீ கலங்காதே என் செல்லமேகவலை வேண்டாம் எல்லாவற்றையும் உன் அப்பன் நான் பார்த்துக் கொள்கிறேன்🙏 ஓம் முருகா போற்றி 🙏

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 6 днів тому

    என் குழந்தைக்கு நல்ல ஞானத்தை கொடுப்பா

  • @subburaman7109
    @subburaman7109 7 днів тому

    Thiruchendurvela.unnainambi.vazhkaiyai.oppadaitha.enakku
    Neeye.arulvai.neeye.enakku.vetriyaiththaruvai.senfurvele.pootri.pootri

  • @Vasanthakumari-bl8ew
    @Vasanthakumari-bl8ew 7 днів тому

    My husband went from home he must come.amma