அருமையாக பக்தி குறித்த நல்ல விஷயங்களை,வள்ளலாரின் தைப்பூச சொற்பொழிவின் வாயிலாக,அறியப் பெற்றதற்கு கோடான கோடி நன்றி. வள்ளலார் எங்கும் நம்முடனேயே உள்ளார் என்ற தத்துவ விளக்கமும், திதி போன்ற விளக்கங்களும் அருமை. அய்யாவிற்கு நன்றியுடன் வணக்கம் பல. அருமையான பதிவினைக் காணவும்,தைப்பூச ""ஜோதியினைப் பார்க்கவும் "கண் " ஆயிரம் வேண்டும். வள்ளலாரைக் காணக்...... *கண்* ஆயிரம்.... வேண்டும் !!. இதுபோன்ற "பதிவுகள் "நிறைய வேண்டும். நன்றி பல.
நான் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் 1992 ஆம் ஆண்டு அப்போது சுவாமி சரவணானந்தா அவர்களிடம் வள்ளலார் எங்கு இருக்கிறார் என்று கேட்டேன் அதற்கு சுவாமி அவர்கள் சக்திமான் போல நம்மிடையே வருவார் அதற்கு ஒழுக்கமாகவும் கரும கருணை ை உள்ள மாகவும் இருக்க வேண்டும் என்று என்று கூறி நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம் அதையும் கூறினார் கண்ணாமூச்சி விளையாட்டு இதைப்பற்றி நேரில் தான் பேசவேண்டும் TC
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. திருவருட் பிரகாச வள்ளலார் அவர்கள் தாமரைப் பூ நிறத்துடன், ஒளிவீசும் உடம்புடன், அவர் இருக்கும் இடத்தில் அதிக உஷ்ணமுடன், எனது நண்பர்கள் பலருக்கு சென்னை, தஞ்சை, புதுதில்லி நகரங்களில் காட்சி தந்துள்ளார்கள். அடியேன் இன்னமும் காணவில்லை. அய்யாவின் திருமுகம் காண தவம் இருந்து வருகிறேன்...
ஐயா நான் ஒரு திருமணம் ஆன பெண்,அன்பான கணவர்,இடன்டு குழந்தைகள் ,நாள்கள் அசைவம் சபிடுபவர் நான்அசைவம் விடவெம்டும் என்றாலும் அது முடியவில்லை,என் போன்றவர் எப்படி இறைவனை அடைவது.
இனற வரை அடைய முதல்படியும் மிக முக்கிய செயலும் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பதும் அசைவம் சாப்பிடாமல் இருப்பதும்தான். இவை இறைவரை அடைய தடையாக இருப்பதால் தான் கொலை புலை தவிர்த்தோர்மட்டும் ஞானசபையில் உள்ளே புகுதல் வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. கொலை புலை தவிர்க்கமால் என்ன செய்தாலும் இறைவர் அருள் சிறிதும் கிடைக்காது (வள்ளலார்) திருக்குறளில் கொல்லாமை, புலால் உண்ணாமை அதிகாரங்களை படிக்கவும்
இது எல்லாம் அவருக்கு சரி..அவருக்கு அப்பரம் உங்கல எத்தனபேரு அடைந்து இருக்கிங்க...அவர் எழுதி வச்ச புத்தகத்த படிச்சி மனப்பாடம் பன்னியோ படிச்சோ பாடல்களை எடுத்துக்காட்டிக்கிட்டு பேசிக்டே இருக்கவேண்டியதான்... கடைவிரித்தேன் கொள்வாரில்லைனு தான் அவரே போயிட்டாரு இன்னும் அப்படியேதான் இருக்கு...
தந்தையிடம் நன்கு பயின்றுள்ளீர்கள். அழகான விளக்கம்.
அருமையான அருமை வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
சிறப்பான விளக்கம் ஐயா.சன்மார்க்க அன்பர்கள் கருத்தில் கொள்ளத்தக்கது.மிக்க நன்றி.தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையாக பக்தி குறித்த நல்ல விஷயங்களை,வள்ளலாரின் தைப்பூச சொற்பொழிவின் வாயிலாக,அறியப்
பெற்றதற்கு கோடான கோடி நன்றி.
வள்ளலார் எங்கும்
நம்முடனேயே உள்ளார் என்ற தத்துவ
விளக்கமும், திதி போன்ற விளக்கங்களும்
அருமை.
அய்யாவிற்கு நன்றியுடன்
வணக்கம் பல.
அருமையான பதிவினைக் காணவும்,தைப்பூச
""ஜோதியினைப் பார்க்கவும்
"கண் " ஆயிரம்
வேண்டும்.
வள்ளலாரைக் காணக்...... *கண்* ஆயிரம்.... வேண்டும் !!.
இதுபோன்ற "பதிவுகள் "நிறைய வேண்டும். நன்றி பல.
அருமை.அருமை.வாழ்க.வளமுடன்
அருமையான விளக்கம். அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Vazhga valamudan
அருமையான பதிவு.நன்றி🙏🙏🙏
Shanthi Selvaperumal.A
அருமையான விளக்கம் நன்றி நன்றி ஐயா
Padanamaskaram to ayya
அற்புதம் அன்பரே...
அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி
Super Good News
Good service.Thank you
Thanks million 🙏 aiya great explanation.. 🙏 Iam gifted to watch your clips.. 🙏 🙏 🙏
Unmai புலப்பட்டது ஐயா நன்றி.
சரியான விளக்கங்கய்யா
அற்புத விளக்கம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான விளக்கம் நன்றி நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தயவு.
நன்றி ஐயா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
நான் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் 1992 ஆம் ஆண்டு அப்போது சுவாமி சரவணானந்தா அவர்களிடம் வள்ளலார் எங்கு இருக்கிறார் என்று கேட்டேன் அதற்கு சுவாமி அவர்கள் சக்திமான் போல நம்மிடையே வருவார் அதற்கு ஒழுக்கமாகவும் கரும கருணை ை உள்ள மாகவும் இருக்க வேண்டும் என்று என்று கூறி நாம் ஒரு விளையாட்டு விளையாடுவோம் அதையும் கூறினார் கண்ணாமூச்சி விளையாட்டு இதைப்பற்றி நேரில் தான் பேசவேண்டும் TC
contact aruljothi 9940503056
ஐயா எனது நீண்ட கால குழப்பம் தெளிந்த்து நன்றி
Ayya sir thank u for most valuable info.....thank u
சூப்பர்
நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.. திருவருட் பிரகாச வள்ளலார் அவர்கள் தாமரைப் பூ நிறத்துடன், ஒளிவீசும் உடம்புடன், அவர் இருக்கும் இடத்தில் அதிக உஷ்ணமுடன், எனது நண்பர்கள் பலருக்கு சென்னை, தஞ்சை, புதுதில்லி நகரங்களில் காட்சி தந்துள்ளார்கள். அடியேன் இன்னமும் காணவில்லை. அய்யாவின் திருமுகம் காண தவம் இருந்து வருகிறேன்...
உண்மை.நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருமையான பதிவு வணக்கம் நன்றி ஐயா
Sir,awesome
உண்மை, கேளுங்கள்
Sirappu
🙏🙏🙏🙏🙏 👍
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
உண்மையைத் தெரிந்துகொண்டவர்கள் திதி கொடுக்கக்கூடாது
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா மிக்க நன்றி
ஐயா நான் ஒரு திருமணம் ஆன பெண்,அன்பான கணவர்,இடன்டு குழந்தைகள் ,நாள்கள் அசைவம் சபிடுபவர் நான்அசைவம் விடவெம்டும் என்றாலும் அது முடியவில்லை,என் போன்றவர் எப்படி இறைவனை அடைவது.
9884174131 contact ayya ask your qut
இனற வரை அடைய முதல்படியும் மிக முக்கிய செயலும் எந்த உயிரையும் எதற்காகவும் கொல்லாமல் இருப்பதும் அசைவம் சாப்பிடாமல் இருப்பதும்தான். இவை இறைவரை அடைய தடையாக இருப்பதால் தான் கொலை புலை தவிர்த்தோர்மட்டும் ஞானசபையில் உள்ளே புகுதல் வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. கொலை புலை தவிர்க்கமால் என்ன செய்தாலும் இறைவர் அருள் சிறிதும் கிடைக்காது (வள்ளலார்) திருக்குறளில் கொல்லாமை, புலால் உண்ணாமை அதிகாரங்களை படிக்கவும்
ஐயா ஒரு சாமம் என்றால் எவ்வளவு நேரம்.
ஒரு நாழிகை என்பது எவ்வளவு நேரம் தயவு செய்து நீங்கள் சொல்லுங்கள் ஐயா.
9884174131 contact ayya
இது எல்லாம் அவருக்கு சரி..அவருக்கு அப்பரம் உங்கல எத்தனபேரு அடைந்து இருக்கிங்க...அவர் எழுதி வச்ச புத்தகத்த படிச்சி மனப்பாடம் பன்னியோ படிச்சோ பாடல்களை எடுத்துக்காட்டிக்கிட்டு பேசிக்டே இருக்கவேண்டியதான்...
கடைவிரித்தேன் கொள்வாரில்லைனு தான் அவரே போயிட்டாரு இன்னும் அப்படியேதான் இருக்கு...
Neenga avunga
Intha ulaga vazhkaila irukkura varaikkum onnum aga mudiyathu
Arutperunjothi Arutperunjothi Thaniperumkarunai Arutperunjothi
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
சன்மார்க்கத்தில் இருந்தாலும் சின்னப்புத்தி போறதில்ல. இப்படியா வீடியோவுக்கு தலைப்பு குடுப்பாங்க
ககனமதனாலே ----- விளக்கம் வேன்டும்.
வானம்...
வானம் அந்தரிக்கும்.
வானம் ஒரு பொருளை இல்லாமல் செய்யும் ஆற்றல் உடையது. அதனால் ககனத்தினாலும் தன் தேகம் அழியக்கூடாது என்று வேண்டுகின்றார்.
@@ArulJothiTv @நன்றி ஐயா
ஐயா கருனைகிழங்கு ??
Vallalar...born as a good boy , grew as a holy man.. but what happened in his death..? Any body tell me the real story.
ua-cam.com/video/bZyTUPzb7nw/v-deo.html
See vallalar history
ua-cam.com/video/Vo-0AgTWZ4I/v-deo.html
Daeiou
He didn't die. He disappeared from the public view on 30.01.1874.
Courtesy: South Arcot Gazette notification as of 1878.
Thank you.
Hello change the title
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி